Bible Versions
Bible Books

:

1. அன்று மாலை, சோதோம் பட்டணத்து வாசலிலே லோத்து உட்கார்ந்திருந்தபோது, அவ்விரு தூதர்களும் அவ்விடம் வந்தார்கள். லோத்து அவர்களைக் கண்டவுடன், அவர்களைச் சந்திப்பதற்காக எழுந்துபோய் தரைமட்டும் குனிந்து வணங்கினான்.
1. And there came H935 two H8147 angels H4397 to Sodom H5467 at even H6153 ; and Lot H3876 sat H3427 in the gate H8179 of Sodom H5467 : and Lot H3876 seeing H7200 them rose up H6965 to meet H7125 them ; and he bowed himself H7812 with his face H639 toward the ground H776 ;
2. லோத்து அவர்களிடம், “ஐயாமார்களே” நீங்கள் இருவரும், அடியேனுடைய வீட்டிற்கு வாருங்கள். “நீங்கள் உங்கள் கால்களைக் கழுவி இன்றிரவு என்னுடன் தங்கி, அதிகாலையில் உங்கள் பயணத்தைத் தொடரலாம்” என்றான். PEPS அதற்கு அவர்கள், “வேண்டாம், நாங்கள் இன்றிரவு நகரச் சதுக்கத்திலே தங்குவோம்” என்றார்கள். PEPS
2. And he said H559 , Behold H2009 now H4994 , my lords H113 , turn in H5493 , I pray you H4994 , into H413 your servant H5650 's house H1004 , and tarry all night H3885 , and wash H7364 your feet H7272 , and ye shall rise up early H7925 , and go H1980 on your ways H1870 . And they said H559 , Nay H3808 ; but H3588 we will abide in the street all night H3885 H7339 .
3. அவன் அவர்களை வற்புறுத்தி அழைத்ததால், அவர்கள் அவனுடைய வீட்டிற்குள் போனார்கள். லோத்து புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு உணவு தயாரித்தான். அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள்.
3. And he pressed H6484 upon them greatly H3966 ; and they turned in H5493 unto H413 him , and entered H935 into H413 his house H1004 ; and he made H6213 them a feast H4960 , and did bake H644 unleavened bread H4682 , and they did eat H398 .
4. அவர்கள் படுக்கைக்குப் போகுமுன், சோதோம் பட்டணத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் வாலிபர்முதல் முதியோர்வரை எல்லா ஆண்களும் வந்து லோத்தின் வீட்டைச் சூழ்ந்துகொண்டார்கள்.
4. But before H2962 they lay down H7901 , the men H376 of the city H5892 , even the men H376 of Sodom H5467 , compassed H5437 H5921 the house H1004 round , both old H2205 and young H4480 H5288 , all H3605 the people H5971 from every quarter H4480 H7097 :
5. அவர்கள் லோத்தைக் கூப்பிட்டு, “இன்றிரவு, உன்னிடம் வந்த மனிதர் எங்கே? நாங்கள் அவர்களுடன் பாலுறவுகொள்ளும்படி அவர்களை வெளியே கொண்டுவா” என்றார்கள். PEPS
5. And they called H7121 unto H413 Lot H3876 , and said H559 unto him, Where H346 are the men H376 which H834 came in H935 to H413 thee this night H3915 ? bring them out H3318 unto H413 us , that we may know H3045 them.
6. உடனே லோத்து, வீட்டுக்கு வெளியே வந்து, கதவைத் தனக்குப் பின்னால் பூட்டிக்கொண்டு
6. And Lot H3876 went out H3318 at the door H6607 unto H413 them , and shut H5462 the door H1817 after H310 him,
7. அவர்களிடம், “வேண்டாம் நண்பர்களே! இந்தக் கொடுமையான செயலைச் செய்யவேண்டாம்.
7. And said H559 , I pray you H4994 , brethren H251 , do not so wickedly H7489 H408 .
8. இதோ, எனக்குக் கன்னியரான இரு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களை உங்களிடம் கொண்டுவருகிறேன். உங்களுக்கு விருப்பமானபடி அவர்களுடன் நடவுங்கள். ஆனால் இந்த மனிதரை ஒன்றும் செய்யவேண்டாம். ஏனெனில், அவர்கள் பாதுகாப்புக்காக என் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்” என்றான். PEPS
8. Behold H2009 now H4994 , I have two H8147 daughters H1323 which H834 have not H3808 known H3045 man H376 ; let me , I pray you H4994 , bring them out H3318 H853 unto H413 you , and do H6213 ye to them as is good H2896 in your eyes H5869 : only H7535 unto these H411 men H376 do H6213 nothing H408 H1697 ; for H3588 therefore H5921 H3651 came H935 they under the shadow H6738 of my roof H6982 .
