Bible Versions
Bible Books

:

1. “ ‘ஒருவன் தான் கண்டிருந்த அல்லது அறிந்திருந்த ஏதாவது ஒன்றைப்பற்றி சாட்சி சொல்லும்படியாக பிறப்பிக்கப்பட்ட பகிரங்கக் கட்டளையைக் கேள்விப்பட்டிருந்தும், அவன் அதைப் சொல்லத்தவறி பாவம்செய்தால், அவன் அதற்கு பொறுப்பேற்கவேண்டும். PEPS
1. And if H3588 a soul H5315 sin H2398 , and hear H8085 the voice H6963 of swearing H423 , and is a witness H5707 , whether H176 he hath seen H7200 or H176 known H3045 of it ; if H518 he do not H3808 utter H5046 it , then he shall bear H5375 his iniquity H5771 .
2. “ ‘அசுத்தமான காட்டு மிருகங்கள், அசுத்தமான வீட்டு மிருகங்கள், தரையில் வாழும் அசுத்தமான பிராணிகள் ஆகியவற்றின் உயிரற்ற உடல்களை தொடுகிறவன் எவனும் அதை அறியாதிருந்தாலும், அவன் அசுத்தமாகி, குற்றவாளியாகிறான்.
2. Or H176 if a soul H5315 touch H5060 any H3605 unclean H2931 thing H1697 , whether H176 it be a carcass H5038 of an unclean H2931 beast H2416 , or H176 a carcass H5038 of unclean H2931 cattle H929 , or H176 the carcass H5038 of unclean H2931 creeping things H8318 , and if it be hidden H5956 from H4480 him; he H1931 also shall be unclean H2931 , and guilty H816 .
3. அல்லது எந்த அசுத்தத்தினாலாவது தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் தொட்டால், அவன் அதை அறியாதிருந்தாலும், அவன் அதை அறிந்துகொள்ளுகிறபோது குற்றவாளியாவான்.
3. Or H176 if H3588 he touch H5060 the uncleanness H2932 of man H120 , whatsoever H3605 uncleanness H2932 it be that H834 a man shall be defiled H2930 withal , and it be hid H5956 from H4480 him ; when he H1931 knoweth H3045 of it , then he shall be guilty H816 .
4. ஒருவன் கவலையீனமாய், வாயில் வந்தபடி முன்யோசனையின்றி, நன்மையான அல்லது தீமையான எதையாவது செய்வதாக சத்தியம் செய்திருந்தால், அவன் அதை அறியாதிருந்தாலும், அவன் அதை அறிந்துகொள்ளுகிறபோது குற்றவாளியாவான்.
4. Or H176 if H3588 a soul H5315 swear H7650 , pronouncing H981 with his lips H8193 to do evil H7489 , or H176 to do good H3190 , whatsoever H3605 H834 it be that a man H120 shall pronounce H981 with an oath H7621 , and it be hid H5956 from H4480 him ; when he H1931 knoweth H3045 of it , then he shall be guilty H816 in one H259 of these H4480 H428 .
5. யாராவது ஒருவன் இவ்விதமான ஒன்றில் குற்றமுள்ளவனாகும்போது, தான் எவ்வகையில் பாவம் செய்தான் என்பதை அவன் அறிக்கை செய்யவேண்டும்.
5. And it shall be H1961 , when H3588 he shall be guilty H816 in one H259 of these H4480 H428 things , that he shall confess H3034 that H834 he hath sinned H2398 in H5921 that thing :
6. அவன், தான் செய்த பாவத்திற்குத் தண்டனையாக மந்தையிலிருந்து செம்மறியாட்டு பெண்குட்டியையோ அல்லது வெள்ளாட்டு பெண்குட்டியையோ பாவநிவாரண காணிக்கையாக யெகோவாவிடத்தில் கொண்டுவர வேண்டும். ஆசாரியன் அவனுக்காக அவனுடைய பாவத்திற்காக பாவநிவிர்த்தி செய்யவேண்டும். PEPS
6. And he shall bring H935 H853 his trespass offering H817 unto the LORD H3068 for H5921 his sin H2403 which H834 he hath sinned H2398 , a female H5347 from H4480 the flock H6629 , a lamb H3776 or H176 a kid H8166 of the goats H5795 , for a sin offering H2403 ; and the priest H3548 shall make an atonement H3722 for H5921 him concerning his sin H4480 H2403 .
