|
|
1. அப்பொழுது யோசேப்பு தன் தகப்பனது உடலின்மேல் விழுந்து அழுது, அவனை முத்தமிட்டான்.
|
1. And Joseph H3130 fell H5307 upon H5921 his father H1 's face H6440 , and wept H1058 upon H5921 him , and kissed H5401 him.
|
2. பின்பு யோசேப்பு தன் தகப்பனான இஸ்ரயேலின் உடலை நறுமணமிட்டுப் பக்குவப்படுத்தும்படி, தன் சேவையிலிருந்த வைத்தியர்களுக்குக் கட்டளையிட்டான். வைத்தியர்கள் அப்படியே செய்தார்கள்.
|
2. And Joseph H3130 commanded H6680 H853 his servants H5650 H853 the physicians H7495 to embalm H2590 H853 his father H1 : and the physicians H7495 embalmed H2590 H853 Israel H3478 .
|
3. இவ்வாறு நறுமணமிட்டு உடலைப் பதப்படுத்துவதற்கு நாற்பது நாட்கள்வரை செல்லும். எகிப்தியர் யாக்கோபுக்காக எழுபது நாட்கள் துக்கங்கொண்டாடினார்கள். PEPS
|
3. And forty H705 days H3117 were fulfilled H4390 for him; for H3588 so H3651 are fulfilled H4390 the days H3117 of those which are embalmed H2590 : and the Egyptians H4714 mourned H1058 for him threescore and ten H7657 days H3117 .
|
4. துக்ககாலம் முடிந்தபின் யோசேப்பு பார்வோனின் அரண்மனையிலிருந்து வந்தவர்களிடம், “உங்கள் கண்களில் எனக்குத் தயவு கிடைக்குமானால் நீங்கள் பார்வோனிடம் எனக்காக ஒரு விண்ணப்பம் செய்யவேண்டும்.
|
4. And when the days H3117 of his mourning H1068 were past H5674 , Joseph H3130 spoke H1696 unto H413 the house H1004 of Pharaoh H6547 , saying H559 , If H518 now H4994 I have found H4672 grace H2580 in your eyes H5869 , speak H1696 , I pray you H4994 , in the ears H241 of Pharaoh H6547 , saying H559 ,
|
5. என் தகப்பன் என்னிடம், ‘நான் சாகப்போகிறேன். கானானில் நான் வெட்டி வைத்திருக்கும் என்னுடைய கல்லறையிலேயே என்னை அடக்கம்பண்ணவேண்டும்’ என்று சத்தியம் வாங்கியிருந்தார். ஆகவே, இப்பொழுது நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ணித் திரும்பிவர எனக்கு அனுமதி கொடுக்கும்படி கேளுங்கள்” என்றான். PEPS
|
5. My father H1 made me swear H7650 , saying H559 , Lo H2009 , I H595 die H4191 : in my grave H6913 which H834 I have digged H3738 for me in the land H776 of Canaan H3667 , there H8033 shalt thou bury H6912 me. Now H6258 therefore let me go up H5927 , I pray thee H4994 , and bury H6912 H853 my father H1 , and I will come again H7725 .
|
6. பார்வோன், “உன் தகப்பன் உன்னிடம் சத்தியம் வாங்கியபடி, நீ போய் உன் தகப்பனை அடக்கம் செய்” என்றான். PEPS
|
6. And Pharaoh H6547 said H559 , Go up H5927 , and bury H6912 H853 thy father H1 , according as H834 he made thee swear H7650 .
|
7. எனவே யோசேப்பு தன் தகப்பனை அடக்கம் செய்யப்போனான். அவனுடன் பார்வோனுடைய அரண்மனைப் பெரியவர்களும், எகிப்திலுள்ள பெரியோர்களுமான எல்லா அலுவலர்களும் போனார்கள்.
