Bible Versions
Bible Books

:

1. {பத்துக் கட்டளைகள்} PS இறைவன் இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் பேசினார்:
1. And God H430 spoke H1696 H853 all H3605 these H428 words H1697 , saying H559 ,
2. “அடிமைத்தன நாடாகிய எகிப்திலிருந்து உன்னை வெளியே அழைத்துக்கொண்டுவந்த உன் இறைவனாகிய யெகோவா நானே.
2. I H595 am the LORD H3068 thy God H430 , which H834 have brought thee out H3318 of the land H4480 H776 of Egypt H4714 , out of the house H4480 H1004 of bondage H5650 .
3. “நீ என்னைத்தவிர வேறு தெய்வங்களை உனக்காக வைத்திருக்காதே.
3. Thou shalt have H1961 no H3808 other H312 gods H430 before H5921 H6440 me.
4. நீ உனக்காக ஒரு விக்கிரகத்தைச் செய்யாதே. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ் தண்ணீரிலும் உள்ள எதனுடைய உருவத்திலும் விக்கிரகத்தைச் செய்யாதே.
4. Thou shalt not H3808 make H6213 unto thee any graven image H6459 , or any H3605 likeness H8544 of any thing that H834 is in heaven H8064 above H4480 H4605 , or that H834 is in the earth H776 beneath H4480 H8478 , or that H834 is in the water H4325 under H4480 H8478 the earth H776 :
5. நீ அவற்றை வணங்கவோ வழிபடவோ வேண்டாம். ஏனெனில், உன் இறைவனான யெகோவாவாகிய நான் எனக்குரிய வழிபாட்டைக் குறித்து வைராக்கியமுடைய இறைவன். என்னை வெறுக்கிறவர்கள் மத்தியில் பெற்றோரின் பாவத்திற்காக மூன்றாம், நான்காம் தலைமுறை மட்டும் அவர்களுடைய பிள்ளைகளைத் தண்டிக்கிறவராயும் இருக்கிறேன்.
5. Thou shalt not H3808 bow down thyself H7812 to them, nor H3808 serve H5647 them: for H3588 I H595 the LORD H3068 thy God H430 am a jealous H7067 God H410 , visiting H6485 the iniquity H5771 of the fathers H1 upon H5921 the children H1121 unto H5921 the third H8029 and fourth H7256 generation of them that hate H8130 me;
6. ஆனால் என்னிடம் அன்பாயிருந்து, என் கட்டளைகளைக் கைக்கொள்கிறவர்களுக்கோ, ஆயிரம் தலைமுறைகளுக்கும் அன்பு காட்டுகிறவராயும் இருக்கிறேன்.
6. And showing H6213 mercy H2617 unto thousands H505 of them that love H157 me , and keep H8104 my commandments H4687 .
7. உன் இறைவனாகிய யெகோவாவின் பெயரைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், யெகோவா தனது பெயரை தவறாகப் பயன்படுத்துகிற ஒருவனையும் தண்டிக்காமல் விடுவதில்லை.
7. Thou shalt not H3808 take H5375 H853 the name H8034 of the LORD H3068 thy God H430 in vain H7723 ; for H3588 the LORD H3068 will not H3808 hold him guiltless H5352 H853 that H834 taketh H5375 H853 his name H8034 in vain H7723 .
8. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய்க் கைக்கொள்ளும்படி அதை நினைவில் வைத்துக்கொள்.
8. Remember H2142 the H853 sabbath H7676 day H3117 , to keep it holy H6942 .
9. ஆறு நாட்களும் உழைத்து உன் வேலையை எல்லாம் செய்யவேண்டும்.
9. Six H8337 days H3117 shalt thou labor H5647 , and do H6213 all H3605 thy work H4399 :
10. ஏழாம்நாளோ உன் இறைவனாகிய யெகோவாவின் ஓய்வுநாள். அந்த நாளில் நீ எந்த வேலையையும் செய்யக்கூடாது, நீயோ, உன் மகனோ, உன் மகளோ, உன் வேலைக்காரனோ, வேலைக்காரியோ எந்த வேலையையும் செய்யக்கூடாது. உன் மிருகங்களோ, உன் பட்டணங்களுக்குள் வாழும் பிறநாட்டினனோ எந்த வேலையும் செய்யக்கூடாது.
