Bible Versions
Bible Books

:

1. {மீதியானியர்களைப் பழிவாங்குதல்} PS யெகோவா மோசேயிடம்,
1. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
2. “இஸ்ரயேலருக்காக மீதியானியரைப் பழிவாங்கு; அதன்பின் நீ உன் மக்களுடன் சேர்க்கப்படுவாய்” என்றார். PEPS
2. Avenge H5358 H5360 the children H1121 of Israel H3478 of H4480 H854 the Midianites H4084 : afterward H310 shalt thou be gathered H622 unto H413 thy people H5971 .
3. எனவே மோசே மக்களிடம், “மீதியானியருக்கு விரோதமாக யுத்தம் செய்யவும், அவர்களைப் பழிவாங்கும்படியான யெகோவாவின் நோக்கத்தை நிறைவேற்றவும் உங்கள் மனிதரில் சிலருக்கு ஆயுதங்களைத் தரிப்பியுங்கள்.
3. And Moses H4872 spoke H1696 unto H413 the people H5971 , saying H559 , Arm H2502 some H376 of yourselves H4480 H854 unto the war H6635 , and let them go H1961 against H5921 the Midianites H4080 , and avenge H5414 H5360 the LORD H3068 of Midian H4080 .
4. இஸ்ரயேல் கோத்திரம் ஒவ்வொன்றில் இருந்தும் ஆயிரம்பேரைத் தெரிந்தெடுத்து யுத்தத்திற்கு அனுப்புங்கள்” என்றான்.
4. Of every tribe a thousand H4294 H505 H4294 H505 , throughout all H3605 the tribes H4294 of Israel H3478 , shall ye send H7971 to the war H6635 .
5. எனவே ஒவ்வொரு கோத்திரத்தில் இருந்தும், ஆயிரம்பேராக பன்னிரெண்டாயிரம் ஆயுதம் தரித்த மனிதர் இஸ்ரயேல் வம்சங்களிலிருந்து அனுப்பப்பட்டார்கள்.
5. So there were delivered H4560 out of the thousands H4480 H505 of Israel H3478 , a thousand H505 of every tribe H4294 , twelve H8147 H6240 thousand H505 armed H2502 for war H6635 .
6. மோசே ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஆயிரம்பேரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆசாரியன் எலெயாசாரின் மகன் பினெகாசுடன் யுத்தத்திற்கு அனுப்பினான். பினெகாஸ் தன்னுடன் பரிசுத்த இடத்திலிருந்த பொருட்களையும், தொனிக்கும் பூரிகைகளையும் செய்வதற்கு எக்காளங்களையும் எடுத்துக்கொண்டு போனான். PEPS
6. And Moses H4872 sent H7971 them to the war H6635 , a thousand H505 of every tribe H4294 them , and Phinehas H6372 the son H1121 of Eleazar H499 the priest H3548 , to the war H6635 , with the holy H6944 instruments H3627 , and the trumpets H2689 to blow H8643 in his hand H3027 .
7. யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் மீதியானியருக்கு எதிராக யுத்தம்செய்து எல்லா மனிதரையும் கொன்றார்கள்.
7. And they warred H6633 against H5921 the Midianites H4080 , as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 ; and they slew H2026 all H3605 the males H2145 .
8. அவர்கள் மீதியானியரின் ஐந்து அரசர்களாகிய ஏவி, ரெக்கெம், சூர், ஊர், ரேபா ஆகியோரையும் கொன்றுபோட்டார்கள். அவர்கள் பேயோரின் மகன் பிலேயாமையும் வாளினால் வெட்டிக்கொன்றார்கள்.
8. And they slew H2026 the kings H4428 of Midian H4080 , beside H5921 the rest of them that were slain H2491 ; namely , H853 Evi H189 , and Rekem H7552 , and Zur H6698 , and Hur H2354 , and Reba H7254 , five H2568 kings H4428 of Midian H4080 : Balaam H1109 also the son H1121 of Beor H1160 they slew H2026 with the sword H2719 .
9. இஸ்ரயேலர் மீதியானிய பெண்களையும், குழந்தைகளையும் சிறைப்பிடித்து, அவர்களுடைய ஆட்டு மந்தைகளையும், மாட்டு மந்தைகளையும், அவர்கள் பொருட்களையும் கொள்ளையாக எடுத்துக்கொண்டார்கள்.
