Bible Versions
Bible Books

13
:

1. {நெகேமியாவின் சீர்திருத்தங்கள்} PS அதே நாளில் மக்கள் கேட்கும்படியாக மோசேயின் புத்தகம் சத்தமாக வாசிக்கப்பட்டது; அதில், எந்த ஒரு அம்மோனியரும் மோவாபியரும் இறைவனுடைய சபைக்குள் சேர்த்துக்கொள்ளப்படக் கூடாது என்று எழுதியிருக்கக் காணப்பட்டது.
1. On that H1931 day H3117 they read H7121 in the book H5612 of Moses H4872 in the audience H241 of the people H5971 ; and therein was found H4672 written H3789 , that H834 the Ammonite H5984 and the Moabite H4125 should not H3808 come H935 into the congregation H6951 of God H430 forever H5704 H5769 ;
2. ஏனென்றால் அந்த தேசத்தார் இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அவர்களை உணவும் தண்ணீரும் கொண்டுவந்து சந்திக்கவில்லை; ஆனால் அவர்களைச் சபிப்பதற்குப் பிலேயாமை கூலிக்கு அமர்த்தினார்கள். எனினும், எங்கள் இறைவன் அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றிவிட்டார்.
2. Because H3588 they met H6923 not H3808 H853 the children H1121 of Israel H3478 with bread H3899 and with water H4325 , but hired H7936 H853 Balaam H1109 against H5921 them , that he should curse H7043 them : howbeit our God H430 turned H2015 the curse H7045 into a blessing H1293 .
3. மக்கள் இந்த மோசேயின் சட்டத்தைக் கேட்டபோது, அந்நிய மக்களையெல்லாம் இஸ்ரயேலைவிட்டு வெளியேற்றினார்கள். PEPS
3. Now it came to pass H1961 , when they had heard H8085 H853 the law H8451 , that they separated H914 from Israel H4480 H3478 all H3605 the mixed multitude H6154 .
4. இதற்கு முன்பு ஆசாரியன் எலியாசீப் எங்கள் இறைவனின் ஆலய களஞ்சியங்களுக்குப் பொறுப்பாயிருந்தான். இவன் தொபியாவின் நெருங்கிய உறவினரான இவன்,
4. And before H6440 this H4480 H2088 , Eliashib H475 the priest H3548 , having the oversight H5414 of the chamber H3957 of the house H1004 of our God H430 , was allied H7138 unto Tobiah H2900 :
5. இது முற்காலத்தில் தானிய காணிக்கைகள், நறுமண தூபம், ஆலய பாத்திரங்கள், அத்துடன் லேவியருக்கும் பாடகருக்கும் வாசல்காப்போருக்கும் கொடுக்கும்படி கட்டளையிடப்பட்ட தானியம், புதிய திராட்சை இரசம், ஒலிவ எண்ணெய் ஆகியவற்றில் பத்தில் ஒரு பாகத்தையும், ஆசாரியருக்குரிய காணிக்கைகளையும் சேமித்து வைப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட ஒரு பெரிய அறையை தொபியாவுக்குக் கொடுத்திருந்தான். PEPS
5. And he had prepared H6213 for him a great H1419 chamber H3957 , where H8033 formerly H6440 H1961 they laid H5414 H853 the meat offerings H4503 , the frankincense H3828 , and the vessels H3627 , and the tithes H4643 of the corn H1715 , the new wine H8492 , and the oil H3323 , which was commanded H4687 to be given to the Levites H3881 , and the singers H7891 , and the porters H7778 ; and the offerings H8641 of the priests H3548 .
6. இந்தச் சம்பவம் நடந்தபோது நான் எருசலேமில் இருக்கவில்லை. ஏனெனில் அர்தசஷ்டா அரசனின் ஆட்சியில் முப்பத்தி இரண்டாம் வருடம் நான் பாபிலோனுக்குத் திரும்பிவிட்டேன். சிறிது காலத்தின்பின் நான் அரசனிடம் அனுமதி பெற்றுக்கொண்டு,
6. But in all H3605 this H2088 time was H1961 not H3808 I at Jerusalem H3389 : for H3588 in the two H8147 and thirtieth H7970 year H8141 of Artaxerxes H783 king H4428 of Babylon H894 came H935 I unto H413 the king H4428 , and after H7093 certain days H3117 obtained I leave H7592 of H4480 the king H4428 :
7. திரும்பி எருசலேமுக்கு வந்தேன். இறைவனுடைய ஆலயத்தின் முற்றத்திலுள்ள ஒரு அறையை எலியாசீப் தொபியாவுக்குக் கொடுத்து செய்திருந்த தீமையான செயலை நான் கண்டுபிடித்தேன்.
