Bible Versions
Bible Books

4
:
-

1. {இறைவனுக்கு அடங்கியிருங்கள்} PS உங்களிடையே சண்டைகளும் வாக்குவாதங்களும் ஏன் உண்டாகின்றன? உங்களுக்குள்ளே போராடிக்கொண்டிருக்கிற, உங்கள் ஆசைகளில் இருந்தல்லவா அவை வருகின்றன?
1. From whence G4159 come wars G4171 and G2532 fightings G3163 among G1722 you G5213 ? come they not G3756 hence G1782 , even of G1537 your G5216 lusts G2237 that war G4754 in G1722 your G5216 members G3196 ?
2. நீங்கள் ஏதோ ஒன்றைப் பெற விரும்புகிறீர்கள், ஆனால் அதைப் பெற்றுக்கொள்வதில்லை. நீங்கள் கொலைசெய்தும் பொறாமைகொண்டும் அபகரிக்கிறீர்கள், ஆனால் நீங்கள் விரும்புவதை உங்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே வாக்குவாதங்களிலும் சண்டைகளிலும் ஈடுபடுகிறீர்கள். நீங்கள் இறைவனிடம் கேட்பதில்லை, அதனாலேயே நீங்கள் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்.
2. Ye lust G1937 , and G2532 have G2192 not G3756 : ye kill G5407 , and G2532 desire to have G2206 , and G2532 cannot G1410 G3756 obtain G2013 : ye fight G3164 and G2532 war G4170 , yet G1161 ye have G2192 not G3756 , because ye G5209 ask G154 not G3361 .
3. நீங்கள் கேட்கும்போதும் கூட, அவற்றைப் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள். ஏனெனில், நீங்கள் தவறான நோக்கத்துடனேயே கேட்கிறீர்கள். உங்கள் சொந்த இன்பங்களை நிறைவேற்றவே அவைகளைக் கேட்கிறீர்கள். PEPS
3. Ye ask G154 , and G2532 receive G2983 not G3756 , because G1360 ye ask G154 amiss G2560 , that G2443 ye may consume G1159 it upon G1722 your G5216 lusts G2237 .
4. விபசாரக்காரரே, உலகத்துடன்கொள்ளும் நட்பு இறைவனை பகைப்பது என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? உலகத்துடன் நட்புக்கொள்ள விரும்புகிற யாரும், இறைவனுக்கு பகைவனாகிறான்.
4. Ye adulterers G3432 and G2532 adulteresses G3428 , know G1492 ye not G3756 that G3754 the G3588 friendship G5373 of the G3588 world G2889 is G2076 enmity G2189 with God G2316 ? whosoever G3739 G302 therefore G3767 will G1014 be G1511 a friend G5384 of the G3588 world G2889 is G2525 the enemy G2190 of God G2316 .
5. அல்லது, நம்மில் வாழும்படி இறைவன் நமக்குக் கொடுத்த பரிசுத்த ஆவியானவர், நாம் தமக்குரியவர்களாக மட்டுமே இருக்கவேண்டும் என்று வைராக்கிய வாஞ்சையுடையவராய் இருக்கிறார் என்ற வேதவசனம் காரணமில்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
5. Do ye G2228 think G1380 that G3754 the G3588 Scripture G1124 saith G3004 in vain G2761 , The G3588 spirit G4151 that G3739 dwelleth G2730 in G1722 us G2254 lusteth G1971 to G4314 envy G5355 ?
6. ஆனால் இறைவனோ நமக்கு அதிக கிருபையைக் கொடுக்கிறார். அதனால்தான் வேதவசனம்:
“பெருமையுள்ளவர்களை இறைவன் எதிர்க்கிறார்.
ஆனால், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையைக் கொடுக்கிறார்” *நீதி. 3:34 என்று சொல்லுகிறது. PEPS
6. But G1161 he giveth G1325 more G3187 grace G5485 . Wherefore G1352 he saith G3004 , God G2316 resisteth G498 the proud G5244 , but G1161 giveth G1325 grace G5485 unto the humble G5011 .
7. எனவே இறைவனுக்குக் அடங்கியிருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
7. Submit G5293 yourselves therefore G3767 to God G2316 . Resist G436 the G3588 devil G1228 , and G2532 he will flee G5343 from G575 you G5216 .
8. இறைவனுக்கு அருகில் வாருங்கள், அவரும் உங்களருகே வருவார். பாவிகளே, உங்கள் கைகளைக் கழுவுங்கள். இருமனம் உள்ளவர்களே, உங்கள் இருதயங்களைச் சுத்திகரித்துக் கொள்ளுங்கள்.
8. Draw nigh G1448 to God G2316 , and G2532 he will draw nigh G1448 to you G5213 . Cleanse G2511 your hands G5495 , ye sinners G268 ; and G2532 purify G48 your hearts G2588 , ye double minded G1374 .
9. துக்கப்பட்டு அழுது புலம்புங்கள். உங்கள் நகைப்பு அழுகையாகவும், உங்கள் மகிழ்ச்சியைத் துக்கமாகவும் மாற்றிக்கொள்ளுங்கள்.