9. And the children H1121 of Israel H3478 took all H853 the women H802 of Midian H4080 captives H7617 , and their little ones H2945 , and took the spoil H962 of all H3605 their cattle H929 , and all H3605 their flocks H4735 , and all H3605 their goods H2428 .
10. மீதியானியர் குடியிருந்த எல்லா பட்டணங்களையும், முகாம்களையும் சேர்த்து அவர்கள் எரித்தார்கள்.
10. And they burnt H8313 all H3605 their cities H5892 wherein they dwelt H4186 , and all H3605 their goodly castles H2918 , with fire H784 .
11. பின்பு தாங்கள் சூறையாடிய பொருட்களையும், மக்கள், மிருகங்கள் உட்பட யுத்தத்தில் கைப்பற்றிய பொருட்களையும் எடுத்துக்கொண்டார்கள்.
11. And they took H3947 H853 all H3605 the spoil H7998 , and all H3605 the prey H4455 , both of men H120 and of beasts H929 .
12. அவர்கள் தாங்கள் சிறைபிடித்தவர்களையும், யுத்தத்தில் கைப்பற்றியவைகளையும், கொள்ளைப்பொருட்களையும் மோசே, ஆசாரியன் எலெயாசார் மற்றும் இஸ்ரயேலிய சமுதாயத்தினர் அனைவரிடமும் கொண்டுவந்தார்கள். அப்பொழுது இவர்கள் எரிகோவுக்கு எதிரே யோர்தானுக்கு அருகில் மோவாப் சமவெளியில் முகாமிட்டிருந்தார்கள். PEPS
12. And they brought H935 H853 the captives H7628 , and the prey H4455 , and the spoil H7998 , unto H413 Moses H4872 , and Eleazar H499 the priest H3548 , and unto H413 the congregation H5712 of the children H1121 of Israel H3478 , unto H413 the camp H4264 at H413 the plains H6160 of Moab H4124 , which H834 are by H5921 Jordan H3383 near Jericho H3405 .
13. மோசேயும், ஆசாரியன் எலெயாசாரும், இஸ்ரயேல் சமுதாயத் தலைவர்கள் எல்லோரும் அவர்களைச் சந்திக்க முகாமுக்கு வெளியே வந்தார்கள்.
13. And Moses H4872 , and Eleazar H499 the priest H3548 , and all H3605 the princes H5387 of the congregation H5712 , went forth H3318 to meet H7125 them without H413 H4480 H2351 the camp H4264 .
14. யுத்தத்திலிருந்து திரும்பி வந்த இராணுவ அதிகாரிகளான ஆயிரம்பேருக்கும், நூறுபேருக்குமான தளபதிகளாய் இருந்தவர்கள்மேல் மோசே கோபம்கொண்டான். PEPS
14. And Moses H4872 was wroth H7107 with H5921 the officers H6485 of the host H2428 , with the captains H8269 over thousands H505 , and captains H8269 over hundreds H3967 , which came H935 from the battle H4480 H6635 H4421 .
15. அவன் அவர்களிடம், “பெண்கள் எல்லோரையும் வாழ அனுமதித்தீர்களோ?
15. And Moses H4872 said H559 unto H413 them , Have ye saved all the women alive H2421 H3605 H5347 ?
16. பிலேயாமின் ஆலோசனையைக் கேட்டு பேயோரில் நடந்த காரியத்தில் இஸ்ரயேலரை யெகோவாவிடமிருந்து வழிவிலகச்செய்ய உடந்தையாக இருந்தவர்கள் அவர்கள் அல்லவா? அதனால்தானே யெகோவாவின் மக்களைக் கொள்ளைநோய் வாதித்தது.
16. Behold H2005 , these H2007 caused H1961 the children H1121 of Israel H3478 , through the counsel H1697 of Balaam H1109 , to commit H4560 trespass H4604 against the LORD H3068 in H5921 the matter H1697 of Peor H6465 , and there was H1961 a plague H4046 among the congregation H5712 of the LORD H3068 .
17. எல்லா ஆண்பிள்ளைகளையும் இப்பொழுதே கொல்லுங்கள். ஆணுடன் உடலுறவுகொண்ட ஒவ்வொரு பெண்ணையும் கொல்லுங்கள்.
