|
|
1. அப்பொழுது ஈசாக்கு யாக்கோபைக் கூப்பிட்டு, அவனை ஆசீர்வதித்து, அவனுக்குக் கட்டளையிட்டதாவது: “நீ கானானியப் பெண்ணைத் திருமணம் செய்யாதே.
|
1. And Isaac H3327 called H7121 H413 Jacob H3290 , and blessed H1288 him , and charged H6680 him , and said H559 unto him , Thou shalt not H3808 take H3947 a wife H802 of the daughters H4480 H1323 of Canaan H3667 .
|
2. உடனே பதான் அராமிலுள்ள உன் தாயின் தந்தை பெத்துயேலின் வீட்டுக்குப்போ. அங்கே உன் தாயின் சகோதரன் லாபானின் மகள்களில் ஒருத்தியை உன் மனைவியாக்கிக்கொள்.
|
2. Arise H6965 , go H1980 to Padan H6307 -aram , to the house H1004 of Bethuel H1328 thy mother H517 's father H1 ; and take H3947 thee a wife H802 from thence H4480 H8033 of the daughters H4480 H1323 of Laban H3837 thy mother H517 's brother H251 .
|
3. எல்லாம் வல்ல இறைவன் உன்னை ஆசீர்வதித்து, உன்னை இனவிருத்தியுள்ளவனாக்கி, நீ ஒரு மக்கள் கூட்டமாகும் வரைக்கும் அவர் உன்னைப் பெருகப்பண்ணுவாராக.
|
3. And God H410 Almighty H7706 bless H1288 thee , and make thee fruitful H6509 , and multiply H7235 thee , that thou mayest be H1961 a multitude H6951 of people H5971 ;
|
4. ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதத்தை இறைவன் உனக்கும், உன் சந்ததிக்கும் கொடுப்பாராக. எனவே இறைவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும், இப்பொழுது நீ அந்நியனாய் வாழ்கின்றதுமான இந்த நாட்டை, நீ உரிமையாக்கிக்கொள்வாய்” என்றான்.
|
4. And give H5414 thee H853 the blessing H1293 of Abraham H85 , to thee , and to thy seed H2233 with H854 thee ; that thou mayest inherit H3423 H853 the land H776 wherein thou art a stranger H4033 , which H834 God H430 gave H5414 unto Abraham H85 .
|
5. அதன்பின் ஈசாக்கு, யாக்கோபை வழியனுப்பினான்; அவன் பதான் அராமிலிருந்த அரமேயனான பெத்துயேலின் மகன் லாபானிடம் போனான். லாபான் யாக்கோபு, ஏசா ஆகியோரின் தாயாகிய ரெபெக்காளின் சகோதரன். PEPS
|
5. And Isaac H3327 sent away H7971 H853 Jacob H3290 : and he went H1980 to Padan H6307 -aram unto H413 Laban H3837 , son H1121 of Bethuel H1328 the Syrian H761 , the brother H251 of Rebekah H7259 , Jacob H3290 's and Esau H6215 's mother H517 .
|
6. ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து, பதான் அராமிலிருந்து ஒரு பெண்ணை எடுக்கும்படி அவனை அங்கு அனுப்பியதை ஏசா அறிந்தான். அவனை ஆசீர்வதிக்கும்பொழுது, “நீ கானானியப் பெண்ணைத் திருமணம் செய்யாதே” என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும் கேள்விப்பட்டான்.
|
6. When Esau H6215 saw H7200 that H3588 Isaac H3327 had blessed H1288 H853 Jacob H3290 , and sent him away H7971 H853 to Padan H6307 -aram , to take H3947 him a wife H802 from thence H4480 H8033 ; and that as he blessed H1288 him he gave him a charge H6680 H5921 , saying H559 , Thou shalt not H3808 take H3947 a wife H802 of the daughters H4480 H1323 of Canaan H3667 ;
|
7. அத்துடன், யாக்கோபு தன் தகப்பனுக்கும் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்குப் போய்விட்டதையும் ஏசா அறிந்தான்.
