|
|
1. {விசுவாசம்} PS விசுவாசம் என்பது, நாம் எதிர்பார்த்திருக்கும் காரியங்களைக்குறித்த நிச்சயமும், நம்மால் காண முடியாதவற்றைக் குறித்த உறுதியுமாயிருக்கிறது.
|
1. Now G1161 faith G4102 is G2076 the substance G5287 of things hoped for G1679 , the evidence G1650 of things G4229 not G3756 seen G991 .
|
2. இப்படிப்பட்ட விசுவாசத்தினாலேயே நமது முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள். PEPS
|
2. For G1063 by G1722 it G5026 the G3588 elders G4245 obtained a good report G3140 .
|
3. விசுவாசத்தினாலேயே நாம் உலகங்கள் அனைத்தும் இறைவன் தனது வார்த்தையினால் கட்டளையிட உருவாக்கப்பட்டன என்று விளங்கிக்கொள்கிறோம். ஆகவே காணப்படுகிறவைகள், காணப்படாதவற்றிலிருந்து உண்டாயிற்று. PEPS
|
3. Through faith G4102 we understand G3539 that the G3588 worlds G165 were framed G2675 by the word G4487 of God G2316 , so that things which are seen G991 were not G3361 made G1096 of G1537 things which do appear G5316 .
|
4. விசுவாசத்தினாலேயே ஆபேல், காயீன் செலுத்திய பலியைப் பார்க்கிலும் மேன்மையான பலியை இறைவனுக்குச் செலுத்தினான். இறைவனே அவனுடைய காணிக்கையைக்குறித்து நன்றாகப் பேசியபோது, விசுவாசத்தினாலேயே அவன், நீதிமான் என நற்சாட்சி பெற்றான். விசுவாசத்தினாலேயே ஆபேல் இறந்து போனபோதும், இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறான். PEPS
|
4. By faith G4102 Abel G6 offered G4374 unto God G2316 a more excellent G4119 sacrifice G2378 than G3844 Cain G2535 , by G1223 which G3739 he obtained witness G3140 that he was G1511 righteous G1342 , God G2316 testifying G3140 of G1909 his G846 gifts G1435 : and G2532 by G1223 it G846 he being dead G599 yet G2089 speaketh G2980 .
|
5. விசுவாசத்தினாலேயே ஏனோக்கு மரணத்தை அனுபவிக்காமல், இவ்வாழ்க்கையிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டான். *ஆதி. 5:24 இறைவன் அவனை எடுத்துக்கொண்டதனால், அவன் காணாமல் போய்விட்டான். அவன் இறைவனால் எடுத்துக்கொள்ளப்படும் முன்பு, அவன் இறைவனுக்குப் பிரியமானவன் என்று நற்சாட்சி பெற்றிருந்தான்.
|
5. By faith G4102 Enoch G1802 was translated G3346 that he should not G3361 see G1492 death G2288 ; and G2532 was not G3756 found G2147 , because G1360 God G2316 had translated G3346 him G846 : for G1063 before G4253 his G846 translation G3331 he had this testimony G3140 , that he pleased G2100 God G2316 .
|
6. விசுவாசம் இல்லாமல் இறைவனை ஒருபோதும் பிரியப்படுத்தமுடியாது. ஏனெனில் இறைவனிடம் வருகிறவர்கள், அவர் இருக்கிறார் என்றும், அவர் தம்மை முழுமனதோடு தேடுகிறவர்களுக்கு வெகுமதியைக் கொடுக்கிறவர் என்றும் விசுவாசிக்க வேண்டும். PEPS
|
6. But G1161 without G5565 faith G4102 it is impossible G102 to please G2100 him : for G1063 he that cometh G4334 to God G2316 must G1163 believe G4100 that G3754 he is G2076 , and G2532 that he is G1096 a rewarder G3406 of them that diligently seek G1567 him G846 .
