|
|
1. {மெலித்தா தீவில் பவுல்} PS நாங்கள் பாதுகாப்பாய் கரைசேர்ந்தபின்பு அந்தத் தீவு மாலித்தா என்று அழைக்கப்பட்டதை அறிந்தோம்.
|
1. And G2532 when they were escaped G1295 , then G5119 they knew G1921 that G3754 the G3588 island G3520 was called G2564 Melita G3194 .
|
2. அந்தத் தீவில் இருந்தவர்கள் வழக்கத்திற்கு மாறான தயவை எங்களுக்குக் காண்பித்தார்கள். அங்கு மழையும் குளிருமாய் இருந்ததினால், அவர்கள் நெருப்புமூட்டி, எங்கள் அனைவரையும் அழைத்துச் சென்றார்கள்.
|
2. And G1161 the G3588 barbarous people G915 showed G3930 us G2254 no G3756 little G5177 kindness G5363 : for G1063 they kindled G381 a fire G4443 , and received G4355 us G2248 every one G3956 , because G1223 of the G3588 present G2186 rain G5205 , and G2532 because G1223 of the G3588 cold G5592 .
|
3. பவுல் ஒரு விறகுக்கட்டைச் சேர்த்துக் கொண்டுவந்து, அதை நெருப்பிலே போட்டான். அப்பொழுது விறகுக்குள் இருந்து ஒரு விரியன் பாம்பு, சூடுபட்டதனால் வெளியே வந்து, பவுலின் கையை இறுகப்பிடித்துக் கொண்டது.
|
3. And G1161 when Paul G3972 had gathered G4962 a bundle G4128 of sticks G5434 , and G2532 laid G2007 them on G1909 the G3588 fire G4443 , there came G1831 a viper G2191 out of G1537 the G3588 heat G2329 , and fastened G2510 on his G848 hand G5495 .
|
4. அந்தத் தீவில் இருந்தவர்கள் பாம்பு அவனுடைய கையில் தொங்குவதைக் கண்டபோது, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “இவன் ஒரு கொலை பாதகனாயிருக்கவேண்டும். இவன் கடலில் இருந்து தப்பியபோதும்கூட, நீதி இவனை உயிரோடு வாழவிடவில்லை” என்றார்கள்.
|
4. And G1161 when G5613 the G3588 barbarians G915 saw G1492 the G3588 venomous beast G2342 hang G2910 on G1537 his G848 hand G5495 , they said G3004 among G4314 themselves G240 , No doubt G3843 this G3778 man G444 is G2076 a murderer G5406 , whom G3739 , though he hath escaped G1295 the G3588 sea G2281 , yet vengeance G1349 suffereth G1439 not G3756 to live G2198 .
|
5. ஆனால் பவுலோ அந்தப் பாம்பை உதறி நெருப்பில் போட்டான். அவனுக்கு எந்தவிதத் தீங்கும் நேரிடவில்லை.
|
5. And G3767 he G3588 G3303 shook off G660 the G3588 beast G2342 into G1519 the G3588 fire G4442 , and felt G3958 no G3762 harm G2556 .
|
6. அந்த மக்களோ, அவன் வீங்கி திடீரென விழுந்து சாவான் என்று எதிர்பார்த்தார்கள். நீண்ட நேரமாகியும்கூட அவர்கள் எதிர்பார்த்தபடி, வழக்கத்திற்கு மாறாக அவனுக்கு எதுவும் நேரிடாததைக் கண்டு, அவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டார்கள். இவன் ஒரு தெய்வம் என்று அவர்கள் சொன்னார்கள். PEPS
|
6. Howbeit G1161 they G3588 looked G4328 when he G846 should G3195 have swollen G4092 , or G2228 fallen down G2667 dead G3498 suddenly G869 : but G1161 after they G846 had looked G4328 a great while G1909 G4183 , and G2532 saw G2334 no harm G3367 G824 come G1096 to G1519 him G846 , they changed their minds G3328 , and said G3004 that he G846 was G1511 a god G2316 .
