|
|
1. {தூபபீடம்} PS “நறுமணத்தூளை எரிப்பதற்கு ஒரு தூபபீடத்தை சித்தீம் மரத்தினால் செய்யவேண்டும்.
|
1. And thou shalt make H6213 an altar H4196 to burn H4729 incense H7004 upon: of shittim H7848 wood H6086 shalt thou make H6213 it.
|
2. அது ஒரு முழம் நீளமும் ஒரு முழம் அகலமுமுள்ள சதுர வடிவில், இரண்டு முழம் உயரமுள்ளதாய் இருக்கவேண்டும். அதன் கொம்புகள் அதனுடன் இணைந்ததாய் இருக்கவேண்டும்.
|
2. A cubit H520 shall be the length H753 thereof , and a cubit H520 the breadth H7341 thereof; foursquare H7251 shall it be H1961 : and two cubits H520 shall be the height H6967 thereof : the horns H7161 thereof shall be of H4480 the same.
|
3. அதன் மேல்பகுதியையும், அதன் எல்லா பக்கங்களையும், கொம்புகளையும் சுத்தத் தங்கத்தகட்டால் மூடி, அதைச் சுற்றிலும் தங்க விளிம்புச்சட்டத்தை அமைக்கவேண்டும்.
|
3. And thou shalt overlay H6823 it with pure H2889 gold H2091 , H853 the top H1406 thereof , and the sides H7023 thereof round about H5439 , and the horns H7161 thereof ; and thou shalt make H6213 unto it a crown H2213 of gold H2091 round about H5439 .
|
4. தூபபீடத்தின் தங்க விளிம்புச்சட்டத்துக்குக் கீழே இரண்டு தங்க வளையங்களை இரண்டு பக்கங்களிலும் அமைக்கவேண்டும். அதைச் சுமப்பதற்கான கம்புகளை அதற்குள் மாட்டும்படி எதிரெதிராக அவைகளை அமைக்கவேண்டும்.
|
4. And two H8147 golden H2091 rings H2885 shalt thou make H6213 to it under H4480 H8478 the crown H2213 of it, by H5921 the two H8147 corners H6763 thereof, upon H5921 the two H8147 sides H6654 of it shalt thou make H6213 it ; and they shall be H1961 for places H1004 for the staves H905 to bear H5375 it withal H1992 .
|
5. அந்தக் கம்புகளையும் சித்தீம் மரத்தினால் செய்து, தங்கத்தகட்டால் மூடவேண்டும்.
|
5. And thou shalt make H6213 H853 the staves H905 of shittim H7848 wood H6086 , and overlay H6823 them with gold H2091 .
|
6. தூபபீடத்தை சாட்சிப்பெட்டியின் முன் இருக்கும் திரைக்கு முன்னால் வைக்கவேண்டும். அது நான் உன்னைச் சந்திக்கும் இடமான, சாட்சிப்பெட்டியை மூடியிருக்கும் கிருபாசனத்தின் முன்னே இருக்குமிடம். PEPS
|
6. And thou shalt put H5414 it before H6440 the veil H6532 that H834 is by H5921 the ark H727 of the testimony H5715 , before H6440 the mercy seat H3727 that H834 is over H5921 the testimony H5715 , where H834 H8033 I will meet H3259 with thee.
|
7. “ஆரோன் காலைதோறும் விளக்குகளை ஆயத்தப்படுத்தும்போது நறுமணத்தூளை எரிக்கவேண்டும்.
|
7. And Aaron H175 shall burn H6999 thereon H5921 sweet H5561 incense H7004 every morning H1242 H1242 : when he dresseth H3190 H853 the lamps H5216 , he shall burn incense H6999 upon it.
|
8. பொழுதுபடும் நேரத்தில் அவன் விளக்கேற்றும்போது, திரும்பவும் நறுமணத்தூளை எரிக்கவேண்டும். இவ்விதமாக தலைமுறைதோறும் இந்த நறுமணத்தூள் யெகோவாவுக்குமுன் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக எரிந்துகொண்டிருக்கும்.