17. Now H6258 therefore kill H2026 every H3605 male H2145 among the little ones H2945 , and kill H2026 every H3605 woman H802 that hath known H3045 man H376 by lying H4904 with him H2145 .
18. ஆனால் ஆண்களுடன் உடலுறவுகொள்ளாத கன்னிப்பெண்கள் அனைவரையும் உங்களுக்காக விட்டுவையுங்கள். PEPS
18. But all H3605 the women H802 children H2945 , that H834 have not H3808 known H3045 a man H2145 by lying H4904 with him , keep alive H2421 for yourselves.
19. “யாரையாகிலும் கொன்றவனோ அல்லது கொல்லப்பட்ட எவனையாவது தொட்டவனோ ஏழுநாட்களுக்கு முகாமுக்கு வெளியே இருக்கவேண்டும். மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் நீங்கள் உங்களையும், உங்கள் கைதிகளையும் சுத்திகரிக்கவேண்டும்.
19. And do ye H859 abide H2583 without H4480 H2351 the camp H4264 seven H7651 days H3117 : whosoever H3605 hath killed H2026 any person H5315 , and whosoever H3605 hath touched H5060 any slain H2491 , purify H2398 both yourselves H859 and your captives H7628 on the third H7992 day H3117 , and on the seventh H7637 day H3117 .
20. உங்களது எல்லா உடைகளையும், தோலினால் அல்லது வெள்ளாட்டு மயிரினால் அல்லது மரத்தினால் செய்யப்பட்ட ஒவ்வொன்றையும் சுத்திகரிக்கவேண்டும்” என்றான். PEPS
20. And purify H2398 all H3605 your raiment H899 , and all H3605 that is made H3627 of skins H5785 , and all H3605 work H4639 of goats' H5795 hair , and all H3605 things H3627 made of wood H6086 .
21. ஆசாரியன் எலெயாசார் யுத்தத்திற்குப் போன இராணுவவீரர்களிடம் சொன்னதாவது, “யெகோவா மோசேக்குக் கொடுத்த சட்டத்தின்படி செய்யப்பட வேண்டியதாவது:
21. And Eleazar H499 the priest H3548 said H559 unto H413 the men H376 of war H6635 which went H935 to the battle H4421 , This H2063 is the ordinance H2708 of the law H8451 which H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 ;
22. தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகியவற்றையும்,
22. Only H389 H853 the gold H2091 , and the silver H3701 , H853 the brass H5178 , H853 the iron H1270 , H853 the tin H913 , and the lead H5777 ,
23. நெருப்பினால் எரிந்துபோகாத வேறு எதையும் நெருப்பிலே போடவேண்டும். அப்பொழுது அது சுத்தமாகும். ஆனால் சுத்திகரிக்கும் தண்ணீரினாலும் அது சுத்திகரிக்கப்பட வேண்டும். அத்துடன் நெருப்பினால் எரியக்கூடிய எதையும் அந்த நீரினால் சுத்திகரிக்கவேண்டும்.
23. Every H3605 thing H1697 that H834 may abide H935 the fire H784 , ye shall make it go H5674 through the fire H784 , and it shall be clean H2891 : nevertheless H389 it shall be purified H2398 with the water H4325 of separation H5079 : and all H3605 that H834 abideth H935 not H3808 the fire H784 ye shall make go H5674 through the water H4325 .
24. ஏழாம்நாளில் *முகாமுக்கு வெளியே சிறைவைக்கப்பட்ட ஏழாம்நாளில். நீங்கள் உங்கள் உடைகளைத் துவைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்களும் சுத்தமாவீர்கள். பின்பு நீங்கள் முகாமுக்குள் வரலாம்” என்றான். PS
24. And ye shall wash H3526 your clothes H899 on the seventh H7637 day H3117 , and ye shall be clean H2891 , and afterward H310 ye shall come H935 into H413 the camp H4264 .
25. {கொள்ளைப்பொருள் பங்கிடப்படுதல்} PS யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:
25. And the LORD H3068 spoke H559 unto H413 Moses H4872 , saying H559 ,
26. “நீயும் ஆசாரியன் எலெயாசாரும், மக்கள் சமுதாயத்திலுள்ள குடும்பத்தலைவர்களும், கைப்பற்றப்பட்ட மக்களையும், மிருகங்களையும் கணக்கிடவேண்டும்.