10. But the seventh H7637 day H3117 is the sabbath H7676 of the LORD H3068 thy God H430 : in it thou shalt not H3808 do H6213 any H3605 work H4399 , thou H859 , nor thy son H1121 , nor thy daughter H1323 , thy manservant H5650 , nor thy maidservant H519 , nor thy cattle H929 , nor thy stranger H1616 that H834 is within thy gates H8179 :
11. ஏனெனில், யெகோவா வானத்தையும் பூமியையும், கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் ஆறு நாட்களில் படைத்தார். ஏழாம் நாளிலோ அவர் ஓய்ந்திருந்தார். அதனால் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
11. For H3588 in six H8337 days H3117 the LORD H3068 made H6213 H853 heaven H8064 and earth H776 , H853 the sea H3220 , and all H3605 that H834 in them is , and rested H5117 the seventh H7637 day H3117 : wherefore H5921 H3651 the LORD H3068 blessed H1288 the H853 sabbath H7676 day H3117 , and hallowed H6942 it.
12. உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணு. அப்பொழுது உன் இறைவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் நாட்டிலே நீ நீடித்து வாழ்வாய்.
12. Honor H3513 H853 thy father H1 and thy mother H517 : that H4616 thy days H3117 may be long H748 upon H5921 the land H127 which H834 the LORD H3068 thy God H430 giveth H5414 thee.
13. கொலைசெய்ய வேண்டாம்.
13. Thou shalt not H3808 kill H7523 .
14. விபசாரம் செய்யவேண்டாம்.
14. Thou shalt not H3808 commit adultery H5003 .
15. களவு செய்யவேண்டாம்.
15. Thou shalt not H3808 steal H1589 .
16. உன் அயலானுக்கு எதிராகப் பொய்ச்சாட்சி சொல்லாதே.
16. Thou shalt not H3808 bear H6030 false H8267 witness H5707 against thy neighbor H7453 .
17. உன் அயலானுடைய வீட்டை அபகரிக்க ஆசைகொள்ளாதே. உன் அயலானின் மனைவியையோ, அவனுடைய வேலைக்காரனையோ, வேலைக்காரியையோ, அவனுடைய எருதையோ, கழுதையையோ, அவனுக்குரிய எதையும் அபகரிக்க ஆசைகொள்ளாதே.” PS
17. Thou shalt not H3808 covet H2530 thy neighbor H7453 's house H1004 , thou shalt not H3808 covet H2530 thy neighbor H7453 's wife H802 , nor his manservant H5650 , nor his maidservant H519 , nor his ox H7794 , nor his ass H2543 , nor any thing H3605 that H834 is thy neighbor H7453 's.
18. மக்கள் இடிமுழக்கத்தையும், மின்னலையும் கண்டு, எக்காள சத்தத்தையும் கேட்டு, மலை புகையால் சூழப்பட்டதைக் கண்டபோது பயத்தினால் நடுங்கினார்கள். அவர்கள் தூரத்திலே நின்று,
18. And all H3605 the people H5971 saw H7200 H853 the thunderings H6963 , and the lightnings H3940 , and the noise H6963 of the trumpet H7782 , and the mountain H2022 smoking H6226 : and when the people H5971 saw H7200 it , they removed H5128 , and stood H5975 afar off H4480 H7350 .
19. மோசேயிடம், “நீரே எங்களுடன் பேசும்; நாங்கள் கேட்போம். இறைவனை எங்களுடன் பேச விடவேண்டாம். இல்லையெனில் நாங்கள் சாவோம்” என்றார்கள். PEPS
19. And they said H559 unto H413 Moses H4872 , Speak H1696 thou H859 with H5973 us , and we will hear H8085 : but let not H408 God H430 speak H1696 with H5973 us, lest H6435 we die H4191 .