9. அதற்கு அவர்கள், “அப்பாலே போ; அந்நியனாக இவ்விடத்திற்கு வந்த இவன் இப்பொழுது எங்களுக்கு நீதிபதியாக இருக்கப் பார்க்கிறான். அவர்களைவிட இப்பொழுது உன்னை மோசமாக நடத்துவோம்” என்று சொல்லி, லோத்தைத் தள்ளி கதவை உடைக்கப் போனார்கள். PEPS
9. And they said H559 , Stand H5066 back H1973 . And they said H559 again , This one H259 fellow came in H935 to sojourn H1481 , and he will needs be a judge H8199 H8199 : now H6258 will we deal worse H7489 with thee, than H4480 with them . And they pressed H6484 sore H3966 upon the man H376 , even Lot H3876 , and came near H5066 to break H7665 the door H1817 .
10. ஆனால், வீட்டுக்குள் இருந்த இரு மனிதரும் தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தை வீட்டிற்குள்ளே இழுத்துக் கதவைப் பூட்டினார்கள்.
10. But the men H376 put forth H7971 H853 their hand H3027 , and pulled H935 H853 Lot H3876 into the house H1004 to H413 them , and shut to H5462 the door H1817 .
11. பின்பு அந்த மனிதர், வீட்டுக்கு வெளியே நின்ற வாலிபர்முதல் முதியோர்வரை எல்லோருடைய கண்களையும் குருடாக்கினார்கள். அதனால் அவர்களால் வீட்டு வாசலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. PEPS
11. And they smote H5221 the men H376 that H834 were at the door H6607 of the house H1004 with blindness H5575 , both small H4480 H6996 and great H1419 : so that they wearied themselves H3811 to find H4672 the door H6607 .
12. அவ்விருவரும் லோத்திடம், “இங்கு உனக்கு வேறு யாராவது இருக்கிறார்களா? உன் மகன்களோ, மகள்களோ, மருமகன்களோ அல்லது உனக்குச் சொந்தமான வேறு யாரேனும் இந்தப் பட்டணத்தில் இருந்தால், அவர்களையும் கூட்டிக்கொண்டு இவ்விடத்திலிருந்து வெளியே போ.
12. And the men H376 said H559 unto H413 Lot H3876 , Hast thou here H6311 any H4310 besides H5750 a son H2860 -in-law , and thy sons H1121 , and thy daughters H1323 ? and whatsoever H3605 H834 thou hast in the city H5892 , bring H3318 them out of H4480 this place H4725 :
13. ஏனெனில், நாங்கள் இவ்விடத்தை அழிக்கப்போகிறோம்; இங்கு உள்ளவர்களுக்கு எதிராக யெகோவாவின் முன்னிலையில் எட்டியுள்ள கூக்குரல் மிகவும் அதிகமாக இருக்கிறது. அதனால், இப்பட்டணத்தை அழிக்கும்படி அவர் எங்களை அனுப்பியிருக்கிறார்” என்றார்கள். PEPS
13. For H3588 we H587 will destroy H7843 H853 this H2088 place H4725 , because H3588 the cry H6818 of them is waxen great H1431 H853 before the face H6440 of the LORD H3068 ; and the LORD H3068 hath sent H7971 us to destroy H7843 it.
14. உடனே லோத்து வெளியே போய், தன் மகள்களுக்கு திருமணம் செய்ய நியமிக்கப்பட்டிருந்த மருமகன்களிடம், “விரைவாய் இந்த இடத்தைவிட்டு வெளியேறுங்கள். ஏனெனில், யெகோவா இப்பட்டணத்தை அழிக்கப்போகிறார்” என்றான். ஆனால் அவனுடைய மருமகன்களோ, அவன் கேலிசெய்கிறான் என்று நினைத்தார்கள். PEPS
14. And Lot H3876 went out H3318 , and spoke H1696 unto H413 his sons H2860 -in-law , which married H3947 his daughters H1323 , and said H559 , Up H6965 , get you out H3318 of H4480 this H2088 place H4725 ; for H3588 the LORD H3068 will destroy H7843 H853 this city H5892 . But he seemed H1961 as one that mocked H6711 unto H5869 his sons H2860 -in-law.
