Bible Versions
Bible Books

:

1. {பஸ்கா மற்றும் புளிப்பில்லாத அப்பப்பண்டிகை} PS யெகோவா எகிப்திலே மோசேயிடமும் ஆரோனிடமும் சொன்னதாவது:
1. And the LORD H3068 spoke H559 unto H413 Moses H4872 and Aaron H175 in the land H776 of Egypt H4714 , saying H559 ,
2. “இம்மாதம் உங்களுக்கு முதல் மாதம், உங்கள் வருடத்தின் முதலாம் மாதம்.
2. This H2088 month H2320 shall be unto you the beginning H7218 of months H2320 : it H1931 shall be the first H7223 month H2320 of the year H8141 to you.
3. நீங்கள், இம்மாதத்தின் பத்தாம்நாள் ஒவ்வொரு குடும்பத்தலைவனும் தன்தன் குடும்பத்திற்காக வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுக்க வேண்டும் என்று முழு இஸ்ரயேல் சமுதாயத்திற்கும் நீங்கள் சொல்லுங்கள்.
3. Speak H1696 ye unto H413 all H3605 the congregation H5712 of Israel H3478 , saying H559 , In the tenth H6218 day of this H2088 month H2320 they shall take H3947 to them every man H376 a lamb H7716 , according to the house H1004 of their fathers H1 , a lamb H7716 for a house H1004 :
4. எந்த குடும்பமாவது ஒரு முழு ஆட்டுக்குட்டியை சாப்பிட முடியாத அளவுக்குச் சிறியதாயிருந்தால், அவர்கள் தங்களுக்கு மிக அருகிலுள்ள அண்டை வீட்டாருடன் சேர்ந்து, அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி அக்குட்டியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் சாப்பிடும் அளவுக்கு ஏற்ப ஆட்டுக்குட்டியின் அளவு தீர்மானிக்கப்பட வேண்டும்.
4. And if H518 the household H1004 be too little H4591 for the lamb H4480 H1961 H4480 H7716 , let him H1931 and his neighbor H7934 next H7138 unto H413 his house H1004 take H3947 it according to the number H4373 of the souls H5315 ; every man H376 according to H6310 his eating H400 shall make your count H3699 for H5921 the lamb H7716 .
5. நீ தெரிந்தெடுக்கும் மிருகங்களோ, ஒரு வயதுடைய பழுதற்ற கடாக்களாக இருக்கவேண்டும். இவற்றைச் செம்மறியாடுகளிலிருந்தோ, வெள்ளாடுகளிலிருந்தோ தெரிந்தெடுக்கலாம்.
5. Your lamb H7716 shall be H1961 without blemish H8549 , a male H2145 of the first H1121 year H8141 : ye shall take it out H3947 from H4480 the sheep H3532 , or from H4480 the goats H5795 :
6. அவற்றை மாதத்தின் பதினான்காம் தேதிவரை, வீட்டில் கவனமாகப் பராமரிக்க வேண்டும். பின்பு இஸ்ரயேல் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் எல்லோரும் தங்கள் ஆட்டுக்குட்டியை சாயங்கால வேளையில் கொல்லவேண்டும்.
6. And ye shall keep H1961 H4931 it up until H5704 the fourteenth H702 H6240 day H3117 of the same H2088 month H2320 : and the whole H3605 assembly H6951 of the congregation H5712 of Israel H3478 shall kill H7819 it in H996 the evening H6153 .
7. அதன்பின் அவர்கள் அதன் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து, அதை சாப்பிடும் வீட்டுக்கதவின் நிலைக்கால் இரண்டிலும், மேற்சட்டத்திலும் பூசவேண்டும்.
7. And they shall take H3947 of H4480 the blood H1818 , and strike H5414 it on H5921 the two H8147 side posts H4201 and on H5921 the upper door post H4947 of H5921 the houses H1004 , wherein H834 they shall eat H398 it.
8. அன்று இரவு இறைச்சியை நெருப்பில் சுட்டு, புளிப்பில்லாத அப்பங்களோடும், கசப்பான கீரையோடும் சாப்பிடவேண்டும்.
8. And they shall eat H398 H853 the flesh H1320 in that H2088 night H3915 , roast H6748 with fire H784 , and unleavened bread H4682 ; and with H5921 bitter H4844 herbs they shall eat H398 it.
