|
|
1. {குற்றநிவாரண காணிக்கை} PS “ ‘குற்றநிவாரண காணிக்கைக்கான ஒழுங்குமுறைகள் இவையே: அது மகா பரிசுத்தமானது.
|
1. Likewise this H2063 is the law H8451 of the trespass offering H817 : it H1931 is most holy H6944 H6944 .
|
2. தகன காணிக்கை மிருகம் வெட்டிக் கொல்லப்படும் இடத்திலேயே, குற்றநிவாரண காணிக்கைக்கான மிருகமும் வெட்டிக் கொல்லப்படவேண்டும். அதன் இரத்தம் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்கப்படவேண்டும்.
|
2. In the place H4725 where H834 they kill H7819 H853 the burnt offering H5930 shall they kill H7819 H853 the trespass offering H817 : and the blood H1818 thereof shall he sprinkle H2236 round about H5439 upon H5921 the altar H4196 .
|
3. அதன் கொழுப்பு முழுவதும் காணிக்கையாகச் செலுத்தப்பட வேண்டும். கொழுப்பான வாலும், உள்ளுறுப்புகளை மூடியுள்ள கொழுப்பும் பலியாகச் செலுத்தப்பட வேண்டும்.
|
3. And he shall offer H7126 of H4480 it all H3605 the fat H2459 thereof; H853 the rump H451 , and the fat H2459 that covereth H3680 H853 the inwards H7130 ,
|
4. விலாவுக்குக் கீழ்ப்புறமாக இருக்கிற இரண்டு சிறுநீரகங்களும், அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பும், சிறுநீரகங்களுடன் அகற்றப்பட வேண்டிய ஈரலை மூடியுள்ள கொழுப்பும் பலியாகச் செலுத்தப்பட வேண்டும்.
|
4. And the two H8147 kidneys H3629 , and the fat H2459 that H834 is on H5921 them, which H834 is by H5921 the flanks H3689 , and the caul H3508 that is above H5921 the liver H3516 , with H5921 the kidneys H3629 , it shall he take away H5493 :
|
5. ஆசாரியன் அவற்றை யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாக பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். இது குற்றநிவாரண காணிக்கை.
|
5. And the priest H3548 shall burn H6999 them upon the altar H4196 for an offering made by fire H801 unto the LORD H3068 : it H1931 is a trespass offering H817 .
|
6. ஆசாரியனின் குடும்பத்திலுள்ள எந்த ஆணும் அதைச் சாப்பிடலாம். ஆனால் அதை ஒரு பரிசுத்த இடத்திலேயே சாப்பிடவேண்டும்; அது மகா பரிசுத்தமானது. PEPS
|
6. Every H3605 male H2145 among the priests H3548 shall eat H398 thereof : it shall be eaten H398 in the holy H6918 place H4725 : it H1931 is most holy H6944 H6944 .
|
7. “ ‘பாவநிவாரண காணிக்கையும், குற்றநிவாரண காணிக்கையும் ஒரே விதிமுறைப்படியே செய்யப்படவேண்டும். அவற்றைக் கொண்டு பாவநிவிர்த்தி செய்யும் ஆசாரியனுக்கே அவை சொந்தமாகும்.
|
7. As the sin offering H2403 is , so is the trespass offering H817 : there is one H259 law H8451 for them : the priest H3548 that H834 maketh atonement H3722 therewith shall have H1961 it .
|
8. யாருக்காகிலும் தகன காணிக்கையைச் செலுத்தும் ஆசாரியன் அதன் தோலை தனக்காக எடுத்துக்கொள்ளலாம்.
|
8. And the priest H3548 that offereth H7126 H853 any man H376 's burnt offering H5930 , even the priest H3548 shall have H1961 to himself the skin H5785 of the burnt offering H5930 which H834 he hath offered H7126 .
|
9. அடுப்பில் தயாரிக்கப்பட்டதும், சட்டியில் சமைக்கப்பட்டதும், இரும்பு வலைத்தட்டியில் சுடப்பட்டதுமான தானியக் காணிக்கைகள் எல்லாம், அவற்றைச் செலுத்தும் ஆசாரியருக்கே உரியன.