15. பொழுது விடியும்போது, தூதர்கள் லோத்தைப் பார்த்து, “இங்கே இருக்கும் உன் மனைவியையும், உன் இரு மகள்களையும் கூட்டிக்கொண்டு, விரைவாக வெளியேறு; இல்லாவிட்டால் இப்பட்டணம் தண்டிக்கப்படும்போது நீயும் அழிந்துபோவாய்” என்றார்கள். PEPS
15. And when H3644 the morning H7837 arose H5927 , then the angels H4397 hastened H213 Lot H3876 , saying H559 , Arise H6965 , take H3947 H853 thy wife H802 , and thy two H8147 daughters H1323 , which are here H4672 ; lest H6435 thou be consumed H5595 in the iniquity H5771 of the city H5892 .
16. லோத்து வெளியேபோகத் தயங்கியபோது, யெகோவா லோத்தின் குடும்பத்தார்மேல் இரக்கமாயிருந்தபடியால், அந்த மனிதர் அவனுடைய கையையும், அவன் மனைவி மற்றும் இரு மகள்களுடைய கைகளையும் பிடித்துப் பட்டணத்திற்கு வெளியே பாதுகாப்பாய்க் கொண்டுபோய்விட்டார்கள்.
16. And while he lingered H4102 , the men H376 laid hold H2388 upon his hand H3027 , and upon the hand H3027 of his wife H802 , and upon the hand H3027 of his two H8147 daughters H1323 ; the LORD H3068 being merciful H2551 unto H5921 him : and they brought him forth H3318 , and set H5117 him without H4480 H2351 the city H5892 .
17. அவர்கள் வெளியே வந்ததும், அவர்களில் ஒருவன் அவர்களிடம், “உயிர்தப்பும்படி ஓடிப்போங்கள்! திரும்பிப் பார்க்கவே வேண்டாம்; சமபூமியில் எந்த இடத்திலும் தங்காமல் மலைகளுக்கே ஓடிப்போங்கள்; இல்லாவிட்டால் நீங்களும் அழிந்துபோவீர்கள்” என்றான். PEPS
17. And it came to pass H1961 , when they had brought them forth H3318 H853 abroad H2351 , that he said H559 , Escape H4422 for H5921 thy life H5315 ; look H5027 not H408 behind H310 thee, neither H408 stay H5975 thou in all H3605 the plain H3603 ; escape H4422 to the mountain H2022 , lest H6435 thou be consumed H5595 .
18. அதற்கு லோத்து அவர்களிடம், “ஐயாமார்களே, தயவுசெய்து அப்படி வேண்டாம்.
18. And Lot H3876 said H559 unto H413 them, Oh H4994 , not H408 so , my Lord H136 :
19. நான் உங்கள் கண்களிலே தயவு பெற்றிருக்கிறேன். எனக்குப் பெரிதான தயவுகாட்டி என்னுயிரைக் காப்பாற்றினீர்கள். ஆனால் மலைகளுக்குத் தப்பியோட என்னாலோ முடியாது. இந்த பேராபத்து என்னை மேற்கொண்டு நான் இறந்து விடுவேனே.
19. Behold H2009 now H4994 , thy servant H5650 hath found H4672 grace H2580 in thy sight H5869 , and thou hast magnified H1431 thy mercy H2617 , which H834 thou hast showed H6213 unto H5973 me in saving H2421 H853 my life H5315 ; and I H595 cannot H3808 H3201 escape H4422 to the mountain H2022 , lest H6435 some evil H7451 take H1692 me , and I die H4191 :
20. இதோ நான் ஓடிப்போகக் கூடிய அளவுக்கு அருகாமையில் ஒரு சிறிய பட்டணம் இருக்கிறதே. அங்கே நான் தப்பியோட என்னை விடுங்கள். அது மிகவும் சிறிய பட்டணம்தானே. அப்பொழுது நான் உயிர்பிழைப்பேன்” என்றான். PEPS
20. Behold H2009 now H4994 , this H2063 city H5892 is near H7138 to flee H5127 unto H8033 , and it H1931 is a little one H4705 : Oh H4994 , let me escape H4422 thither H8033 , (is it H1931 not H3808 a little one H4705 ?) and my soul H5315 shall live H2421 .
21. அதற்கு அந்த தூதன் லோத்திடம், “நல்லது, இந்த வேண்டுகோளையும் நான் உனக்குக் கொடுக்கிறேன். நீ சொன்ன அப்பட்டணத்தை நான் அழிக்கமாட்டேன்.
21. And he said H559 unto H413 him, See H2009 , I have accepted H5375 H6440 thee concerning this H2088 thing H1697 also H1571 , that I will not H1115 overthrow H2015 H853 this city H5892 , for the which H834 thou hast spoken H1696 .