20. அப்பொழுது மோசே மக்களிடம், “பயப்படவேண்டாம். பாவம் செய்வதிலிருந்து உங்களை விலக்கிக் காக்கும்படி, இறைவனைப்பற்றிய பயம் உங்களோடிருக்க வேண்டும் என்பதற்காகவே, இறைவன் உங்களைப் சோதிக்க வந்திருக்கிறார்” என்றான். PEPS
20. And Moses H4872 said H559 unto H413 the people H5971 , Fear H3372 not H408 : for H3588 God H430 is come H935 to H5668 prove H5254 you , and that H5668 his fear H3374 may be H1961 before H5921 your faces H6440 , that ye sin H2398 not H1115 .
21. இறைவன் இருந்த காரிருளை நோக்கி மோசே போகையில், மக்கள் தூரத்திலே நின்றார்கள். PS
21. And the people H5971 stood H5975 afar off H4480 H7350 , and Moses H4872 drew near H5066 unto H413 the thick darkness H6205 where H834 H8033 God H430 was .
22. {விக்கிரகங்களும் பலிபீடங்களும்} PS அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நீ இஸ்ரயேல் மக்களுக்குச் சொல்லவேண்டியது இதுவே: ‘நான் வானத்திலிருந்து உங்களோடு பேசியதை நீங்களே பார்த்திருக்கிறீர்கள்.
22. And the LORD H3068 said H559 unto H413 Moses H4872 , Thus H3541 thou shalt say H559 unto H413 the children H1121 of Israel H3478 , Ye H859 have seen H7200 that H3588 I have talked H1696 with H5973 you from H4480 heaven H8064 .
23. ஆகவே என்னோடு சேர்த்து வழிபடும்படி வேறொரு தெய்வத்தையும் செய்யவேண்டாம். வெள்ளியினால் தெய்வங்களையும், தங்கத்தினால் தெய்வங்களையும் உங்களுக்காக செய்யவேண்டாம். PEPS
23. Ye shall not H3808 make H6213 with H854 me gods H430 of silver H3701 , neither H3808 shall ye make H6213 unto you gods H430 of gold H2091 .
24. “ ‘எனக்காக மண்ணினாலே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதன்மேல் எனக்கு செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும், மாடுகளையும் தகன காணிக்கையாகவும், சமாதான காணிக்கையாகவும் *சமாதான காணிக்கையாகவும் அல்லது ஐக்கிய காணிக்கை. இதின் நோக்கம் வேறொருவருடன் சமாதானம் அல்லது கூட்டுறவை மீட்டெடுப்பதாகும். பலி செலுத்துங்கள். எங்கெல்லாம் என் பெயரை கனமடையும்படி நான் செய்கிறேனோ, அங்கெல்லாம் நான் உங்களிடத்தில் வந்து உங்களை ஆசீர்வதிப்பேன்.
24. An altar H4196 of earth H127 thou shalt make H6213 unto me , and shalt sacrifice H2076 thereon H5921 H853 thy burnt offerings H5930 , and thy peace offerings H8002 , H853 thy sheep H6629 , and thine oxen H1241 : in all H3605 places H4725 where H834 I record H2142 H853 my name H8034 I will come H935 unto H413 thee , and I will bless H1288 thee.
25. எனக்குக் கல்லினால் ஒரு பலிபீடத்தைக் கட்டவேண்டுமானால், அதை வெட்டப்பட்ட கற்களினால் கட்டவேண்டாம். ஏனெனில் அதன்மேல் ஒரு ஆயுதத்தைப் பயன்படுத்தும்போது நீங்கள் அதைக் கறைப்படுத்துவீர்கள்.
25. And if H518 thou wilt make H6213 me an altar H4196 of stone H68 , thou shalt not H3808 build H1129 it of hewn stone H1496 : for H3588 if thou lift up H5130 thy tool H2719 upon H5921 it , thou hast polluted H2490 it.
26. உங்கள் நிர்வாணம் காணப்படாதபடி, நீங்கள் என் பலிபீடத்திற்கு படிகளில் ஏறிப்போகவேண்டாம்’ என்றார். PE
26. Neither H3808 shalt thou go up H5927 by steps H4609 unto H5921 mine altar H4196 , that H834 thy nakedness H6172 be not H3808 discovered H1540 thereon H5921 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×