7. “ ‘அவன் ஒரு செம்மறியாட்டுக் குட்டியைக் கொடுக்க இயலாதவனாயிருந்தால், அவன் இரண்டு புறாக்களையோ அல்லது இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளையோ தன் பாவத்திற்கான தண்டனையாக யெகோவாவிடத்தில் கொண்டுவர வேண்டும். அவற்றில் ஒன்றைப் பாவநிவாரண காணிக்கையாகவும், இன்னொன்றைத் தகன காணிக்கையாகவும் கொண்டுவர வேண்டும்.
7. And if H518 he be not H3808 able to bring H5060 H3027 H1767 a lamb H7716 , then he shall bring H935 H853 for his trespass H817 , which H834 he hath committed H2398 , two H8147 turtledoves H8449 , or H176 two H8147 young H1121 pigeons H3123 , unto the LORD H3068 ; one H259 for a sin offering H2403 , and the other H259 for a burnt offering H5930 .
8. அவன் அவைகளை ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும். ஆசாரியன் முதலாவது, ஒன்றைப் பாவநிவாரண காணிக்கையாகச் செலுத்தவேண்டும். அவன் அதன் கழுத்திலிருந்து தலையைத் திருகவேண்டும். அதை முழுமையாக துண்டித்துப்போடக் கூடாது.
8. And he shall bring H935 them unto H413 the priest H3548 , who shall offer H7126 H853 that which H834 is for the sin offering H2403 first H7223 , and wring off H4454 H853 his head H7218 from H4480 H4136 his neck H6203 , but shall not H3808 divide it asunder H914 :
9. பாவநிவாரண காணிக்கையின் இரத்தத்தில் கொஞ்சத்தைப் பலிபீடத்தின் ஒரு பக்கத்தில் தெளிக்கவேண்டும். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் வடியவிடவேண்டும். இது பாவநிவாரண காணிக்கை.
9. And he shall sprinkle H5137 of the blood H4480 H1818 of the sin offering H2403 upon H5921 the side H7023 of the altar H4196 ; and the rest H7604 of the blood H1818 shall be wrung out H4680 at H413 the bottom H3247 of the altar H4196 : it H1931 is a sin offering H2403 .
10. விதிக்கப்பட்ட விதிமுறைப்படியே, ஆசாரியன் மற்றப் பறவையைத் தகன காணிக்கையாகச் செலுத்தி, அவன் செய்த பாவத்திற்காக அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அவனும் மன்னிக்கப்படுவான். PEPS
10. And he shall offer H6213 the second H8145 for a burnt offering H5930 , according to the manner H4941 : and the priest H3548 shall make an atonement H3722 for H5921 him for his sin H4480 H2403 which H834 he hath sinned H2398 , and it shall be forgiven H5545 him.
11. “ ‘ஆனாலும், இரண்டு புறாக்களையாவது, இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளையாவது கொண்டுவர அவன் இயலாதவனானால், அவன் தன் பாவத்திற்கான காணிக்கையாக, எப்பா *அதாவது, எப்பா என்பது சுமார் 1.6 கிலோகிராம் மாவு அளவான சிறந்த மாவில் பத்தில் ஒரு பங்கை பாவநிவாரண காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். அது பாவநிவாரண காணிக்கையாக இருப்பதால், அந்த மாவின்மேல் எண்ணெயை ஊற்றவோ, நறுமணத்தூளைப் போடவோ கூடாது.
11. But if H518 he be not H3808 able to bring H5381 H3027 two H8147 turtledoves H8449 , or H176 two H8147 young H1121 pigeons H3123 , then he that H834 sinned H2398 shall bring H935 H853 for his offering H7133 the tenth part H6224 of an ephah H374 of fine flour H5560 for a sin offering H2403 ; he shall put H7760 no H3808 oil H8081 upon H5921 it, neither H3808 shall he put H5414 any frankincense H3828 thereon H5921 : for H3588 it H1931 is a sin offering H2403 .
12. அவன் அதை ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும். ஆசாரியன் அந்த மாவிலிருந்து கைப்பிடி அளவுள்ள மாவை ஞாபகார்த்தப் பங்காக எடுத்து, நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் காணிக்கைகளின்மேல் அதை எரிக்கவேண்டும். இது பாவநிவாரண காணிக்கை.
12. Then shall he bring H935 it to H413 the priest H3548 , and the priest H3548 shall take H7061 his handful H4393 H7062 of H4480 it, even H853 a memorial H234 thereof , and burn H6999 it on the altar H4196 , according to H5921 the offerings made by fire H801 unto the LORD H3068 : it H1931 is a sin offering H2403 .
