|
|
1. {புதிய கற்பலகைகள்} PS மேலும் யெகோவா மோசேயிடம், “நீ முந்தினவைகளைப்போன்ற இரண்டு கற்பலகைகளைச் செதுக்கி எடுத்துக்கொள். நீ உடைத்துப்போட்ட முந்தின கற்பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் இந்தக் கற்பலகைகளில் எழுதுவேன்.
|
1. And the LORD H3068 said H559 unto H413 Moses H4872 , Hew H6458 thee two H8147 tables H3871 of stone H68 like unto the first H7223 : and I will write H3789 upon H5921 these tables H3871 H853 the words H1697 that H834 were H1961 in H5921 the first H7223 tables H3871 , which H834 thou didst break H7665 .
|
2. நாளை காலையில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலைக்குமேல் ஏறி வா. மலை உச்சியில் எனது முன்னிலையில் வந்து நில்.
|
2. And be H1961 ready H3559 in the morning H1242 , and come up H5927 in the morning H1242 unto H413 mount H2022 Sinai H5514 , and present thyself H5324 there H8033 to me in H5921 the top H7218 of the mount H2022 .
|
3. உன்னுடன் வேறெவரும் வரக்கூடாது. மலையின் எந்தப்பகுதியிலும் எங்காவது காணப்படவும் கூடாது. ஆடுமாடுகளும் அந்த மலைக்கு முன்னால் மேயக்கூடாது” என்றார். PEPS
|
3. And no H3808 man H376 shall come up H5927 with H5973 thee, neither H408 H1571 let any man H376 be seen H7200 throughout all H3605 the mount H2022 ; neither H408 H1571 let the flocks H6629 nor herds H1241 feed H7462 before H413 H4136 that H1931 mount H2022 .
|
4. மோசே யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, முந்தின கற்பலகைகளைப்போன்ற இரண்டு கற்பலகைகளையும் செதுக்கி, அதிகாலையில் எழுந்து, அந்த இரண்டு கற்பலகைகளையும் தன் கைகளில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலைக்கு ஏறிப்போனான்.
|
4. And he hewed H6458 two H8147 tables H3871 of stone H68 like unto the first H7223 ; and Moses H4872 rose up early H7925 in the morning H1242 , and went up H5927 unto H413 mount H2022 Sinai H5514 , as H834 the LORD H3068 had commanded H6680 him , and took H3947 in his hand H3027 the two H8147 tables H3871 of stone H68 .
|
5. அப்பொழுது யெகோவா மேகத்தில் இறங்கி அங்கே மோசேயுடன் நின்று, யெகோவா என்ற தமது பெயரைப் பிரசித்தப்படுத்தினார்.
|
5. And the LORD H3068 descended H3381 in the cloud H6051 , and stood H3320 with H5973 him there H8033 , and proclaimed H7121 the name H8034 of the LORD H3068 .
|
6. அவர் மோசேயின் முன்னால் கடந்து போகையில், “யெகோவா! யெகோவா! மன இரக்கமும், கிருபையும் உள்ள இறைவன். கோபப்படுவதற்குத் தாமதிக்கிறவர். அன்பிலும், உண்மையிலும் நிறைந்தவர்.
|
6. And the LORD H3068 passed by H5674 before H5921 H6440 him , and proclaimed H7121 , The LORD H3068 , The LORD H3068 God H410 , merciful H7349 and gracious H2587 , longsuffering H750 H639 , and abundant H7227 in goodness H2617 and truth H571 ,
|
7. ஆயிரம் தலைமுறைகளுக்கு அசையாத அன்பைக் காட்டுகிறவர். கொடுமையையும், கலகத்தையும், பாவத்தையும் மன்னிக்கிறவர். அப்படியிருந்தும் அவர் குற்றவாளிகளைத் தண்டியாமல் தப்பவிடுகிறவர் அல்ல. பெற்றோரின் பாவத்திற்காக பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் அவர்களின் மூன்றாம், நான்காம் தலைமுறைவரைக்கும் தண்டிக்கிறவர்” என்று பிரசித்தப்படுத்தினார். PEPS
|
7. Keeping H5341 mercy H2617 for thousands H505 , forgiving H5375 iniquity H5771 and transgression H6588 and sin H2403 , and that will by no means clear H3808 H5352 H5352 the guilty ; visiting H6485 the iniquity H5771 of the fathers H1 upon H5921 the children H1121 , and upon H5921 the children H1121 's children H1121 , unto H5921 the third H8029 and to H5921 the fourth H7256 generation .