|
7. விசுவாசத்தினாலேயே நோவா, இன்னும் காணப்படாத காரியங்களைக்குறித்து எச்சரிக்கப்பட்டபோது, தனது குடும்பத்தை இரட்சிக்கும்படி, இறைபயத்துடனே ஒரு பேழையைச் †பேழையை என்பது பெரிய படகு எனப்படும் செய்தான். அவன் தன்னுடைய விசுவாசத்தினாலேயே உலகத்தை நியாயந்தீர்த்து, விசுவாசத்தினால் வரும் நீதிக்கு உரிமையாளன் ஆனான். PEPS
|
7. By faith G4102 Noah G3575 , being warned of God G5537 of G4012 things not seen as yet G3369 G991 , moved with fear G2125 , prepared G2680 an ark G2787 to the saving G1519 G4991 of his G848 house G3624 ; by G1223 the which G3739 he condemned G2632 the G3588 world G2889 , and G2532 became G1096 heir G2818 of the G3588 righteousness G1343 which is by G2596 faith G4102 .
|
8. விசுவாசத்தினாலேயே ஆபிரகாம் தான் உரிமைச்சொத்தாகப் பெறவிருந்த இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, தான் எங்கே போகிறேன் என்றுகூட அவன் அறியாதிருந்ததும் கீழ்ப்படிந்து புறப்பட்டான்.
|
8. By faith G4102 Abraham G11 , when he was called G2564 to go out G1831 into G1519 a place G5117 which G3739 he should after G3195 receive G2983 for G1519 an inheritance G2817 , obeyed G5219 ; and G2532 he went out G1831 , not G3361 knowing G1987 whither G4226 he went G2064 .
|
9. விசுவாசத்தினாலேயே ஆபிரகாம் பிறநாட்டில் இருக்கும் ஒரு அந்நியனைப்போல் வாக்குக்கொடுத்த நாட்டில் தனது குடியிருப்பை அமைத்தான். அவன் கூடாரங்களிலேயே குடியிருந்தான். அதே வாக்குத்தத்தத்திற்கு உரிமையாளர்களான ஈசாக்கும், யாக்கோபும் கூடாரங்களிலேயே குடியிருந்தார்கள்.
|
9. By faith G4102 he sojourned G3939 in G1519 the G3588 land G1093 of promise G1860 , as in G5613 a strange country G245 , dwelling G2730 in G1722 tabernacles G4633 with G3326 Isaac G2464 and G2532 Jacob G2384 , the G3588 heirs with him G4789 of the G3588 same G846 promise G1860 :
|
10. ஏனெனில், இறைவனே சிற்பியாக கட்டுபவராக அஸ்திபாரமிட்ட நகரத்தை ஆபிரகாம் எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
|
10. For G1063 he looked for G1551 a city G4172 which hath G2192 foundations G2310 , whose G3739 builder G5079 and G2532 maker G1217 is God G2316 .
|
11. சாராள் வயது சென்றவளும், மலடியுமாயிருந்தபோதும் பிள்ளைபெறும் ஆற்றலைப் பெற்றாள். ஏனெனில் தனக்கு வாக்குத்தத்தத்தைக் கொடுத்த இறைவன் வாக்குமாறாதவர் என்று அவள் நம்பினாள்.
|
11. Through faith G4102 also G2532 Sarah G4564 herself G846 received G2983 strength G1411 to G1519 conceive G2602 seed G4690 , and G2532 was delivered of a child G5088 when she was past age G3844 G2244 G2540 , because G1893 she judged G2233 him faithful G4103 who had promised G1861 .
|
12. ஆபிரகாமின் உடல் வல்லமையிழந்து, உயிரற்றதுபோல் இருந்தபோதும், வானத்திலுள்ள நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரையிலுள்ள மணலைப்போலவும் எண்ணற்ற மக்கள் அவனுக்கு பிறந்தனர். PEPS
|
12. Therefore G1352 sprang G1080 there even G2532 of G575 one G1520 , and G2532 him G5023 as good as dead G3499 , so many as G2531 the G3588 stars G798 of the G3588 sky G3772 in multitude G4128 , and G2532 as G5616 the sand G285 which G3588 is by G3844 the G3588 sea shore G5491 G2281 innumerable G382 .
