|
|
1. {ஒற்றர்களும் ராகாபும்} PS அப்பொழுது நூனின் மகனாகிய யோசுவா சித்தீமிலிருந்து இரண்டு ஒற்றர்களை இரகசியமாக அனுப்பினான். அவன் அவர்களிடம், “நீங்கள் நாட்டைச் சுற்றிப்பார்க்கப் போங்கள். முக்கியமாக எரிகோ நகரைப் பாருங்கள்” என்று கூறினான். எனவே அவர்கள் எரிகோ நகருக்குச் சென்று ராகாப் என்னும் வேசியின் வீட்டில் தங்கினார்கள். PEPS
|
1. And Joshua H3091 the son H1121 of Nun H5126 sent H7971 out of H4480 Shittim H7851 two H8147 men H376 to spy H7270 secretly H2791 , saying H559 , Go H1980 view H7200 H853 the land H776 , even Jericho H3405 . And they went H1980 , and came into H935 a harlot H802 H2181 's house H1004 , named H8034 Rahab H7343 , and lodged H7901 there H8033 .
|
2. அவ்வேளையில், “நாட்டை உளவுபார்க்க இஸ்ரயேலரில் சிலர் இன்றிரவு இங்கே வந்தார்கள்” என்ற செய்தி எரிகோ அரசனுக்கு அறிவிக்கப்பட்டது.
|
2. And it was told H559 the king H4428 of Jericho H3405 , saying H559 , Behold H2009 , there came H935 men H376 in hither H2008 tonight H3915 of the children H4480 H1121 of Israel H3478 to search out H2658 H853 the country H776 .
|
3. எனவே எரிகோ அரசன் ராகாப்புக்கு, “உன்னிடம் வந்து, உன் வீட்டில் தங்கியிருக்கிற மனிதர்களை வெளியே கொண்டுவா; அவர்கள் இந்த நாடு முழுவதையும் உளவுபார்க்க வந்துள்ளார்கள்” என்று செய்தி அனுப்பினான். PEPS
|
3. And the king H4428 of Jericho H3405 sent H7971 unto H413 Rahab H7343 , saying H559 , Bring forth H3318 the men H376 that are come H935 to H413 thee, which H834 are entered H935 into thine house H1004 : for H3588 they be come H935 to search out H2658 H853 all H3605 the country H776 .
|
4. ஆனால் அந்தப் பெண்ணோ அந்த இரு மனிதரையும் கூட்டிக்கொண்டுபோய் மறைத்துவைத்தாள். அவள், “ஆம், அந்த ஆட்கள் என்னிடம் வந்தார்கள்; ஆனால் அவர்கள் எங்கிருந்து வந்தவர்களென்று எனக்குத் தெரியாது.
|
4. And the woman H802 took H3947 H853 the two H8147 men H376 , and hid H6845 them , and said H559 thus H3651 , There came H935 men H376 unto H413 me , but I knew H3045 not H3808 whence H4480 H370 they H1992 were :
|
5. நகர வாசல்கதவை அடைக்கும் நேரத்தில் இருட்டாகும் வேளையில் அவர்கள் இங்கிருந்து புறப்பட்டார்கள். எந்த வழியாகப் போனார்களோ எனக்குத் தெரியாது. இப்பொழுதே விரைவாய்ப் பின்தொடர்ந்து போனால், ஒருவேளை நீங்கள் அவர்களைப் பிடிக்கக்கூடும்” என்று கூறினாள்.
|
5. And it came to pass H1961 about the time of shutting H5462 of the gate H8179 , when it was dark H2822 , that the men H376 went out H3318 : whither H575 the men H376 went H1980 I know H3045 not H3808 : pursue H7291 after H310 them quickly H4118 ; for H3588 ye shall overtake H5381 them.
|
6. ஆனால் அவள் அவ்விரு ஒற்றர்களையும் வீட்டின் கூரையில் ஏற்றி, அங்கே போட்டிருந்த சணல் தட்டைகளுக்குள் அவர்களை மறைத்து வைத்திருந்தாள்.
