Bible Versions
Bible Books

:

1. {தானியக் காணிக்கை} PS “ ‘யாராவது ஒருவன் யெகோவாவுக்கு ஒரு தானியக் காணிக்கையைக் கொண்டுவரும்போது, அவனுடைய காணிக்கை சிறந்த மாவினால் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும். அவன் அதன்மேல் எண்ணெய் ஊற்றி அதன்மேல் நறுமணத்தூளைப் போடவேண்டும்.
1. And when H3588 any H5315 will offer H7126 a meat H4503 offering H7133 unto the LORD H3068 , his offering H7133 shall be H1961 of fine flour H5560 ; and he shall pour H3332 oil H8081 upon H5921 it , and put H5414 frankincense H3828 thereon H5921 :
2. அந்தக் காணிக்கையை ஆரோனின் மகன்களான ஆசாரியர்களிடம் கொண்டுவர வேண்டும். ஆசாரியர் நறுமணத்தூளுடன் சேர்த்து, சிறந்த மாவையும் எண்ணெயையும், ஒரு கைப்பிடியளவு எடுக்கவேண்டும். இதை ஒரு ஞாபகார்த்தப் பங்காக பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை.
2. And he shall bring H935 it to H413 Aaron H175 's sons H1121 the priests H3548 : and he shall take H7061 therefrom H4480 H8033 his handful H4393 H7062 of the flour H4480 H5560 thereof , and of the oil H4480 H8081 thereof, with H5921 all H3605 the frankincense H3828 thereof ; and the priest H3548 shall burn H6999 H853 the memorial H234 of it upon the altar H4196 , to be an offering made by fire H801 , of a sweet H5207 savor H7381 unto the LORD H3068 :
3. மீதமுள்ள தானியக் காணிக்கை ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் சொந்தமானது; யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்பட்ட காணிக்கைகளில் இது ஒரு மகா பரிசுத்தமான பங்கு. PEPS
3. And the remnant H3498 of H4480 the meat offering H4503 shall be Aaron H175 's and his sons H1121 ': it is a thing most holy H6944 H6944 of the offerings of the LORD made by fire H4480 H801 H3068 .
4. “ ‘நீங்கள் அடுப்பில் சுடப்பட்ட ஒரு தானியக் காணிக்கையைக் கொண்டுவந்தால், அது சிறந்த மாவினால் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும். அது புளிப்பில்லாமல் எண்ணெய் கலந்து சுடப்பட்ட அடை அப்பமாகவோ அல்லது புளிப்பில்லாமல் எண்ணெய் தடவி சுடப்பட்ட அதிரசமாகவோ இருக்கவேண்டும்.
4. And if H3588 thou bring H7126 an oblation H7133 of a meat offering H4503 baked H3989 in the oven H8574 , it shall be unleavened H4682 cakes H2471 of fine flour H5560 mingled H1101 with oil H8081 , or unleavened H4682 wafers H7550 anointed H4886 with oil H8081 .
5. நீ கொடுக்கும் தானியக் காணிக்கை தட்டையான இரும்பு வலைத்தட்டியில் சுடப்படுவதானால் அது புளிப்பில்லாமல் எண்ணெய் கலந்து, சிறந்த மாவினால் செய்யப்படவேண்டும்.
5. And if H518 thy oblation H7133 be a meat offering H4503 baked in H5921 a pan H4227 , it shall be H1961 of fine flour H5560 unleavened H4682 , mingled H1101 with oil H8081 .
6. அதை நொறுக்கி அதன்மேல் எண்ணெய் ஊற்று. இது ஒரு தானியக் காணிக்கை.
6. Thou shalt part H6626 it in pieces H6595 , and pour H3332 oil H8081 thereon H5921 : it H1931 is a meat offering H4503 .
7. உனது தானியக் காணிக்கை, தட்டையான சட்டியில் சமைக்கப்பட்டதானால், அது சிறந்த மாவினாலும், எண்ணெயினாலும் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
7. And if H518 thy oblation H7133 be a meat offering H4503 baked in the frying pan H4802 , it shall be made H6213 of fine flour H5560 with oil H8081 .
8. இந்தப் பொருட்களினால் செய்யப்பட்ட தானியக் காணிக்கையை யெகோவாவிடத்தில் கொண்டுவாருங்கள்; அதை நீங்கள் ஆசாரியரிடம் கொடுக்கவேண்டும். அவன் அதைப் பலிபீடத்திற்குக் கொண்டுபோவான்.