9. இறைச்சியைப் பச்சையாகவோ அல்லது நீரில் சமைத்தோ சாப்பிடக்கூடாது. அதன் தலை, கால்கள், உள் உறுப்புகள் ஆகிய எல்லாவற்றையும் நெருப்பில் சுட்டே சாப்பிடவேண்டும்.
9. Eat H398 not H408 of H4480 it raw H4995 , nor sodden at all H1311 H1310 with water H4325 , but H3588 H518 roast H6748 with fire H784 ; his head H7218 with H5921 his legs H3767 , and with H5921 the purtenance H7130 thereof.
10. அவற்றில் எதையும் விடியும்வரை மீதியாக வைக்கவேண்டாம்; காலையில் ஏதும் மிஞ்சியிருந்தால் அவற்றை நெருப்பில் எரிக்கவேண்டும்.
10. And ye shall let nothing H3808 of H4480 it remain H3498 until H5704 the morning H1242 ; and that which remaineth H3498 of H4480 it until H5704 the morning H1242 ye shall burn H8313 with fire H784 .
11. இவ்விதமாகவே நீங்கள் அதைச் சாப்பிடவேண்டும்: உங்கள் அங்கிகளை இடுப்புப்பட்டியால் கட்டிக்கொண்டு, கால்களில் செருப்புகளைப் போட்டுக்கொண்டு, உங்கள் கோலை உங்கள் கையில் பிடித்தபடி, அதை அவசரமாக *அவசரமாக என்பது புறப்பட ஆயத்தம் எனப்படும் சாப்பிடவேண்டும். இதுவே யெகோவாவின் கடந்துசெல்லுதல், யெகோவாவின் பஸ்கா †இஸ்ரயேல் மக்களை விடுவிப்பதற்காக அழிவின் தூதன் கடந்து சென்றார். . PEPS
11. And thus H3602 shall ye eat H398 it; with your loins H4975 girded H2296 , your shoes H5275 on your feet H7272 , and your staff H4731 in your hand H3027 ; and ye shall eat H398 it in haste H2649 : it H1931 is the LORD H3068 's passover H6453 .
12. “அதே இரவில் நான் எகிப்து வழியாகக் கடந்துசென்று, அங்குள்ள மனிதர் மற்றும் மிருகங்களின் தலையீற்றுகளையும் சாகடிப்பேன். எகிப்திய தெய்வங்கள் எல்லாவற்றின் மீதும் ‡எகிப்திய தெய்வங்கள் பொய்யான தெய்வங்கள் என்பதை நான் சோதித்துக் காண்பிப்பேன் அல்லது நிரூபிப்பேன். நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவேன். நானே யெகோவா.
12. For I will pass through H5674 the land H776 of Egypt H4714 this H2088 night H3915 , and will smite H5221 all H3605 the firstborn H1060 in the land H776 of Egypt H4714 , both man H4480 H120 and beast H929 ; and against all H3605 the gods H430 of Egypt H4714 I will execute H6213 judgment H8201 : I H589 am the LORD H3068 .
13. இந்த இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளின்மேல் உங்களுக்கான ஒரு அடையாளமாயிருக்கும். நான் அந்த இரத்தத்தைக் காணும்போது, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்தியரைச் சாகடிக்கும்போது, அழிவின் வாதை எதுவும் உங்களைத் தொடமாட்டாது. PEPS
13. And the blood H1818 shall be H1961 to you for a token H226 upon H5921 the houses H1004 where H834 ye H859 are : and when I see H7200 H853 the blood H1818 , I will pass H6452 over H5921 you , and the plague H5063 shall not H3808 be H1961 upon you to destroy H4889 you , when I smite H5221 the land H776 of Egypt H4714 .
14. “இது நீங்கள் நினைவுகூரவேண்டிய ஒரு நாள்; தலைமுறைதோறும் யெகோவாவுக்குரிய பண்டிகையாக நீங்கள் இதைக் கொண்டாடவேண்டும்; இது ஒரு நிரந்தர நியமம்.
14. And this H2088 day H3117 shall be H1961 unto you for a memorial H2146 ; and ye shall keep H2287 it a feast H2282 to the LORD H3068 throughout your generations H1755 ; ye shall keep it a feast H2287 by an ordinance H2708 forever H5769 .