22. ஆனால் நீ விரைவாக அங்கே தப்பியோடு, ஏனென்றால், நீ அங்கேபோய்ச் சேரும்வரை என்னால் எதுவுமே செய்யமுடியாது” என்றார். அதனால் அப்பட்டணம் சோவார் *சோவார் என்பதற்கு சிறிய பட்டணம் அல்லது சிறிய இடம் என்று பொருள். என அழைக்கப்பட்டது. PEPS
22. Haste H4116 thee, escape H4422 thither H8033 ; for H3588 I cannot H3808 H3201 do H6213 any thing H1697 till H5704 thou be come H935 thither H8033 . Therefore H5921 H3651 the name H8034 of the city H5892 was called H7121 Zoar H6820 .
23. லோத்து சோவாருக்குப் போய்ச் சேர்ந்தபோது, அந்த நாட்டின் மேலாகச் சூரியன் உதித்திருந்தது.
23. The sun H8121 was risen H3318 upon H5921 the earth H776 when Lot H3876 entered H935 into Zoar H6820 .
24. அப்பொழுது யெகோவா எரியும் கந்தகத்தை சோதோமின் மேலும், கொமோராவின் மேலும் பொழியப்பண்ணினார். அது யெகோவாவிடமிருந்து வானத்திலிருந்தே வந்தது.
24. Then the LORD H3068 rained H4305 upon H5921 Sodom H5467 and upon H5921 Gomorrah H6017 brimstone H1614 and fire H784 from H4480 H854 the LORD H3068 out of H4480 heaven H8064 ;
25. இவ்வாறு அவர் அந்தப் பட்டணங்களை அதில் வாழ்ந்த எல்லோருடனும் சேர்த்து, சமபூமி முழுவதையும் அழித்தார். அந்த நாட்டிலுள்ள தாவரங்களையும் அழித்தார்.
25. And he overthrew H2015 H853 those H411 cities H5892 , and all H3605 the plain H3603 , and all H3605 the inhabitants H3427 of the cities H5892 , and that which grew H6780 upon the ground H127 .
26. ஆனாலும் லோத்தின் மனைவியோ போகும்போது திரும்பிப் பார்த்ததினால், உப்புத்தூண் ஆனாள். PEPS
26. But his wife H802 looked H5027 back from behind H4480 H310 him , and she became H1961 a pillar H5333 of salt H4417 .
27. அடுத்தநாள் அதிகாலையில் ஆபிரகாம் எழுந்து, தான் முன்பு யெகோவாவின் முன்னிலையில் நின்ற இடத்திற்குத் திரும்பிப்போனான்.
27. And Abraham H85 got up early H7925 in the morning H1242 to H413 the place H4725 where H834 H8033 he stood H5975 H853 before H6440 the LORD H3068 :
28. அங்கிருந்து அவன் சோதோம், கொமோரா பட்டணங்களையும், சமபூமி முழுவதையும் நோக்கிப் பார்த்தபோது, சூளையிலிருந்து எழும்பும் புகையைப்போல் அந்த நாட்டிலிருந்து பெரும்புகை எழும்புவதைக் கண்டான். PEPS
28. And he looked H8259 toward H5921 H6440 Sodom H5467 and Gomorrah H6017 , and toward H5921 H6440 all H3605 the land H776 of the plain H3603 , and beheld H7200 , and, lo H2009 , the smoke H7008 of the country H776 went up H5927 as the smoke H7008 of a furnace H3536 .
29. இவ்வாறு இறைவன் சமபூமியிலுள்ள பட்டணங்களை அழித்தபோது, ஆபிரகாமை நினைவில்கொண்டார். எனவே லோத்து குடியிருந்த பட்டணங்களை அழித்தபோது, அந்த பேரழிவிலிருந்து அவனை வெளியே கொண்டுவந்து தப்புவித்தார். PS
29. And it came to pass H1961 , when God H430 destroyed H7843 H853 the cities H5892 of the plain H3603 , that God H430 remembered H2142 H853 Abraham H85 , and sent H7971 H853 Lot H3876 out of the midst H4480 H8432 of the overthrow H2018 , when he overthrew H2015 H853 the cities H5892 in the which H2004 H834 Lot H3876 dwelt H3427 .
30. {லோத்தும் அவன் மகள்களும்} PS அதன்பின், லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்ததினால், தன் இரு மகள்களுடன் சோவாரைவிட்டுப் புறப்பட்டு, மலைநாட்டுக்குப் போய், ஒரு குகையில் வசித்தான்.