|
9. And all H3605 the meat offering H4503 that H834 is baked H644 in the oven H8574 , and all H3605 that is dressed H6213 in the frying pan H4802 , and in H5921 the pan H4227 , shall be H1961 the priest H3548 's that offereth H7126 it.
|
10. எண்ணெய் சேர்க்கப்பட்டதாயினும், சேர்க்கப்படாத உலர்ந்ததாயினும், எல்லா தானியக் காணிக்கையும் ஆரோனின் மகன்கள் எல்லோருக்கும் சமமாக உரியதாகும். PS
|
10. And every H3605 meat offering H4503 , mingled H1101 with oil H8081 , and dry H2720 , shall all H3605 the sons H1121 of Aaron H175 have H1961 , one H376 as much as another H251 .
|
11. {சமாதான காணிக்கை} PS “ ‘ஒருவன் யெகோவாவுக்குக் கொடுக்கும் சமாதான காணிக்கையின் ஒழுங்குமுறைகள் இவையே: PEPS
|
11. And this H2063 is the law H8451 of the sacrifice H2077 of peace offerings H8002 , which H834 he shall offer H7126 unto the LORD H3068 .
|
12. “ ‘அவன் தன் நன்றியுணர்வை வெளிப்படுத்த அதைச் செலுத்துவானாகில், இந்த நன்றிக் காணிக்கையுடன், புளிப்பில்லாமல் எண்ணெயில் பிசைந்து செய்யப்பட்ட அடை அப்பங்களையும், புளிப்பில்லாமல் செய்யப்பட்டு எண்ணெய் தடவப்பட்ட அதிரசங்களையும், சிறந்த மாவுடன் எண்ணெய் கலந்து நன்கு பிசைந்து சுடப்பட்ட அடைகளையும் அவன் செலுத்தவேண்டும்.
|
12. If H518 he offer H7126 it for H5921 a thanksgiving H8426 , then he shall offer H7126 with H5921 the sacrifice H2077 of thanksgiving H8426 unleavened H4682 cakes H2471 mingled H1101 with oil H8081 , and unleavened H4682 wafers H7550 anointed H4886 with oil H8081 , and cakes H2471 mingled H1101 with oil H8081 , of fine flour H5560 , fried H7246 .
|
13. நன்றி செலுத்துவதற்கான தன் சமாதான காணிக்கையுடன், புளிப்பூட்டிச் சுடப்பட்ட அடை அப்பங்களையும் அவன் காணிக்கையாகச் செலுத்தவேண்டும்.
|
13. Besides H5921 the cakes H2471 , he shall offer H7126 for his offering H7133 leavened H2557 bread H3899 with H5921 the sacrifice H2077 of thanksgiving H8426 of his peace offerings H8002 .
|
14. அவன் ஒவ்வொரு வகையான அப்பத்திலும் ஒவ்வொன்றை யெகோவாவுக்கு அன்பளிப்பான காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். சமாதான காணிக்கையின் இரத்தத்தைத் தெளிக்கும் ஆசாரியருக்கே இது உரியது.
|
14. And of H4480 it he shall offer H7126 one H259 out of the whole H4480 H3605 oblation H7133 for a heave offering H8641 unto the LORD H3068 , and it shall be H1961 the priest H3548 's that sprinkleth H2236 H853 the blood H1818 of the peace offerings H8002 .
|
15. நன்றி செலுத்தும் சமாதான காணிக்கையின் இறைச்சியானது அது செலுத்தப்பட்ட நாளிலேயே, சாப்பிடப்பட வேண்டும். அவன் அதில் ஒன்றையும் காலைவரை விட்டுவைக்கக்கூடாது. PEPS
|
15. And the flesh H1320 of the sacrifice H2077 of his peace offerings H8002 for thanksgiving H8426 shall be eaten H398 the same day H3117 that it is offered H7133 ; he shall not H3808 leave H5117 any of H4480 it until H5704 the morning H1242 .
|
16. “ ‘எனினும், அவனுடைய காணிக்கை ஒரு நேர்த்திக்கடனாகவோ அல்லது சுயவிருப்பக் காணிக்கையாகவோ இருந்தால், அவன் பலிசெலுத்தும் நாளிலேயே அதைச் சாப்பிடவேண்டும். ஆனால் ஏதாவது மீதமிருந்தால் அடுத்தநாள் சாப்பிடலாம்.