15. புளிப்பில்லாத அப்பத்தை ஏழுநாட்களுக்கு நீங்கள் சாப்பிடவேண்டும். முதலாம் நாளில் புளிப்பாக்கும் பொருட்கள் எல்லாவற்றையும் வீட்டிலிருந்து அகற்றவேண்டும். ஏனெனில், முதலாம் நாள் தொடங்கி, ஏழாம் நாள்வரை புளிப்பூட்டப்பட்ட எதையாவது சாப்பிடுகிறவன் எவனோ, அவன் இஸ்ரயேலில் இருந்து அகற்றப்படவேண்டும்.
15. Seven H7651 days H3117 shall ye eat H398 unleavened bread H4682 ; even H389 the first H7223 day H3117 ye shall put away H7673 leaven H7603 out of your houses H4480 H1004 : for H3588 whosoever H3605 eateth H398 leavened bread H2557 from the first day H4480 H7223 H3117 until H5704 the seventh H7637 day H3117 , that H1931 soul H5315 shall be cut off H3772 from Israel H4480 H3478 .
16. முதலாம் நாள் ஒரு பரிசுத்த சபையையும், ஏழாம்நாளில் இன்னுமொரு பரிசுத்த சபையையும் கூட்டுங்கள். அந்நாட்களில் எந்தவித வேலையும் செய்யக்கூடாது. நீங்கள் ஒவ்வொருவரும் சாப்பிடுவதற்குத் தேவையான உணவைத் தயாரிக்கும் வேலையை மட்டும் செய்யலாம். இதை மட்டுமே நீங்கள் செய்யலாம். PEPS
16. And in the first H7223 day H3117 there shall be a holy H6944 convocation H4744 , and in the seventh H7637 day H3117 there shall be H1961 a holy H6944 convocation H4744 to you; no H3808 manner H3605 of work H4399 shall be done H6213 in them, save H389 that which H834 every H3605 man H5315 must eat H398 , that H1931 only H905 may be done H6213 of you.
17. “புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை நீங்கள் கொண்டாடவேண்டும். ஏனெனில், அந்நாளில்தான் உங்கள் கோத்திரப்பிரிவுகளை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தேன். நீங்களும், உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமாக அந்நாளைக் கொண்டாடுங்கள்.
17. And ye shall observe H8104 H853 the feast of unleavened bread H4682 ; for H3588 in this H2088 selfsame H6106 day H3117 have I brought your armies out H3318 H853 H6635 of the land H4480 H776 of Egypt H4714 : therefore shall ye observe H8104 H853 this H2088 day H3117 in your generations H1755 by an ordinance H2708 forever H5769 .
18. முதலாம் மாதம் பதினான்காம் நாள் மாலைமுதல், அம்மாதத்தின் இருபத்தோராம் நாள் மாலைவரை புளிப்பில்லாத அப்பத்தை நீங்கள் சாப்பிடவேண்டும்.
18. In the first H7223 month , on the fourteenth H702 H6240 day H3117 of the month H2320 at even H6153 , ye shall eat H398 unleavened bread H4682 , until H5704 the one H259 and twentieth H6242 day H3117 of the month H2320 at even H6153 .
19. புளிப்பூட்டும் பொருட்கள் எதுவும் ஏழுநாட்களுக்கு உங்கள் வீடுகளில் காணப்படக்கூடாது. புளிப்பூட்டப்பட்ட எதையாவது சாப்பிடும் எவனும், அவன் பிறநாட்டினனானாலும் சொந்த இஸ்ரயேலரானாலும் இஸ்ரயேல் சமுதாயத்திலிருந்து அகற்றப்படவேண்டும்.
19. Seven H7651 days H3117 shall there be no H3808 leaven H7603 found H4672 in your houses H1004 : for H3588 whosoever H3605 eateth H398 that which is leavened H2557 , even that H1931 soul H5315 shall be cut off H3772 from the congregation H4480 H5712 of Israel H3478 , whether he be a stranger H1616 , or born H249 in the land H776 .
20. புளிப்பூட்டப்பட்ட எதையும் நீங்கள் சாப்பிடவேண்டாம். நீங்கள் எங்கே வாழ்ந்தாலும் புளிப்பில்லாத அப்பத்தையே சாப்பிடவேண்டும்” என்றார். PEPS
20. Ye shall eat H398 nothing H3605 H3808 leavened H2557 ; in all H3605 your habitations H4186 shall ye eat H398 unleavened bread H4682 .