|
7. And Joseph H3130 went up H5927 to bury H6912 H853 his father H1 : and with H854 him went up H5927 all H3605 the servants H5650 of Pharaoh H6547 , the elders H2205 of his house H1004 , and all H3605 the elders H2205 of the land H776 of Egypt H4714 ,
|
8. அவர்களோடு யோசேப்பின் வீட்டாரும், அவனுடைய சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரும் போனார்கள். அவர்களுடைய பிள்ளைகளையும், ஆட்டுமந்தைகளையும், மாட்டு மந்தைகளையும் மாத்திரம் கோசேனிலே விட்டுச் சென்றார்கள்.
|
8. And all H3605 the house H1004 of Joseph H3130 , and his brethren H251 , and his father H1 's house H1004 : only H7535 their little ones H2945 , and their flocks H6629 , and their herds H1241 , they left H5800 in the land H776 of Goshen H1657 .
|
9. தேர்களுடன் குதிரைவீரர்களும் அவர்களோடு போனார்கள். அது மிகப்பெரிய ஒரு கூட்டமாய் இருந்தது. PEPS
|
9. And there went up H5927 with H5973 him both H1571 chariots H7393 and H1571 horsemen H6571 : and it was H1961 a very H3966 great H3515 company H4264 .
|
10. அவர்கள் யோர்தானுக்கு அப்பாலுள்ள ஆதாத் என்னும் சூடடிக்கும் களத்தை அடைந்தபோது, மனங்கசந்து சத்தமிட்டு அழுதார்கள். அங்கே யோசேப்பு தன் தகப்பனுக்காக ஏழு நாட்கள் துக்கங்கொண்டாடினான்.
|
10. And they came H935 to H5704 the threshingfloor H1637 of Atad H329 , which H834 is beyond H5676 Jordan H3383 , and there H8033 they mourned H5594 with a great H1419 and very H3966 sore H3515 lamentation H4553 : and he made H6213 a mourning H60 for his father H1 seven H7651 days H3117 .
|
11. ஆதாத்தின் சூடடிக்கும் களத்தில் அவர்கள் துக்கங்கொண்டாடுவதை அங்கு வாழ்ந்த கானானியர் கண்டபோது, “இங்கே எகிப்தியர் பெரிய துக்கங்கொண்டாடலை நடத்துகிறார்கள்” என்றார்கள். அதினாலேயே யோர்தானுக்கு அருகிலுள்ள அந்த இடத்திற்கு ஆபேல் மிஸ்ராயீம் *ஆபேல் மிஸ்ராயீம் என்றால் எகிப்தியர்களின் துக்கம் என்று அர்த்தம். என்ற பெயர் உண்டாயிற்று. PEPS
|
11. And when the inhabitants H3427 of the land H776 , the Canaanites H3669 , saw H7200 H853 the mourning H60 in the floor H1637 of Atad H329 , they said H559 , This H2088 is a grievous H3515 mourning H60 to the Egyptians H4714 : wherefore H5921 H3651 the name H8034 of it was called H7121 Abel H67 -mizraim, which H834 is beyond H5676 Jordan H3383 .
|
12. யாக்கோபு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே அவனுடைய மகன்கள் செய்தார்கள்:
|
12. And his sons H1121 did H6213 unto him according as H3651 H834 he commanded H6680 them:
|
13. அவனுடைய உடலைக் கானான் நாட்டிற்குக் கொண்டுபோய், அங்கே மம்ரேக்கு அருகிலிருக்கும் மக்பேலா வெளியிலுள்ள குகையிலே அடக்கம் செய்தார்கள்; ஆபிரகாம் அந்த நிலத்தை வயலுடன் சேர்த்து, ஏத்தியனான எப்ரோனிடமிருந்து கல்லறை நிலமாக வாங்கியிருந்தான்.
|
13. For his sons H1121 carried H5375 him into the land H776 of Canaan H3667 , and buried H6912 him in the cave H4631 of the field H7704 of Machpelah H4375 , which H834 Abraham H85 bought H7069 with H854 the field H7704 for a possession H272 of a burial place H6913 of H4480 H854 Ephron H6085 the Hittite H2850 , before H5921 H6440 Mamre H4471 .
