|
|
1. {சபைக்கூடார கலைஞர்கள்} PS பின்னும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:
|
1. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
2. “பார், நான் யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஊர் என்பவனுடைய பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேலைத் தெரிந்திருக்கிறேன்.
|
2. See H7200 , I have called H7121 by name H8034 Bezaleel H1212 the son H1121 of Uri H221 , the son H1121 of Hur H2354 , of the tribe H4294 of Judah H3063 :
|
3. நான் அவனை இறைவனுடைய ஆவியானவரால் நிரப்பியிருக்கிறேன். அத்துடன் எல்லா வகையான வேலைகளையும் பற்றிய ஞானத்தையும், புரிந்துகொள்ளுதலையும், அறிவையும் கொடுத்திருக்கிறேன்.
|
3. And I have filled H4390 him with the spirit H7307 of God H430 , in wisdom H2451 , and in understanding H8394 , and in knowledge H1847 , and in all manner H3605 of workmanship H4399 ,
|
4. நான் அவனுக்குத் தங்கத்தினாலும், வெள்ளியினாலும், வெண்கலத்தினாலும், சித்திர வேலைப்பாடுகளைச் செய்வதற்கும்,
|
4. To devise H2803 cunning works H4284 , to work H6213 in gold H2091 , and in silver H3701 , and in brass H5178 ,
|
5. இரத்தினக் கற்களை வெட்டிப் பதிப்பதற்கும், மரத்தைச் செதுக்கி வேலை செய்வதற்கும், இன்னும் பல வகையான வேலைப்பாடுகளில் ஈடுபடுவதற்கும் திறமைகளைக் கொடுத்திருக்கிறேன்.
|
5. And in cutting H2799 of stones H68 , to set H4390 them , and in carving H2799 of timber H6086 , to work H6213 in all manner H3605 of workmanship H4399 .
|
6. மேலும் தாண் கோத்திரத்து அகிசாமாகின் மகன் அகோலியாபை அவனுக்கு உதவியாக நியமித்திருக்கிறேன்.” அத்துடன் நான் உனக்குக் கட்டளையிட்டிருக்கும் யாவற்றையும் செய்யும்படி எல்லா கலைஞர்களுக்கும் வேண்டிய திறமையையும் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன்:
|
6. And I H589 , behold H2009 , I have given H5414 with H854 him H853 Aholiab H171 , the son H1121 of Ahisamach H294 , of the tribe H4294 of Dan H1835 : and in the hearts H3820 of all H3605 that are wise H2450 hearted H3820 I have put H5414 wisdom H2451 , that they may make H6213 H853 all H3605 that H834 I have commanded H6680 thee;
|
7. “சபைக் கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும், அதன் மேலுள்ள கிருபாசனத்தையும், சபைக் கூடாரத்தின் சகல பணிமுட்டுகளையும்,
|
7. H853 The tabernacle H168 of the congregation H4150 , and the ark H727 of the testimony H5715 , and the mercy seat H3727 that H834 is thereupon H5921 , and all H3605 the furniture H3627 of the tabernacle H168 ,
|
8. மேஜையையும், அதன் பொருட்களையும், சுத்தத் தங்கக்குத்துவிளக்கையும், அதன் எல்லா உபகரணங்களையும், தூபபீடத்தையும்,
|
8. And the table H7979 and his furniture H3627 , and the pure H2889 candlestick H4501 with all H3605 his furniture H3627 , and the altar H4196 of incense H7004 ,
|
9. தகன பலிபீடத்தையும், அதன் எல்லா பாத்திரங்களையும், தொட்டிகளையும், அதன் கால்களையும்,
|
9. And the altar H4196 of burnt offering H5930 with all H3605 his furniture H3627 , and the laver H3595 and his foot H3653 ,
|
10. அத்துடன் ஆசாரியனான ஆரோனும் அவன் மகன்களும், ஆசாரிய ஊழியத்திற்காக பயன்படுத்தும் பரிசுத்த உடைகளான நெய்யப்பட்ட உடைகளையும்,
|
10. And the cloths H899 of service H8278 , and the holy H6944 garments H899 for Aaron H175 the priest H3548 , and the garments H899 of his sons H1121 , to minister in the priest's office H3547 ,
|
11. அபிஷேக எண்ணெயையும், பரிசுத்த இடத்திற்குத் தேவையான நறுமணத்தூளையும் செய்ய அவர்களுக்குத் திறமையையும் கொடுத்திருக்கிறேன். “நான் உனக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் அவற்றைச் செய்யவேண்டும்” என்றார். PS
|
11. And the anointing H4888 oil H8081 , and sweet H5561 incense H7004 for the holy H6944 place : according to all H3605 that H834 I have commanded H6680 thee shall they do H6213 .