8. And thou shalt bring H935 H853 the meat offering H4503 that H834 is made H6213 of these things H4480 H428 unto the LORD H3068 : and when it is presented H7126 unto H413 the priest H3548 , he shall bring H5066 it unto H413 the altar H4196 .
9. ஆசாரியன் தானியக் காணிக்கையிலிருந்து ஞாபகார்த்தப் பங்கை தனியாக எடுத்து அதைப் பலிபீடத்தின்மேல் எரிப்பான். இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை.
9. And the priest H3548 shall take H7311 from H4480 the meat offering H4503 H853 a memorial H234 thereof , and shall burn H6999 it upon the altar H4196 : it is an offering made by fire H801 , of a sweet H5207 savor H7381 unto the LORD H3068 .
10. மீதமுள்ள தானியக் காணிக்கை ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் சொந்தமானது. யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கைகளில் இது ஒரு மகா பரிசுத்தமான பங்கு. PEPS
10. And that which is left H3498 of H4480 the meat offering H4503 shall be Aaron H175 's and his sons': H1121 it is a thing most holy H6944 H6944 of the offerings of the LORD made by fire H4480 H801 H3068 .
11. “ ‘யெகோவாவிடத்தில் நீங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு தானியக் காணிக்கையும் புளிப்பில்லாமல் செய்யப்படவேண்டும். ஏனெனில் யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையில், புளிப்பூட்டும் பதார்த்தத்தையோ தேனையோ எரிக்கக்கூடாது.
11. No H3808 H3605 meat offering H4503 , which H834 ye shall bring H7126 unto the LORD H3068 , shall be made H6213 with leaven H2557 : for H3588 ye shall burn H6999 no H3808 H3605 leaven H7603 , nor any H3605 honey H1706 , in any offering of the LORD made by fire H801 H3068 .
12. நீ அவற்றை உன் முதற்பலனின் காணிக்கையாக யெகோவாவிடம் கொண்டுவரலாம். ஆனால் அவை பலிபீடத்தின்மேல் மகிழ்ச்சியூட்டும் நறுமணமாகச் செலுத்தப்படக்கூடாது.
12. As for the oblation H7133 of the firstfruits H7225 , ye shall offer H7126 them unto the LORD H3068 : but they shall not H3808 be burnt H5927 on H413 the altar H4196 for a sweet H5207 savor H7381 .
13. உங்கள் தானியக் காணிக்கைகளையெல்லாம் உப்பினால் சாரமாக்குங்கள். உங்கள் இறைவனின் உடன்படிக்கையின் நித்தியத்தைக் காண்பிக்க உப்பை உங்கள் தானியக் காணிக்கைகளிலிருந்து விலக்கவேண்டாம். உங்களுடைய எல்லா காணிக்கைகளோடும் உப்பைச் சேர்த்துக்கொள்ளுங்கள். PEPS
13. And every H3605 oblation H7133 of thy meat offering H4503 shalt thou season H4414 with salt H4417 ; neither H3808 shalt thou suffer the salt H4417 of the covenant H1285 of thy God H430 to be lacking H7673 from H4480 H5921 thy meat offering H4503 : with H5921 all H3605 thine offerings H7133 thou shalt offer H7126 salt H4417 .
14. “ ‘முதற்பலன்களின் தானியக் காணிக்கையை யெகோவாவிடம் கொண்டுவருவதானால், நெருப்பில் வாட்டப்பட்டு கசக்கப்பட்ட புதிய தானிய கதிர்களைச் செலுத்தவேண்டும்.
14. And if H518 thou offer H7126 a meat offering H4503 of thy firstfruits H1061 unto the LORD H3068 , thou shalt offer H7126 H853 for the meat offering H4503 of thy firstfruits H1061 green ears of corn H24 dried H7033 by the fire H784 , even corn beaten H1643 out of full ears H3759 .
15. அதன்மேல் எண்ணெயையும், நறுமணத்தூளையும் போடுங்கள். இது ஒரு தானியக் காணிக்கை.
15. And thou shalt put H5414 oil H8081 upon H5921 it , and lay H7760 frankincense H3828 thereon H5921 : it H1931 is a meat offering H4503 .
16. ஆசாரியர் அதை நறுமணத்தூளுடன் சேர்த்து, கசக்கப்பட்ட தானியத்திலும், எண்ணெயிலும் ஞாபகார்த்தப் பங்கை யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாக எரிப்பான். PE
16. And the priest H3548 shall burn H6999 H853 the memorial H234 of it, part of the beaten corn H4480 H1643 thereof , and part of the oil H4480 H8081 thereof, with H5921 all H3605 the frankincense H3828 thereof: it is an offering made by fire H801 unto the LORD H3068 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×