|
|
1. {ஆதாமிலிருந்து நோவா வரையுள்ள வம்சவரலாறு} PS ஆதாமின் வம்சவரலாறு இதுவே: PS இறைவன் மனிதரைப் படைத்தபோது, அவனை இறைவனின் சாயலிலேயே உண்டாக்கினார்.
|
1. This H2088 is the book H5612 of the generations H8435 of Adam H121 . In the day H3117 that God H430 created H1254 man H120 , in the likeness H1823 of God H430 made H6213 he him;
|
2. அவர் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். அவர் அவர்களைப் படைத்தபோது அவர்களை, “மனிதர் *மனிதர் என்பது எபிரெயத்தில் ஆதாம் ” என்று அழைத்தார்.
|
2. Male H2145 and female H5347 created H1254 he them ; and blessed H1288 them , and called H7121 H853 their name H8034 Adam H121 , in the day H3117 when they were created H1254 .
|
3. ஆதாம் 130 வருடங்கள் வாழ்ந்தபின், ஆதாமுக்கு தன்னுடைய சாயலிலும், தன்னுடைய உருவிலும் ஒரு மகன் பிறந்தான்; அவனுக்கு “சேத்” என்று பெயரிட்டான்.
|
3. And Adam H121 lived H2421 a hundred H3967 and thirty H7970 years H8141 , and begot H3205 a son in his own likeness H1823 , after his image H6754 ; and called H7121 H853 his name H8034 Seth H8352 :
|
4. சேத் பிறந்தபின் ஆதாம் 800 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
|
4. And the days H3117 of Adam H121 after H310 he had begotten H3205 H853 Seth H8352 were H1961 eight H8083 hundred H3967 years H8141 : and he begot H3205 sons H1121 and daughters H1323 :
|
5. ஆதாம் மொத்தம் 930 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
|
5. And all H3605 the days H3117 that H834 Adam H121 lived H2425 were H1961 nine H8672 hundred H3967 and thirty H7970 years H8141 : and he died H4191 .
|
6. சேத் தனது 105 வயதில் ஏனோஸுக்குத் தகப்பனானான்.
|
6. And Seth H8352 lived H2421 a hundred H3967 and five H2568 years H8141 , and begot H3205 H853 Enos H583 :
|
7. சேத் ஏனோஸைப் பெற்றபின் 807 வருடங்கள் வாழ்ந்து இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
|
7. And Seth H8352 lived H2421 after H310 he begot H3205 H853 Enos H583 eight H8083 hundred H3967 and seven H7651 years H8141 , and begot H3205 sons H1121 and daughters H1323 :
|
8. சேத் மொத்தம் 912 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
|
8. And all H3605 the days H3117 of Seth H8352 were H1961 nine H8672 hundred H3967 and twelve H8147 H6240 years H8141 : and he died H4191 .
|
9. ஏனோஸ் தனது 90 வயதில் கேனானுக்குத் தகப்பனானான்.
|
9. And Enos H583 lived H2421 ninety H8673 years H8141 , and begot H3205 H853 Cainan H7018 :
|
10. கேனான் பிறந்த பிறகு ஏனோஸ் 815 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
|
10. And Enos H583 lived H2421 after H310 he begot H3205 H853 Cainan H7018 eight H8083 hundred H3967 and fifteen H2568 H6240 years H8141 , and begot H3205 sons H1121 and daughters H1323 :
|
11. ஏனோஸ் மொத்தம் 905 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
|
11. And all H3605 the days H3117 of Enos H583 were H1961 nine H8672 hundred H3967 and five H2568 years H8141 : and he died H4191 .
|
12. கேனான் தனது 70 வயதில் மகலாலெயேலுக்குத் தகப்பனானான்.
|
12. And Cainan H7018 lived H2421 seventy H7657 years H8141 , and begot H3205 H853 Mahalaleel H4111 :
|
13. மகலாலெயேல் பிறந்த பிறகு, கேனான் 840 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
|
13. And Cainan H7018 lived H2421 after H310 he begot H3205 H853 Mahalaleel H4111 eight H8083 hundred H3967 and forty H705 years H8141 , and begot H3205 sons H1121 and daughters H1323 :
|
14. கேனான் மொத்தம் 910 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
|
14. And all H3605 the days H3117 of Cainan H7018 were H1961 nine H8672 hundred H3967 and ten H6235 years H8141 : and he died H4191 .
|
15. மகலாலெயேல் தனது 65 வயதில் யாரேத்திற்குத் தகப்பனானான்.
|
15. And Mahalaleel H4111 lived H2421 sixty H8346 and five H2568 years H8141 , and begot H3205 H853 Jared H3382 :
|
16. யாரேத் பிறந்த பிறகு மகலாலெயேல் 830 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
|
16. And Mahalaleel H4111 lived H2421 after H310 he begot H3205 H853 Jared H3382 eight H8083 hundred H3967 and thirty H7970 years H8141 , and begot H3205 sons H1121 and daughters H1323 :
|
17. மகலாலெயேல் மொத்தம் 895 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
|
17. And all H3605 the days H3117 of Mahalaleel H4111 were H1961 eight H8083 hundred H3967 ninety H8673 and five H2568 years H8141 : and he died H4191 .
