Bible Versions
Bible Books

:

1. {ஈசாக்கு ரெபெக்காளின் திருமணம்} PS ஆபிரகாம் இப்பொழுது வயது முதிர்ந்தவன் ஆனான்; யெகோவா எல்லாவிதத்திலும் அவனை ஆசீர்வதித்தார்.
1. And Abraham H85 was old H2204 , and well stricken H935 in age H3117 : and the LORD H3068 had blessed H1288 H853 Abraham H85 in all things H3605 .
2. ஆபிரகாம் தன் வீட்டிலுள்ள யாவற்றுக்கும் பொறுப்பாயிருந்த தலைமைப் பணியாளனிடம், “நீ என் தொடையின்கீழ் உன் கையை வைத்து,
2. And Abraham H85 said H559 unto H413 his eldest H2205 servant H5650 of his house H1004 , that ruled H4910 over all H3605 that H834 he had, Put H7760 , I pray thee H4994 , thy hand H3027 under H8478 my thigh H3409 :
3. பரலோகத்துக்கு இறைவனும், பூமிக்கு இறைவனுமாகிய யெகோவாவின் பெயரால் எனக்குச் சத்தியம் செய்யவேண்டும். நான் கானானியர் மத்தியில் வாழ்வதால் அவர்களுடைய மகள்களில் ஒருத்தியையும் என் மகனுக்கு மனைவியாக நீ எடுக்கமாட்டாய் என்றும்,
3. And I will make thee swear H7650 by the LORD H3068 , the God H430 of heaven H8064 , and the God H430 of the earth H776 , that H834 thou shalt not H3808 take H3947 a wife H802 unto my son H1121 of the daughters H4480 H1323 of the Canaanites H3669 , among H7130 whom H834 I H595 dwell H3427 :
4. என் நாட்டிற்கும், என் உறவினரிடத்திற்கும் போய், என் மகன் ஈசாக்கிற்கு ஒரு மனைவியை எடுப்பாய் என்றும் சத்தியம் செய்யவேண்டும்” என்றான். PEPS
4. But H3588 thou shalt go H1980 unto H413 my country H776 , and to H413 my kindred H4138 , and take H3947 a wife H802 unto my son H1121 Isaac H3327 .
5. அப்பொழுது அவ்வேலைக்காரன், “நான் தெரிந்தெடுக்கும் பெண் என்னுடன் வர விரும்பவில்லையென்றால், உம்முடைய மகன் ஈசாக்கை நீர் விட்டுவந்த நாட்டுக்கு அழைத்துப் போகவேண்டுமோ?” என்று கேட்டான். PEPS
5. And the servant H5650 said H559 unto H413 him, Peradventure H194 the woman H802 will not H3808 be willing H14 to follow H1980 H310 me unto H413 this H2063 land H776 : must I needs bring H7725 H7725 H853 thy son H1121 again unto H413 the land H776 from whence H834 H4480 H8033 thou camest H3318 ?
6. அதற்கு ஆபிரகாம், “என் மகனை திரும்பவும் அவ்விடத்திற்கு அழைத்துப் போகாதபடி கவனமாயிரு.
6. And Abraham H85 said H559 unto H413 him, Beware H8104 thou that H6435 thou bring H7725 not H853 my son H1121 thither H8033 again.
7. என் தகப்பன் வீட்டிலிருந்தும், நான் பிறந்த நாட்டிலிருந்தும் என்னை அழைத்த பரலோகத்தின் இறைவனாகிய யெகோவா, என்னிடம் பேசி, எனக்கு ஆணையிட்டு, ‘உனக்கும் உன் சந்ததிக்கும் இந்நாட்டைக் கொடுப்பேன்’ என்று வாக்களித்திருக்கிறார். ஆதலால் அவர், நீ அங்கிருந்து என் மகனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவர உனக்கு முன்பாக தமது தூதனை அனுப்புவார்.
7. The LORD H3068 God H430 of heaven H8064 , which H834 took H3947 me from my father's house H4480 H1004 H1 , and from the land H4480 H776 of my kindred H4138 , and which H834 spoke H1696 unto me , and that H834 swore H7650 unto me, saying H559 , Unto thy seed H2233 will I give H5414 H853 this H2063 land H776 ; he H1931 shall send H7971 his angel H4397 before H6440 thee , and thou shalt take H3947 a wife H802 unto my son H1121 from thence H4480 H8033 .
8. அந்தப் பெண் இவ்விடம் வர விரும்பவில்லையென்றால், நீ எனக்குச் செய்து கொடுத்த ஆணையிலிருந்து விடுபடுவாய். என் மகனை மட்டும் அங்கே அழைத்துக்கொண்டு போகாதே” என்றான்.
