Bible Versions
Bible Books

:
1

1. {யோசுவாவின் இறுதி அறிவுரை} PS யெகோவா இஸ்ரயேலரைச் சுற்றியிருந்த அவர்களுடைய பகைவரிடமிருந்து அவர்களுக்குச் சமாதானத்தைக் கொடுத்த நீண்டகாலத்திற்குபின், யோசுவா வயதுசென்று முதியவனாய் இருந்தான்.
1. And it came to pass H1961 a long H7227 time H4480 H3117 after H310 that H834 the LORD H3068 had given rest H5117 unto Israel H3478 from all H4480 H3605 their enemies H341 round about H4480 H5439 , that Joshua H3091 waxed old H2204 and stricken H935 in age H3117 .
2. அப்பொழுது யோசுவா இஸ்ரயேலரின் சபைத்தலைவர்கள், தலைவர்கள், நீதிபதிகள், அதிகாரிகள் ஆகிய எல்லோரையும் அழைத்து கூறியதாவது: “நான் வயதுசென்று முதியவனாகிவிட்டேன்.
2. And Joshua H3091 called H7121 for all H3605 Israel H3478 , and for their elders H2205 , and for their heads H7218 , and for their judges H8199 , and for their officers H7860 , and said H559 unto H413 them, I H589 am old H2204 and stricken H935 in age H3117 :
3. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் நிமித்தம் இந்த நாடுகளுக்குச் செய்த எல்லாவற்றையும் கண்டிருக்கிறீர்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவே உங்களுக்காகப் போர் புரிந்தவர்.
3. And ye H859 have seen H7200 H853 all H3605 that H834 the LORD H3068 your God H430 hath done H6213 unto all H3605 these H428 nations H1471 because H4480 H6440 of you; for H3588 the LORD H3068 your God H430 is he H1931 that hath fought H3898 for you.
4. வெற்றியடையாமல் மீதியாயிருக்கும் நாடுகளின் நாட்டை நான் உங்கள் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் எப்படி, சொத்துரிமையாகப் பங்கிட்டுக் கொடுத்திருக்கிறேன் என்பதை நினைவில்கொள்ளுங்கள். மேற்கே மத்திய தரைக்கடலுக்கும், யோர்தான் நதிக்கும் இடையே நான் வெற்றிகொண்ட நாடுகளின் நாட்டைப் பிரித்துக் கொடுத்ததுபோலவே, இதையும் நான் கொடுத்திருக்கிறேன்.
4. Behold H7200 , I have divided unto you by lot H5307 H853 these H428 nations H1471 that remain H7604 , to be an inheritance H5159 for your tribes H7626 , from H4480 Jordan H3383 , with all H3605 the nations H1471 that H834 I have cut off H3772 , even unto the great H1419 sea H3220 westward H3996 H8121 .
5. உங்கள் இறைவனாகிய யெகோவா தாமே அவர்களை உங்கள் வழியிலிருந்து துரத்திவிடுவார். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு முன்பாக அவர்களை துரத்தி, உங்களுக்கு வாக்குக்கொடுத்தபடியே அவர்களுடைய நாட்டை உங்களுக்கு உரிமையாக்கிக்கொள்வீர்கள். PEPS
5. And the LORD H3068 your God H430 , he H1931 shall expel H1920 them from before H4480 H6440 you , and drive H3423 them from out of your sight H4480 H6440 ; and ye shall possess H3423 H853 their land H776 , as H834 the LORD H3068 your God H430 hath promised H1696 unto you.
6. “மிகவும் பலங்கொண்டிருங்கள்; இடப்புறமோ வலப்புறமோ சாயாமல், மோசேயினால் சட்ட நூலில் எழுதப்பட்டிருக்கும் எல்லாவற்றுக்கும் கீழ்ப்படியக் கவனமாயிருங்கள்.
6. Be ye therefore very H3966 courageous H2388 to keep H8104 and to do H6213 H853 all H3605 that is written H3789 in the book H5612 of the law H8451 of Moses H4872 , that ye turn H5493 not H1115 aside H5493 therefrom H4480 to the right hand H3225 or to the left H8040 ;
7. உங்கள் மத்தியில் மீதியாயிருக்கும் இந்த பிற நாடுகளுடன் ஒன்றுசேர்ந்து உறவுகொள்ளாதிருங்கள். அவர்களின் தெய்வங்களின் பெயர்களைச் சொல்லிக் கூப்பிடவோ, ஆணையிடவோ வேண்டாம். நீங்கள் அவற்றுக்குச் சேவை செய்யவோ, வணங்கவோ கூடாது.
7. That ye come H935 not H1115 among these H428 nations H1471 , these H428 that remain H7604 among you; neither H3808 make mention H2142 of the name H8034 of their gods H430 , nor H3808 cause to swear H7650 by them , neither H3808 serve H5647 them, nor H3808 bow yourselves H7812 unto them:
8. இன்றுவரை நீங்கள் செய்ததுபோலவே உங்கள் இறைவனாகிய யெகோவாவை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருங்கள். PEPS
8. But H3588 H518 cleave H1692 unto the LORD H3068 your God H430 , as H834 ye have done H6213 unto H5704 this H2088 day H3117 .
9. “இதன் நிமித்தமே யெகோவா பெரிதும் வல்லமையுள்ளதுமான நாடுகளை உங்கள் முன்பாகத் துரத்தியடித்துள்ளார். இன்றுவரை ஒருவராலும் உங்களை எதிர்த்துநிற்க முடியவில்லை.