7. And I came H935 to Jerusalem H3389 , and understood H995 of the evil H7451 that H834 Eliashib H475 did H6213 for Tobiah H2900 , in preparing H6213 him a chamber H5393 in the courts H2691 of the house H1004 of God H430 .
8. நான் மிகவும் கோபமடைந்து தொபியாவின் வீட்டுப் பொருட்களையெல்லாம் வெளியே எறிந்தேன்.
8. And it grieved H7489 me sore H3966 : therefore I cast forth H7993 H853 all H3605 the household H1004 stuff H3627 of Tobiah H2900 out H2351 of H4480 the chamber H3957 .
9. அத்துடன் நான் அந்த அறைகளை தூய்மைப்படுத்தும்படி உத்தரவிட்டேன்; இறைவனுடைய ஆலயப் பாத்திரங்களையும், தானிய காணிக்கைகளையும், நறுமண தூபங்களையும் திரும்பவும் அறைக்குள்ளே கொண்டுவந்தேன். PEPS
9. Then I commanded H559 , and they cleansed H2891 the chambers H3957 : and thither H8033 brought I again H7725 the vessels H3627 of the house H1004 of God H430 , with H854 the meat offering H4503 and the frankincense H3828 .
10. அதோடு லேவியருக்குரிய பங்குகள் அவர்களுக்குக் கொடுக்கப்படாதிருந்ததையும் அறிந்தேன்; இதனால், ஆலய பணிக்குப் பொறுப்பாயிருந்த எல்லா லேவியரும், பாடகர்களும் தங்கள் வயல்களுக்குத் திரும்பிச் சென்றுவிட்டதாகவும் அறிந்துகொண்டேன்.
10. And I perceived H3045 that H3588 the portions H4521 of the Levites H3881 had not H3808 been given H5414 them : for the Levites H3881 and the singers H7891 , that did H6213 the work H4399 , were fled H1272 every one H376 to his field H7704 .
11. நான் அதிகாரிகளைக் கடிந்துகொண்டு, “இறைவனுடைய ஆலயம் இவ்வாறு உதாசீனப்படுத்தப்பட்டது ஏன்?” என்று அவர்களைக் கேட்டேன். அப்பொழுது நான் அவர்களைத் திரும்பவும் ஒன்றாய் அழைத்து, அவர்களுக்குரியதான கடமைகளில் அவர்களை அமர்த்தினேன். PEPS
11. Then contended H7378 I with H854 the rulers H5461 , and said H559 , Why H4069 is the house H1004 of God H430 forsaken H5800 ? And I gathered them together H6908 , and set H5975 them in H5921 their place H5977 .
12. இதனால் திரும்பவும் யூதர்கள் யாவரும் ஆலயக் களஞ்சிய அறைக்குத் தங்கள் தானியங்கள், புதிய திராட்சை இரசம், ஒலிவ எண்ணெய் ஆகியவற்றின் பத்தில் ஒரு பாகத்தைக் கொண்டுவந்தார்கள்.
12. Then brought H935 all H3605 Judah H3063 the tithe H4643 of the corn H1715 and the new wine H8492 and the oil H3323 unto the treasuries H214 .
13. ஆசாரியனான செலேமியாவையும், வேதபாரகனான சாதோக்கையும், பெதாயா எனப் பெயரிடப்பட்டிருந்த லேவியனையும் களஞ்சிய அறைக்குப் பொறுப்பாக வைத்து, இவர்களுக்கு உதவியாளனாக ஆனானை நியமித்தேன். இவன் மத்தனியாவின் மகனான சக்கூரின் மகன். ஏனெனில் இவர்கள் மிகவும் நம்பிக்கைக்குரியவர்களாகக் கருதப்பட்டார்கள். அவர்கள் தங்கள் சகோதரருடைய தேவைகளைப் பங்கிடுவதற்குப் பொறுப்பாயிருந்தார்கள். PS
13. And I made treasurers H686 over H5921 the treasuries H214 , Shelemiah H8018 the priest H3548 , and Zadok H6659 the scribe H5608 , and of H4480 the Levites H3881 , Pedaiah H6305 : and next to H5921 H3027 them was Hanan H2605 the son H1121 of Zaccur H2139 , the son H1121 of Mattaniah H4983 : for H3588 they were counted H2803 faithful H539 , and their office H5921 was to distribute H2505 unto their brethren H251 .