|
7. அந்தத் தீவைச் சேர்ந்தவர்களுக்குத் தலைவனாயிருந்த புபிலியு என்பவனுக்குச் சொந்தமான பெரிய தோட்டம் அருகாமையில் இருந்தது. அவன் எங்களைத் தனது வீட்டிற்குள் அழைத்து, மூன்று நாட்களாக எங்களுக்கு விருந்து உபசாரம் செய்தான்.
|
7. G1161 In G1722 the G3588 same quarters G4012 G1565 G5117 were G5225 possessions G5564 of the G3588 chief man G4413 of the G3588 island G3520 , whose name G3686 was Publius G4196 ; who G3739 received G324 us G2248 , and lodged G3579 us three G5140 days G2250 courteously G5390 .
|
8. அவனுடைய தகப்பனோ, காய்ச்சலினாலும் வயிற்று அளச்சலாலும் நோயுற்றுப் படுக்கையிலேயே கிடந்தான். பவுல் அவனைப் பார்க்கும்படி உள்ளேப் போய், மன்றாடியபின் அவன்மேல் தனது கைகளை வைத்து, அவனை குணமாக்கினான்.
|
8. And G1161 it came to pass G1096 , that the G3588 father G3962 of Publius G4196 lay G2621 sick G4912 of a fever G4446 and G2532 of a bloody flux G1420 : to G4314 whom G3739 Paul G3972 entered in G1525 , and G2532 prayed G4336 , and laid G2007 his hands G5495 on him G846 , and healed G2390 him G846 .
|
9. இது நடந்தபோது, அந்தத் தீவிலிருந்த மற்ற நோயாளிகளும் வந்து, சுகம் பெற்றுக்கொண்டார்கள்.
|
9. So G3767 when this G5127 was done G1096 , others G3062 also G2532 , which had G2192 diseases G769 in G1722 the G3588 island G3520 , came G4334 , and G2532 were healed G2323 :
|
10. அவர்கள் பலவழிகளில் எங்களுக்கு மதிப்புக் கொடுத்தார்கள். சிறிதுகாலம் கழித்து நாங்கள் புறப்பட ஆயத்தமானபோது, எங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்து உதவினார்கள். PS
|
10. Who G3739 also G2532 honored G5092 us G2248 with many G4183 honors G5091 ; and G2532 when we departed G321 , they laded G2007 us with such things as were necessary G4314 G5532 .
|
11. {பவுல் ரோம் நகரைச் சென்றடைதல்} PS மூன்று மாதங்களுக்குப் பிறகு, குளிர்க்காலத்தைக் கழிப்பதற்காக அந்தத் தீவிலே தங்கியிருந்த ஒரு கப்பலில் நாங்கள் புறப்பட்டோம். அது அலெக்சந்திரியாவைச் சேர்ந்த கப்பல். அந்தக் கப்பலின் முகப்பு, இரட்டைத் தெய்வங்களின் வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
|
11. And G1161 after G3326 three G5140 months G3376 we departed G321 in G1722 a ship G4143 of Alexandria G222 , which had wintered G3914 in G1722 the G3588 isle G3520 , whose sign G3902 was Castor and Pollux G1359 .
|
12. நாங்கள் சீரகூசா பட்டணத்தைச் சென்றடைந்து, அங்கே மூன்று நாட்கள் தங்கினோம்.
|
12. And G2532 landing G2609 at G1519 Syracuse G4946 , we tarried G1961 there three G5140 days G2250 .
|
13. பின் அங்கிருந்து புறப்பட்டு, ரேகியும் துறைமுகத்தை அடைந்தோம். மறுநாள் தெற்கிலிருந்து காற்று வீசியது. நாங்கள் அதற்கடுத்த நாள், புத்தேயோலி துறைமுகத்தைச் சென்றடைந்தோம்.
|
13. And from thence G3606 we fetched a compass G4022 , and came G2658 to G1519 Rhegium G4484 : and G2532 after G3326 one G3391 day G2250 the south wind G3558 blew G1920 , and we came G2064 the next day G1206 to G1519 Puteoli G4223 :
|
14. அங்கே நாங்கள் சில சகோதரர்களைச் சந்தித்தோம். அவர்கள் எங்களைத் தங்களுடன் ஒரு வாரம் தங்கும்படி அழைத்தார்கள். அதற்குப் பின்பு நாங்கள் ரோம் நகரத்துக்குப் போனோம்.
