|
|
1. {இஸ்ரயேலரின் இளவரசர்களுக்கான புலம்பல்} PS “நீ இஸ்ரயேலரின் இளவரசர்களைக் குறித்துப் புலம்பு.
|
1. Moreover take thou up H859 H5375 a lamentation H7015 for H413 the princes H5387 of Israel H3478 ,
|
2. நீ சொல்லவேண்டியதாவது: “ ‘சிங்கங்களுக்கு நடுவில் உன் தாய் ஒரு பெண்சிங்கமாயிருந்தாள். அவள் இளஞ்சிங்கங்கள் மத்தியில் படுத்திருந்து தன் குட்டிகளை வளர்த்தாள்.
|
2. And say H559 , What H4100 is thy mother H517 ? A lioness H3833 : she lay down H7257 among H996 lions H738 , she nourished H7235 her whelps H1482 among H8432 young lions H3715 .
|
3. தன் குட்டிகளில் ஒன்றை அவள் வளர்த்தாள். அக்குட்டி ஒரு பலமுள்ள சிங்கம் ஆனான். அவன் இரையைக் கிழிக்கப்பழகி மனிதர்களை விழுங்கினான்.
|
3. And she brought up H5927 one H259 of her whelps H4480 H1482 : it became H1961 a young lion H3715 , and it learned H3925 to catch H2963 the prey H2964 ; it devoured H398 men H120 .
|
4. நாடுகள் அவனைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, அவன் அவர்களுடைய குழியில் அகப்பட்டான். அவர்கள் அவனை விலங்கிட்டு எகிப்திற்கு நடத்திச்சென்றார்கள்.
|
4. The nations H1471 also heard H8085 of H413 him ; he was taken H8610 in their pit H7845 , and they brought H935 him with chains H2397 unto H413 the land H776 of Egypt H4714 .
|
5. “ ‘தன் நம்பிக்கை நிறைவேறவில்லையென்றும், தன் எதிர்பார்ப்பு சிதைந்தது என்றும் தாய்ச்சிங்கம் கண்டபோது, தன் குட்டிகளில் வேறொன்றை எடுத்து பலமுள்ள சிங்கமாக்கியது.
|
5. Now when she saw H7200 that H3588 she had waited H3176 , and her hope H8615 was lost H6 , then she took H3947 another H259 of her whelps H4480 H1482 , and made H7760 him a young lion H3715 .
|
6. அது இப்பொழுது பாலசிங்கமானதால், சிங்கங்கள் மத்தியில் இரைதேடித் திரிந்தது. அது இரையைக் கிழிக்கப்பழகி மனிதரை விழுங்கியது.
|
6. And he went up and down H1980 among H8432 the lions H738 , he became H1961 a young lion H3715 , and learned H3925 to catch H2963 the prey H2964 , and devoured H398 men H120 .
|
7. அவர்களுடைய அரண்களை நொறுக்கி, நகரங்களை அழித்தது. நாடும் அதிலுள்ள அனைவரும் அதனுடைய கர்ஜனையைக் கேட்டுக் கலங்கினார்கள்.
|
7. And he knew H3045 their desolate palaces H759 , and he laid waste H2717 their cities H5892 ; and the land H776 was desolate H3456 , and the fullness H4393 thereof , by the noise H4480 H6963 of his roaring H7581 .
|
8. அப்பொழுது எல்லாப் பக்கமும் சூழ்ந்திருக்கும் பிறநாடுகள், அதை எதிர்த்து வந்தன. அதன்மேல் தங்கள் வலையை வீசியபோது, அது அவர்களுடைய குழியில் அகப்பட்டது.
|
8. Then the nations H1471 set H5414 against H5921 him on every side H5439 from the provinces H4480 H4082 , and spread H6566 their net H7568 over H5921 him : he was taken H8610 in their pit H7845 .
|
9. அவர்கள் அதனை விலங்கிட்டு கூண்டிலிட்டு, பாபிலோன் அரசனிடம் கொண்டுசென்று அங்கே சிறையிட்டார்கள். எனவே இஸ்ரயேலின் மலைகளில் அதனுடைய கர்ஜனை அதற்குப்பின் கேட்கவேயில்லை.
|
9. And they put H5414 him in ward H5474 in chains H2397 , and brought H935 him to H413 the king H4428 of Babylon H894 : they brought H935 him into holds H4679 , that H4616 his voice H6963 should no H3808 more H5750 be heard H8085 upon H413 the mountains H2022 of Israel H3478 .
|
10. “ ‘உன் தாய் உன் திராட்சைத் தோட்டத்தில் தண்ணீரின் அருகே நாட்டப்பட்ட திராட்சைக்கொடியைப் போலிருந்தாள்! தண்ணீர் வளம் மிகுந்த காரணத்தால் கிளைகள் செழித்து பழங்களும் பெருகின.
|
10. Thy mother H517 is like a vine H1612 in thy blood H1818 , planted H8362 by H5921 the waters H4325 : she was H1961 fruitful H6509 and full of branches H6058 by reason of many H7227 waters H4480 H4325 .
|
11. அதன் கிளை உறுதியாய் இருந்ததினால் அரச செங்கோலுக்குத் தகுதியாயிற்று. அடர்ந்து வளர்ந்த மற்ற இலைகளுக்கு மேலாய் அது உயர்ந்து நின்றது. தன் உயரத்தாலும், பல கிளைகளாலும் அது சிறப்பாய்க் காட்சியளித்தது.
|
11. And she had H1961 strong H5797 rods H4294 for H413 the scepters H7626 of them that bore rule H4910 , and her stature H6967 was exalted H1361 among H5921 H996 the thick branches H5688 , and she appeared H7200 in her height H1363 with the multitude H7230 of her branches H1808 .
|
12. ஆனால், அந்தத் திராட்சைக்கொடி கடுங்கோபத்தோடு வேரோடு பிடுங்கப்பட்டுத் தரையில் எறியப்பட்டது. கீழ்க்காற்று அதனை வாடப்பண்ணி பழங்களும் உதிர்க்கப்பட்டன. அதன் பலத்த கிளைகள் வாடிப்போயின. நெருப்பு அவைகளை எரித்தது.
|
12. But she was plucked up H5428 in fury H2534 , she was cast down H7993 to the ground H776 , and the east H6921 wind H7307 dried up H3001 her fruit H6529 : her strong H5797 rods H4294 were broken H6561 and withered H3001 ; the fire H784 consumed H398 them.
|
13. இப்பொழுது அது வறண்ட வளமற்ற பாலைவனத்தில் நாட்டப்பட்டுள்ளது.
|
13. And now H6258 she is planted H8362 in the wilderness H4057 , in a dry H6723 and thirsty H6772 ground H776 .
|
14. முக்கிய கிளை ஒன்றிலிருந்து இருந்து நெருப்பு எழும்பி, அதன் பழத்தைச் சுட்டெரித்தது. அரச செங்கோலுக்குத் தகுதிபெற இனியொரு கிளையும் அதில் விடப்படவில்லை.’ இது ஒரு புலம்பல் புலம்பலாகவே, உபயோகிக்கப்பட வேண்டும்.” PE
|
14. And fire H784 is gone out H3318 of a rod H4480 H4294 of her branches H905 , which hath devoured H398 her fruit H6529 , so that she hath H1961 no H3808 strong H5797 rod H4294 to be a scepter H7626 to rule H4910 . This H1931 is a lamentation H7015 , and shall be H1961 for a lamentation H7015 .
|