|
6. But she H1931 had brought them up H5927 to the roof H1406 of the house , and hid H2934 them with the stalks H6086 of flax H6593 , which she had laid in order H6186 upon H5921 the roof H1406 .
|
7. உடனே அந்த மனிதர் யோர்தான் நதியின் துறைகளுக்குச் செல்லும் வீதி வழியே ஒற்றர்களைத் தேடிக்கொண்டு சென்றார்கள். தேடிச்சென்றவர்கள் வெளியே சென்றதும் நகரின் வாசல்கதவு மூடப்பட்டது. PEPS
|
7. And the men H376 pursued H7291 after H310 them the way H1870 to Jordan H3383 unto H5921 the fords H4569 : and as soon as H310 H834 they which pursued H7291 after H310 them were gone out H3318 , they shut H5462 the gate H8179 .
|
8. ஒற்றர்கள் இரவில் படுக்கைக்குப் போகுமுன், ராகாப் தன் வீட்டின் கூரைமேல் போய்,
|
8. And before H2962 they H1992 were laid down H7901 , she H1931 came up H5927 unto H5921 them upon H5921 the roof H1406 ;
|
9. அவர்களிடம் சொன்னதாவது: “இந்த நாட்டை யெகோவா உங்களுக்குக் கொடுத்துவிட்டார் என்று எனக்குத் தெரியும்; நாங்கள் அனைவரும் உங்களுக்கு பயப்படுகிறோம், எனவே இங்குள்ள அனைவரும் உங்கள்முன் நடுங்குகிறார்கள்.
|
9. And she said H559 unto H413 the men H376 , I know H3045 that H3588 the LORD H3068 hath given H5414 you H853 the land H776 , and that H3588 your terror H367 is fallen H5307 upon H5921 us , and that H3588 all H3605 the inhabitants H3427 of the land H776 faint H4127 because of H4480 H6440 you.
|
10. நீங்கள் எகிப்திலிருந்து வெளியேறியபோது, யெகோவா உங்களுக்காக எவ்வாறு செங்கடலை வற்றச்செய்தார் என்பதைக் கேள்விப்பட்டோம்; அத்துடன் யோர்தான் நதியின் கிழக்கே வாழ்ந்த எமோரியர்களை நீங்கள் முழுவதும் அழித்தபோது அவர்களின் இரு அரசர்களான, சீகோனுக்கும், ஓகுக்கும் நீங்கள் செய்தவற்றையும் நாங்கள் கேள்விப்பட்டோம்.
|
10. For H3588 we have heard H8085 H853 how H834 the LORD H3068 dried up H3001 H853 the water H4325 of the Red H5488 sea H3220 for H4480 H6440 you , when ye came out H3318 of Egypt H4480 H4714 ; and what H834 ye did H6213 unto the two H8147 kings H4428 of the Amorites H567 , that H834 were on the other side H5676 Jordan H3383 , Sihon H5511 and Og H5747 , whom H834 ye utterly destroyed H2763 H853 .
|
11. இவற்றையெல்லாம் கேள்விப்பட்டதும் உங்கள் நிமித்தம் நாங்கள் அனைவரும் தைரியத்தை இழந்து, உள்ளம் சோர்ந்துபோனோம்; ஏனெனில் இறைவனாகிய உங்கள் யெகோவாவே மேலே வானத்திற்கும் கீழே பூமிக்கும் இறைவனாயிருக்கிறார். PEPS
|
11. And as soon as we had heard H8085 these things , our hearts H3824 did melt H4549 , neither H3808 did there remain H6965 any more H5750 courage H7307 in any man H376 because of H4480 H6440 you: for H3588 the LORD H3068 your God H430 , he H1931 is God H430 in heaven H8064 above H4480 H4605 , and in H5921 earth H776 beneath H4480 H8478 .
|
12. “எனவே இப்பொழுது நான் உங்களுக்கு இரக்கம் காட்டியதற்காக நீங்களும் என் குடும்பத்திற்கு இரக்கம் காட்டுவீர்களென யெகோவாவின்மேல் ஆணையிட்டு, எனக்கு நிச்சயமான அடையாளத்தைக் கொடுங்கள்.