|
14. Where G3757 we found G2147 brethren G80 , and were desired G3870 to tarry G1961 with G1909 them G846 seven G2033 days G2250 : and G2532 so G3779 we went G2064 toward G1519 Rome G4516 .
|
15. அங்குள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிறோம் என்று கேள்விப்பட்டதினால், அவர்கள் எங்களைச் சந்திக்கும்படி பயணமாய் புறப்பட்டு, அப்பியூ சந்தை, முச்சத்திரம் ஆகிய இடங்கள்வரை வந்தார்கள். பவுல் அவர்களைக் கண்டு இறைவனுக்கு நன்றி செலுத்தி, உற்சாகமடைந்தான்.
|
15. And from thence G2547 , when the G3588 brethren G80 heard G191 of G4012 us G2257 , they came G1831 to G1519 meet G529 us G2254 as far as G891 Appii G675 Forum G5410 , and G2532 The Three G5140 Taverns G4999 : whom G3739 when Paul G3972 saw G1492 , he thanked G2168 God G2316 , and took G2983 courage G2294 .
|
16. நாங்கள் ரோம் நகரத்தைச் சென்றடைந்தபோது, பவுல் ஒரு படைவீரனின் காவலின்கீழ், தனி வீட்டில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டான். PS
|
16. And G1161 when G3753 we came G2064 to G1519 Rome G4516 , the G3588 centurion G1543 delivered G3860 the G3588 prisoners G1198 to the G3588 captain of the guard G4759 : but G1161 Paul G3972 was suffered G2010 to dwell G3306 by G2596 himself G1438 with G4862 a soldier G4757 that kept G5442 him G846 .
|
17. {ரோம் நகரில் பவுல் பிரசங்கித்தல்} PS மூன்று நாட்களுக்குபின், அவன் யூதர்களின் தலைவர்களை ஒன்றாக அழைத்தான். அவர்கள் ஒன்றுகூடி வந்தபோது, பவுல் அவர்களைப் பார்த்துச் சொன்னதாவது: “என் சகோதரரே, நம்முடைய மக்களுக்கு விரோதமாகவோ, நம்முடைய முன்னோர்களின் முறைமைகளுக்கு விரோதமாகவோ, எதையுமே நான் செய்யவில்லை. ஆனால் நான் எருசலேமிலே கைது செய்யப்பட்டு, ரோமரிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறேன்.
|
17. And G1161 it came to pass G1096 , that after G3326 three G5140 days G2250 Paul G3972 called the chief of the Jews together G4779 G3588 G5607 G4413 G3588 G2453 : and G1161 when they G848 were come together G4905 , he said G3004 unto G4314 them G846 , Men G435 and brethren G80 , though I G1473 have committed G4160 nothing G3762 against G1727 the G3588 people G2992 , or G2228 customs G1485 of our fathers G3971 , yet was I delivered G3860 prisoner G1198 from G1537 Jerusalem G2414 into G1519 the G3588 hands G5495 of the G3588 Romans G4514 .
|
18. அவர்கள் என்னை விசாரணை செய்து, மரணதண்டனையை பெறக்கூடிய குற்றம் எதையும் நான் செய்யாததனால், என்னை விடுவிக்க விரும்பினார்கள்.
|
18. Who G3748 , when they had examined G350 me G3165 , would G1014 have let me go G630 , because there was G5225 no G3367 cause G156 of death G2288 in G1722 me G1698 .
|
19. ஆனால் யூதர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, நான் ரோமப் பேரரசன் சீசருக்கு மேல்முறையீடு செய்யும்படி கேட்க நேர்ந்தது. ஆனால், என்னுடைய மக்களுக்கு விரோதமான குற்றச்சாட்டு எதுவும் என்னிடத்தில் இருந்ததில்லை.