14. என் இறைவனே, நான் என் இறைவனுடைய ஆலயத்துக்காகவும், அதன் பணிகளுக்காகவும் உண்மையாய்ச் செய்த எல்லாவற்றையும் நீக்கிப் போடாமல், இதற்காக என்னை நினைத்தருளும். PS
14. Remember H2142 me , O my God H430 , concerning H5921 this H2063 , and wipe not out H4229 H408 my good deeds H2617 that H834 I have done H6213 for the house H1004 of my God H430 , and for the offices H4929 thereof.
15. அந்நாட்களில் யூதா மனிதர் ஒரு ஓய்வுநாளில் திராட்சை ஆலைகளை மிதித்துக் கொண்டிருப்பதையும், தானியங்களையும், திராட்சை இரசம், திராட்சைப் பழங்கள், அத்திப்பழங்கள், வேறு பல உற்பத்திப் பொருட்களையும் தங்கள் கழுதைகளில் ஏற்றிக்கொண்டு வருவதையும் கண்டேன். அவர்கள் ஓய்வுநாளில் இவற்றையெல்லாம் எருசலேமுக்குள் கொண்டுவருவதையும் கண்டேன். இவற்றை நான் கண்டபோது அந்த நாளில் உணவுப் பொருட்களை அவர்கள் விற்கக்கூடாதென எச்சரித்தேன்.
15. In those H1992 days H3117 saw H7200 I in Judah H3063 some treading H1869 wine presses H1660 on the sabbath H7676 , and bringing in H935 sheaves H6194 , and lading H6006 H5921 asses H2543 ; as also H637 wine H3196 , grapes H6025 , and figs H8384 , and all H3605 manner of burdens H4853 , which they brought into H935 Jerusalem H3389 on the sabbath H7676 day H3117 : and I testified H5749 against them in the day H3117 wherein they sold H4376 victuals H6718 .
16. எருசலேமில் வாழ்ந்த தீரு நாட்டு மனிதர் சிலர், மீனையும் வேறுசில வியாபாரப் பொருட்களையும் கொண்டுவந்து யூதாவின் மக்களுக்கு ஓய்வுநாளில் எருசலேமில் விற்றார்கள்.
16. There dwelt H3427 men of Tyre H6876 also therein , which brought H935 fish H1709 , and all H3605 manner of ware H4377 , and sold H4376 on the sabbath H7676 unto the children H1121 of Judah H3063 , and in Jerusalem H3389 .
17. அப்பொழுது நான் யூதாவிலிருந்த உயர்குடி மனிதரை நோக்கி, “ஓய்வுநாளைத் தூய்மைக்கேடாக்கும்படி நீங்கள் செய்யும் இந்தச் செயல் என்ன?
17. Then I contended H7378 with H854 the nobles H2715 of Judah H3063 , and said H559 unto them, What H4100 evil H7451 thing H1697 is this H2088 that H834 ye H859 do H6213 , and profane H2490 H853 the sabbath H7676 day H3117 ?
18. உங்கள் முற்பிதாக்கள் இவ்விதமான செயலைச் செய்ததினால் அல்லவோ இன்று எங்கள்மேலும், எங்கள் நகரத்தின்மேலும் இந்தப் பேரழிவுகளை எங்கள் இறைவன் கொண்டுவந்தார். இப்பொழுது ஓய்வுநாளைத் தூய்மைக்கேடாக்குவதால் இஸ்ரயேலுக்கு எதிராய் கோபத்தை மூட்டுகிறீர்கள்” என்று கடிந்துகொண்டேன். PEPS
18. Did H6213 not H3808 your fathers H1 thus H3541 , and did not our God H430 bring H935 H853 all H3605 this H2063 evil H7451 upon H5921 us , and upon H5921 this H2063 city H5892 ? yet ye H859 bring more H3254 wrath H2740 upon H5921 Israel H3478 by profaning H2490 H853 the sabbath H7676 .