8. And if H518 the woman H802 will not H3808 be willing H14 to follow H1980 H310 thee , then thou shalt be clear H5352 from this my oath H4480 H7621 H2063 : only H7535 bring H7725 not H3808 H853 my son H1121 thither H8033 again.
9. அப்படியே அவ்வேலைக்காரன் தன் கையை தன் எஜமான் ஆபிரகாமின் தொடையின்கீழ் வைத்து, அவன் இந்தக் காரியத்தைக்குறித்து ஆணையிட்டுச் சத்தியம் செய்தான். PEPS
9. And the servant H5650 put H7760 H853 his hand H3027 under H8478 the thigh H3409 of Abraham H85 his master H113 , and swore H7650 to him concerning H5921 that H2088 matter H1697 .
10. பின்பு அவ்வேலைக்காரன் ஆபிரகாமிடமிருந்து எல்லா வகையான நல்ல பொருட்களையும், அவனுடைய பத்து ஒட்டகங்கள்மீது ஏற்றிக்கொண்டு போனான். அவன் மெசொப்பொத்தாமியா வழியாகப்போய், நாகோர் பட்டணத்தை வந்தடைந்தான்.
10. And the servant H5650 took H3947 ten H6235 camels H1581 of the camels H4480 H1581 of his master H113 , and departed H1980 ; for all H3605 the goods H2898 of his master H113 were in his hand H3027 : and he arose H6965 , and went H1980 to H413 Mesopotamia H763 , unto H413 the city H5892 of Nahor H5152 .
11. அவன் பட்டணத்திற்கு வெளியே இருந்த ஒரு கிணற்றருகே தன் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் கொடுப்பதற்காக மண்டியிடச் செய்தான்; அது பெண்கள் தண்ணீர் எடுக்கவரும் மாலை வேளையாக இருந்தது. PEPS
11. And he made his camels H1581 to kneel down H1288 without H4480 H2351 the city H5892 by H413 a well H875 of water H4325 at the time H6256 of the evening H6153 , even the time H6256 that women go out H3318 to draw H7579 water .
12. அப்பொழுது அவன், “யெகோவாவே, என் எஜமான் ஆபிரகாமின் இறைவனே, இன்று எனக்கு வெற்றியைத் தந்து, என் எஜமான் ஆபிரகாமுக்கு இரக்கம் காட்டும்.
12. And he said H559 , O LORD H3068 God H430 of my master H113 Abraham H85 , I pray thee H4994 , send me good speed H7136 H6440 this day H3117 , and show H6213 kindness H2617 unto H5973 my master H113 Abraham H85 .
13. இதோ நான் இந்த நீரூற்றண்டையில் நிற்கிறேன், இந்த நகரத்து மக்களின் இளம்பெண்கள் தண்ணீர் மொள்ள வருகிறார்கள்.
13. Behold H2009 , I H595 stand H5324 here by H5921 the well H5869 of water H4325 ; and the daughters H1323 of the men H376 of the city H5892 come out H3318 to draw H7579 water H4325 :
14. நான் இங்கு வரும் ஒரு பெண்ணிடம், ‘உன் குடத்தைச் சரித்து நான் குடிக்கும்படி தண்ணீர் ஊற்று’ என்று சொல்வேன். அப்பொழுது, ‘குடியும், உமது ஒட்டகங்களுக்கும் தண்ணீர் ஊற்றுவேன்’ என்று சொல்கிறவள் எவளோ, அவளே உமது அடியானாகிய ஈசாக்குக்கு நீர் தெரிந்துகொண்ட பெண்ணாயிருக்கட்டும். இதனால் என் எஜமான் ஆபிரகாமுக்கு இரக்கம் காட்டினீர் என்பதை நான் அறிந்துகொள்வேன்” என்று மன்றாடினான். PEPS
14. And let it come to pass H1961 , that the damsel H5291 to whom H834 I shall say H559 H413 , Let down H5186 thy pitcher H3537 , I pray thee H4994 , that I may drink H8354 ; and she shall say H559 , Drink H8354 , and I will give thy camels H1581 drink H8248 also H1571 : let the same be she that thou hast appointed H3198 for thy servant H5650 Isaac H3327 ; and thereby shall I know H3045 that H3588 thou hast showed H6213 kindness H2617 unto H5973 my master H113 .
15. அவன் மன்றாடி முடிக்குமுன்பே, ரெபெக்காள் தன் குடத்தைத் தோளில் வைத்தபடி வந்தாள். அவள் ஆபிரகாமின் சகோதரன் நாகோருக்கும், அவன் மனைவி மில்க்காளுக்கும் மகனான பெத்துயேலின் மகள்.