21. அப்பொழுது மோசே இஸ்ரயேலின் சபைத்தலைவர்கள் யாவரையும் அழைத்து, அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் உடனேபோய் உங்கள் குடும்பங்களுக்கான மிருகங்களைத் தெரிந்துகொண்டு பஸ்கா ஆட்டுக்குட்டியைக் கொல்லுங்கள்.
21. Then Moses H4872 called H7121 for all H3605 the elders H2205 of Israel H3478 , and said H559 unto H413 them , Draw out H4900 and take H3947 you a lamb H6629 according to your families H4940 , and kill H7819 the passover H6453 .
22. பின்பு ஒரு கட்டு ஈசோப்புக் குழையை எடுத்து, அதைக் கிண்ணத்திலுள்ள இரத்தத்தில் தோய்த்து, அதில் சிறிதளவு இரத்தத்தைக் கதவு நிலையின் மேற்சட்டத்திலும், அதன் இரண்டு நிலைக்கால்களிலும் பூசுங்கள். காலைவரை உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைக் கடந்து வெளியே போகக்கூடாது.
22. And ye shall take H3947 a bunch H92 of hyssop H231 , and dip H2881 it in the blood H1818 that H834 is in the basin H5592 , and strike H5060 H413 the lintel H4947 and the two H8147 side posts H4201 with H4480 the blood H1818 that H834 is in the basin H5592 ; and none H3808 H376 of you H859 shall go out H3318 at the door H4480 H6607 of his house H1004 until H5704 the morning H1242 .
23. யெகோவா எகிப்தியரை அழிப்பதற்காகத் தேசத்தின் வழியாகக் கடந்துசெல்வார்; அப்பொழுது உங்கள் கதவின், மேல்சட்டத்திலும், நிலைக்கால்கள் இரண்டிலும் இரத்தத்தைக் காணும்போது, அவர் அந்த வாசலைக் கடந்துபோவார், அழிப்பவன் உங்கள் வீடுகளில் புகுந்து உங்களை அழிக்க அவர் அனுமதிக்கமாட்டார். PEPS
23. For the LORD H3068 will pass through H5674 to smite H5062 H853 the Egyptians H4714 ; and when he seeth H7200 H853 the blood H1818 upon H5921 the lintel H4947 , and on H5921 the two H8147 side posts H4201 , the LORD H3068 will pass H6452 over H5921 the door H6607 , and will not H3808 suffer H5414 the destroyer H7843 to come in H935 unto H413 your houses H1004 to smite H5062 you .
24. “உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்குமான இந்த அறிவுறுத்தல்களை நிரந்தரமாகக் கைக்கொள்ளுங்கள்.
24. And ye shall observe H8104 H853 this H2088 thing H1697 for an ordinance H2706 to thee and to thy sons H1121 forever H5704 H5769 .
25. யெகோவா உங்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த நாட்டிற்குள் நீங்கள் செல்லும்போது, இந்த வழிபாட்டைக் கைக்கொள்ளுங்கள்.
25. And it shall come to pass H1961 , when H3588 ye be come H935 to H413 the land H776 which H834 the LORD H3068 will give H5414 you , according as H834 he hath promised H1696 , that ye shall keep H8104 H853 this H2063 service H5656 .
26. உங்கள் பிள்ளைகள் உங்களிடம், ‘இந்த வழிபாடு எதைக் குறிக்கின்றது?’ என்று கேட்பார்கள்,
26. And it shall come to pass H1961 , when H3588 your children H1121 shall say H559 unto H413 you, What H4100 mean ye by this H2063 service H5656 ?
27. அப்பொழுது நீங்கள் அவர்களிடம், ‘யெகோவா எகிப்தியரை அழிக்கும்போது எகிப்திலுள்ள இஸ்ரயேலரின் வீடுகளைக் கடந்துசென்று எங்கள் வீடுகளைத் தப்பவிட்டார். எனவே இது யெகோவாவுக்குச் செலுத்தும் பஸ்கா பலி’ என்று சொல்லுங்கள்” என்று மோசே சொன்னான். அப்பொழுது இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் தலைகுனிந்து இறைவனை வழிபட்டார்கள்.