|
8. And when Aaron H175 lighteth H5927 H853 the lamps H5216 at H996 even H6153 , he shall burn incense H6999 upon it , a perpetual H8548 incense H7004 before H6440 the LORD H3068 throughout your generations H1755 .
|
9. இவைகளைத்தவிர வேறெந்த நறுமணத்தூளையோ, தகன காணிக்கையையோ, தானியக் காணிக்கையையோ இப்பீடத்தின்மேல் செலுத்தாதே. அதன்மேல் பானகாணிக்கையை ஊற்றவும் வேண்டாம்.
|
9. Ye shall offer H5927 no H3808 strange H2114 incense H7004 thereon H5921 , nor burnt sacrifice H5930 , nor meat offering H4503 ; neither H3808 shall ye pour H5258 drink offering H5262 thereon H5921 .
|
10. ஆரோன் வருடத்திற்கு ஒருமுறை இப்பீடத்தின் கொம்புகளின்மேல் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். இந்த வருடாந்திர பாவநிவிர்த்தி, பாவநிவாரண பலியின் இரத்தத்தினால் தலைமுறைதோறும் செய்யப்படவேண்டும். இந்தத் தூபபீடம் யெகோவாவுக்கு மகா பரிசுத்தமானது” என்றார். PS
|
10. And Aaron H175 shall make an atonement H3722 upon H5921 the horns H7161 of it once H259 in a year H8141 with the blood H4480 H1818 of the sin offering H2403 of atonements H3725 : once H259 in the year H8141 shall he make atonement H3722 upon H5921 it throughout your generations H1755 : it H1931 is most holy H6944 H6944 unto the LORD H3068 .
|
11. {பாவநிவிர்த்திப் பணம்} PS மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
|
11. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
12. “நீ இஸ்ரயேலரை மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்கையில், அவர்கள் ஒவ்வொருவரும் தன் உயிருக்காக ஒரு மீட்புப் பணத்தை யெகோவாவுக்குச் செலுத்தவேண்டும். அப்பொழுது நீ அவர்களைக் கணக்கிடுகையில் அவர்கள்மேல் ஒரு கொள்ளைநோயும் வராது.
|
12. When H3588 thou takest H5375 H853 the sum H7218 of the children H1121 of Israel H3478 after their number H6485 , then shall they give H5414 every man H376 a ransom H3724 for his soul H5315 unto the LORD H3068 , when thou numberest H6485 them ; that there be H1961 no H3808 plague H5063 among them , when thou numberest H6485 them.
|
13. எண்ணப்படுகிறவன் ஏற்கெனவே எண்ணப்பட்டவர்களிடம் கடந்துபோகும்போது, பரிசுத்த இடத்தின் அளவின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும். ஒரு சேக்கல் *அதாவது, சுமார் ஒரு சேக்கல் என்பது பதினோரு கிராம் இருபது கேரா †அதாவது, சுமார் இருபது கேரா என்பது அறுநூறு மில்லிகிராம் நிறையுள்ளது. இந்த அரைச்சேக்கல் யெகோவாவுக்கான ஒரு காணிக்கையாகும்.
|
13. This H2088 they shall give H5414 , every one H3605 that passeth H5674 among H5921 them that are numbered H6485 , half H4276 a shekel H8255 after the shekel H8255 of the sanctuary H6944 : (a shekel H8255 is twenty H6242 gerahs H1626 :) a half H4276 shekel H8255 shall be the offering H8641 of the LORD H3068 .
|
14. இருபது வயதுடையவர்களும், அதற்கு மேற்பட்டவர்களும் இவ்வாறு கடந்துபோகும் எல்லோரும் யெகோவாவுக்கு ஒரு காணிக்கையைக் கொடுக்கவேண்டும்.
|
14. Every one H3605 that passeth H5674 among H5921 them that are numbered H6485 , from twenty H6242 years H8141 old H4480 H1121 and above H4605 , shall give H5414 an offering H8641 unto the LORD H3068 .