30. And Lot H3876 went up H5927 out of Zoar H4480 H6820 , and dwelt H3427 in the mountain H2022 , and his two H8147 daughters H1323 with H5973 him; for H3588 he feared H3372 to dwell H3427 in Zoar H6820 : and he dwelt H3427 in a cave H4631 , he H1931 and his two H8147 daughters H1323 .
31. ஒரு நாள், மூத்த மகள் இளையவளிடம், “நம் தகப்பன் வயது முதிர்ந்தவரானார்; உலக வழக்கத்தின்படி, நம்மை திருமணம் செய்து நம்முடன் உறவுகொள்ள இப்பகுதியில் ஆண்கள் யாரும் இல்லை.
31. And the firstborn H1067 said H559 unto H413 the younger H6810 , Our father H1 is old H2204 , and there is not H369 a man H376 in the earth H776 to come in H935 unto H5921 us after the manner H1870 of all H3605 the earth H776 :
32. நமது தகப்பனை திராட்சை மதுவைக் குடிக்கப்பண்ணி அவருடன் உறவுகொண்டு, அவர் மூலமாய் நமது குடும்ப வம்சாவழியைப் பாதுகாப்போம்” என்றாள். PEPS
32. Come H1980 , let us make H853 our father H1 drink H8248 wine H3196 , and we will lie H7901 with H5973 him , that we may preserve H2421 seed H2233 of our father H4480 H1 .
33. அப்படியே அவர்கள் அன்றிரவு தங்கள் தகப்பனுக்குத் திராட்சை மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்த மகள் போய் அவனுடன் உறவுகொண்டாள். அவள் தன்னுடன் உறவு கொண்டதையோ, எழுந்து போனதையோ அவன் அறியவில்லை. PEPS
33. And they made H853 their father H1 drink H8248 wine H3196 that H1931 night H3915 : and the firstborn H1067 went in H935 , and lay H7901 with H854 her father H1 ; and he perceived H3045 not H3808 when she lay down H7901 , nor when she arose H6965 .
34. மறுநாள் மூத்த மகள் இளையவளிடம், “நேற்றிரவு நம்முடைய தகப்பனுடன் நான் உறவுகொண்டேன். இன்றிரவு மறுபடியும் நாம் அவருக்குக் குடிக்கக் கொடுப்போம். இன்றிரவு நீ அவருடன் போய் உறவுகொள். இவ்விதமாய் நம் தகப்பன் மூலமாய், நாம் நமது குடும்ப வம்சாவழியைப் பாதுகாப்போம்” என்றாள்.
34. And it came to pass H1961 on the morrow H4480 H4283 , that the firstborn H1067 said H559 unto H413 the younger H6810 , Behold H2005 , I lay H7901 last night H570 with H854 my father H1 : let us make him drink H8248 wine H3196 this night H3915 also H1571 ; and go thou in H935 , and lie H7901 with H5973 him , that we may preserve H2421 seed H2233 of our father H4480 H1 .
35. அப்படியே அன்றிரவும் தங்கள் தகப்பனுக்குத் திராட்சை மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். இளையவள் போய் அவனுடன் உறவுகொண்டாள். அவள் தன்னுடன் உறவு கொண்டதையோ, எழுந்து போனதையோ இம்முறையும் அவன் அறியவில்லை. PEPS
35. And they made H853 their father H1 drink H8248 wine H3196 that H1931 night H3915 also H1571 : and the younger H6810 arose H6965 , and lay H7901 with H5973 him ; and he perceived H3045 not H3808 when she lay down H7901 , nor when she arose H6965 .
36. இவ்விதமாக லோத்தின் மகள்கள் இருவரும் தங்கள் தகப்பனால் கர்ப்பமானார்கள்.
36. Thus were both H8147 the daughters H1323 of Lot H3876 with child H2029 by their father H4480 H1 .
37. மூத்த மகள் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு மோவாப் என்று பெயரிட்டாள். இக்காலத்து மோவாபியரின் தகப்பன் இவனே.
37. And the firstborn H1067 bore H3205 a son H1121 , and called H7121 his name H8034 Moab H4124 : the same H1931 is the father H1 of the Moabites H4124 unto H5704 this day H3117 .
38. இளையமகள் ஒரு மகனைப் பெற்று அவனுக்கு பென்னமி என்று பெயரிட்டாள். இக்காலத்திலுள்ள அம்மோனியரின் தகப்பன் இவனே. PE
38. And the younger H6810 , she H1931 also H1571 bore H3205 a son H1121 , and called H7121 his name H8034 Ben H1151 -ammi : the same H1931 is the father H1 of the children H1121 of Ammon H5983 unto H5704 this day H3117 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×