|
19. But G1161 when the G3588 Jews G2453 spake against G483 it, I was constrained G315 to appeal unto G1941 Caesar G2541 ; not G3756 that G5613 I had G2192 aught G5100 to accuse G2723 my G3450 nation G1484 of.
|
20. இதனாலேயே நான் உங்களைக் கண்டு, உங்களிடம் பேசவேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். இஸ்ரயேலர் எதிர்பார்த்திருந்தவரின் காரணமாகவே நான் இந்தச் சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கிறேன்” என்றான். PEPS
|
20. For G1223 this G5026 cause G156 therefore G3767 have I called G3870 for you G5209 , to see G1492 you, and G2532 to speak with G4354 you : because G1752 that for G1063 the G3588 hope G1680 of Israel G2474 I am bound G4029 with this G5026 chain G254 .
|
21. அதற்கு அவர்கள், “உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து கடிதங்கள் எதுவும் எங்களுக்கு வரவில்லை. அங்கிருந்து வந்த சகோதரர்களில், யாரும் உன்னைக் குறித்துத் தீமையான எதையும் அறிவிக்கவோ, சொல்லவோ இல்லை.
|
21. And G1161 they G3588 said G2036 unto G4314 him G846 , We G2249 neither G3777 received G1209 letters G1121 out of G575 Judea G2449 concerning G4012 thee G4675 , neither G3777 any G5100 of the G3588 brethren G80 that came G3854 showed G518 or G2228 spake G2980 any G5100 harm G4190 of G4012 thee G4675 .
|
22. ஆனால், உன்னுடைய கருத்துக்களை நாங்கள் கேட்க விரும்புகிறோம். ஏனெனில், எல்லா இடங்களிலும் உள்ள மக்கள், இந்தப் பிரிவினை மார்க்கத்திற்கு விரோதமாக பேசுகிறதை நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்றார்கள். PEPS
|
22. But G1161 we desire G515 to hear G191 of G3844 thee G4675 what G3739 thou thinkest G5426 : for G1063 as G3303 concerning G4012 this G5026 sect G139 , we G2254 know G2076 G1110 that G3754 every where G3837 it is spoken against G483 .
|
23. அவர்கள் பவுலைச் சந்திக்க ஒருநாளை நியமித்து, பவுல் தங்கியிருந்த இடத்துக்குப் பெருங்கூட்டமாக வந்தார்கள். அவன் காலையிலிருந்து மாலைவரை, இறைவனுடைய அரசைக் குறித்து விவரமாய் அவர்களுக்கு அறிவித்தான். மோசேயினுடைய சட்டத்திலிருந்தும், இறைவாக்கினரின் புத்தகங்களிலிருந்தும் இயேசுவைப்பற்றி எடுத்துக் காண்பித்து, அவர்களை நம்பவைக்க முயற்சித்தான்.
|
23. And G1161 when they had appointed G5021 him G846 a day G2250 , there came G2240 many G4119 to G4314 him G846 into G1519 his lodging G3578 ; to whom G3739 he expounded G1620 and testified G1263 the G3588 kingdom G932 of God G2316 G5037 , persuading G3982 them G846 concerning G4012 Jesus G2424 , both G5037 out of G575 the G3588 law G3551 of Moses G3475 , and G2532 out of the G3588 prophets G4396 , from G575 morning G4404 till G2193 evening G2073 .
|
24. சிலர் அவன் சொன்னதைச் சம்மதித்தார்கள், ஆனால் மற்றவர்களோ அதை விசுவாசிக்கவில்லை.
|
24. And G2532 some G3588 G3303 believed G3982 the things which were spoken G3004 , and G1161 some G3588 believed not G569 .