19. ஓய்வுநாள் தொடங்குவதற்கு முன்னே, வாசலின்மேல் நிழல்படும்போது, எருசலேமிலுள்ள கதவுகள் பூட்டப்பட்டு, ஓய்வுநாள் முடியும்வரை திறக்கப்படக் கூடாதென நான் உத்தரவு கொடுத்தேன். அத்துடன் ஓய்வுநாளில் எந்தவித வியாபாரத்துக்கான பொருளையும் உள்ளே கொண்டுபோக முடியாதபடி வாசல்களில் என்னுடைய மனிதர்களை நிறுத்தினேன்.
19. And it came to pass H1961 , that when H834 the gates H8179 of Jerusalem H3389 began to be dark H6751 before H6440 the sabbath H7676 , I commanded H559 that the gates H1817 should be shut H5462 , and charged H559 that H834 they should not H3808 be opened H6605 till H5704 after H310 the sabbath H7676 : and some of my servants H4480 H5288 set H5975 I at H5921 the gates H8179 , that there should no H3808 burden H4853 be brought in H935 on the sabbath H7676 day H3117 .
20. அப்படியிருந்தும் ஓரிரு தடவைகள் வர்த்தகர்களும், சில்லறை வியாபாரிகளும், எருசலேமுக்கு வெளியே வந்து இரவைக் கழித்தார்கள்.
20. So the merchants H7402 and sellers H4376 of all H3605 kind of ware H4465 lodged H3885 without H4480 H2351 Jerusalem H3389 once H6471 or twice H8147 .
21. அப்போது நான் அவர்களை எச்சரித்து, “இங்கு வெளியே மதிலின் இரவில் தங்குகிறீர்கள்? இவ்விதமாக இன்னுமொருமுறை செய்தால் நான் உங்களை தண்டிப்பேன் *தண்டிப்பேன் அல்லது கைது செய்வேன் என்று கூறினேன். அந்த நாளிலிருந்து அவர்கள் ஓய்வுநாளில் அந்தப் பக்கமே வரவில்லை.
21. Then I testified H5749 against them , and said H559 unto H413 them, Why H4069 lodge H3885 ye H859 about H5048 the wall H2346 ? if H518 ye do so again H8138 , I will lay H7971 hands H3027 on you. From H4480 that H1931 time H6256 forth came H935 they no H3808 more on the sabbath H7676 .
22. அத்துடன் ஓய்வுநாளின் பரிசுத்தத்தைப் பாதுகாக்கும் பொருட்டு தங்களை முதலில் சுத்தம்பண்ணிய பின்பே, வாசலைக் காவல்காக்க வரவேண்டுமென லேவியருக்கு நான் கட்டளையிட்டேன். PS இதற்காகவும் என் இறைவனே, என்னை நினைவில்கொண்டு உமது பெரிதான அன்புக்குத் தக்கதாக எனக்கு இரக்கம் காட்டும். PS
22. And I commanded H559 the Levites H3881 that H834 they should H1961 cleanse themselves H2891 , and that they should come H935 and keep H8104 the gates H8179 , to sanctify H6942 H853 the sabbath H7676 day H3117 . Remember H2142 me , O my God H430 , concerning this H2063 also H1571 , and spare H2347 H5921 me according to the greatness H7230 of thy mercy H2617 .
23. அந்நாட்களில் அஸ்தோத், அம்மோன், மோவாப் ஆகிய மக்கள்கூட்டத்திலுள்ள பெண்களைத் திருமணம் செய்த யூதா மனிதரை நான் கண்டேன்.
23. In those H1992 days H3117 also H1571 saw H7200 I H853 Jews H3064 that had married H3427 wives H802 of Ashdod H796 , of Ammon H5984 , and of Moab H4125 :
24. அதனால் அவர்கள் பிள்ளைகளின் பாதிப்பேர் அஸ்தோத்தின் மொழியையோ அல்லது அந்த மக்களின் வேறொரு மொழியைத்தவிர யூதமொழியைப் பேச அவர்களுக்குத் தெரியவில்லை.
24. And their children H1121 spoke H1696 half H2677 in the speech of Ashdod H797 , and could H5234 not H369 speak H1696 in the Jews' language H3066 , but according to the language H3956 of each H5971 people H5971 .