|
13. விசுவாசத்துடன் வாழ்ந்த இந்த மக்கள் எல்லோரும் இறக்கும்போதும், அந்த விசுவாசத்திலே இறந்தார்கள். ஏனெனில் அவர்களோ, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை அப்பொழுது பெற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தூரத்திலிருந்து அதைக்கண்டு, வரவேற்று மகிழ்ச்சி கொண்டவர்களாக மட்டுமே இருந்தார்கள். தாங்கள் பூமியிலே அந்நியர் என்பதையும், தற்காலிக குடிகள் என்பதையும் ஏற்றுக்கொண்டார்கள்.
|
13. These G3778 all G3956 died G599 in G2596 faith G4102 , not G3361 having received G2983 the G3588 promises G1860 , but G235 having seen G1492 them G846 afar off G4207 , and G2532 were persuaded G3982 of them, and G2532 embraced G782 them, and G2532 confessed G3670 that G3754 they were G1526 strangers G3581 and G2532 pilgrims G3927 on G1909 the G3588 earth G1093 .
|
14. இப்படி அறிக்கையிடுகின்ற மக்கள், தாங்கள் தங்களுக்குச் சொந்தமான ஒரு நாட்டையே தேடுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
|
14. For G1063 they that say G3004 such things G5108 declare plainly G1718 that G3754 they seek G1934 a country G3968 .
|
15. தாங்கள் தேடுகிற நாடு தாங்கள் விட்டுப் புறப்பட்டு வந்த நாடே என அவர்கள் நினைத்திருந்தால், அவர்கள் அங்கு திரும்பிப் போகக்கூடிய தருணம் அவர்களுக்குக் கிடைத்திருக்கும்.
|
15. And G2532 truly G3303 , if G1487 they had been mindful G3421 of that G1565 country from G575 whence G3739 they came out G1831 , they might have had G2192 G302 opportunity G2540 to have returned G344 .
|
16. ஆனால் அவர்களோ அதிலும் மேன்மையான நாட்டை, ஒரு பரலோக நாட்டையேத் தேடினார்கள். அதை அடையவே ஆசைப்பட்டார்கள். ஆகவே இறைவன், “அவர்களுடைய இறைவன்” என்று தான் அழைக்கப்படுவதை வெட்கமாக எண்ணவில்லை. ஏனெனில் இறைவன், அவர்களுக்கென்று ஒரு நகரத்தை ஆயத்தம் பண்ணியிருக்கிறார். PEPS
|
16. But G1161 now G3570 they desire G3713 a better G2909 country, that is G5123 , a heavenly G2032 : wherefore G1352 God G2316 is not G3756 ashamed G1870 to be called G1941 their G846 God G2316 : for G1063 he hath prepared G2090 for them G846 a city G4172 .
|
17. விசுவாசத்தினாலேயே ஆபிரகாம் இறைவன் அவனைச் சோதித்தபோது, ஈசாக்கைப் பலியாகச் செலுத்தினான். வாக்குத்தத்தங்களைப் பெற்றுக்கொண்டவன் தனது ஒரேயொரு மகனைப் பலியாகக் கொடுக்கவும் ஆயத்தமாயிருந்தான்.
|
17. By faith G4102 Abraham G11 , when he was tried G3985 , offered up G4374 Isaac G2464 : and G2532 he that had received G324 the G3588 promises G1860 offered up G4374 his only begotten G3439 son,
|
18. “ஈசாக்கின் மூலமே உனக்கு சந்ததி உண்டாகும்” ‡ஆதி. 21:12 என்று இறைவன் அவனுக்குச் சொல்லியிருந்தும்கூட, அவன் இப்படிச் செய்தான்.