13. இவ்விதமாய் ஆசாரியன் அவன் செய்த இந்தப் பாவங்களில் எதற்கானாலும் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அப்பொழுது அவனும் மன்னிக்கப்படுவான். மீதமுள்ள காணிக்கை தானியக் காணிக்கையைப்போலவே ஆசாரியனுக்கு உரியதாகும்.’ ” PS
13. And the priest H3548 shall make an atonement H3722 for H5921 him as touching H5921 his sin H2403 that H834 he hath sinned H2398 in one H4480 H259 of these H4480 H428 , and it shall be forgiven H5545 him : and the remnant shall be H1961 the priest H3548 's , as a meat offering H4503 .
14. {குற்றநிவாரண காணிக்கை} PS மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
14. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
15. “ஒருவன் யெகோவாவுக்குரிய பரிசுத்தமானவைகளில் தவறிழைத்து தெரியாமல் பாவம் செய்கிறபோது, அவன் அதற்கான தண்டனையாக ஆட்டு மந்தையிலிருந்து ஒரு செம்மறியாட்டுக் கடாவை யெகோவாவிடத்தில் கொண்டுவர வேண்டும். அது குறைபாடற்றதாகவும், பரிசுத்த இடத்தின், ‘சேக்கல்’ நிறையின்படி வெள்ளியில் சரியான மதிப்பு உடையதாகவும் இருக்கவேண்டும். இது ஒரு குற்றநிவாரண காணிக்கை †அதாவது, திருப்பிச் செலுத்தும் காணிக்கை .
15. If H3588 a soul H5315 commit H4603 a trespass H4604 , and sin H2398 through ignorance H7684 , in H4480 the holy things H6944 of the LORD H3068 ; then he shall bring H935 H853 for his trespass H817 unto the LORD H3068 a ram H352 without blemish H8549 out of H4480 the flocks H6629 , with thy estimation H6187 by shekels H8255 of silver H3701 , after the shekel H8255 of the sanctuary H6944 , for a trespass offering H817 :
16. பரிசுத்தமானவைகளின் காரியத்தில் அவன் செய்த தவறுக்கு அவன் ஈடுசெய்ய வேண்டும். அவன் அதன் மதிப்புடன், ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்து, அதையெல்லாம் ஆசாரியனிடம் செலுத்தவேண்டும். குற்றநிவாரண காணிக்கையான அந்த செம்மறியாட்டுக் கடாவை, ஆசாரியன் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்வான். அவனும் மன்னிக்கப்படுவான். PEPS
16. And he shall make amends H7999 for the harm that he hath done H834 H2398 in H4480 the holy thing H6944 , and shall add H3254 the fifth part H2549 thereto H5921 , and give H5414 it unto the priest H3548 : and the priest H3548 shall make an atonement H3722 for H5921 him with the ram H352 of the trespass offering H817 , and it shall be forgiven H5545 him.
17. “ஒருவன் பாவம் செய்து, யெகோவாவின் கட்டளைகளினால் தடைசெய்யப்பட்ட எதையாவது செய்தால், அவன் அதை அறியாதிருந்தாலும்கூட, அவன் குற்றவாளியாகிறான். அவன் அதற்குக் கணக்குக் கொடுக்கவேண்டும்.
17. And if H518 a soul H5315 sin H2398 , and commit H6213 any H259 of these things H4480 H3605 which H834 are forbidden H3808 to be done H6213 by the commandments H4687 of the LORD H3068 ; though he knew H3045 it not H3808 , yet is he guilty H816 , and shall bear H5375 his iniquity H5771 .
18. அவன் குற்றநிவாரண காணிக்கையாக, ஆட்டு மந்தையிலுள்ள ஒரு செம்மறியாட்டுக் கடாவை ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும். அது குறைபாடற்றதாகவும், தகுந்த மதிப்பு உடையதாகவும் இருக்கவேண்டும். இவ்விதமாய் அவன் தவறுதலாக செய்த பிழைக்காக, ஆசாரியன் அவனுக்காக பாவநிவிர்த்தி செய்வான். அவனும் மன்னிக்கப்படுவான்.
18. And he shall bring H935 a ram H352 without blemish H8549 out of H4480 the flock H6629 , with thy estimation H6187 , for a trespass offering H817 , unto H413 the priest H3548 : and the priest H3548 shall make an atonement H3722 for H5921 him concerning H5921 his ignorance H7684 wherein H834 he erred H7683 and knew H3045 it not H3808 , and it shall be forgiven H5545 him.
19. இது ஒரு குற்றநிவாரண காணிக்கை. அவன் யெகோவாவுக்கு விரோதமாக பிழை செய்தபடியால் குற்றவாளியாய் இருந்தான்” என்றார். PE
19. It H1931 is a trespass offering H817 : he hath certainly trespassed H816 H816 against the LORD H3068 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×