|
25. அவர்கள் தங்களுக்குள்ளேயே மனவேற்றுமைக் கொண்டவர்களாய் இருந்தார்கள். அவர்கள் அவ்விடத்தைவிட்டுப் போவதற்குமுன், பவுல் அவர்களைப் பார்த்து இறுதியாகச் சொன்னதாவது: “பரிசுத்த ஆவியானவர் இறைவாக்கினன் ஏசாயாவின் மூலமாய் பேசியபொழுது, உங்கள் முற்பிதாக்களுடன் இதைப் பொருத்தமாகத்தான் பேசியுள்ளார்:
|
25. And G1161 when they agreed not G5607 G800 among G4314 themselves G240 , they departed G630 , after that Paul G3972 had spoken G2036 one G1520 word G4487 , Well G2573 spake G2980 the G3588 Holy G40 Ghost G4151 by G1223 Isaiah G2268 the G3588 prophet G4396 unto G4314 our G2257 fathers G3962 ,
|
26. “ ‘இந்த மக்களிடத்தில் போய், “நீங்கள் எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருப்பீர்கள், ஆனால் ஒருபோதும் உணரமாட்டீர்கள்; நீங்கள் எப்பொழுதும் காண்பீர்கள், ஆனால் ஒருபோதும் அறிந்துகொள்ளமாட்டீர்கள் என்று சொல்.”
|
26. Saying G3004 , Go G4198 unto G4314 this G5126 people G2992 , and G2532 say G2036 , Hearing G189 ye shall hear G191 , and G2532 shall not G3364 understand G4920 ; and G2532 seeing G991 ye shall see G991 , and G2532 not G3364 perceive G1492 :
|
27. ஏனெனில் இந்த மக்களுடைய இருதயம் மரத்துப்போய் இருக்கிறது; அவர்கள் தங்கள் காதுகளால் மிக அரிதாகவே கேட்கிறார்கள், தங்களுடைய கண்களையும் மூடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆகையால், அவர்கள் தங்கள் கண்களால் காணாமலும், தங்கள் காதுகளால் கேட்காமலும், தங்கள் இருதயங்களினால் உணர்ந்து, மனம் மாறாமலும் இருக்கிறார்கள்; நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.’ *ஏசா. 6:9,10 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்) PEPS
|
27. For G1063 the G3588 heart G2588 of this G5127 people G2992 is waxed gross G3975 , and G2532 their ears G3775 are dull of hearing G191 G917 , and G2532 their G848 eyes G3788 have they closed G2576 ; lest G3379 they should see G1492 with their eyes G3788 , and G2532 hear G191 with their ears G3775 , and G2532 understand G4920 with their heart G2588 , and G2532 should be converted G1994 , and G2532 I should heal G2390 them G846 .
|
28. “ஆகையால், இறைவனுடைய இரட்சிப்பு யூதரல்லாத மக்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்பதையும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்கள் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றான்.
|
28. Be G2077 it known G1110 therefore G3767 unto you G5213 , that G3754 the G3588 salvation G4992 of God G2316 is sent G649 unto the G3588 Gentiles G1484 , and G2532 that they G846 will hear G191 it.
|
29. பவுல் இதைச் சொல்லி முடித்ததும், யூதர்கள் மிகவும் கடுமையாக விவாதம் செய்துகொண்டு புறப்பட்டுப் போனார்கள். †சில கையெழுத்துப் பிரதிகளில் இந்த வசனம் சேர்க்கப்பட்டுள்ளது. PEPS
|
29. And G2532 when he G846 had said G2036 these words G5023 , the G3588 Jews G2453 departed G565 , and had G2192 great G4183 reasoning G4803 among G1722 themselves G1438 .
|
30. பவுல் இரண்டு வருடங்கள் முழுவதும், தான் வாடகைக்கு எடுத்த வீட்டிலே தங்கியிருந்து, தன்னைச் சந்திக்க வந்த எல்லோரையும் வரவேற்றான்.
|
30. And G1161 Paul G3972 dwelt G3306 two whole years G1333 G3650 in G1722 his own G2398 hired house G3410 , and G2532 received G588 all G3956 that came in G1531 unto G4314 him G846 ,
|
31. துணிச்சலுடன் தடை எதுவுமின்றி, இறைவனுடைய அரசைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைக் குறித்துப் போதித்தான். PE
|
31. Preaching G2784 the G3588 kingdom G932 of God G2316 , and G2532 teaching G1321 those things G3588 which concern G4012 the G3588 Lord G2962 Jesus G2424 Christ G5547 , with G3326 all G3956 confidence G3954 , no man forbidding him G209 .
|