|
12. {ஓய்வுநாள்} PS பின்னும் யெகோவா மோசேயிடம்,
|
12. And the LORD H3068 spoke H559 unto H413 Moses H4872 , saying H559 ,
|
13. “நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியது இதுவே: நீங்கள் என் ஓய்வுநாட்களைக் கைக்கொள்ளவேண்டும். உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற யெகோவா நானே என்பதை நீங்கள் தலைமுறைதோறும் அறியும்படி, இது உங்களுக்கும் எனக்கும் இடையில் ஒரு அடையாளமாய் இருக்கும். PEPS
|
13. Speak H1696 thou H859 also unto H413 the children H1121 of Israel H3478 , saying H559 , Verily H389 H853 my sabbaths H7676 ye shall keep H8104 : for H3588 it H1931 is a sign H226 between H996 me and you throughout your generations H1755 ; that ye may know H3045 that H3588 I H589 am the LORD H3068 that doth sanctify H6942 you.
|
14. “ ‘இந்த ஓய்வுநாள், உங்களுக்குப் பரிசுத்த நாள் என்பதால் அதைக் கைக்கொள்ளுங்கள். அதைத் தூய்மைக்கேடாக்கும் எவனும் கொல்லப்படவேண்டும். அந்த நாளில் வேலைசெய்யும் எவனும் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்.
|
14. Ye shall keep H8104 H853 the sabbath H7676 therefore; for H3588 it H1931 is holy H6944 unto you : every one that defileth H2490 it shall surely be put to death H4191 H4191 : for H3588 whosoever H3605 doeth H6213 any work H4399 therein, that H1931 soul H5315 shall be cut off H3772 from among H4480 H7130 his people H5971 .
|
15. ஆறுநாட்கள் வேலைசெய்யவேண்டும். ஆனால் ஏழாம்நாளோ, யெகோவாவுக்கு பரிசுத்தமான ஓய்வுநாள். இந்த ஓய்வுநாளில் எந்தவித வேலையைச் செய்கிற எவனும் கொல்லப்படவேண்டும்.
|
15. Six H8337 days H3117 may work H4399 be done H6213 ; but in the seventh H7637 is the sabbath H7676 of rest H7677 , holy H6944 to the LORD H3068 : whosoever H3605 doeth H6213 any work H4399 in the sabbath H7676 day H3117 , he shall surely be put to death H4191 H4191 .
|
16. இஸ்ரயேலர் தலைமுறைதோறும், ஓய்வுநாளை கைக்கொண்டு நிரந்தர உடன்படிக்கையாக அதைக் கொண்டாடவேண்டும்.
|
16. Wherefore the children H1121 of Israel H3478 shall keep H8104 H853 the sabbath H7676 , to observe H6213 H853 the sabbath H7676 throughout their generations H1755 , for a perpetual H5769 covenant H1285 .
|
17. அது என்றென்றைக்கும் எனக்கும், இஸ்ரயேலருக்கும் இடையில் ஒரு அடையாளமாய் இருக்கும். ஏனெனில், யெகோவா வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து, ஏழாம்நாளில் வேலைசெய்யாமல் ஓய்ந்திருந்தார்.’ ” PEPS
|
17. It H1931 is a sign H226 between H996 me and the children H1121 of Israel H3478 forever H5769 : for H3588 in six H8337 days H3117 the LORD H3068 made H6213 H853 heaven H8064 and earth H776 , and on the seventh H7637 day H3117 he rested H7673 , and was refreshed H5314 .
|
18. இவ்வாறு சீனாய் மலையில் யெகோவா மோசேயோடு பேசி முடித்தபின், இறைவனின் விரலால் எழுதப்பட்ட கற்பலகைகளாலான இரண்டு சாட்சிப்பலகைகளை அவனிடம் கொடுத்தார். PE
|
18. And he gave H5414 unto H413 Moses H4872 , when he had made an end H3615 of communing H1696 with H854 him upon mount H2022 Sinai H5514 , two H8147 tables H3871 of testimony H5715 , tables H3871 of stone H68 , written H3789 with the finger H676 of God H430 .
|