|
18. Of G4314 whom G3739 it was said G2980 , That G3754 in G1722 Isaac G2464 shall thy G4671 seed G4690 be called G2564 :
|
19. இறந்தவர்களையும் உயிரோடு எழுப்ப இறைவனால் முடியும் என்று ஆபிரகாம் உணர்ந்திருந்தான். ஒரு வகையில் அவன் ஈசாக்கை மரணத்திலிருந்தே மீண்டும் பெற்றுக்கொண்டான் என்று சொல்லலாம். PEPS
|
19. Accounting G3049 that G3754 God G2316 was able G1415 to raise him up G1453 , even G2532 from G1537 the dead G3498 ; from whence G3606 also G2532 he received G2865 him G846 in G1722 a figure G3850 .
|
20. விசுவாசத்தினாலேயே ஈசாக்கு, யாக்கோபு மற்றும் ஏசாவின் எதிர்காலத்தைக் குறித்து ஆசீர்வதித்தான். PEPS
|
20. By faith G4102 Isaac G2464 blessed G2127 Jacob G2384 and G2532 Esau G2269 concerning G4012 things to come G3195 .
|
21. யாக்கோபு தான் சாகும் வேளையில் விசுவாசத்தினாலேயே யோசேப்பினுடைய மகன்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்தான். பின்பு தனது கோலின் மேற்புறத்தில் சாய்ந்துகொண்டு வழிபட்டான். PEPS
|
21. By faith G4102 Jacob G2384 , when he was a dying G599 , blessed G2127 both G1538 the G3588 sons G5207 of Joseph G2501 ; and G2532 worshiped G4352 , leaning upon G1909 the G3588 top G206 of his G848 staff G4464 .
|
22. விசுவாசத்தினாலேயே யோசேப்பு தனது முடிவுகாலம் நெருங்கியபோது, இஸ்ரயேலர் எகிப்திலிருந்து புறப்பட்டுப் போவார்கள் என்பதைக் குறித்துப்பேசி, தனது எலும்புகளைக்குறித்துக் கட்டளை கொடுத்தான். PEPS
|
22. By faith G4102 Joseph G2501 , when he died G5053 , made mention G3421 of G4012 the G3588 departing G1841 of the G3588 children G5207 of Israel G2474 ; and G2532 gave commandment G1781 concerning G4012 his G848 bones G3747 .
|
23. மோசேயின் பெற்றோர் அவன் பிறந்தபோது, விசுவாசத்தினாலேயே அவனை மூன்று மாதத்திற்கு ஒளித்துவைத்தார்கள். அவன் ஒரு சாதாரண குழந்தையல்ல என்பதை உணர்ந்துகொண்டதால், அவர்கள் அரச கட்டளைக்குப் பயப்படவில்லை. PEPS
|
23. By faith G4102 Moses G3475 , when he was born G1080 , was hid G2928 three months G5150 of G5259 his G848 parents G3962 , because G1360 they saw G1492 he was a proper G791 child G3813 ; and G2532 they were not afraid G5399 G3756 of the G3588 king G935 's commandment G1297 .
|
24. விசுவாசத்தினாலேயே மோசே வளர்ந்து பெரியவனானபோது, தான் பார்வோனுடைய மகளின் மகன் என்று சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள மறுத்தான்.
|
24. By faith G4102 Moses G3475 , when he was come to years G1096 G3173 , refused G720 to be called G3004 the son G5207 of Pharaoh G5328 's daughter G2364 ;
|
25. மோசே விரைவில் கடந்துபோகும் பாவச் சிற்றின்பங்களை அனுபவிப்பதைப் பார்க்கிலும், இறைவனுடைய மக்களுடன் சேர்ந்து கஷ்டங்களை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டான்.
|
25. Choosing G138 rather G3123 to suffer affliction with G4778 the G3588 people G2992 of God G2316 , than G2228 to enjoy the pleasures G2192 G619 of sin G266 for a season G4340 ;
|
26. கிறிஸ்துவுக்காக அவமானப்படுவது எகிப்தின் செல்வங்களைப் பார்க்கிலும் மேலான மதிப்புடையது என்றே கருதினான். ஏனெனில், அவன் வரப்போகின்ற வெகுமதிக்காகவே எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
|
26. Esteeming G2233 the G3588 reproach G3680 of Christ G5547 greater G3187 riches G4149 than the G3588 treasures G2344 in G1722 Egypt G125 : for G1063 he had respect G578 unto G1519 the G3588 recompense of the reward G3405 .