|
12. Now H6258 therefore , I pray H4994 you, swear H7650 unto me by the LORD H3068 , since H3588 I have showed you kindness H6213 H5973 H2617 , that ye H859 will also H1571 show H6213 kindness H2617 unto H5973 my father H1 's house H1004 , and give H5414 me a true H571 token H226 :
|
13. என் தாய் தகப்பனையும், சகோதர சகோதரிகளையும், அவர்களைச் சேர்ந்தவர்களையும் நீங்கள் மரணத்தினின்று காப்பாற்றுவீர்கள் என்று எனக்கு வாக்குறுதி கொடுங்கள்” என்றாள். PEPS
|
13. And that ye will save alive H2421 H853 my father H1 , and my mother H517 , and my brethren H251 , and my sisters H269 , and all H3605 that H834 they have , and deliver H5337 H853 our lives H5315 from death H4480 H4194 .
|
14. அதற்கு அந்த ஒற்றர்கள், “எங்கள் உயிர்களை உங்கள் உயிர்களுக்குப் பணையமாக வைக்கிறோம்! நாங்கள் செய்வதை நீ சொல்லாதிருந்தால், யெகோவா இந்த நாட்டை எங்களுக்குக் கொடுக்கும்போது, உன்னை தயவுடன் நடத்தி உண்மையாய் இருப்போம்” என அவளுக்கு உறுதியளித்தார்கள். PEPS
|
14. And the men H376 answered H559 her , Our life H5315 for H8478 yours, if H518 ye utter H5046 not H3808 H853 this H2088 our business H1697 . And it shall be H1961 , when the LORD H3068 hath given H5414 us H853 the land H776 , that we will deal H6213 kindly H2617 and truly H571 with H5973 thee.
|
15. ராகாப் வாழ்ந்த வீடு நகர மதிலின் ஒரு பகுதியிலிருந்தது, எனவே அவள் அவர்களை ஒரு கயிற்றினால் தன் வீட்டு ஜன்னல் வழியாக நகரத்திற்கு வெளியே இறக்கிவிட்டாள்.
|
15. Then she let them down H3381 by a cord H2256 through H1157 the window H2474 : for H3588 her house H1004 was upon the town H2346 wall H7023 , and she H1931 dwelt H3427 upon the wall H2346 .
|
16. கீழே இறக்கிவிடுமுன் அவள் அவர்களிடம், “உங்களைத் தேடுபவர்கள் உங்களைக் கண்டுபிடிக்காதபடி மலைகளுக்குப் போங்கள். அவர்கள் திரும்பி வரும்வரை மூன்று நாட்களுக்கு நீங்கள் மறைந்திருங்கள்; பின்பு உங்கள் வழியே போங்கள்” என்று கூறியிருந்தாள். PEPS
|
16. And she said H559 unto them, Get H1980 you to the mountain H2022 , lest H6435 the pursuers H7291 meet H6293 you ; and hide yourselves H2247 there H8033 three H7969 days H3117 , until H5704 the pursuers H7291 be returned H7725 : and afterward H310 may ye go H1980 your way H1870 .
|
17. அந்த மனிதர் அவளிடம், “எங்களை நீ ஆணையிடப்பண்ணிய இந்த வாக்குறுதிக்கு நாங்கள் கட்டுப்படுவதாயின்,
|
17. And the men H376 said H559 unto H413 her, We H587 will be blameless H5355 of this thine oath H4480 H7621 H2088 which H834 thou hast made us swear H7650 .
|
18. நாங்கள் இந்த நாட்டிற்குள் வரும்போது, நீ எங்களைக் கீழே இறக்கிய ஜன்னலில் இந்த சிவப்புக்கயிறு கட்டப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் உன் தாய் தகப்பனையும், சகோதரர்களையும் அவர்களோடு உன் குடும்பத்தாரையும் கூட்டிவந்து, உன் வீட்டினுள் வைத்திருக்கவேண்டும்.
|
18. Behold H2009 , when we H587 come H935 into the land H776 , thou shalt bind H7194 H853 this H2088 line H8615 of scarlet H8144 thread H2339 in the window H2474 which H834 thou didst let us down H3381 by : and thou shalt bring H622 thy father H1 , and thy mother H517 , and thy brethren H251 , and all H3605 thy father H1 's household H1004 , home H1004 unto H413 thee.