26. Take H5375 H853 the sum H7218 of the prey H4455 that was taken H7628 , both of man H120 and of beast H929 , thou H859 , and Eleazar H499 the priest H3548 , and the chief H7218 fathers H1 of the congregation H5712 :
27. யுத்தத்தில் பங்கெடுத்த இராணுவவீரர்களுக்கும், மக்கள் சமுதாயத்தில் மீதியாய் இருப்பவர்களுக்கும் இடையில் கைப்பற்றப்பட்ட பொருட்களைப் பங்கிடவேண்டும்.
27. And divide H2673 H853 the prey H4455 into two parts; between H996 them that took H8610 the war H4421 upon them , who went out H3318 to battle H6635 , and between H996 all H3605 the congregation H5712 :
28. அத்துடன் யுத்தத்தில் சண்டையிட்ட போர்வீரர்களிடமிருந்து எல்லாவற்றிலும் ஐந்நூறில் ஒரு பங்கை யெகோவாவுக்கான அன்பளிப்பாக வேறுபிரித்து வைக்கவேண்டும். அவை மனிதர்களானாலும், மாடுகளானாலும், கழுதைகளானாலும், செம்மறியாடுகளானாலும், வெள்ளாடுகளானாலும் அவை ஒதுக்கப்படவேண்டும்.
28. And levy H7311 a tribute H4371 unto the LORD H3068 of H4480 H854 the men H376 of war H4421 which went out H3318 to battle H6635 : one H259 soul H5315 of five H4480 H2568 hundred H3967 , both of H4480 the persons H120 , and of H4480 the beefs H1241 , and of H4480 the asses H2543 , and of H4480 the sheep H6629 :
29. இராணுவவீரர் பெற்றுக்கொண்ட அரைப்பங்கிலிருந்து இந்த அன்பளிப்பை எடுத்து, யெகோவாவின் பங்காக ஆசாரியன் எலெயாசாருக்குக் கொடுக்கவேண்டும்.
29. Take H3947 it of their half H4480 H4276 , and give H5414 it unto Eleazar H499 the priest H3548 , for a heave offering H8641 of the LORD H3068 .
30. அதேபோல் இஸ்ரயேலருக்குக் கொடுக்கப்பட்ட மற்ற அரைப்பங்கிலிருந்து எல்லாவற்றிலும் ஐம்பதில் ஒரு பங்கைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அவை மனிதர்களானாலும், மாடுகளானாலும், கழுதைகளானாலும், செம்மறியாடுகளானாலும், வெள்ளாடுகளானாலும் அல்லது வேறுமிருகங்களானாலும் அவற்றிலிருந்து தெரிவு செய்யவேண்டும். அவற்றை யெகோவாவின் இறைசமுகக் கூடாரத்திற்குப் பொறுப்பாயிருக்கும் லேவியர்களுக்குக் கொடுக்கவேண்டும்” என்றார்.
30. And of the children H1121 of Israel H3478 's half H4480 H4276 , thou shalt take H3947 one H259 portion H270 of H4480 fifty H2572 , of H4480 the persons H120 , of H4480 the beefs H1241 , of H4480 the asses H2543 , and of H4480 the flocks H6629 , of all manner H4480 H3605 of beasts H929 , and give H5414 them unto the Levites H3881 , which keep H8104 the charge H4931 of the tabernacle H4908 of the LORD H3068 .
31. மோசேயும், ஆசாரியன் எலெயாசாரும் யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள். PEPS
31. And Moses H4872 and Eleazar H499 the priest H3548 did H6213 as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 .
32. இராணுவவீரர் கைப்பற்றிய கொள்ளைப்பொருட்களில் எஞ்சியவை: 6,75,000 செம்மறியாடுகள்,
32. And the booty H4455 , being the rest H3499 of the prey H957 which H834 the men H5971 of war H6635 had caught H962 , was H1961 six H8337 hundred H3967 thousand H505 and seventy H7657 thousand H505 and five H2568 thousand H505 sheep H6629 ,
33. 72,000 மாடுகள்,
33. And threescore and twelve H8147 H7657 thousand H505 beefs H1241 ,
34. 61,000 கழுதைகள் ஆகியவற்றுடன்,
34. And threescore H8346 and one H259 thousand H505 asses H2543 ,
35. ஆணுடன் உறவுகொள்ளாத கன்னிப்பெண்கள் 32,000 பேருமாகும்.