|
27. விசுவாசத்தினாலேயே மோசே அரசனின் கோபத்திற்கும் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் புறப்பட்டுப் போனான். ஏனெனில், அவன் கண்ணுக்குக் காணப்படாத இறைவனைக் கண்டவனாய் மனவுறுதியுடன் இருந்தான்.
|
27. By faith G4102 he forsook G2641 Egypt G125 , not G3361 fearing G5399 the G3588 wrath G2372 of the G3588 king G935 : for G1063 he endured G2594 , as G5613 seeing G3708 him who is invisible G517 .
|
28. தலைப்பிள்ளைகளை அழிக்கும் இறைத்தூதன், இஸ்ரயேலரின் தலைப்பிள்ளைகளை தொடாதபடி விசுவாசத்தினாலேயே மோசே பஸ்காவையும், கதவு நிலைகளில் இரத்தத்தைத் தெளிப்பதையும் கைக்கொண்டான். PEPS
|
28. Through faith G4102 he kept G4160 the G3588 passover G3957 , and G2532 the G3588 sprinkling G4378 of blood G129 , lest G3363 he that destroyed G3645 the G3588 firstborn G4416 should touch G2345 them G846 .
|
29. விசுவாசத்தினாலேயே இஸ்ரயேல் மக்கள் உலர்ந்த தரையில் நடப்பதுபோல், செங்கடலைக் கடந்து சென்றார்கள். ஆனால், அவ்வாறு எகிப்தியர் செய்ய முற்பட்டபோது, அவர்கள் கடலில் மூழ்கிப்போனார்கள். PEPS
|
29. By faith G4102 they passed through G1224 the G3588 Red G2063 sea G2281 as G5613 by G1223 dry G3584 land : which G3739 the G3588 Egyptians G124 attempting to do G2983 G3984 were drowned G2666 .
|
30. விசுவாசத்தினாலேயே இஸ்ரயேல் மக்கள் எரிகோ பட்டணத்தைச்சுற்றி ஏழு நாட்கள் அணிவகுத்து நடந்தபோது, எரிகோவின் மதில்கள் இடிந்து விழுந்தன. PEPS
|
30. By faith G4102 the G3588 walls G5038 of Jericho G2410 fell down G4098 , after they were compassed about G2944 G1909 seven G2033 days G2250 .
|
31. விசுவாசத்தினாலேயே ராகாப் என்ற விலைமகள், இஸ்ரயேல் ஒற்றர்களை வரவேற்று, இறைவனுக்குக் கீழ்ப்படியாதவர்களுடனேகூட கொல்லப்படாமல் தப்பினாள். PEPS
|
31. By faith G4102 the G3588 harlot G4204 Rahab G4460 perished G4881 not G3756 with them that believed not G544 , when she had received G1209 the G3588 spies G2685 with G3326 peace G1515 .
|
32. இன்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுயேல் ஆகியோரைக்குறித்தும், மற்ற இறைவாக்கினரைக்குறித்தும் சொல்வதற்கு நேரமில்லை.
|
32. And G2532 what G5101 shall I more G2089 say G3004 ? for G1063 the G3588 time G5550 would fail G1952 me G3165 to tell G1334 of G4012 Gideon G1066 , and G5037 of Barak G913 , and G2532 of Samson G4546 , and G2532 of Jephthah G2422 ; of David G1138 also G5037 , and G2532 Samuel G4545 , and G2532 of the G3588 prophets G4396 :
|
33. இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலேயே அரசுகளை வென்றெடுத்தார்கள். நீதியை நடைமுறைப்படுத்தினார்கள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொண்டார்கள். சிங்கங்களின் வாய்களைக் கட்டினார்கள்.