|
7. And that Jacob H3290 obeyed H8085 H413 his father H1 and his mother H517 , and was gone H1980 to Padan H6307 -aram;
|
8. அப்பொழுது தன் தகப்பன் ஈசாக்கு கானானியப் பெண்களில் எவ்வளவு வெறுப்பாய் இருக்கிறார் என்பதை ஏசா உணர்ந்தான்.
|
8. And Esau H6215 seeing H7200 that H3588 the daughters H1323 of Canaan H3667 pleased not H7451 H5869 Isaac H3327 his father H1 ;
|
9. எனவே ஏசா ஆபிரகாமின் மகனான இஸ்மயேலிடம் போய், அவன் மகள் மகலாத்தைத் திருமணம் செய்தான். நெபாயோத்தின் சகோதரியான அவளை ஏற்கெனவே தனக்கிருந்த மனைவிகளுடன் சேர்த்துக்கொண்டான். PS
|
9. Then went H1980 Esau H6215 unto H413 Ishmael H3458 , and took H3947 unto H5921 the wives H802 which he had H853 Mahalath H4258 the daughter H1323 of Ishmael H3458 Abraham H85 's son H1121 , the sister H269 of Nebajoth H5032 , to be his wife H802 .
|
10. {பெத்தேலில் யாக்கோபின் கனவு} PS யாக்கோபு பெயெர்செபாவைவிட்டு ஆரானுக்குப் புறப்பட்டான்.
|
10. And Jacob H3290 went out H3318 from Beer H4480 H884 -sheba , and went H1980 toward Haran H2771 .
|
11. அவன் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்தபோது, சூரியன் மறைந்ததால் அந்த இடத்திலே இரவு தங்கினான். அவன் அங்கிருந்த கற்களில் ஒன்றை எடுத்துத் தலையின்கீழ் வைத்து, அங்கே படுத்து உறங்கினான்.
|
11. And he lighted H6293 upon a certain place H4725 , and tarried there all night H3885 H8033 , because H3588 the sun H8121 was set H935 ; and he took H3947 of the stones H4480 H68 of that place H4725 , and put H7760 them for his pillows H4763 , and lay down H7901 in that H1931 place H4725 to sleep.
|
12. அப்பொழுது அவன் ஒரு ஏணி பூமியிலிருந்து வானத்தைத் தொட்டுக் கொண்டிருப்பதாகக் கனவு கண்டான்; அதிலே இறைவனின் தூதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தார்கள்.
|
12. And he dreamed H2492 , and behold H2009 a ladder H5551 set up H5324 on the earth H776 , and the top H7218 of it reached H5060 to heaven H8064 : and behold H2009 the angels H4397 of God H430 ascending H5927 and descending H3381 on it.
|
13. யெகோவா அதற்கு மேலாக நின்று அவனிடம், “உன் தகப்பன் ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் இறைவனுமாகிய யெகோவா நானே. உனக்கும் உன் சந்ததிக்கும், நீ படுத்திருக்கிற இந்த நாட்டைத் தருவேன்.
|
13. And, behold H2009 , the LORD H3068 stood H5324 above H5921 it , and said H559 , I H589 am the LORD H3068 God H430 of Abraham H85 thy father H1 , and the God H430 of Isaac H3327 : the land H776 whereon H834 H5921 thou H859 liest H7901 , to thee will I give H5414 it , and to thy seed H2233 ;
|
14. உன் சந்ததிகள் பூமியின் புழுதியைப்போல் பெருகுவார்கள். நீ மேற்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும், வடக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் பரவுவாய். உன்னாலும், உன் சந்ததியினாலும், பூமியிலுள்ள மக்கள் கூட்டங்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.
|
14. And thy seed H2233 shall be H1961 as the dust H6083 of the earth H776 , and thou shalt spread abroad H6555 to the west H3220 , and to the east H6924 , and to the north H6828 , and to the south H5045 : and in thee and in thy seed H2233 shall all H3605 the families H4940 of the earth H127 be blessed H1288 .