35. And thirty H7970 and two H8147 thousand H505 persons H5315 H120 in all H3605 H5315 , of H4480 women H802 that H834 had not H3808 known H3045 man by lying with H4904 him H2145 .
36. யுத்தத்தில் சண்டையிட்டவர்களுக்குரிய அரைப்பங்காக இருந்தவைகள்: 3,37,500 செம்மறியாடுகள்;
36. And the half H4275 , which was the portion H2506 of them that went out H3318 to war H6635 , was H1961 in number H4557 three H7969 hundred H3967 thousand H505 and seven H7651 and thirty H7970 thousand H505 and five H2568 hundred H3967 sheep H6629 :
37. இவற்றில் 675 செம்மறியாடுகள் யெகோவாவின் பங்காகக் கொடுக்கப்பட்டன.
37. And the LORD H3068 's tribute H4371 of H4480 the sheep H6629 was H1961 six H8337 hundred H3967 and threescore and fifteen H2568 H7657 .
38. 36,000 மாடுகள்; இவற்றில் 72 யெகோவாவின் பங்காகக் கொடுக்கப்பட்டன.
38. And the beefs H1241 were thirty H7970 and six H8337 thousand H505 ; of which the LORD H3068 's tribute H4371 was threescore and twelve H8147 H7657 .
39. 30,500 கழுதைகள்; இவற்றில் 61 யெகோவாவின் பங்காகக் கொடுக்கப்பட்டன.
39. And the asses H2543 were thirty H7970 thousand H505 and five H2568 hundred H3967 ; of which the LORD H3068 's tribute H4371 was threescore H8346 and one H259 .
40. 16,000 மக்கள்; இவர்களில் 32 பேர் யெகோவாவின் பங்காகக் கொடுக்கப்பட்டனர். PS
40. And the persons H5315 H120 were sixteen H8337 H6240 thousand H505 ; of which the LORD H3068 's tribute H4371 was thirty H7970 and two H8147 persons H5315 .
41. யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, யெகோவாவின் பங்காக இதை ஆசாரியன் எலெயாசாரிடம் மோசே கொடுத்தான். PEPS
41. And Moses H4872 gave H5414 H853 the tribute H4371 , which was the LORD H3068 's heave offering H8641 , unto Eleazar H499 the priest H3548 , as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 .
42. யுத்தம் செய்த மனிதர்களின் அரைப்பங்குபோக இஸ்ரயேலருக்கு மோசே பிரித்துக்கொடுத்த
42. And of the children H1121 of Israel H3478 's half H4480 H4276 , which H834 Moses H4872 divided H2673 from H4480 the men H376 that warred H6633 ,
43. மற்ற அரைப்பங்கில் உள்ளவைகள்: 3,37,500 செம்மறியாடுகள்,
43. (Now the half H4275 that pertained unto the congregation H5712 was H1961 three H7969 hundred H3967 thousand H505 and thirty H7970 thousand H505 and seven H7651 thousand H505 and five H2568 hundred H3967 sheep H6629 ,
44. 36,000 மாடுகள்,
44. And thirty H7970 and six H8337 thousand H505 beefs H1241 ,
45. 30,500 கழுதைகள்,
45. And thirty H7970 thousand H505 asses H2543 and five H2568 hundred H3967 ,
46. 16,000 மக்களுமே.
46. And sixteen H8337 H6240 thousand H505 persons H5315 H120 ;)
47. மோசே, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலரின் அரைப்பங்கில் ஒவ்வொரு ஐம்பது மிருகங்களிலிருந்து ஒன்றையும், ஆட்களிலிருந்து ஒருவரையும் இறைசமுகக் கூடாரத்தின் பராமரிப்புக்குப் பொறுப்பாயிருந்த லேவியருக்குக் கொடுத்தான். PEPS
47. Even of the children H1121 of Israel H3478 's half H4480 H4276 , Moses H4872 took H3947 one H259 H853 portion H270 of H4480 fifty H2572 , both of H4480 man H120 and of H4480 beast H929 , and gave H5414 them unto the Levites H3881 , which kept H8104 the charge H4931 of the tabernacle H4908 of the LORD H3068 ; as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 .