|
33. Who G3739 through G1223 faith G4102 subdued G2610 kingdoms G932 , wrought G2038 righteousness G1343 , obtained G2013 promises G1860 , stopped G5420 the mouths G4750 of lions G3023 ,
|
34. கொழுந்து விட்டெரியும் நெருப்பின் அனலையும் அணைத்தார்கள். வாள்முனைக்கும் தப்பினார்கள். அவர்களது பலவீனங்கள் பலமுள்ளதாய் மாற்றப்பட்டன. அவர்கள் யுத்தத்தில் வலிமையுடையவர்களாகி, அந்நிய படைகளைத் தோற்கடித்தார்கள்.
|
34. Quenched G4570 the violence G1411 of fire G4442 , escaped G5343 the edge G4750 of the sword G3162 , out of G575 weakness G769 were made strong G1743 , waxed G1096 valiant G2478 in G1722 fight G4171 , turned to flight G2827 the armies G3925 of the aliens G245 .
|
35. விசுவாசத்தினாலேயே பெண்கள் தங்கள் இறந்தவர்களை மீண்டும் உயிரோடப் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் வேறுசிலரோ துன்புறுத்தப்பட்டும், ஒரு மேன்மையான உயிர்த்தெழுதலைப் பெற்றுக்கொள்வதற்காகவே விடுதலை பெற்றுக்கொள்ள மறுத்தார்கள்.
|
35. Women G1135 received G2983 their G848 dead G3498 raised to life again G1537 G386 : and G1161 others G243 were tortured G5178 , not G3756 accepting G4327 deliverance G629 ; that G2443 they might obtain G5177 a better G2909 resurrection G386 :
|
36. இன்னும் சிலர் ஏளனத்துக்குள்ளாகி, சவுக்கால் அடிக்கப்பட்டார்கள். வேறுசிலர் விலங்கிடப்பட்டவர்களாய், சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
|
36. And G1161 others G2087 had G2983 trial G3984 of cruel mockings G1701 and G2532 scourgings G3148 , yea G1161 , moreover G2089 of bonds G1199 and G2532 imprisonment G5438 :
|
37. அவர்கள் கல்லெறியப்பட்டார்கள், இரண்டாக அறுக்கப்பட்டார்கள், வாளினால் கொலைசெய்யப்பட்டார்கள். அவர்கள் செம்மறியாட்டுத் தோல்களையும், வெள்ளாட்டுத் தோல்களையும் உடுத்திக்கொண்டு திரிந்தார்கள். குறைவையும், உபத்திரவத்தையும், துன்பத்தையும் அநுபவித்தார்கள்.
|
37. They were stoned G3034 , they were sawn asunder G4249 , were tempted G3985 , were slain G599 with G1722 the G5408 sword G3162 : they wandered about G4022 in G1722 sheepskins G3374 and G2532 goatskins G122 G1192 ; being destitute G5302 , afflicted G2346 , tormented G2558 ;
|
38. இந்த உலகமோ அவர்களுக்குத் தகுதியற்றதாயிருந்தது. அவர்கள் பாலைவனங்களிலும், மலைகளிலும் அலைந்து, குகைகளிலும், நிலத்திலுள்ள கிடங்குகளிலும் வாழ்ந்தார்கள். PEPS
|
38. (Of whom G3739 the G3588 world G2889 was G2258 not G3756 worthy:) they G514 wandered G4105 in G1722 deserts G2047 , and G2532 in mountains G3735 , and G2532 in dens G4693 and G2532 caves G3692 of the G3588 earth G1093 .
|
39. இவர்கள் எல்லோரும் தங்கள் விசுவாசத்தால் நற்பெயர் பெற்றார்கள். ஆனால் இவர்கள் ஒருவரும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொள்ளவில்லை.
|
39. And G2532 these G3778 all G3956 , having obtained a good report G3140 through G1223 faith G4102 , received G2865 not G3756 the G3588 promise G1860 :
|
40. இறைவனோ நமக்காக அதிலும் மேன்மையான ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். இதனால் அவர்களும், நம்முடன் ஒன்று சேர்ந்துதான் நிறைவுபெறமுடியும். PE
|
40. God G2316 having provided G4265 some G5100 better thing G2909 for G4012 us G2257 , that G2443 they without G5565 us G2257 should not G3361 be made perfect G5048 .
|