|
16. But if H518 the sacrifice H2077 of his offering H7133 be a vow H5088 , or H176 a voluntary offering H5071 , it shall be eaten H398 the same day H3117 that he offereth H7126 H853 his sacrifice H2077 : and on the morrow H4480 H4283 also the remainder H3498 of H4480 it shall be eaten H398 :
|
17. ஆனாலும், மூன்றாம் நாள்வரை விட்டுவைக்கப்பட்ட பலியின் இறைச்சி எதுவும் எரிக்கப்படவேண்டும்.
|
17. But the remainder H3498 of the flesh H4480 H1320 of the sacrifice H2077 on the third H7992 day H3117 shall be burnt H8313 with fire H784 .
|
18. சமாதான காணிக்கையின் இறைச்சி எதையும் மூன்றாம் நாளில் சாப்பிட்டால், அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அது காணிக்கை செலுத்துபவருக்கு பலனளிக்காது. ஏனெனில், அது அசுத்தமானது. அதில் எதையாவது சாப்பிடுபவன் அக்குற்றத்திற்குப் பொறுப்பாளியாவான். PEPS
|
18. And if H518 any of the flesh H4480 H1320 of the sacrifice H2077 of his peace offerings H8002 be eaten at all H398 H398 on the third H7992 day H3117 , it shall not H3808 be accepted H7521 , neither H3808 shall it be imputed H2803 unto him that offereth H7126 it : it shall be H1961 an abomination H6292 , and the soul H5315 that eateth H398 of H4480 it shall bear H5375 his iniquity H5771 .
|
19. “ ‘சம்பிரதாய முறைப்படி அசுத்தமாக எண்ணப்படும் எதிலாவது இறைச்சி பட்டுவிட்டால், அந்த இறைச்சியைச் சாப்பிடக்கூடாது. அது எரிக்கப்படவேண்டும். மற்ற இறைச்சியைப் பொறுத்தமட்டில், அதை சம்பிரதாய முறைப்படி சுத்தமாய் இருப்பவன் எவனும் சாப்பிடலாம்.
|
19. And the flesh H1320 that H834 toucheth H5060 any H3605 unclean H2931 thing shall not H3808 be eaten H398 ; it shall be burnt H8313 with fire H784 : and as for the flesh H1320 , all H3605 that be clean H2889 shall eat H398 thereof H1320 .
|
20. ஆனால் யெகோவாவுக்குச் சொந்தமான சமாதான காணிக்கையின் இறைச்சி எதையும், அசுத்தமாயிருக்கிற யாராவது சாப்பிட்டால், அவன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்.
|
20. But the soul H5315 that H834 eateth H398 of the flesh H1320 of the sacrifice H4480 H2077 of peace offerings H8002 , that H834 pertain unto the LORD H3068 , having his uncleanness H2932 upon H5921 him , even that H1931 soul H5315 shall be cut off H3772 from his people H4480 H5971 .
|
21. மனித அசுத்தத்தையோ அல்லது அசுத்த மிருகத்தையோ அல்லது அசுத்தமும் அருவருப்புமான ஏதாகிலும் பொருளையோ, இவ்வாறான அசுத்தமான எதையாவது ஒருவன் தொட்டு, பின்பு யெகோவாவுக்குரிய சமாதான காணிக்கையின் இறைச்சியைச் சாப்பிட்டால், அவன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும் என்றார்.’ ” {கொழுப்பு, இரத்தம் சாப்பிடத்தடை} PS
|
21. Moreover the soul H5315 that H3588 shall touch H5060 any H3605 unclean H2931 thing, as the uncleanness H2932 of man H120 , or H176 any unclean H2931 beast H929 , or H176 any H3605 abominable H8263 unclean H2931 thing , and eat H398 of the flesh H4480 H1320 of the sacrifice H2077 of peace offerings H8002 , which H834 pertain unto the LORD H3068 , even that H1931 soul H5315 shall be cut off H3772 from his people H4480 H5971 .