48. அப்பொழுது ஆயிரம்பேருக்குத் தளபதிகளும், நூறுபேருக்குத் தளபதிகளுமாயிருந்த இராணுவ அதிகாரிகள் மோசேயினிடத்திற்கு வந்தார்கள்.
48. And the officers H6485 which H834 were over thousands H505 of the host H6635 , the captains H8269 of thousands H505 , and captains H8269 of hundreds H3967 , came near H7126 unto H413 Moses H4872 :
49. அவர்கள் மோசேயிடம், “எங்கள் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்ட போர்வீரர்களை உமது பணியாட்களான நாங்கள் கணக்கிட்டோம். ஒருவருமே தவறிப்போகவில்லை.
49. And they said H559 unto H413 Moses H4872 , Thy servants H5650 have taken H5375 H853 the sum H7218 of the men H376 of war H4421 which H834 are under our charge H3027 , and there lacketh H6485 not H3808 one man H376 of H4480 us.
50. ஆகையால், எங்களில் ஒவ்வொருவனும் கைப்பற்றிய தங்கநகைகளான காப்புகள், கைவளையல்கள், முத்திரை மோதிரங்கள், தோடுகள், அட்டியல்கள் ஆகியவற்றை யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்திருக்கிறோம். எங்களுக்காக யெகோவாவுக்கு முன்பாகப் பாவநிவிர்த்தி செய்யும்படி இவற்றைக் கொண்டுவந்திருக்கிறோம்” என்றார்கள். PEPS
50. We have therefore brought H7126 H853 an oblation H7133 for the LORD H3068 , what H834 every man H376 hath gotten H4672 , of jewels H3627 of gold H2091 , chains H685 , and bracelets H6781 , rings H2885 , earrings H5694 , and tablets H3558 , to make an atonement H3722 for H5921 our souls H5315 before H6440 the LORD H3068 .
51. மோசேயும் ஆசாரியன் எலெயாசாரும் அவர்கள் கொண்டுவந்த தங்கத்தையும் நகைகளாகச் செய்யப்பட்டிருந்தவைகளையும் ஏற்றுக்கொண்டார்கள்.
51. And Moses H4872 and Eleazar H499 the priest H3548 took H3947 H853 the gold H2091 of H4480 H854 them, even all H3605 wrought H4639 jewels H3627 .
52. ஆயிரம்பேருக்குத் தளபதிகளிடமிருந்தும், நூறுபேருக்குத் தளபதிகளிடமிருந்தும் மோசேயும் எலெயாசாரும் பெற்றுக்கொண்ட தங்கத்தை அவர்கள் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுத்தார்கள். அதன் நிறை 16,750 சேக்கலாக இருந்தது.
52. And all H3605 the gold H2091 of the offering H8641 that H834 they offered up H7311 to the LORD H3068 , of H4480 H854 the captains H8269 of thousands H505 , and of H4480 H854 the captains H8269 of hundreds H3967 , was H1961 sixteen H8337 H6240 thousand H505 seven H7651 hundred H3967 and fifty H2572 shekels H8255 .
53. ஒவ்வொரு இராணுவவீரனும் தனக்கென்றும் கொள்ளைப்பொருட்களை எடுத்திருந்தான்.
53. (For the men H376 of war H6635 had taken spoil H962 , every man H376 for himself.)
54. மோசேயும், ஆசாரியன் எலெயாசாரும் ஆயிரம்பேரின் தளபதிகளிடமும், நூறுபேரின் தளபதிகளிடமும் இருந்து தங்கத்தை ஏற்றுக்கொண்டார்கள். அதை யெகோவாவுக்கு முன்பாக இஸ்ரயேலருக்கான ஒரு ஞாபகார்த்தமாக சபைக் கூடாரத்திற்குள் கொண்டுவந்தார்கள். PE
54. And Moses H4872 and Eleazar H499 the priest H3548 took H3947 H853 the gold H2091 of H4480 H854 the captains H8269 of thousands H505 and of hundreds H3967 , and brought H935 it into H413 the tabernacle H168 of the congregation H4150 , for a memorial H2146 for the children H1121 of Israel H3478 before H6440 the LORD H3068 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×