15. And it came to pass H1961 , before H2962 he H1931 had done H3615 speaking H1696 , that, behold H2009 , Rebekah H7259 came out H3318 , who H834 was born H3205 to Bethuel H1328 , son H1121 of Milcah H4435 , the wife H802 of Nahor H5152 , Abraham H85 's brother H251 , with her pitcher H3537 upon H5921 her shoulder H7926 .
16. அவள் மிகவும் அழகுடையவளும், ஒருவனுடனும் உறவுகொள்ளாத கன்னியாகவும் இருந்தாள். அவள் நீரூற்றண்டைக்குப் போய் தன் குடத்தை நிரப்பிக்கொண்டு மேலே ஏறிவந்தாள். PEPS
16. And the damsel H5291 was very H3966 fair H2896 to look upon H4758 , a virgin H1330 , neither H3808 had any man H376 known H3045 her : and she went down H3381 to the well H5869 , and filled H4390 her pitcher H3537 , and came up H5927 .
17. வேலைக்காரன் அவளை சந்திக்கும்படி விரைந்து, “தயவுசெய்து உன் குடத்திலிருந்து எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு” என்றான். PEPS
17. And the servant H5650 ran H7323 to meet H7125 her , and said H559 , Let me , I pray thee H4994 , drink H1572 a little H4592 water H4325 of thy pitcher H4480 H3537 .
18. உடனே அவள், “ஐயா, குடியுங்கள்” என்று சொல்லி, குடத்தை விரைவாய் இறக்கிக் கையில் பிடித்து, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். PEPS
18. And she said H559 , Drink H8354 , my lord H113 : and she hasted H4116 , and let down H3381 her pitcher H3537 upon H5921 her hand H3027 , and gave him drink H8248 .
19. அவள் அவனுக்குக் குடிக்கக் கொடுத்தபின், “உமது ஒட்டகங்கள் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் தண்ணீர் இறைத்துக் கொடுப்பேன்” என்றாள்.
19. And when she had done H3615 giving him drink H8248 , she said H559 , I will draw H7579 water for thy camels H1581 also H1571 , until H5704 H518 they have done H3615 drinking H8354 .
20. அவள் தன் குடத்திலிருந்த தண்ணீரை விரைவாய்த் தொட்டிக்குள் ஊற்றிவிட்டு, மேலும் தண்ணீர் இறைப்பதற்காக ஊற்றண்டைக்கு ஓடினாள். அவனுடைய ஒட்டகங்களுக்குப் போதுமான அளவு தண்ணீரை இறைத்து ஊற்றினாள்.
20. And she hasted H4116 , and emptied H6168 her pitcher H3537 into H413 the trough H8268 , and ran H7323 again H5750 unto H413 the well H875 to draw H7579 water , and drew H7579 for all H3605 his camels H1581 .
21. யெகோவா தான் வந்த பயணத்தை வெற்றியடையச் செய்தாரோ இல்லையோ என்று அறிவதற்காக, அவன் ஒன்றும் பேசாமல் அவளைக் கூர்ந்து கவனித்தான். PEPS
21. And the man H376 wondering H7583 at her held his peace H2790 , to know H3045 whether the LORD H3068 had made his journey H1870 prosperous H6743 or H518 not H3808 .
22. ஒட்டகங்கள் தண்ணீர் குடித்து முடிந்தபின், அந்த மனிதன் ஒரு பெக்கா *அதாவது, சுமார் 5.7 கிராம் நிறையுள்ள தங்க மூக்குத்தியையும், பத்து சேக்கல் †அதாவது, சுமார் 115 கிராம் நிறையுள்ள இரண்டு தங்க வளையல்களையும் அவளுக்குக் கொடுத்தான்.
22. And it came to pass H1961 , as H834 the camels H1581 had done H3615 drinking H8354 , that the man H376 took H3947 a golden H2091 earring H5141 of half a shekel H1235 weight H4948 , and two H8147 bracelets H6781 for H5921 her hands H3027 of ten H6235 shekels weight H4948 of gold H2091 ;
23. பின்பு அவளிடம், “நீ யாருடைய மகள்? இரவு தங்குவதற்காக உன் தகப்பன் வீட்டில் எங்களுக்கு இடமுண்டா? தயவுசெய்து எனக்குச் சொல்” என்றான். PEPS
23. And said H559 , Whose H4310 daughter H1323 art thou H859 ? tell H5046 me , I pray thee H4994 : is there H3426 room H4725 in thy father H1 's house H1004 for us to lodge in H3885 ?
24. அவள் அவனுக்குப் பதிலளித்து, “நான், நாகோருக்கு மில்க்காள் பெற்ற மகனான பெத்துயேலின் மகள்” என்றாள்.
24. And she said H559 unto H413 him, I H595 am the daughter H1323 of Bethuel H1328 the son H1121 of Milcah H4435 , which H834 she bore H3205 unto Nahor H5152 .