|
14. யோசேப்பு தன் தகப்பனை அடக்கம் செய்தபின், தன் சகோதரரோடும், தன் தகப்பனை அடக்கம் செய்வதற்காக அவனுடன் வந்திருந்த மற்ற எல்லாரோடும் எகிப்திற்குத் திரும்பிப்போனான். PS
|
14. And Joseph H3130 returned H7725 into Egypt H4714 , he H1931 , and his brethren H251 , and all H3605 that went up H5927 with H854 him to bury H6912 H853 his father H1 , after H310 he had buried H6912 H853 his father H1 .
|
15. {யோசேப்பு உறுதியளித்தல்} PS தங்கள் தகப்பன் மரணமடைந்தபின் யோசேப்பின் சகோதரர், “யோசேப்பு எங்கள்மேல் பழிவாங்க எண்ணங்கொண்டு, முன்பு நாம் யோசேப்புக்குச் செய்த எல்லாத் தீமைகளுக்காக தீங்கு செய்தால் என்ன செய்வது?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
|
15. And when Joseph H3130 's brethren H251 saw H7200 that H3588 their father H1 was dead H4191 , they said H559 , Joseph H3130 will peradventure H3863 hate H7852 us , and will certainly requite H7725 H7725 us H853 all H3605 the evil H7451 which H834 we did H1580 unto him.
|
16. அதனால் அவர்கள் யோசேப்பிடம், “உம்முடைய தகப்பன் இறப்பதற்குமுன் இந்த அறிவுறுத்தல்களைக் கொடுத்தார்.
|
16. And they sent a messenger H6680 unto H413 Joseph H3130 , saying H559 , Thy father H1 did command H6680 before H6440 he died H4194 , saying H559 ,
|
17. அதாவது, நீங்கள் யோசேப்பிடம் போய் நான் இப்படிச் சொன்னதாகச் சொல்லுங்கள். உன் சகோதரரின் பாவங்களையும், அவர்கள் உன்னைக் கொடுமையாக நடத்தியதன் மூலம் அவர்கள் உனக்குச் செய்த அநியாயங்களையும் நீ அவர்களுக்கு மன்னிக்க வேண்டும் என, நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார்” என்றார்கள். “உமது தகப்பனுடைய இறைவனின் அடியாராகிய நாங்கள் செய்த பாவங்களை இப்பொழுது எங்களுக்குத் தயவாய் மன்னியும்” என்று செய்தி அனுப்பினார்கள். அச்செய்தி யோசேப்புக்குக் கிடைத்ததும் அவன் அழுதான். PEPS
|
17. So H3541 shall ye say H559 unto Joseph H3130 , Forgive H5375 , I pray thee H577 now H4994 , the trespass H6588 of thy brethren H251 , and their sin H2403 ; for H3588 they did H1580 unto thee evil H7451 : and now H6258 , we pray thee H4994 , forgive H5375 the trespass H6588 of the servants H5650 of the God H430 of thy father H1 . And Joseph H3130 wept H1058 when they spoke H1696 unto H413 him.
|
18. யோசேப்பின் சகோதரர் அவனிடம் வந்து, அவனுக்கு முன்பாகத் தரையில் முகங்குப்புற விழுந்து வணங்கி, “நாங்கள் உமது அடிமைகள்” என்றார்கள். PEPS
|
18. And his brethren H251 also H1571 went H1980 and fell down H5307 before his face H6440 ; and they said H559 , Behold H2009 , we be thy servants H5650 .
|
19. யோசேப்பு அவர்களிடம், “பயப்படவேண்டாம்; நான் என்ன இறைவனா?
|
19. And Joseph H3130 said H559 unto H413 them, Fear H3372 not H408 : for H3588 am I H589 in the place H8478 of God H430 ?