|
8. உடனே மோசே, தரையில் விழுந்து வழிபட்டான்.
|
8. And Moses H4872 made haste H4116 , and bowed his head H6915 toward the earth H776 , and worshiped H7812 .
|
9. அவன், “யெகோவாவே, நான் உம்முடைய கண்களில் தயவு பெற்றிருந்தேன் என்றால், யெகோவாவாகிய நீர் எங்களுடன் வாரும். மக்கள் பிடிவாத குணமுள்ளவர்களாய் இருந்தாலும் எங்கள் கொடுமைகளையும், பாவத்தையும் மன்னித்து, எங்களை உமது உரிமைச்சொத்தாக ஏற்றுக்கொள்ளும்” என்றான். PEPS
|
9. And he said H559 , If H518 now H4994 I have found H4672 grace H2580 in thy sight H5869 , O Lord H136 , let my Lord H136 , I pray thee H4994 , go H1980 among H7130 us; for H3588 it H1931 is a stiffnecked H7186 H6203 people H5971 ; and pardon H5545 our iniquity H5771 and our sin H2403 , and take us for thine inheritance H5157 .
|
10. அதற்கு யெகோவா, “நான் உன்னுடன் ஒரு உடன்படிக்கை செய்கிறேன். முழு உலகத்திலும், எந்த நாட்டினரின் மத்தியிலும் முன் ஒருபோதும் செய்யப்படாத அதிசயங்களை உன் மக்களுக்கு முன்பாகச் செய்வேன். யெகோவாவாகிய நான் உனக்காகச் செய்யப்போகும் செயல் எவ்வளவு பிரமிப்புக்குரியதாய் இருக்கும் என்பதை உன்னோடுகூட வாழும் மக்கள் காண்பார்கள்.
|
10. And he said H559 , Behold H2009 , I H595 make H3772 a covenant H1285 : before H5048 all H3605 thy people H5971 I will do H6213 marvels H6381 , such as H834 have not H3808 been done H1254 in all H3605 the earth H776 , nor in any H3605 nation H1471 : and all H3605 the people H5971 among H7130 which H834 thou H859 art shall see H7200 H853 the work H4639 of the LORD H3068 : for H3588 it H1931 is a terrible thing H3372 that H834 I H589 will do H6213 with H5973 thee.
|
11. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறதற்கு நீ கீழ்ப்படி. நான் எமோரியர், கானானியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியோரை உனக்கு முன்பாக வெளியே துரத்திவிடுவேன்.
|
11. Observe H8104 thou H853 that which H834 I H595 command H6680 thee this day H3117 : behold H2009 , I drive out H1644 before H4480 H6440 thee H853 the Amorite H567 , and the Canaanite H3669 , and the Hittite H2850 , and the Perizzite H6522 , and the Hivite H2340 , and the Jebusite H2983 .
|
12. நீ போய்ச்சேரும் நாட்டிலுள்ள மக்களோடு எந்த விதமான உடன்படிக்கையையும் செய்யாதிருக்கக் கவனமாயிரு. மீறினால் அவர்கள் உங்கள் மத்தியில் கண்ணியாயிருப்பார்கள்.
|
12. Take heed H8104 to thyself, lest H6435 thou make H3772 a covenant H1285 with the inhabitants H3427 of the land H776 whither H834 H5921 thou H859 goest H935 , lest H6435 it be H1961 for a snare H4170 in the midst H7130 of thee:
|
13. நீயோ அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, விக்கிரகங்களை உடைத்து, அவர்களுடைய அசேரா விக்கிரகக் கம்பங்களை வெட்டி *அதாவது, அசேரா தெய்வத்தின் மரச்சின்னங்கள் அழித்துவிடவேண்டும்.