25. மேலும் அவள், “எங்களிடத்தில் வைக்கோலும், ஒட்டகத்திற்குத் தீனியும் வேண்டியளவு இருக்கின்றன. உங்களுக்கு இரவில் தங்குவதற்கு இடமும் உண்டு” என்றாள். PEPS
25. She said H559 moreover unto H413 him , We have both H1571 straw H8401 and H1571 provender H4554 enough H7227 , and H1571 room H4725 to lodge in H3885 .
26. உடனே அந்த வேலைக்காரன் தலைதாழ்த்தி யெகோவாவை வழிபட்டு,
26. And the man H376 bowed down his head H6915 , and worshiped H7812 the LORD H3068 .
27. “என் எஜமான் ஆபிரகாமின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும். என் எஜமானுக்கு அவர் தமது இரக்கத்தையும் உண்மையையும் காட்டாமல் இருக்கவில்லை. யெகோவா என்னையோ, என் எஜமானின் உறவினர் வீட்டுக்கே வழிநடத்தி வந்திருக்கிறார்” என்றான். PEPS
27. And he said H559 , Blessed H1288 be the LORD H3068 God H430 of my master H113 Abraham H85 , who H834 hath not H3808 left destitute H5800 H4480 H5973 my master H113 of his mercy H2617 and his truth H571 : I H595 being in the way H1870 , the LORD H3068 led H5148 me to the house H1004 of my master H113 's brethren H251 .
28. அப்பெண் ஓடிப்போய், நடந்தவற்றைத் தன் தாயின் வீட்டாரிடம் சொன்னாள்.
28. And the damsel H5291 ran H7323 , and told H5046 them of her mother H517 's house H1004 these H428 things H1697 .
29. ரெபெக்காளுக்கு லாபான் என்னும் பெயருடைய ஒரு சகோதரன் இருந்தான். அவன் நீரூற்றருகே நின்ற அம்மனிதனிடம் விரைந்து போனான்.
29. And Rebekah H7259 had a brother H251 , and his name H8034 was Laban H3837 : and Laban H3837 ran H7323 out H2351 unto H413 the man H376 , unto H413 the well H5869 .
30. லாபான் தன் சகோதரியின் மூக்குத்தியையும், கைகளிலிருந்த வளையல்களையும் கண்டான். அத்துடன் அம்மனிதன் சொன்னவற்றையும் ரெபெக்காள் சொல்லக் கேட்டவுடனே, லாபான் போய் நீரூற்றின் அருகே அம்மனிதன் ஒட்டகங்கள் அண்டையில் நிற்கக் கண்டான்.
30. And it came to pass H1961 , when he saw H7200 H853 the earring H5141 and bracelets H6781 upon H5921 his sister H269 's hands H3027 , and when he heard H8085 H853 the words H1697 of Rebekah H7259 his sister H269 , saying H559 , Thus H3541 spoke H1696 the man H376 unto H413 me ; that he came H935 unto H413 the man H376 ; and, behold H2009 , he stood H5975 by H5921 the camels H1581 at H5921 the well H5869 .
31. அவன் அந்த மனிதனிடம், “யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, வாரும்; நீர் ஏன் இங்கே வெளியே நிற்கிறீர்? உமக்காக வீட்டையும், ஒட்டகங்களுக்கு இடத்தையும் ஆயத்தப்படுத்தியிருக்கிறேன்” என்றான். PEPS
31. And he said H559 , Come in H935 , thou blessed H1288 of the LORD H3068 ; wherefore H4100 standest H5975 thou without H2351 ? for I H595 have prepared H6437 the house H1004 , and room H4725 for the camels H1581 .
32. இதனால் அந்த மனிதன் லாபானுடன் வீட்டிற்குப் போனான், ஒட்டகங்களின் சுமைகள் இறக்கப்பட்டன. ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீனியும் கொண்டுவரப்பட்டன. பின்பு அம்மனிதனுக்கும் அவனோடு வந்தவர்களுக்கும் கால்களைக் கழுவத் தண்ணீர் கொண்டுவரப்பட்டது.
32. And the man H376 came H935 into the house H1004 : and he ungirded H6605 his camels H1581 , and gave H5414 straw H8401 and provender H4554 for the camels H1581 , and water H4325 to wash H7364 his feet H7272 , and the men H376 's feet H7272 that H834 were with H854 him.
33. அதன்பின்பு அவனுக்கு முன்பாக உணவு வைக்கப்பட்டது. ஆனால் அவனோ, “நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடிக்கும்வரை சாப்பிடமாட்டேன்” என்றான். PEPS அதற்கு லாபான், “அப்படியானால் அதை எங்களுக்குச் சொல்லும்” என்றான். PEPS
33. And there was set H7760 meat before H6440 him to eat H398 : but he said H559 , I will not H3808 eat H398 , until H5704 H518 I have told H1696 mine errand H1697 . And he said H559 , Speak on H1696 .