9. Be afflicted G5003 , and G2532 mourn G3996 , and G2532 weep G2799 : let your G5216 laughter G1071 be turned G3344 to G1519 mourning G3997 , and G2532 your joy G5479 to G1519 heaviness G2726 .
10. கர்த்தருக்கு முன்பாக உங்களைத் தாழ்த்துங்கள். அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். PEPS
10. Humble yourselves G5013 in the sight G1799 of the G3588 Lord G2962 , and G2532 he shall lift you up G5312 G5209 .
11. பிரியமானவர்களே, ஒருவரையொருவர் அவதூறாய் பேசாதிருங்கள். யாராவது தனது சகோதரனுக்கு எதிராகப் பேசினால், அல்லது அவனைக் குற்றவாளியாகத் தீர்த்தால், அவன் இறைவனுடைய சட்டத்திற்கு எதிராய்ப் பேசுகிறவனாகவும், இறைவனுடைய சட்டத்தை குற்றப்படுத்துகிறவனாகவும் இருக்கிறான். நீங்கள் இறைவனுடைய சட்டத்தைக் குற்றப்படுத்துகிறபோது, நீங்கள் அதைக் கைக்கொள்கிறவர்களாய் இல்லாமல், மோசேயின் சட்டத்தை நியாயந்தீர்க்க, அதற்கு எதிராகத் தீர்ப்பு அளிக்கிறவர்களாய் இருக்கிறீர்கள்.
11. Speak not evil G2635 G3361 one of another G240 , brethren G80 . He that speaketh evil G2635 of his brother G80 , and G2532 judgeth G2919 his G848 brother G80 , speaketh evil G2635 of the law G3551 , and G2532 judgeth G2919 the law G3551 : but G1161 if G1487 thou judge G2919 the law G3551 , thou art G1488 not G3756 a doer G4163 of the law G3551 , but G235 a judge G2923 .
12. இறைவன் ஒருவரே சட்டத்தைக் கொடுத்தவரும், நியாயந்தீர்ப்பவருமாய் இருக்கிறார். அவரே நம்மை இரட்சிக்கவும், அழிக்கவும் வல்லவராய் இருக்கிறார். அப்படியிருக்க, உங்கள் அயலவனை நியாயந்தீர்க்க நீங்கள் யார்? PS
12. There is G2076 one G1520 lawgiver G3550 , who is able G1410 to save G4982 and G2532 to destroy G622 : who G5101 art G1488 thou G4771 that G3739 judgest G2919 another G2087 ?
13. {நாளையைக்குறித்த வீண்பெருமை} PS “இன்று அல்லது நாளை இந்தப் பட்டணத்திற்கு அல்லது அந்தப் பட்டணத்திற்கு போவோம். அங்கு ஒரு வருடம் தங்கியிருந்து, வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்போம்” என்று சொல்லுகிறவர்களே, கேளுங்கள்.
13. Go to G33 now G3568 , ye that say G3004 , Today G4594 or G2532 tomorrow G839 we will go G4198 into G1519 such G3592 a city G4172 , and G2532 continue G4160 there G1563 a G1520 year G1763 , and G2532 buy and sell G1710 , and G2532 get gain G2770 :
14. நாளைக்கு உங்களுக்கு என்ன நிகழும் என்றுகூட உங்களுக்குத் தெரியாதே. உங்கள் வாழ்க்கை எப்படிப்பட்டது? அது சற்று நேரத்திற்குத் தோன்றி மறைகின்ற மூடுபனியைப்போல் இருக்கின்றதே.
14. Whereas G3748 ye know G1987 not G3756 what G3588 shall be on the G3588 morrow G839 . For G1063 what G4169 is your G5216 life G2222 ? It is G2076 even G1063 a vapor G822 , that appeareth G5316 for G4314 a little time G3641 , and G1161 then G1899 vanisheth away G853 .
15. எனவே, “கர்த்தருக்கு சித்தமானால், நாங்கள் உயிரோடிருந்து இதையோ, அதையோ செய்வோம்” என்றே நீங்கள் சொல்லவேண்டும்.
15. For G473 that ye G5209 ought to say G3004 , If G1437 the G3588 Lord G2962 will G2309 , we shall G2532 live G2198 , and G2532 do G4160 this G5124 , or G2228 that G1565 .
16. இப்பொழுதோ நீங்கள் அகந்தைகொண்டு, பெருமையாகப் பேசுகிறீர்கள். இவ்விதம் பெருமையாக பேசுவது யாவும் தீமையானது.
16. But G1161 now G3568 ye rejoice G2744 in G1722 your G5216 boastings G212 : all G3956 such G5108 rejoicing G2746 is G2076 evil G4190 .
17. ஆகவே நன்மைசெய்ய ஒருவருக்கு, அறிந்திருந்தும், அதைச் செய்யாவிட்டால் அது பாவம். PE
17. Therefore G3767 to him that knoweth G1492 to do G4160 good G2570 , and G2532 doeth G4160 it not G3361 , to him G846 it is G2076 sin G266 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×