|
18. யாரேத் தனது 162 வயதில் ஏனோக்குக்குத் தகப்பனானான்.
|
18. And Jared H3382 lived H2421 a hundred H3967 sixty H8346 and two H8147 years H8141 , and he begot H3205 H853 Enoch H2585 :
|
19. ஏனோக்கு பிறந்த பிறகு யாரேத் 800 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
|
19. And Jared H3382 lived H2421 after H310 he begot H3205 H853 Enoch H2585 eight H8083 hundred H3967 years H8141 , and begot H3205 sons H1121 and daughters H1323 :
|
20. யாரேத் மொத்தம் 962 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
|
20. And all H3605 the days H3117 of Jared H3382 were H1961 nine H8672 hundred H3967 sixty H8346 and two H8147 years H8141 : and he died H4191 .
|
21. ஏனோக்கு தனது 65 வயதில் மெத்தூசலாவுக்குத் தகப்பனானான்.
|
21. And Enoch H2585 lived H2421 sixty H8346 and five H2568 years H8141 , and begot H3205 H853 Methuselah H4968 :
|
22. மெத்தூசலா பிறந்த பிறகு ஏனோக்கு 300 வருடங்கள் இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான். அவன் இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
|
22. And Enoch H2585 walked H1980 with H854 God H430 after H310 he begot H3205 H853 Methuselah H4968 three H7969 hundred H3967 years H8141 , and begot H3205 sons H1121 and daughters H1323 :
|
23. ஏனோக்கு மொத்தம் 365 வருடங்கள் வாழ்ந்தான்.
|
23. And all H3605 the days H3117 of Enoch H2585 were H1961 three H7969 hundred H3967 sixty H8346 and five H2568 years H8141 :
|
24. ஏனோக்கு இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான்; இறைவன் அவனை எடுத்துக்கொண்டதனால், அதன்பின் அவன் காணப்படவில்லை.
|
24. And Enoch H2585 walked H1980 with H854 God H430 : and he was not H369 ; for H3588 God H430 took H3947 him.
|
25. மெத்தூசலா தனது 187 வயதில் லாமேக்குக்குத் தகப்பனானான்.
|
25. And Methuselah H4968 lived H2421 a hundred H3967 eighty H8084 and seven H7651 years H8141 , and begot H3205 H853 Lamech H3929 :
|
26. லாமேக்கு பிறந்த பிறகு மெத்தூசலா 782 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
|
26. And Methuselah H4968 lived H2421 after H310 he begot H3205 H853 Lamech H3929 seven H7651 hundred H3967 eighty H8084 and two H8147 years H8141 , and begot H3205 sons H1121 and daughters H1323 :
|
27. மெத்தூசலா மொத்தம் 969 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
|
27. And all H3605 the days H3117 of Methuselah H4968 were H1961 nine H8672 hundred H3967 sixty H8346 and nine H8672 years H8141 : and he died H4191 .
|
28. லாமேக்கு தனது 182 வயதில் ஒரு மகனுக்குத் தகப்பனானான்.
|
28. And Lamech H3929 lived H2421 a hundred H3967 eighty H8084 and two H8147 years H8141 , and begot H3205 a son H1121 :
|
29. அவன், “யெகோவா சபித்த நிலத்தில் நாம் பாடுபட்டு உழைக்கும்போது, இவன் நமக்கு ஆறுதலாயிருப்பான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.
|
29. And he called H7121 H853 his name H8034 Noah H5146 , saying H559 , This H2088 same shall comfort H5162 us concerning our work H4480 H4639 and toil H4480 H6093 of our hands H3027 , because of H4480 the ground H127 which H834 the LORD H3068 hath cursed H779 .
|
30. நோவா பிறந்த பிறகு, லாமேக்கு 595 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
|
30. And Lamech H3929 lived H2421 after H310 he begot H3205 H853 Noah H5146 five H2568 hundred H3967 ninety H8673 and five H2568 years H8141 , and begot H3205 sons H1121 and daughters H1323 :
|
31. லாமேக்கு மொத்தம் 777 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
|
31. And all H3605 the days H3117 of Lamech H3929 were H1961 seven H7651 hundred H3967 seventy H7657 and seven H7651 years H8141 : and he died H4191 .
|
32. நோவாவுக்கு 500 வயதான பின்பு சேம், காம், யாப்பேத் என்னும் மகன்களுக்குத் தகப்பனானான். PE
|
32. And Noah H5146 was H1961 five H2568 hundred H3967 years H8141 old H1121 : and Noah H5146 begot H3205 H853 Shem H8035 , H853 Ham H2526 , and Japheth H3315 .
|