34. அதற்கு அவன், “நான் ஆபிரகாமின் வேலைக்காரன்.”
34. And he said H559 , I H595 am Abraham H85 's servant H5650 .
35. யெகோவா என் எஜமானை நிறைவாக ஆசீர்வதித்ததினால், அவர் செல்வந்தனாக இருக்கிறார். யெகோவா அவருக்கு அநேக செம்மறியாடுகளையும், மாடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும், வேலைக்காரர்களையும், வேலைக்காரிகளையும், வெள்ளியையும், தங்கத்தையும் கொடுத்திருக்கிறார்.
35. And the LORD H3068 hath blessed H1288 H853 my master H113 greatly H3966 ; and he is become great H1431 : and he hath given H5414 him flocks H6629 , and herds H1241 , and silver H3701 , and gold H2091 , and menservants H5650 , and maidservants H8198 , and camels H1581 , and asses H2543 .
36. என் எஜமானின் மனைவி சாராள் தன் முதிர்வயதில் அவருக்கு ஒரு மகனைப் பெற்றாள், அவர் தமக்குச் சொந்தமான எல்லாவற்றையும் தன் மகனுக்கே கொடுத்திருக்கிறார்.
36. And Sarah H8283 my master H113 's wife H802 bore H3205 a son H1121 to my master H113 when H310 she was old H2209 : and unto him hath he given H5414 H853 all H3605 that H834 he hath.
37. என் எஜமான் என்னை ஆணையிட்டுச் சத்தியம் செய்யப்பண்ணி, “நான் வசிக்கும் நாட்டிலுள்ள கானானியரின் மகள்களில் இருந்து, நீ என் மகனுக்கு மனைவியை எடுக்கக்கூடாது.
37. And my master H113 made me swear H7650 , saying H559 , Thou shalt not H3808 take H3947 a wife H802 to my son H1121 of the daughters H4480 H1323 of the Canaanites H3669 , in whose H834 land H776 I H595 dwell H3427 :
38. ஆனால் என் தகப்பன் குடும்பத்திற்கும், என் சொந்த வம்சத்திற்கும் போய் என் மகனுக்கு ஒரு மனைவியை எடுக்கவேண்டும்” என்று என்னிடம் சொன்னார். PEPS
38. But H518 H3808 thou shalt go H1980 unto H413 my father H1 's house H1004 , and to H413 my kindred H4940 , and take H3947 a wife H802 unto my son H1121 .
39. “அப்பொழுது நான் என் எஜமானிடம், ‘அந்தப் பெண் என்னுடன் வரச் சம்மதியாவிட்டால் என்ன செய்வது?’ எனக் கேட்டேன். PEPS
39. And I said H559 unto H413 my master H113 , Peradventure H194 the woman H802 will not H3808 follow H1980 H310 me.
40. “அதற்கு அவர், ‘நான் யெகோவாவுக்குமுன் உண்மையாய் நடக்கிறேன், அவர் தமது தூதனை உன்னுடன் அனுப்பி, உன்னுடைய பயணத்தை வெற்றியடையப் பண்ணுவார். என் தகப்பனின் குடும்பத்தைச் சேர்ந்த என் சொந்த வம்சத்திலிருந்தே, நீ என் மகனுக்கு ஒரு பெண்ணை எடுப்பாய்.
40. And he said H559 unto H413 me , The LORD H3068 , before H6440 whom H834 I walk H1980 , will send H7971 his angel H4397 with H854 thee , and prosper H6743 thy way H1870 ; and thou shalt take H3947 a wife H802 for my son H1121 of my kindred H4480 H4940 , and of my father's house H4480 H1004 H1 :
41. நீ என் வம்சத்தாரிடம் போகும்போது, என் ஆணையிலிருந்து விடுபடுவாய்; அவர்கள் பெண் கொடுக்க மறுத்தாலும், நீ எனக்குக் கொடுத்த ஆணையிலிருந்து விடுபடுவாய்’ என்றார். PEPS
41. Then H227 shalt thou be clear H5352 from this my oath H4480 H423 , when H3588 thou comest H935 to H413 my kindred H4940 ; and if H518 they give H5414 not H3808 thee one , thou shalt be H1961 clear H5355 from my oath H4480 H423 .
42. “இன்று நான் நீரூற்றருகே வந்தபோது, ‘யெகோவாவே, என் எஜமான் ஆபிரகாமின் இறைவனே, உமக்கு விருப்பமானால் நான் வந்த பயணத்தை வெற்றியடையச் செய்யும்.