25. இதனால் நான் அவர்களைக் கடிந்துகொண்டு சாபத்தை அவர்கள்மேல் வருவித்தேன். அவர்களில் ஒரு சிலரை அடித்து, அவர்கள் தலைமயிரையும் பிடுங்கினேன். நான் அவர்களை இறைவனுடைய பெயரில் ஆணையிடும்படி செய்து, “நீங்கள் அவர்களுடைய மகன்களுக்கு உங்கள் மகள்களைத் திருமணம் செய்து கொடுக்கக்கூடாது என்றும், உங்களுக்கோ உங்களுடைய மகன்களுக்கோ அவர்களுடைய மகள்களை திருமணத்திற்கென எடுக்கக்கூடாது என்றும்,
25. And I contended H7378 with H5973 them , and cursed H7043 them , and smote H5221 certain H376 of H4480 them , and plucked off their hair H4803 , and made them swear H7650 by God H430 , saying , Ye shall not H518 give H5414 your daughters H1323 unto their sons H1121 , nor H518 take H5375 their daughters H4480 H1323 unto your sons H1121 , or for yourselves.
26. இப்படியான திருமணங்களினால் அல்லவா இஸ்ரயேல் அரசன் சாலொமோன் பாவம் செய்தான்? அநேக நாடுகளுள் அவனைப்போல ஒரு அரசனும் இருந்ததில்லை. அவனுடைய இறைவன் அவனில் அன்புவைத்து, இஸ்ரயேல் முழுவதற்கும் அவனை அரசனாக்கினார். அப்படியிருந்தும் அந்நிய நாட்டுப் பெண்களால் அவன் பாவத்துக்கு இழுபட்டான்.
26. Did not H3808 Solomon H8010 king H4428 of Israel H3478 sin H2398 by H5921 these things H428 ? yet among many H7227 nations H1471 was H1961 there no H3808 king H4428 like him H3644 , who was H1961 beloved H157 of his God H430 , and God H430 made H5414 him king H4428 over H5921 all H3605 Israel H3478 : nevertheless H1571 even him did outlandish H5237 women H802 cause to sin H2398 .
27. நீங்கள் அந்நியப் பெண்களைத் திருமணம் செய்வதனால், எங்கள் இறைவனுக்கு உண்மையற்றவர்களாகி இந்தப் பயங்கரமான கொடுமையைச் செய்வதைப்போல் இப்பொழுது நாங்களும் செய்யவேண்டுமோ?” என்றேன். PEPS
27. Shall we then hearken H8085 unto you to do H6213 H853 all H3605 this H2063 great H1419 evil H7451 , to transgress H4603 against our God H430 in marrying H3427 strange H5237 wives H802 ?
28. தலைமை ஆசாரியனான எலியாசீப்பின் மகன் யோயதாவின் மகன்களில் ஒருவன் ஓரோனியனான சன்பல்லாத்தின் மருமகனாயிருந்தான். இதனால் அவனை என்னிடத்திலிருந்து வெளியே துரத்திவிட்டேன். PS
28. And one of the sons H4480 H1121 of Joiada H3111 , the son H1121 of Eliashib H475 the high H1419 priest H3548 , was son in law H2860 to Sanballat H5571 the Horonite H2772 : therefore I chased H1272 him from H4480 H5921 me.
29. என் இறைவனே, இவர்களை நினைத்துக்கொள்ளும், ஏனெனில் இவர்கள் ஆசாரியப் பணியையும், ஆசாரியருக்கும், லேவியருக்கும் நீர் கொடுத்த உடன்படிக்கைகளையும் கறைப்படுத்திவிட்டார்கள். PS
29. Remember H2142 them , O my God H430 , because H5921 they have defiled H1352 the priesthood H3550 , and the covenant H1285 of the priesthood H3550 , and of the Levites H3881 .
30. இதனால் அந்நியமான எல்லாவற்றிலிருந்தும் ஆசாரியர்களையும், லேவியர்களையும் அவரவர் தன்தன் கடமைகளைச் செய்யும்படி சுத்திகரித்தேன், அவர்கள் கடமைகளை ஒதுக்கிக் கொடுத்தேன்.
30. Thus cleansed H2891 I them from all H4480 H3605 strangers H5236 , and appointed H5975 the wards H4931 of the priests H3548 and the Levites H3881 , every one H376 in his business H4399 ;
31. அத்துடன் குறிப்பிட்ட வேளையில் காணிக்கை விறகுகளையும், முதற்பலன்களையும் கொடுக்கவும், நான் ஏற்பாடு பண்ணினேன். PS என் இறைவனே, என்னைத் தயவுடன் நினைத்துக்கொள்ளும். PE
31. And for the wood H6086 offering H7133 , at times H6256 appointed H2163 , and for the firstfruits H1061 . Remember H2142 me , O my God H430 , for good H2896 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×