27. That ye shall say H559 , It H1931 is the sacrifice H2077 of the LORD H3068 's passover H6453 , who H834 passed H6452 over H5921 the houses H1004 of the children H1121 of Israel H3478 in Egypt H4714 , when he smote H5062 H853 the Egyptians H4714 , and delivered H5337 our houses H1004 . And the people H5971 bowed the head H6915 and worshiped H7812 .
28. யெகோவா மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர் செய்தார்கள். PEPS
28. And the children H1121 of Israel H3478 went away H1980 , and did H6213 as H834 the LORD H3068 had commanded H6680 H853 Moses H4872 and Aaron H175 , so H3651 did H6213 they.
29. அன்று நள்ளிரவு எகிப்திலுள்ள முதற்பிறந்த மகன்கள் எல்லாவற்றையும் யெகோவா அழித்தார்; அரியணையில் அமர்ந்திருந்த பார்வோனின் தலைப்பிள்ளை முதல், காவற்கிடங்கிலிருந்த கைதியின் தலைப்பிள்ளைவரை முதற்பேறுகள் அனைத்தையும், மிருகங்களின் தலையீற்றுகளையும் அழித்தார்.
29. And it came to pass H1961 , that at midnight H2677 H3915 the LORD H3068 smote H5221 all H3605 the firstborn H1060 in the land H776 of Egypt H4714 , from the firstborn H4480 H1060 of Pharaoh H6547 that sat H3427 on H5921 his throne H3678 unto H5704 the firstborn H1060 of the captive H7628 that H834 was in the dungeon H1004 H953 ; and all H3605 the firstborn H1060 of cattle H929 .
30. பார்வோனும், அவன் அதிகாரிகள் யாவரும், எகிப்தியர் அனைவரும் அன்றிரவில் விழித்து எழுந்தனர். எகிப்தில் ஒரு பெரிய ஓலம் உண்டாயிற்று. ஏனெனில் சாவு இல்லாத ஒரு வீடும் இருக்கவில்லை. PS
30. And Pharaoh H6547 rose up H6965 in the night H3915 , he H1931 , and all H3605 his servants H5650 , and all H3605 the Egyptians H4714 ; and there was H1961 a great H1419 cry H6818 in Egypt H4714 ; for H3588 there was not H369 a house H1004 where H834 H8033 there was not H369 one dead H4191 .
31. {இஸ்ரயேலர் எகிப்தைவிட்டுப் புறப்படுதல்} PS இரவிலேயே பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து அவர்களிடம், “எழும்புங்கள்! என் மக்களை விட்டுவிடுங்கள், உடனே போங்கள். நீங்களும், இஸ்ரயேலரும் நீங்கள் கேட்டுக்கொண்டபடியே போய் யெகோவாவை வழிபடுங்கள்.
31. And he called H7121 for Moses H4872 and Aaron H175 by night H3915 , and said H559 , Rise up H6965 , and get you forth H3318 from among H4480 H8432 my people H5971 , both H1571 ye H859 and H1571 the children H1121 of Israel H3478 ; and go H1980 , serve H5647 H853 the LORD H3068 , as ye have said H1696 .
32. நீங்கள் கேட்டுக்கொண்டபடியே உங்கள் ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும் ஓட்டிக்கொண்டு போங்கள். என்னையும் ஆசீர்வதியுங்கள்” என்றான். PEPS
32. Also H1571 take H3947 your flocks H6629 and H1571 your herds H1241 , as H834 ye have said H1696 , and be gone H1980 ; and bless H1288 me also H1571 .
33. இஸ்ரயேலரைத் தம் நாட்டைவிட்டு விரைவாய்ப் போகும்படி எகிப்தியரும் அவசரப்படுத்தினார்கள். “இல்லாவிட்டால் நாங்கள் எல்லோரும் இறந்துவிடுவோம்!” என்றார்கள்.
33. And the Egyptians H4714 were urgent H2388 upon H5921 the people H5971 , that they might send them out H7971 of H4480 the land H776 in haste H4116 ; for H3588 they said H559 , We be all H3605 dead H4191 men .
34. மக்கள் புளிப்பில்லாத பிசைந்த மாவையும், மாப்பிசையும் பாத்திரங்களையும் தங்கள் துணிகளால் சுற்றி, தங்கள் தோள்கள்மேல் சுமந்துகொண்டு போனார்கள்.