42. And I came H935 this day H3117 unto H413 the well H5869 , and said H559 , O LORD H3068 God H430 of my master H113 Abraham H85 , if H518 now H4994 thou do H3426 prosper H6743 my way H1870 which H834 H5921 I H595 go H1980 :
43. இதோ, நான் இந்த நீரூற்றருகே நிற்கிறேன். தண்ணீர் எடுப்பதற்காக ஒரு இளம்பெண் வருவாளானால், நான் அவளிடம், “உன் குடத்திலிருந்து குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தா” என்று கேட்பேன்.
43. Behold H2009 , I H595 stand H5324 by H5921 the well H5869 of water H4325 ; and it shall come to pass H1961 , that when the virgin H5959 cometh forth H3318 to draw H7579 water , and I say H559 to H413 her , Give me , I pray thee H4994 , a little H4592 water H4325 of thy pitcher H4480 H3537 to drink H8248 ;
44. அதற்கு அவள், “குடியும், உமது ஒட்டகங்களுக்கும் தண்ணீர் இறைத்துக் கொடுப்பேன்” என்று சொல்வாளானால், அவளே என் எஜமானின் மகனுக்கு யெகோவா நியமித்த பெண்ணாயிருக்கட்டும்’ என்று மன்றாடினேன். PEPS
44. And she say H559 to H413 me, Both H1571 drink H8354 thou H859 , and I will also H1571 draw H7579 for thy camels H1581 : let the same H1931 be the woman H802 whom H834 the LORD H3068 hath appointed out H3198 for my master H113 's son H1121 .
45. “இவ்வாறு நான் என் இருதயத்தில் மன்றாடி முடிக்குமுன்னே, ரெபெக்காள் தன் குடத்தைத் தோளில் வைத்தபடி வந்து, நீருற்றுக்குப் போய் தண்ணீர் இறைத்தாள். அப்பொழுது நான் அவளிடம், ‘எனக்குக் குடிக்கத் தண்ணீர் தா’ என்று கேட்டேன். PEPS
45. And before H2962 I H589 had done H3615 speaking H1696 in H413 mine heart H3820 , behold H2009 , Rebekah H7259 came forth H3318 with her pitcher H3537 on H5921 her shoulder H7926 ; and she went down H3381 unto the well H5869 , and drew H7579 water : and I said H559 unto H413 her , Let me drink H8248 , I pray thee H4994 .
46. “அவள் விரைவாக தன் தோளிலிருந்த குடத்தை இறக்கி, ‘குடியும், உமது ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுப்பேன்’ என்று சொன்னாள். அப்படியே நான் குடித்தேன், என் ஒட்டகங்களுக்கும் அவள் தண்ணீர் கொடுத்தாள். PEPS
46. And she made haste H4116 , and let down H3381 her pitcher H3537 from H4480 H5921 her shoulder , and said H559 , Drink H8354 , and I will give thy camels H1581 drink H8248 also H1571 : so I drank H8354 , and she made the camels H1581 drink H8354 also H1571 .
47. “அப்பொழுது நான் அவளிடம், ‘நீ யாருடைய மகள்?’ என்று கேட்டேன். PEPS “அதற்கு அவள், ‘நாகோருக்கு மில்க்காள் பெற்ற மகனான, பெத்துயேலின் மகள்’ என்றாள். PEPS “அப்பொழுது நான் அவளுக்கு மூக்குத்தியையும் வளையல்களையும் கொடுத்தேன்.
47. And I asked H7592 her , and said H559 , Whose H4310 daughter H1323 art thou H859 ? And she said H559 , The daughter H1323 of Bethuel H1328 , Nahor H5152 's son H1121 , whom H834 Milcah H4435 bore H3205 unto him : and I put H7760 the earring H5141 upon H5921 her face H639 , and the bracelets H6781 upon H5921 her hands H3027 .
48. பின்பு நான் தலைகுனிந்து, யெகோவாவை வழிபட்டேன். என் எஜமான் ஆபிரகாமின் இறைவனைத் துதித்தேன்; என் எஜமானின் சகோதரனுடைய பேத்தியை அவருடைய மகனுக்கு மனைவியாக எடுக்க, சரியான வழியில் என்னை நடத்திய யெகோவாவைத் துதித்தேன்.
48. And I bowed down my head H6915 , and worshiped H7812 the LORD H3068 , and blessed H1288 H853 the LORD H3068 God H430 of my master H113 Abraham H85 , which H834 had led H5148 me in the right H571 way H1870 to take H3947 H853 my master H113 's brother H251 's daughter H1323 unto his son H1121 .