|
20. நீங்கள் எனக்குத் தீமைசெய்ய எண்ணம் கொண்டீர்கள். ஆனால், இறைவனோ இப்பொழுது நடந்து வருகிறபடியே, பல உயிர்களைக் காக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, அதை நன்மையாக மாற்றினார்.
|
20. But as for you H859 , ye thought H2803 evil H7451 against H5921 me; but God H430 meant H2803 it unto good H2896 , to H4616 bring to pass H6213 , as it is this H2088 day H3117 , to save much people alive H2421 H5971 H7227 .
|
21. ஆகையால் பயப்படவேண்டாம். உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் தேவையானவற்றை எல்லாம் நான் கொடுப்பேன்” என உறுதியளித்துத் தயவாகப் பேசினான். PS
|
21. Now H6258 therefore fear H3372 ye not H408 : I H595 will nourish H3557 you , and your little ones H2945 . And he comforted H5162 them , and spoke H1696 kindly H5921 H3820 unto them.
|
22. {யோசேப்பின் மரணம்} PS யோசேப்பு தன் தகப்பனின் குடும்பத்தார் எல்லோருடனும் எகிப்தில் வாழ்ந்து வந்தான். அவன் நூற்றுப்பத்து வயதுவரை உயிர் வாழ்ந்தான்.
|
22. And Joseph H3130 dwelt H3427 in Egypt H4714 , he H1931 , and his father H1 's house H1004 : and Joseph H3130 lived H2421 a hundred H3967 and ten H6235 years H8141 .
|
23. யோசேப்பு, எப்பிராயீமின் பிள்ளைகளுடைய மூன்றாம் தலைமுறையையும் கண்டான். அப்பிள்ளைகள் எல்லோரும், மனாசேயின் மகன் மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியிலே வளர்ந்தார்கள். PEPS
|
23. And Joseph H3130 saw H7200 Ephraim H669 's children H1121 of the third H8029 generation : the children H1121 also H1571 of Machir H4353 the son H1121 of Manasseh H4519 were brought up H3205 upon H5921 Joseph H3130 's knees H1290 .
|
24. பின்பு யோசேப்பு தன் சகோதரரிடம், “எனக்கு மரணம் நெருங்கிவிட்டது. இறைவன் உங்களுக்கு நிச்சயமாய் உதவி செய்வார்; ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் வாக்குப்பண்ணப்பட்டிருக்கும் நாட்டுக்கு அவர் உங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவார்” என்றான்.
|
24. And Joseph H3130 said H559 unto H413 his brethren H251 , I H595 die H4191 : and God H430 will surely visit H6485 H6485 you , and bring H5927 you out of H4480 this H2063 land H776 unto H413 the land H776 which H834 he swore H7650 to Abraham H85 , to Isaac H3327 , and to Jacob H3290 .
|
25. பின்னும் யோசேப்பு அவர்களிடம், “நிச்சயமாய் இறைவன் உங்களுக்கு உதவி செய்வார். அப்பொழுது நீங்கள் என்னுடைய எலும்புகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டு போகவேண்டும்” என்று இஸ்ரயேலின் மகன்களிடம் சத்தியம் பெற்றுக்கொண்டான். PEPS
|
25. And Joseph H3130 took an oath H7650 of H853 the children H1121 of Israel H3478 , saying H559 , God H430 will surely visit H6485 H6485 you , and ye shall carry up H5927 H853 my bones H6106 from hence H4480 H2088 .
|
26. யோசேப்பு தனது நூற்றுப்பத்தாம் வயதில் மரணமடைந்தான். அவனுடைய உடல் நறுமணப்பொருட்களால் பதப்படுத்தப்பட்டு, எகிப்திலே ஒரு சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டது. PE
|
26. So Joseph H3130 died H4191 , being a hundred H3967 and ten H6235 years H8141 old H1121 : and they embalmed H2590 him , and he was put H3455 in a coffin H727 in Egypt H4714 .
|