|
15. உங்கள் உயிர்களுக்குப் பாவநிவிர்த்தி செய்வதற்காக நீங்கள் யெகோவாவுக்கு காணிக்கை செலுத்தும்போது, செல்வந்தர்கள் அரைச்சேக்கலுக்கு அதிகமாகக் கொடுக்கவும் கூடாது, ஏழைகள் அதைவிடக் குறைவாகக் கொடுக்கவும் கூடாது.
|
15. The rich H6223 shall not H3808 give more H7235 , and the poor H1800 shall not H3808 give less H4591 than half H4480 H4276 a shekel H8255 , when they give H5414 H853 an offering H8641 unto the LORD H3068 , to make an atonement H3722 for H5921 your souls H5315 .
|
16. நீயோ அந்த பாவநிவிர்த்திப் பணத்தை இஸ்ரயேலரிடம் இருந்து வாங்கி, சபைக் கூடாரப் பணிக்காக அதைப் பயன்படுத்த வேண்டும். அது உங்கள் உயிர்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும்படி, யெகோவா முன்பாக இஸ்ரயேலருக்கான ஒரு ஞாபகார்த்தமாய் இருக்கும்” என்றார். PS
|
16. And thou shalt take H3947 H853 the atonement H3725 money H3701 of H4480 H854 the children H1121 of Israel H3478 , and shalt appoint H5414 it for H5921 the service H5656 of the tabernacle H168 of the congregation H4150 ; that it may be H1961 a memorial H2146 unto the children H1121 of Israel H3478 before H6440 the LORD H3068 , to make an atonement H3722 for H5921 your souls H5315 .
|
17. {கழுவுவதற்கான தொட்டி} PS பின்னும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:
|
17. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
18. “நீ கழுவுவதற்காக ஒரு வெண்கலத் தொட்டியையும் அதன் வெண்கலக் கால்களையும் செய்யவேண்டும். அதைச் சபைக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி வைக்கவேண்டும்.
|
18. Thou shalt also make H6213 a laver H3595 of brass H5178 , and his foot H3653 also of brass H5178 , to wash H7364 withal : and thou shalt put H5414 it between H996 the tabernacle H168 of the congregation H4150 and the altar H4196 , and thou shalt put H5414 water H4325 therein H8033 .
|
19. அதிலுள்ள தண்ணீரால் ஆரோனும், அவன் மகன்களும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவவேண்டும்.
|
19. For Aaron H175 and his sons H1121 shall wash H7364 H853 their hands H3027 and their feet H7272 thereat H4480 :
|
20. அவர்கள் சபைக் கூடாரத்திற்குள் போகும்போதெல்லாம் தாங்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் கழுவவேண்டும். அத்துடன், நெருப்பினால் யெகோவாவுக்கு செலுத்தப்படும் காணிக்கையைக் கொண்டுவந்து ஆசாரிய ஊழியம் செய்வதற்காக பலிபீடத்தை அணுகும்போதும்,
|
20. When they go H935 into H413 the tabernacle H168 of the congregation H4150 , they shall wash H7364 with water H4325 , that they die H4191 not H3808 ; or H176 when they come near H5066 to H413 the altar H4196 to minister H8334 , to burn H6999 offering made by fire H801 unto the LORD H3068 :
|
21. அவர்கள் சாகாதபடிக்குத் தங்கள் கைகளையும், கால்களையும் கழுவவேண்டும். இது ஆரோனுக்கும், அவன் சந்ததியினருக்கும் தலைமுறைதோறும் நிரந்தர நியமமாயிருக்கும்.” PS
|
21. So they shall wash H7364 their hands H3027 and their feet H7272 , that they die H4191 not H3808 : and it shall be H1961 a statute H2706 forever H5769 to them, even to him and to his seed H2233 throughout their generations H1755 .