49. ஆகவே, நீங்கள் என் எஜமானுக்குத் தயவாகவும், உண்மையாகவும் நடக்க விரும்பினால் எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது எப்பக்கம் திரும்பவேண்டும் என்பதை நான் அறிந்துகொள்வேன்” என்றான். PEPS
49. And now H6258 if H518 ye will H3426 deal H6213 kindly H2617 and truly H571 with H854 my master H113 , tell H5046 me : and if H518 not H3808 , tell H5046 me ; that I may turn H6437 to H5921 the right hand H3225 , or H176 to H5921 the left H8040 .
50. அதற்கு லாபானும் பெத்துயேலும், “இது யெகோவாவினால் வந்திருக்கிறது; இதில் நாங்கள் குறுக்கிட்டு ஒன்றுமே சொல்லமுடியாது.
50. Then Laban H3837 and Bethuel H1328 answered H6030 and said H559 , The thing H1697 proceedeth H3318 from the LORD H4480 H3068 : we cannot H3201 H3808 speak H1696 unto H413 thee bad H7451 or H176 good H2896 .
51. ரெபெக்காள் இதோ இருக்கிறாள்; அவளை நீ கூட்டிக்கொண்டுபோ, யெகோவா நடத்தியபடியே இவள் உனது எஜமானின் மகனுக்கு மனைவியாகட்டும்” என்றார்கள். PEPS
51. Behold H2009 , Rebekah H7259 is before H6440 thee, take H3947 her , and go H1980 , and let her be H1961 thy master H113 's son H1121 's wife H802 , as H834 the LORD H3068 hath spoken H1696 .
52. ஆபிரகாமின் வேலைக்காரன் அவர்கள் சொன்னதைக் கேட்டதும், யெகோவாவுக்கு முன்பாக தரைமட்டும் குனிந்து வழிபட்டான்.
52. And it came to pass H1961 , that, when H834 Abraham H85 's servant H5650 heard H8085 H853 their words H1697 , he worshiped H7812 the LORD H3068 , bowing himself to the earth H776 .
53. அதன்பின் அந்த வேலைக்காரன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும், உடை வகைகளையும் கொண்டுவந்து ரெபெக்காளுக்குக் கொடுத்தான். அவளது சகோதரனுக்கும், தாய்க்கும் பெரும் மதிப்புமிக்க அன்பளிப்புகளைக் கொடுத்தான்.
53. And the servant H5650 brought forth H3318 jewels H3627 of silver H3701 , and jewels H3627 of gold H2091 , and raiment H899 , and gave H5414 them to Rebekah H7259 : he gave H5414 also to her brother H251 and to her mother H517 precious things H4030 .
54. பின்பு அவனும் அவனோடு வந்த மனிதர்களும் சாப்பிட்டுக் குடித்து, அன்றிரவு அங்கே தங்கினார்கள். PEPS மறுநாள் காலையில் அவன் எழுந்ததும், “என் எஜமானிடத்திற்கு என்னை வழியனுப்பி வையுங்கள்” என்றான். PEPS
54. And they did eat H398 and drink H8354 , he H1931 and the men H376 that H834 were with H5973 him , and tarried all night H3885 ; and they rose up H6965 in the morning H1242 , and he said H559 , Send me away H7971 unto my master H113 .
55. ஆனால் ரெபெக்காளின் சகோதரனும், தாயும், “பத்து நாட்களுக்காவது பெண் எங்களுடன் தங்கியிருக்கட்டும்; அதன்பின் போகலாம்” என்றார்கள். PEPS
55. And her brother H251 and her mother H517 said H559 , Let the damsel H5291 abide H3427 with H854 us a few days H3117 , at the least H176 ten H6218 ; after that H310 she shall go H1980 .
56. அதற்கு அவன், “யெகோவா என் பயணத்தின் நோக்கத்தை நிறைவேறச் செய்தபடியால், என்னைத் தடைசெய்ய வேண்டாம். என் எஜமானிடம் நான் போவதற்கு என்னை வழியனுப்பி வையுங்கள்” என்றான். PEPS
56. And he said H559 unto H413 them, Hinder H309 me not H408 , seeing the LORD H3068 hath prospered H6743 my way H1870 ; send me away H7971 that I may go H1980 to my master H113 .
57. அப்பொழுது அவர்கள், “நாம் பெண்ணைக் கூப்பிட்டு இதைப்பற்றி அவளிடம் கேட்போம்” என்றார்கள்.
57. And they said H559 , We will call H7121 the damsel H5291 , and inquire H7592 at H853 her mouth H6310 .
58. பின் ரெபெக்காளைக் கூப்பிட்டு, “நீ இந்த மனிதனுடன் போகிறாயா?” என்று கேட்டார்கள். PEPS அதற்கு அவள், “ஆம் போகிறேன்” என்றாள். PEPS
58. And they called H7121 Rebekah H7259 , and said H559 unto H413 her , Wilt thou go H1980 with H5973 this H2088 man H376 ? And she said H559 , I will go H1980 .