34. And the people H5971 took H5375 H853 their dough H1217 before H2962 it was leavened H2556 , their kneading troughs H4863 being bound up H6887 in their clothes H8071 upon H5921 their shoulders H7926 .
35. மோசே அறிவுறுத்தியபடியே இஸ்ரயேலர் தங்க நகைகளையும், வெள்ளி நகைகளையும், உடைகளையும் எகிப்தியரிடம் கேட்டு வாங்கினார்கள்.
35. And the children H1121 of Israel H3478 did H6213 according to the word H1697 of Moses H4872 ; and they borrowed H7592 of the Egyptians H4480 H4714 jewels H3627 of silver H3701 , and jewels H3627 of gold H2091 , and raiment H8071 :
36. யெகோவா இஸ்ரயேலருக்கு எகிப்தியரிடத்தில் தயவு கிடைக்கும்படி செய்தபடியால், அவர்கள் கேட்டதையெல்லாம் எகிப்தியர் கொடுத்தார்கள். இவ்விதமாக இஸ்ரயேலர் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள். PEPS
36. And the LORD H3068 gave H5414 the people H5971 H853 favor H2580 in the sight H5869 of the Egyptians H4714 , so that they lent H7592 unto them such things as they required . And they spoiled H5337 H853 the Egyptians H4714 .
37. அன்று இஸ்ரயேல் மக்கள் ராமசேஸை விட்டு சுக்கோத்துக்குப் புறப்பட்டுப் போனார்கள். பெண்களையும் பிள்ளைகளையும் தவிர, ஆண்கள் மட்டும் ஆறுலட்சம் பேர் இருந்தார்கள்.
37. And the children H1121 of Israel H3478 journeyed H5265 from Rameses H4480 H7486 to Succoth H5523 , about six H8337 hundred H3967 thousand H505 on foot H7273 that were men H1397 , beside H905 children H4480 H2945 .
38. அவர்களுடன் அநேக வேறு மக்கள் கூட்டமும் போனார்கள்; ஏராளமான ஆட்டு மந்தைகளும், மாட்டு மந்தைகளும் அவர்களுடன் சென்றன.
38. And a mixed H6154 multitude H7227 went up H5927 also H1571 with H854 them ; and flocks H6629 , and herds H1241 , even very H3966 much H3515 cattle H4735 .
39. எகிப்திலிருந்து கொண்டுவந்த பிசைந்த மாவினால் புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டார்கள். அந்த மாவு புளிப்பில்லாதிருந்தது, ஏனெனில் அவர்கள் தங்களுக்கான உணவைத் தயாரிக்கும் முன்பே எகிப்திலிருந்து துரத்தப்பட்டார்கள். PEPS
39. And they baked H644 unleavened H4682 cakes H5692 of H853 the dough H1217 which H834 they brought forth H3318 out of Egypt H4480 H4714 , for H3588 it was not leavened H3808 H2556 ; because H3588 they were thrust out H1644 of Egypt H4480 H4714 , and could H3201 not H3808 tarry H4102 , neither H1571 H3808 had they prepared H6213 for themselves any victual H6720 .
40. இஸ்ரயேலர் எகிப்தில் வாழ்ந்த காலம் நானூற்று முப்பது வருடங்களாகும்.
40. Now the sojourning H4186 of the children H1121 of Israel H3478 , who H834 dwelt H3427 in Egypt H4714 , was four H702 hundred H3967 and thirty H7970 years H8141 .
41. நானூற்று முப்பதாவது வருடம் முடிவடையும் கடைசி நாளிலே, யெகோவாவின் எல்லா கோத்திரப்பிரிவுகளும் எகிப்தைவிட்டு வெளியேறின.
41. And it came to pass H1961 at the end H4480 H7093 of the four H702 hundred H3967 and thirty H7970 years H8141 , even the selfsame H2088 H6106 day H3117 it came to pass H1961 , that all H3605 the hosts H6635 of the LORD H3068 went out H3318 from the land H4480 H776 of Egypt H4714 .