|
13. But H3588 ye shall destroy H5422 H853 their altars H4196 , break H7665 their images H4676 , and cut down H3772 their groves H842 :
|
14. நீ வேறெந்த தெய்வத்தையும் வணங்காதே. வைராக்கியமுடையவர் என்ற பெயருடைய யெகோவா, தமக்குரிய வழிபாட்டைக் குறித்து வைராக்கியமுடைய இறைவன். PEPS
|
14. For H3588 thou shalt worship H7812 no H3808 other H312 god H410 : for H3588 the LORD H3068 , whose name H8034 is Jealous H7067 , is a jealous H7067 God H410 :
|
15. “நீ அந்நாட்டிலுள்ள மக்களோடு உடன்படிக்கை செய்யாமலிருக்க கவனமாயிரு. ஏனெனில், அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குப் பலிசெலுத்திப் பாவம் செய்யும்போது, பலிகளைச் சாப்பிடும்படி உங்களை அழைத்தால், ஒருவேளை நீங்கள் அவர்களுடன் சேர்ந்து அதைச் சாப்பிடுவீர்கள்.
|
15. Lest H6435 thou make H3772 a covenant H1285 with the inhabitants H3427 of the land H776 , and they go a whoring H2181 after H310 their gods H430 , and do sacrifice H2076 unto their gods H430 , and one call H7121 thee , and thou eat H398 of his sacrifice H4480 H2077 ;
|
16. நீங்கள் உங்கள் மகன்களுக்கு அவர்களுடைய மகள்களை மனைவிகளாகத் தெரிந்துகொள்ளும்போது, அவர்களுடைய மகள்கள் தங்கள் தெய்வங்களுக்குப் பலிகளைச் செலுத்தி பாவம் செய்து, அதைச் செய்யும்படி உங்கள் மகன்களையும் தூண்டுவார்கள். PEPS
|
16. And thou take H3947 of their daughters H4480 H1323 unto thy sons H1121 , and their daughters H1323 go a whoring H2181 after H310 their gods H430 , and make H853 thy sons H1121 go a whoring H2181 after H310 their gods H430 .
|
17. “வார்க்கப்பட்ட விக்கிரகங்களைச் செய்யவேண்டாம். PEPS
|
17. Thou shalt make H6213 thee no H3808 molten H4541 gods H430 .
|
18. “புளிப்பில்லாத அப்பப்பண்டிகையைக் கொண்டாடுங்கள். நான் உனக்குக் கட்டளையிட்டபடியே ஏழுநாட்களுக்குப் புளிப்பில்லாத அப்பங்களைச் சாப்பிடவேண்டும். குறித்த காலமான ஆபீப் மாதத்திலே இதைச் செய்யுங்கள். ஏனெனில், அந்த மாதத்திலேயே நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்தீர்கள். PEPS
|
18. H853 The feast H2282 of unleavened bread H4682 shalt thou keep H8104 . Seven H7651 days H3117 thou shalt eat H398 unleavened bread H4682 , as H834 I commanded H6680 thee , in the time H4150 of the month H2320 Abib H24 : for H3588 in the month H2320 Abib H24 thou camest out H3318 from Egypt H4480 H4714 .
|
19. “கர்ப்பத்திலிருந்து வரும் முதற்பேறானவைகள் எல்லாம் எனக்கே சொந்தம். உனக்குரிய கால்நடையில் உள்ள ஆட்டு மந்தையிலிருந்தோ மாட்டு மந்தையிலிருந்தோ பிறக்கும் தலையீற்றான எல்லா கடாக்களும் காளைகளும் எனக்கே உரியவை.
|
19. All H3605 that openeth H6363 the matrix H7358 is mine ; and every H3605 firstling H6363 among thy cattle H4735 , whether ox H7794 or sheep H7716 , that is male H2145 .
|
20. ஒரு செம்மறியாட்டுக் குட்டியைக் கொடுத்து கழுதையின் தலையீற்றை மீட்டுக்கொள்ள வேண்டும். அப்படி அதை மீட்காவிட்டால் அதன் கழுத்தை முறித்து விடவேண்டும். உன் மகன்களில் முதற்பேறான எல்லோரையும் மீட்டுக்கொள்ள வேண்டும். PEPS “ஒருவரும் வெறுங்கையோடு என்முன் வரக்கூடாது. PEPS
|
20. But the firstling H6363 of an ass H2543 thou shalt redeem H6299 with a lamb H7716 : and if H518 thou redeem H6299 him not H3808 , then shalt thou break his neck H6202 . All H3605 the firstborn H1060 of thy sons H1121 thou shalt redeem H6299 . And none H3808 shall appear H7200 before H6440 me empty H7387 .