59. எனவே அவர்கள், தமது சகோதரி ரெபெக்காளை, அவளது தாதியோடும், ஆபிரகாமின் வேலைக்காரனோடும், அவனுடன் வந்த மனிதரோடும் வழியனுப்பி வைத்தார்கள்.
59. And they sent away H7971 H853 Rebekah H7259 their sister H269 , and her nurse H3243 , and Abraham H85 's servant H5650 , and his men H376 .
60. அவர்கள் ரெபெக்காளை ஆசீர்வதித்து சொன்னது:
“எங்கள் சகோதரியே,
நீ ஆயிரம் பதினாயிரமாய்ப் பெருகுவாயாக;
உன் சந்ததியினர் தங்கள் பகைவரின் பட்டண வாசல்களைத் தங்கள்
உரிமையாக்கிக் கொள்வார்களாக.” PEPS
60. And they blessed H1288 H853 Rebekah H7259 , and said H559 unto her, Thou H859 art our sister H269 , be H1961 thou the mother of thousands H505 of millions H7233 , and let thy seed H2233 possess H3423 H853 the gate H8179 of those which hate H8130 them.
61. பின்பு ரெபெக்காளும் அவள் தோழியரும் ஆயத்தமாகி, தங்கள் ஒட்டகங்களில் ஏறி, அந்த மனிதருடன் போனார்கள். இவ்விதம் அந்த வேலைக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டு புறப்பட்டான். PEPS
61. And Rebekah H7259 arose H6965 , and her damsels H5291 , and they rode H7392 upon H5921 the camels H1581 , and followed H1980 H310 the man H376 : and the servant H5650 took H3947 H853 Rebekah H7259 , and went his way H1980 .
62. அந்நாட்களில் ஈசாக்கு பீர்லகாய்ரோயீ என்ற இடத்திலிருந்து வந்து, நெகேவ் பகுதியில் தங்கியிருந்தான்.
62. And Isaac H3327 came H935 from the way H4480 H935 of the well Lahai H883 -roi ; for he H1931 dwelt H3427 in the south H5045 country H776 .
63. ஒரு மாலை நேரத்தில் தியானம் செய்வதற்காக ஈசாக்கு வெளியே வயலுக்குப் போனான். அவன் நிமிர்ந்து பார்த்தபோது, ஒட்டகங்கள் வருவதைக் கண்டான்.
63. And Isaac H3327 went out H3318 to meditate H7742 in the field H7704 at the eventide H6437 H6153 : and he lifted up H5375 his eyes H5869 , and saw H7200 , and, behold H2009 , the camels H1581 were coming H935 .
64. ரெபெக்காளும் நிமிர்ந்து பார்த்து, ஈசாக்கைக் கண்டாள். உடனே அவள் ஒட்டகத்திலிருந்து கீழே இறங்கினாள்.
64. And Rebekah H7259 lifted up H5375 H853 her eyes H5869 , and when she saw H7200 H853 Isaac H3327 , she lighted H5307 off H4480 H5921 the camel H1581 .
65. அவள் அந்த வேலைக்காரனிடம், “நம்மைச் சந்திக்கும்படி வயல்வெளியில் வந்துகொண்டிருக்கும் அம்மனிதன் யார்?” என்று கேட்டாள். PEPS அதற்கு அவன், “அவர்தான் என் எஜமான்” என்றான். உடனே அவள் முகத்திரையை எடுத்துத் தன்னை மூடிக்கொண்டாள். PEPS
65. For she had said H559 unto H413 the servant H5650 , What H4310 man H376 is this H1976 that walketh H1980 in the field H7704 to meet H7125 us? And the servant H5650 had said H559 , It H1931 is my master H113 : therefore she took H3947 a veil H6809 , and covered herself H3680 .
66. வேலைக்காரன் தான் செய்த எல்லாவற்றையும் ஈசாக்கிடம் சொன்னான்.
66. And the servant H5650 told H5608 Isaac H3327 H853 all H3605 things H1697 that H834 he had done H6213 .
67. ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளின் கூடாரத்திற்குக் கூட்டிக்கொண்டுவந்து, அவளைத் திருமணம் செய்தான். அவள் அவனுக்கு மனைவியானாள், அவன் அவளை நேசித்தான். தன் தாயின் மரணத்திற்குப்பின் அவனுக்குத் துக்கத்திலிருந்து இப்படி ஆறுதல் கிடைத்தது. PE
67. And Isaac H3327 brought H935 her into his mother H517 Sarah H8283 's tent H168 , and took H3947 H853 Rebekah H7259 , and she became H1961 his wife H802 ; and he loved H157 her : and Isaac H3327 was comforted H5162 after H310 his mother H517 's death .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×