|
22. {அபிஷேக எண்ணெய்} PS மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
|
22. Moreover the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
23. “நீ பின்வரும் சிறந்த வாசனைப் பொருட்களை எடுக்கவேண்டும். திரவ வெள்ளைப்போளம் 500 சேக்கல் ‡அதாவது, சுமார் 500 சேக்கல் என்பது 5.8 கிலோகிராம் , சுகந்த கறுவாப்பட்டை 250 சேக்கல், நறுமண வசம்பு 250 சேக்கல்,
|
23. Take H3947 thou H859 also unto thee principal H7218 spices H1314 , of pure H1865 myrrh H4753 five H2568 hundred H3967 shekels , and of sweet H1314 cinnamon H7076 half so much H4276 , even two hundred H3967 and fifty H2572 shekels , and of sweet H1314 calamus H7070 two hundred H3967 and fifty H2572 shekels ,
|
24. இலவங்கப்பட்டை 500 சேக்கல் ஆகிய இவையெல்லாம் பரிசுத்த இடத்தின் சேக்கல் அளவின்படி இருக்கவேண்டும். அத்துடன் ஒரு ஹின் அளவு ஒலிவ எண்ணெயையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
|
24. And of cassia H6916 five H2568 hundred H3967 shekels , after the shekel H8255 of the sanctuary H6944 , and of oil H8081 olive H2132 a hin H1969 :
|
25. இவற்றைக்கொண்டு வாசனை தைலம் தயாரிப்பவன் செய்வதுபோல், வாசனைக் கலவையாக பரிசுத்த அபிஷேக எண்ணெயைச் செய்யவேண்டும். இது பரிசுத்த அபிஷேக எண்ணெயாயிருக்கும்.
|
25. And thou shalt make H6213 it an oil H8081 of holy H6944 ointment H4888 , an ointment H7545 compound H4842 after the art H4639 of the apothecary H7543 : it shall be H1961 a holy H6944 anointing H4888 oil H8081 .
|
26. இந்த எண்ணெயை உபயோகித்து சபைக் கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும் அபிஷேகம் செய்யவேண்டும்.
|
26. And thou shalt anoint H4886 H853 the tabernacle H168 of the congregation H4150 therewith , and the ark H727 of the testimony H5715 ,
|
27. மேஜையையும், அதிலுள்ள பொருட்களையும், குத்துவிளக்குகளையும், அதின் உபகரணங்களையும், தூபபீடத்தையும் அபிஷேகம் செய்யவேண்டும்.
|
27. And the table H7979 and all H3605 his vessels H3627 , and the candlestick H4501 and his vessels H3627 , and the altar H4196 of incense H7004 ,
|
28. தகன பலிபீடத்தையும், அதிலுள்ள எல்லா பாத்திரங்களையும், தொட்டியையும், அதன் கால்களையும் அபிஷேகம் செய்யவேண்டும்.
|
28. And the altar H4196 of burnt offering H5930 with all H3605 his vessels H3627 , and the laver H3595 and his foot H3653 .
|
29. அவை மகா பரிசுத்தமாயிருக்கும்படியும், அவற்றைத் தொடும் எதுவும் பரிசுத்தமாயிருக்கும்படியும் அவற்றை அர்ப்பணம் செய்யவேண்டும். PEPS
|
29. And thou shalt sanctify H6942 them , that they may be H1961 most holy H6944 H6944 : whatsoever H3605 toucheth H5060 them shall be holy H6942 .
|
30. “அத்துடன் ஆரோனும் அவன் மகன்களும், ஆசாரியர்களாக எனக்கு ஊழியம் செய்யும்படி, அவர்களை அபிஷேகம் செய்து அர்ப்பணம் செய்யவேண்டும்.
|
30. And thou shalt anoint H4886 Aaron H175 and his sons H1121 , and consecrate H6942 them , that they may minister unto me in the priest's office H3547 .
|
31. இஸ்ரயேலருக்குச் சொல்லவேண்டியதாவது: தலைமுறைதோறும் இது எனக்கு பரிசுத்த அபிஷேக எண்ணெயாய் இருக்கவேண்டும்.
|
31. And thou shalt speak H1696 unto H413 the children H1121 of Israel H3478 , saying H559 , This H2088 shall be H1961 a holy H6944 anointing H4888 oil H8081 unto me throughout your generations H1755 .