|
15. நான் உன்னுடனே இருக்கிறேன், நீ போகும் இடமெல்லாம் உன்னைப் பாதுகாத்து, உன்னைத் திரும்பவும் இந்த நாட்டிற்குக் கொண்டுவருவேன்; நான் உனக்கு வாக்குப்பண்ணியதை நிறைவேற்றும்வரை, உன்னைவிட்டு விலகவேமாட்டேன்” என்றார். PEPS
|
15. And, behold H2009 , I H595 am with H5973 thee , and will keep H8104 thee in all H3605 places whither H834 thou goest H1980 , and will bring thee again H7725 into H413 this H2063 land H127 ; for H3588 I will not H3808 leave H5800 thee, until H5704 H834 H518 I have done H6213 H853 that which H834 I have spoken H1696 to thee of.
|
16. யாக்கோபு நித்திரையை விட்டெழுந்தபோது, “யெகோவா நிச்சயமாய் இந்த இடத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேனே” என்று நினைத்தான்.
|
16. And Jacob H3290 awaked H3364 out of his sleep H4480 H8142 , and he said H559 , Surely H403 the LORD H3068 is H3426 in this H2088 place H4725 ; and I H595 knew H3045 it not H3808 .
|
17. அவன் பயந்து, “இந்த இடம் எவ்வளவு பிரமிப்புக்குரியது! இது இறைவனுடைய வீடேயன்றி வேறல்ல; இது பரலோகத்தின் வாசல்” என்றான். PEPS
|
17. And he was afraid H3372 , and said H559 , How H4100 dreadful H3372 is this H2088 place H4725 ! this H2088 is none H369 other but H3588 H518 the house H1004 of God H430 , and this H2088 is the gate H8179 of heaven H8064 .
|
18. மறுநாள் அதிகாலையில், யாக்கோபு தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதன்மேல் எண்ணெய் ஊற்றினான்.
|
18. And Jacob H3290 rose up early H7925 in the morning H1242 , and took H3947 H853 the stone H68 that H834 he had put H7760 for his pillows H4763 , and set it up H7760 H853 for a pillar H4676 , and poured H3332 oil H8081 upon H5921 the top H7218 of it.
|
19. அந்த இடத்திற்கு அவன் பெத்தேல் *பெத்தேல் என்றால் இறைவனின் வீடு என்று பொருள். என்று பெயரிட்டான், முன்பு அந்தப் பட்டணம் லூஸ் என்று அழைக்கப்பட்டிருந்தது. PEPS
|
19. And he called H7121 H853 the name H8034 of that H1931 place H4725 Bethel H1008 : but H199 the name H8034 of that city H5892 was called Luz H3870 at the first H7223 .
|
20. பின்பு யாக்கோபு ஒரு பொருத்தனை செய்து, சொன்னதாவது: “இறைவன் என்னோடிருந்து, நான் போகும் பயணத்தில் என்னைக் காப்பாற்றி, சாப்பிட உணவும், உடுக்க உடையும் தந்து,
|
20. And Jacob H3290 vowed H5087 a vow H5088 , saying H559 , If H518 God H430 will be H1961 with H5973 me , and will keep H8104 me in this H2088 way H1870 that H834 I H595 go H1980 , and will give H5414 me bread H3899 to eat H398 , and raiment H899 to put on H3847 ,
|
21. பாதுகாப்புடன் என் தகப்பன் வீட்டுக்குத் திரும்பி வரப்பண்ணுவாரானால், யெகோவாவே என் இறைவனாயிருப்பார்.
|
21. So that I come again H7725 to H413 my father H1 's house H1004 in peace H7965 ; then shall the LORD H3068 be H1961 my God H430 :
|
22. நான் தூணாக நிறுத்திய இந்தக் கல் இறைவனின் வீடாக இருக்கும். நீர் எனக்குக் கொடுக்கும் எல்லாவற்றிலும் பத்தில் ஒன்றை உமக்குக் கொடுப்பேன்” என்றான். PE
|
22. And this H2063 stone H68 , which H834 I have set H7760 for a pillar H4676 , shall be H1961 God H430 's house H1004 : and of all H3605 that H834 thou shalt give H5414 me I will surely give the tenth H6237 H6237 unto thee.
|