|
22. யெகோவா மோசேயிடம்,
|
22. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
23. “நீ இஸ்ரயேலருக்குச் சொல்லவேண்டியதாவது, மாடுகளின் கொழுப்பையோ, செம்மறியாட்டின் கொழுப்பையோ, வெள்ளாட்டின் கொழுப்பையோ சாப்பிடவேண்டாம்.
|
23. Speak H1696 unto H413 the children H1121 of Israel H3478 , saying H559 , Ye shall eat H398 no manner H3808 H3605 of fat H2459 , of ox H7794 , or of sheep H3775 , or of goat H5795 .
|
24. செத்துக் கிடக்கக் காணப்பட்ட ஒரு மிருகத்தின் கொழுப்பையோ அல்லது காட்டு மிருகங்களால் கிழித்துப்போடப்பட்ட மிருகத்தின் கொழுப்பையோ வேறு ஏதாவது தேவைக்குப் பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் அதைச் சாப்பிடக்கூடாது.
|
24. And the fat H2459 of the beast that dieth of itself H5038 , and the fat H2459 of that which is torn with beasts H2966 , may be used H6213 in any H3605 other use H4399 : but ye shall in no wise eat H3808 H398 H398 of it.
|
25. யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கைக்கான மிருகத்தின் கொழுப்பைச் சாப்பிடும் எவனும், தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்.
|
25. For H3588 whosoever H3605 eateth H398 the fat H2459 of H4480 the beast H929 , of which H834 H4480 men offer H7126 an offering made by fire H801 unto the LORD H3068 , even the soul H5315 that eateth H398 it shall be cut off H3772 from his people H4480 H5971 .
|
26. நீங்கள் எங்கே வாழ்ந்தாலும், பறவையின் இரத்தத்தையோ, மிருகத்தின் இரத்தத்தையோ சாப்பிடக்கூடாது.
|
26. Moreover ye shall eat H398 no manner H3808 H3605 of blood H1818 , whether it be of fowl H5775 or of beast H929 , in any H3605 of your dwellings H4186 .
|
27. யாராவது இரத்தத்தைச் சாப்பிட்டால், அவன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்” என்றார். PS
|
27. Whatsoever H3605 soul H5315 it be that H834 eateth H398 any manner H3605 of blood H1818 , even that H1931 soul H5315 shall be cut off H3772 from his people H4480 H5971 .
|
28. {ஆசாரியர்களின் பங்கு} PS யெகோவா மோசேயிடம்,
|
28. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
29. “நீ இஸ்ரயேலருக்கு சொல்லவேண்டியதாவது: யெகோவாவுக்குச் சமாதான காணிக்கை கொண்டுவரும் எவனும் அதன் ஒரு பங்கைத் தனது பலியாக யெகோவாவுக்குக் கொண்டுவர வேண்டும்.
|
29. Speak H1696 unto H413 the children H1121 of Israel H3478 , saying H559 , He that offereth H7126 H853 the sacrifice H2077 of his peace offerings H8002 unto the LORD H3068 shall bring H935 H853 his oblation H7133 unto the LORD H3068 of the sacrifice H4480 H2077 of his peace offerings H8002 .
|
30. நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் காணிக்கையைத் தன் சொந்தக் கைகளினாலேயே கொண்டுவர வேண்டும். அதன் நெஞ்சுப்பகுதியுடன் அதன் கொழுப்பையும் கொண்டுவந்து, நெஞ்சுப்பகுதியை யெகோவாவுக்குமுன் அசைவாட்டும் காணிக்கையாக, அசைவாட்டவேண்டும்.
|
30. His own hands H3027 shall bring H935 H853 the offerings of the LORD made by fire H801 H3068 , H853 the fat H2459 with H5921 the breast H2373 , it shall he bring H935 , H853 that the breast H2373 may be waved H5130 H853 for a wave offering H8573 before H6440 the LORD H3068 .
|
31. ஆசாரியன் கொழுப்பை பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். ஆனால் நெஞ்சுப்பகுதியோ ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் உரியது.
|
31. And the priest H3548 shall burn H6999 H853 the fat H2459 upon the altar H4196 : but the breast H2373 shall be H1961 Aaron H175 's and his sons H1121 '.
|
32. நீங்கள் சமாதான காணிக்கை மிருகத்தின் வலது தொடையை ஆசாரியனுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கவேண்டும்.