|
19. எவராவது உன் வீட்டைவிட்டு வெளியேறி, வீதிக்கு வந்தால் அவனுடைய இரத்தப்பழி அவன் தலைமேல் இருக்கும். நாங்கள் அதற்குப் பொறுப்பாளிகள் அல்ல. ஆனால் உன்னுடன் வீட்டில் இருக்கும் எவராயினும் தாக்கப்பட்டால் அவர்களுடைய இரத்தப்பழி எங்கள்மேல் இருக்கும்.
|
19. And it shall be H1961 , that whosoever H3605 H834 shall go out H3318 of the doors H4480 H1817 of thy house H1004 into the street H2351 , his blood H1818 shall be upon his head H7218 , and we H587 will be guiltless H5355 : and whosoever H3605 H834 shall be H1961 with H854 thee in the house H1004 , his blood H1818 shall be on our head H7218 , if H518 any hand H3027 be H1961 upon him.
|
20. ஆயினும் நாங்கள் செய்வதை நீ எவரிடமாவது சொன்னால், நீ எங்களிடம் பெற்றுக்கொண்ட வாக்குறுதிக்கு நாங்கள் கட்டுப்பட்டிருக்கமாட்டோம்” எனக் கூறினார்கள். PEPS
|
20. And if H518 thou utter H5046 H853 this H2088 our business H1697 , then we will be H1961 quit H5355 of thine oath H4480 H7621 which H834 thou hast made us to swear H7650 .
|
21. அதற்கு அவள், “நான் ஒத்துக்கொள்கிறேன். நீங்கள் சொன்னபடியே ஆகட்டும்” எனப் பதிலளித்தாள். PEPS அப்படியே அவள் அவர்களை அனுப்பிவைக்க, அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவளும் சிவப்புக்கயிற்றை ஜன்னலில் கட்டி வைத்தாள். PEPS
|
21. And she said H559 , According unto your words H1697 , so H3651 be it H1931 . And she sent them away H7971 , and they departed H1980 : and she bound H7194 H853 the scarlet H8144 line H8615 in the window H2474 .
|
22. அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு மலைகளுக்குப் போய் மூன்று நாட்கள் அங்கே தங்கினார்கள். அவர்களைத் தேடுகிறவர்கள் பாதைகளிலெல்லாம் தேடி அவர்களைக் காணாமல் திரும்பிப் போகும்வரை அங்கே இருந்தார்கள்.
|
22. And they went H1980 , and came H935 unto the mountain H2022 , and abode H3427 there H8033 three H7969 days H3117 , until H5704 the pursuers H7291 were returned H7725 : and the pursuers H7291 sought H1245 them throughout all H3605 the way H1870 , but found H4672 them not H3808 .
|
23. அதன்பின்பு அவ்விரு மனிதர்களும் திரும்பினார்கள். அவர்கள் குன்றிலிருந்து இறங்கி யோர்தான் நதியைக் கடந்து நூனின் மகனாகிய யோசுவாவிடம் வந்து, தங்களுக்கு நடந்ததையெல்லாம் அவனுக்குச் சொன்னார்கள்.
|
23. So the two H8147 men H376 returned H7725 , and descended H3381 from the mountain H4480 H2022 , and passed over H5674 , and came H935 to H413 Joshua H3091 the son H1121 of Nun H5126 , and told H5608 him H853 all H3605 things that befell H4672 them:
|
24. அவர்கள் யோசுவாவிடம், “யெகோவா நிச்சயமாக இந்த நாடு முழுவதையும் நமக்குக் கொடுத்திருக்கிறார்; அந்த மக்கள் எல்லோரும் பயத்தினால் சோர்ந்து போயிருக்கிறார்கள்” என்றார்கள். PE
|
24. And they said H559 unto H413 Joshua H3091 , Truly H3588 the LORD H3068 hath delivered H5414 into our hands H3027 H853 all H3605 the land H776 ; for even H1571 all H3605 the inhabitants H3427 of the country H776 do faint H4127 because of H4480 H6440 us.
|