|
32. இதை ஒரு மனிதனுடைய உடலின்மேல் ஊற்றவோ, இந்தக் கலவை முறைப்படி வேறொரு எண்ணெயைத் தயார்செய்யவோ வேண்டாம். இது பரிசுத்தமானது. நீங்களும் இதைப் பரிசுத்தமாய் எண்ணவேண்டும்.
|
32. Upon H5921 man H120 's flesh H1320 shall it not H3808 be poured H3251 , neither H3808 shall ye make H6213 any other like it H3644 , after the composition H4971 of it: it H1931 is holy H6944 , and it shall be H1961 holy H6944 unto you.
|
33. இதேபோல் வாசனைத் தைலத்தைச் செய்கிறவனோ அல்லது ஆசாரியரைத் தவிர வேறு யார்மேலாவது இந்த எண்ணெயைப் பூசுகிறவனோ தன் மக்களிடத்திலிருந்து அகற்றப்படவேண்டும்” என்றார். PS
|
33. Whosoever H376 H834 compoundeth H7543 any like it H3644 , or whosoever H834 putteth H5414 any of H4480 it upon H5921 a stranger H2114 , shall even be cut off H3772 from his people H4480 H5971 .
|
34. {நறுமணத்தூள்} PS பின்னும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “பிசின் கலந்த குங்கிலியம், சாம்பிராணி, அல்பான்பிசின், சுத்தமான நறுமணமுள்ள குங்கிலியம் ஆகிய வாசனைப் பொருட்களை சமமான அளவு எடுத்துக்கொண்டு,
|
34. And the LORD H3068 said H559 unto H413 Moses H4872 , Take H3947 unto thee sweet spices H5561 , stacte H5198 , and onycha H7827 , and galbanum H2464 ; these sweet spices H5561 with pure H2134 frankincense H3828 : of each H905 shall there be H1961 a like H905 weight :
|
35. இவற்றை வாசனை தைலம் தயாரிப்பவனின் வேலையைப் போல் வாசனைக் கலவையாக நறுமணத்தூளைச் செய்யவேண்டும். அது உப்பிடப்பட்டு, தூய்மையும், பரிசுத்தமுமாய் இருக்கவேண்டும்.
|
35. And thou shalt make H6213 it a perfume H7004 , a confection H7545 after the art H4639 of the apothecary H7543 , tempered together H4414 , pure H2889 and holy H6944 :
|
36. அதில் கொஞ்சத்தை அரைத்துத் தூளாக்கி, நான் உன்னைச் சந்திக்கும் இடமான சபைக் கூடாரத்திலுள்ள சாட்சிப்பெட்டிக்கு முன் வைக்கவேண்டும். அது உங்களுக்கு மகா பரிசுத்தமுள்ளதாய் இருக்கும்.
|
36. And thou shalt beat H7833 some of H4480 it very small H1854 , and put H5414 of H4480 it before H6440 the testimony H5715 in the tabernacle H168 of the congregation H4150 , where H834 H8033 I will meet H3259 with thee : it shall be H1961 unto you most holy H6944 H6944 .
|
37. இந்தக் கலவை முறையைக் கொண்டு உங்களுக்காக வேறெந்த நறுமணத்தூளையும் தயாரிக்கக்கூடாது. இதை யெகோவாவுக்குப் பரிசுத்தமானதாக எண்ணிக்கொள்ளுங்கள்.
|
37. And as for the perfume H7004 which H834 thou shalt make H6213 , ye shall not H3808 make H6213 to yourselves according to the composition H4971 thereof : it shall be H1961 unto thee holy H6944 for the LORD H3068 .
|
38. அதன் வாசனையை அனுபவிக்கும்படி இதுபோன்ற எதையாவது செய்யும் எவனும், தன் மக்களிடத்திலிருந்து அகற்றப்படவேண்டும்” என்றார். PE
|
38. Whosoever H376 H834 shall make H6213 like unto that H3644 , to smell H7306 thereto , shall even be cut off H3772 from his people H4480 H5971 .
|