|
32. And the right H3225 shoulder H7785 shall ye give H5414 unto the priest H3548 for a heave offering H8641 of the sacrifices H4480 H2077 of your peace offerings H8002 .
|
33. சமாதான காணிக்கை மிருகத்தின் இரத்தத்தையும், கொழுப்பையும் செலுத்தும் ஆரோனின் மகன், மிருகத்தின் வலது தொடையை தனது பங்காக எடுக்கவேண்டும்.
|
33. He among the sons H4480 H1121 of Aaron H175 , that offereth H7126 H853 the blood H1818 of the peace offerings H8002 , and the fat H2459 , shall have H1961 the right H3225 shoulder H7785 for his part H4440 .
|
34. இஸ்ரயேலரின் சமாதான காணிக்கையிலிருந்து அசைவாட்டப்பட்ட நெஞ்சுப்பகுதியையும், செலுத்தப்பட்ட தொடையையும் நான் எடுத்துக்கொண்டேன். நான் அவைகளை இஸ்ரயேலரிடமிருந்து ஆசாரியன் ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் நிரந்தரமான பங்காகக் கொடுத்திருக்கிறேன்” என்றார். PEPS
|
34. For H3588 H853 the wave H8573 breast H2373 and the heave H8641 shoulder H7785 have I taken H3947 of H4480 H854 the children H1121 of Israel H3478 from off the sacrifices H4480 H2077 of their peace offerings H8002 , and have given H5414 them unto Aaron H175 the priest H3548 and unto his sons H1121 by a statute H2706 forever H5769 from among H4480 H854 the children H1121 of Israel H3478 .
|
35. நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட காணிக்கையின் இப்பங்கு, ஆரோனுக்கும் அவன் மகன்களுக்கும் ஒதுக்கப்பட்டது. அவர்கள் ஆசாரியர்களாக யெகோவாவுக்குப் பணிசெய்ய ஒப்புக்கொடுக்கப்பட்ட நாளிலேயே, இப்பங்கு அவர்களுக்காக ஒதுக்கப்பட்டது.
|
35. This H2063 is the portion of the anointing H4888 of Aaron H175 , and of the anointing H4888 of his sons H1121 , out of the offerings of the LORD made by fire H4480 H801 H3068 , in the day H3117 when he presented H7126 them to minister unto the LORD in the priest's office H3547 H3068 ;
|
36. அவர்கள் அபிஷேகம் பண்ணப்பட்ட அந்த நாளிலே, “தலைமுறைதோறும் இஸ்ரயேலர் தங்களுடைய ஒழுங்கான பங்காக இதை ஆசாரியருக்குக் கொடுக்கவேண்டும்” என யெகோவா கட்டளையிட்டிருந்தார். PEPS
|
36. Which H834 the LORD H3068 commanded H6680 to be given H5414 them of H4480 H854 the children H1121 of Israel H3478 , in the day H3117 that he anointed H4886 them, by a statute H2708 forever H5769 throughout their generations H1755 .
|
37. தகன காணிக்கை, தானியக் காணிக்கை, பாவநிவாரண காணிக்கை, குற்றநிவாரண காணிக்கை, அர்ப்பணிப்பு காணிக்கை, சமாதான காணிக்கை ஆகியவற்றிற்கான ஒழுங்குமுறைகள் இவையே.
|
37. This H2063 is the law H8451 of the burnt offering H5930 , of the meat offering H4503 , and of the sin offering H2403 , and of the trespass offering H817 , and of the consecrations H4394 , and of the sacrifice H2077 of the peace offerings H8002 ;
|
38. இஸ்ரயேலர் யெகோவாவுக்குக் காணிக்கைகள் கொண்டுவர வேண்டுமென, யெகோவா சீனாய் பாலைவனத்தில் கட்டளையிட்ட நாளிலே, அவர் சீனாய் மலையில் இந்த ஒழுங்குமுறைகளை மோசேக்குக் கொடுத்தார். PE
|
38. Which H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 in mount H2022 Sinai H5514 , in the day H3117 that he commanded H6680 H853 the children H1121 of Israel H3478 to offer H7126 H853 their oblations H7133 unto the LORD H3068 , in the wilderness H4057 of Sinai H5514 .
|