9. For the LORD H3068 hath driven out H3423 from before H4480 H6440 you great H1419 nations H1471 and strong H6099 : but as for you H859 , no H3808 man H376 hath been able to stand H5975 before H6440 you unto H5704 this H2088 day H3117 .
10. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு வாக்களித்தபடி, அவரே உங்களுக்காகப் போராடுவதனால் உங்களில் ஒருவன் ஆயிரம்பேரை எதிர்த்து முறியடிக்கிறான்.
10. One H259 man H376 of H4480 you shall chase H7291 a thousand H505 : for H3588 the LORD H3068 your God H430 , he H1931 it is that fighteth H3898 for you, as H834 he hath promised H1696 you.
11. ஆதலால் உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் அன்புகூருவதில் மிகக் கவனமாயிருங்கள். PEPS
11. Take good H3966 heed H8104 therefore unto yourselves H5315 , that ye love H157 H853 the LORD H3068 your God H430 .
12. “ஆனால் நீங்கள் வழிவிலகி, உங்கள் மத்தியில் வசிக்கும் பிற நாடுகளுக்குள் தப்பியவர்களுடன், நட்புகொண்டு, அவர்களுடன் கலப்புத்திருமணம் செய்யவோ, அவர்களுடன் உறவுகொள்ளவோ வேண்டாம்.
12. Else H3588 if H518 ye do in any wise go back H7725 H7725 , and cleave H1692 unto the remnant H3499 of these H428 nations H1471 , even these H428 that remain H7604 among H854 you , and shall make marriages H2859 with them , and go in H935 unto them , and they H1992 to you:
13. அப்படிச் செய்தால் உங்கள் இறைவனாகிய யெகோவா இனி ஒருபோதும் இந்த நாடுகளை உங்கள்முன் துரத்திவிடமாட்டார் என்பதை நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள். ஆனால் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல நாட்டிலிருந்து நீங்கள் அழிந்துபோகும் வரையும், அவர்கள் உங்களுக்கு ஒரு கண்ணியாகவும், பொறியாகவும், உங்கள் முதுகுக்குச் சவுக்காகவும், உங்கள் கண்களில் முட்களாகவும் இருப்பார்கள். PEPS
13. Know for a certainty H3045 H3045 that H3588 the LORD H3068 your God H430 will no H3808 more H3254 drive out H3423 any of H853 these H428 nations H1471 from before H4480 H6440 you ; but they shall be H1961 snares H6341 and traps H4170 unto you , and scourges H7850 in your sides H6654 , and thorns H6976 in your eyes H5869 , until H5704 ye perish H6 from off H4480 H5921 this H2063 good H2896 land H127 which H834 the LORD H3068 your God H430 hath given H5414 you.
14. “இதோ, பூமியின் மனிதர் எல்லோரும் போகும் வழியில் நானும் போகப்போகிறேன். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றாகிலும் தவறவில்லை என்று நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அறிவீர்கள். அத்தனை வாக்குறுதிகளும் நிறைவேறியிருக்கின்றன. ஒன்றாயினும் தவறவில்லை.
14. And, behold H2009 , this day H3117 I H595 am going H1980 the way H1870 of all H3605 the earth H776 : and ye know H3045 in all H3605 your hearts H3824 and in all H3605 your souls H5315 , that H3588 not H3808 one H259 thing H1697 hath failed H5307 of all H4480 H3605 the good H2896 things H1697 which H834 the LORD H3068 your God H430 spoke H1696 concerning H5921 you; all H3605 are come to pass H935 unto you, and not H3808 one H259 thing H1697 hath failed H5307 thereof H4480 .
15. உங்கள் இறைவனாகிய யெகோவாவின் நல்வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் உண்மையாய் நிறைவேறியது போலவே, அவர் உங்களுக்கு அளித்த இந்த நல்ல நாட்டிலிருந்து உங்களை அவர் அழித்துப்போடும்வரை, உங்கள்மேல் வருமென அவர் அச்சுறுத்திய தீமைகள் எல்லாவற்றையும் வரப்பண்ணுவார்.
15. Therefore it shall come to pass H1961 , that as H834 all H3605 good H2896 things H1697 are come H935 upon H5921 you, which H834 the LORD H3068 your God H430 promised H1696 H413 you; so H3651 shall the LORD H3068 bring H935 upon H5921 you H853 all H3605 evil H7451 things H1697 , until H5704 he have destroyed H8045 you from off H4480 H5921 this H2063 good H2896 land H127 which H834 the LORD H3068 your God H430 hath given H5414 you.
16. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையை மீறிப்போய் வேறு தெய்வங்களுக்குச் சேவைசெய்து, அவற்றை வணங்கினால், அவை எல்லாம் உங்கள்மேல் வரும். அப்பொழுது யெகோவாவின் கடுங்கோபம் உங்களுக்கு விரோதமாய் பற்றியெரியும். அவர் உங்களுக்குக் கொடுத்த நல்ல நாட்டிலிருந்து நீங்களும் விரைவில் அழிந்துபோவீர்கள்” என்றான். PE
16. When ye have transgressed H5674 H853 the covenant H1285 of the LORD H3068 your God H430 , which H834 he commanded H6680 you , and have gone H1980 and served H5647 other H312 gods H430 , and bowed yourselves H7812 to them ; then shall the anger H639 of the LORD H3068 be kindled H2734 against you , and ye shall perish H6 quickly H4120 from off H4480 H5921 the good H2896 land H776 which H834 he hath given H5414 unto you.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×