|
21. “ஆறுநாட்கள் வேலைசெய், ஆனால் ஏழாம் நாளிலோ ஓய்ந்திருக்க வேண்டும். உழவு காலத்திலும், அறுப்புக் காலத்திலும் அப்படியே ஓய்ந்திருக்க வேண்டும். PEPS
|
21. Six H8337 days H3117 thou shalt work H5647 , but on the seventh H7637 day H3117 thou shalt rest H7673 : in earing time H2758 and in harvest H7105 thou shalt rest H7673 .
|
22. “கோதுமை அறுவடையின் முதற்பலன்களை கொண்டு, வாரங்களின் பண்டிகையையும், வருட முடிவில் தானிய சேர்ப்பின் பண்டிகையையும் கொண்டாடுங்கள்.
|
22. And thou shalt observe H6213 the feast H2282 of weeks H7620 , of the firstfruits H1061 of wheat H2406 harvest H7105 , and the feast H2282 of ingathering H614 at the year H8141 's end H8622 .
|
23. ஒரு வருடத்தில் மூன்றுமுறை உங்கள் எல்லா ஆண்களும் இஸ்ரயேலின் இறைவனான ஆண்டவராகிய யெகோவாவுக்குமுன் வரவேண்டும்.
|
23. Thrice H7969 H6471 in the year H8141 shall all H3605 your men children H2138 appear H7200 H853 before H6440 the Lord H113 GOD H3068 , the God H430 of Israel H3478 .
|
24. நான் நாடுகளை உங்களுக்கு முன்பாக வெளியே துரத்தி, உங்கள் நிலப்பரப்பை விரிவுபடுத்துவேன். ஒவ்வொரு வருடமும் மூன்றுமுறை நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நிற்கப் போகும்போது, ஒருவனும் உங்கள் நாட்டை அபகரிக்க ஆசைகொள்ளமாட்டான். PEPS
|
24. For H3588 I will cast out H3423 the nations H1471 before H4480 H6440 thee , and enlarge H7337 H853 thy borders H1366 : neither H3808 shall any man H376 desire H2530 H853 thy land H776 , when thou shalt go up H5927 to appear H7200 H853 before H6440 the LORD H3068 thy God H430 thrice H7969 H6471 in the year H8141 .
|
25. “புளிப்புள்ள எதனுடனும் ஒரு பலியின் இரத்தத்தை எனக்குச் செலுத்தவேண்டாம். பஸ்கா பண்டிகையின் பலியிலுள்ள எதையும் மறுநாள் காலைவரை வைக்கவேண்டாம். PEPS
|
25. Thou shalt not H3808 offer H7819 the blood H1818 of my sacrifice H2077 with H5921 leaven H2557 ; neither H3808 shall the sacrifice H2077 of the feast H2282 of the passover H6453 be left H3885 unto the morning H1242 .
|
26. “உங்கள் நிலத்திலுள்ள முதற்பலன்களில் சிறந்தவற்றையே உங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவர வேண்டும். PEPS “வெள்ளாட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்” என்றார். PEPS
|
26. The first H7225 of the firstfruits H1061 of thy land H127 thou shalt bring H935 unto the house H1004 of the LORD H3068 thy God H430 . Thou shalt not H3808 seethe H1310 a kid H1423 in his mother H517 's milk H2461 .
|
27. அதன்பின் யெகோவா மோசேயிடம், “இந்த வார்த்தைகளை எழுது. ஏனெனில் இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரயேலரோடும் நான் உடன்படிக்கை செய்திருக்கிறேன்” என்றார்.
|
27. And the LORD H3068 said H559 unto H413 Moses H4872 , Write H3789 thou H853 these H428 words H1697 : for H3588 after H5921 the tenor H6310 of these H428 words H1697 I have made H3772 a covenant H1285 with H854 thee and with H854 Israel H3478 .
|
28. அங்கே மோசே இரவும் பகலும் அப்பம் சாப்பிடாமலும், தண்ணீர் குடியாமலும் நாற்பது நாட்கள் யெகோவாவோடு இருந்தான். அவர் பத்துக் கட்டளைகளான உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கற்பலகைகளில் எழுதினார். PS
|
28. And he was H1961 there H8033 with H5973 the LORD H3068 forty H705 days H3117 and forty H705 nights H3915 ; he did neither H3808 eat H398 bread H3899 , nor H3808 drink H8354 water H4325 . And he wrote H3789 upon H5921 the tables H3871 H853 the words H1697 of the covenant H1285 , the ten H6235 commandments H1697 .