42. எகிப்திலிருந்து இஸ்ரயேலரை வெளியே கொண்டுவருவதற்கு, அந்த இரவு யெகோவா விழித்திருந்தபடியால், யெகோவாவை மகிமைப்படுத்தும்படி, இந்த இரவில் தலைமுறைதோறும் இஸ்ரயேலர் விழித்திருக்க வேண்டும். PS
42. It H1931 is a night H3915 to be much observed H8107 unto the LORD H3068 for bringing them out H3318 from the land H4480 H776 of Egypt H4714 : this H2088 is that H1931 night H3915 of the LORD H3068 to be observed H8107 of all H3605 the children H1121 of Israel H3478 in their generations H1755 .
43. {பஸ்காவின் கட்டுப்பாடுகள்} PS யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியதாவது: “பஸ்காவுக்கான விதிமுறைகள் இவையே: PEPS “பிறநாட்டினன் ஒருவனும் அதைச் சாப்பிடக்கூடாது.
43. And the LORD H3068 said H559 unto H413 Moses H4872 and Aaron H175 , This H2063 is the ordinance H2708 of the passover H6453 : There shall no H3808 H3605 stranger H1121 H5236 eat H398 thereof:
44. எனினும், நீ விலைக்கு வாங்கிய எந்த அடிமையும் விருத்தசேதனம் செய்யப்பட்டபின் அதை சாப்பிடலாம்.
44. But every H3605 man H376 's servant H5650 that is bought H4736 for money H3701 , when thou hast circumcised H4135 him, then H227 shall he eat H398 thereof.
45. தற்காலிக குடியிருப்பாளனும் கூலியாளும் அதை சாப்பிடக்கூடாது. PEPS
45. A foreigner H8453 and a hired servant H7916 shall not H3808 eat H398 thereof.
46. “அது ஒரு வீட்டிற்குள்ளே சாப்பிடப்பட வேண்டும்; அந்த இறைச்சியில் சிறிதளவைக்கூட வீட்டுக்கு வெளியே கொண்டுபோகக்கூடாது. எலும்புகளில் எதையாவது முறிக்கவும் கூடாது.
46. In one H259 house H1004 shall it be eaten H398 ; thou shalt not H3808 carry forth H3318 aught of H4480 the flesh H1320 abroad H2351 out of H4480 the house H1004 ; neither H3808 shall ye break H7665 a bone H6106 thereof.
47. இஸ்ரயேல் சமுதாயம் முழுவதும் அதைக் கொண்டாடவேண்டும். PEPS
47. All H3605 the congregation H5712 of Israel H3478 shall keep H6213 it.
48. “யெகோவாவின் பஸ்காவைக் கொண்டாட விரும்பும் உங்களுடன் வாழும் பிறநாட்டினன், தன் வீட்டிலுள்ள ஆண்களையெல்லாம் விருத்தசேதனம் செய்விக்க வேண்டும்; அதன்பின் அந்நாட்டு குடிமகனைப்போல், அதில் பங்குபெறலாம். ஆனால் விருத்தசேதனம் செய்யப்படாத எந்த ஒரு ஆணும் அதைச் சாப்பிடக்கூடாது.
48. And when H3588 a stranger H1616 shall sojourn H1481 with H854 thee , and will keep H6213 the passover H6453 to the LORD H3068 , let all H3605 his males H2145 be circumcised H4135 , and then H227 let him come near H7126 and keep H6213 it ; and he shall be H1961 as one that is born in H249 the land H776 : for no uncircumcised person H3808 H3605 H6189 shall eat H398 thereof.
49. நாட்டுக் குடிமக்களுக்கும், உங்களுடன் குடியிருக்கும் பிறநாட்டினனுக்கும் ஒரே சட்டமே இருக்கவேண்டும்.” PEPS
49. One H259 law H8451 shall be H1961 to him that is homeborn H249 , and unto the stranger H1616 that sojourneth H1481 among H8432 you.
50. யெகோவா மோசேக்கும், ஆரோனுக்கும் கட்டளையிட்டபடி இஸ்ரயேலர் எல்லோரும் செய்தார்கள்.
50. Thus did H6213 all H3605 the children H1121 of Israel H3478 ; as H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 and Aaron H175 , so H3651 did H6213 they.
51. யெகோவா அந்த நாளிலேயே இஸ்ரயேலரை அவர்களின் கோத்திரப்பிரிவுகளின்படியே, எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். PE
51. And it came to pass H1961 the selfsame H2088 H6106 day H3117 , that the LORD H3068 did bring H3318 H853 the children H1121 of Israel H3478 out of the land H4480 H776 of Egypt H4714 by H5921 their armies H6635 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×