|
29. {மோசேயின் பிரகாசமான முகம்} PS மோசே, சாட்சியின் பலகைகளைத் தனது கையில் வைத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து கீழே இறங்கி வந்தான். அவன் யெகோவாவோடு பேசியதனால் அவனுடைய முகம் பிரகாசமாயிருந்தது. ஆனால் அவனோ அதை அறியாதிருந்தான்.
|
29. And it came to pass H1961 , when Moses H4872 came down H3381 from mount H4480 H2022 Sinai H5514 with the two H8147 tables H3871 of testimony H5715 in Moses H4872 ' hand H3027 , when he came down H3381 from H4480 the mount H2022 , that Moses H4872 knew H3045 not H3808 that H3588 the skin H5785 of his face H6440 shone H7160 while he talked H1696 with H854 him.
|
30. ஆரோனும், இஸ்ரயேலர் எல்லோரும் மோசேயைப் பார்த்தபோது, அவனுடைய முகம் பிரகாசமாயிருந்தது. அதனால் அவர்கள் அவனுக்கு அருகில் வருவதற்குப் பயந்தார்கள்.
|
30. And when Aaron H175 and all H3605 the children H1121 of Israel H3478 saw H7200 H853 Moses H4872 , behold H2009 , the skin H5785 of his face H6440 shone H7160 ; and they were afraid H3372 to come nigh H4480 H5066 H413 him.
|
31. ஆனால் மோசேயோ அவர்களை அழைத்தான். அப்பொழுது ஆரோனும், சமுதாயத்தின் எல்லா தலைவர்களும் அவனிடம் திரும்பி வந்தார்கள். அவன் அவர்களுடன் பேசினான்.
|
31. And Moses H4872 called H7121 unto H413 them ; and Aaron H175 and all H3605 the rulers H5387 of the congregation H5712 returned H7725 unto H413 him : and Moses H4872 talked H1696 with H413 them.
|
32. அதன்பின் இஸ்ரயேலர் எல்லோரும் அவனை நெருங்கி வந்தார்கள். யெகோவா சீனாய் மலையில் கொடுத்த கட்டளைகள் எல்லாவற்றையும் அவன் அவர்களுக்குக் கொடுத்தான். PEPS
|
32. And afterward H310 H3651 all H3605 the children H1121 of Israel H3478 came nigh H5066 : and he gave them in commandment H6680 H853 all H3605 that H834 the LORD H3068 had spoken H1696 with H854 him in mount H2022 Sinai H5514 .
|
33. மோசே அவர்களுடன் பேசி முடிந்ததும், அவன் தன் முகத்தை முகத்திரையால் மூடிக்கொண்டான்.
|
33. And till Moses H4872 had done H3615 speaking H4480 H1696 with H854 them , he put H5414 a veil H4533 on H5921 his face H6440 .
|
34. ஆனாலும் மோசே, யெகோவாவுடன் பேசும்படி அவர் முன்னிலையில் போகும்போதெல்லாம், அவன் அங்கிருந்து திரும்பி வரும்வரை முகத்திரையை நீக்கிவிடுவான். அவன் தனக்குக் கட்டளையிடப்பட்டதை வெளியே வந்து இஸ்ரயேலருக்குச் சொல்லும்போது,
|
34. But when Moses H4872 went in H935 before H6440 the LORD H3068 to speak H1696 with H854 him , he took the veil off H5493 H853 H4533 , until H5704 he came out H3318 . And he came out H3318 , and spoke H1696 unto H413 the children H1121 of Israel H3478 H853 that which H834 he was commanded H6680 .
|
35. இஸ்ரயேலர் அவன் முகம் பிரகாசிப்பதைக் கண்டார்கள். எனவே மோசே, தான் யெகோவாவுடன் பேசுவதற்கு உள்ளே போகும்வரை, அந்த முகத்திரையைத் திரும்பவும் தன் முகத்தின்மேல் போட்டுக்கொள்வான். PE
|
35. And the children H1121 of Israel H3478 saw H7200 H853 the face H6440 of Moses H4872 , that H3588 the skin H5785 of Moses H4872 ' face H6440 shone H7160 : and Moses H4872 put H7725 H853 the veil H4533 upon H5921 his face H6440 again, until H5704 he went in H935 to speak H1696 with H854 him.
|