|
|
1. {இஸ்ரயேலின் மீட்பு} PS அந்த நாளிலே, யெகோவா விரைந்தோடும் பாம்பை, லிவியாதான் என்னும் அந்த நெளிந்து செல்லும் பாம்பை கர்த்தர் தமது பயங்கரமான பெரிய வலிமையுள்ள வாளினால் தண்டிப்பார். அவர் அந்த கடலில் இருக்கும் வலுசர்ப்பத்தை வெட்டி வீழ்த்துவார். PEPS
|
1. In that H1931 day H3117 the LORD H3068 with his sore H7186 and great H1419 and strong H2389 sword H2719 shall punish H6485 H5921 leviathan H3882 the piercing H1281 serpent H5175 , even leviathan H3882 that crooked H6129 serpent H5175 ; and he shall slay H2026 H853 the dragon H8577 that H834 is in the sea H3220 .
|
2. அந்த நாளிலே, “பழம் நிறைந்த திராட்சைத் தோட்டத்தைப் பற்றிப் பாடுங்கள்:
|
2. In that H1931 day H3117 sing H6031 ye unto her , A vineyard H3754 of red wine H2531 .
|
3. யெகோவாவாகிய நானே அதைக் காவல் செய்கிறேன்; இடைவிடாமல் அதற்குத் தண்ணீர் பாய்ச்சுகிறேன். ஒருவரும் அதற்குத் தீங்கு செய்யாதபடி, நான் இரவும் பகலும் அதைக் காவல் செய்கிறேன்.
|
3. I H589 the LORD H3068 do keep H5341 it ; I will water H8248 it every moment H7281 : lest H6435 any hurt H6485 H5921 it , I will keep H5341 it night H3915 and day H3117 .
|
4. நான் இஸ்ரயேலருடன் கோபிக்கவில்லை. அவர்கள் முள்ளுகளும், நெருஞ்சில்களுமாய் இருப்பார்களானால், நான் அவற்றிற்கு விரோதமாகப் போரிட அணிவகுப்பேன்; அவை அனைத்திற்கும் நெருப்பு மூட்டுவேன்.
|
4. Fury H2534 is not H369 in me: who H4310 would set H5414 the briers H8068 and thorns H7898 against me in battle H4421 ? I would go H6585 through them , I would burn H6702 them together H3162 .
|
5. அல்லது அவர்கள் என்னிடம் அடைக்கலம்புக வரட்டும்; என்னுடன் சமாதானம் செய்யட்டும், ஆம், என்னுடன் சமாதானம் செய்யட்டும்.”
|
5. Or H176 let him take hold H2388 of my strength H4581 , that he may make H6213 peace H7965 with me; and he shall make H6213 peace H7965 with me.
|
6. வரப்போகும் நாட்களிலே யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரயேல் துளிர்த்து, பூத்து, முழு உலகத்தையும் பலனால் நிரப்பும்.
|
6. He shall cause them that come H935 of Jacob H3290 to take root H8327 : Israel H3478 shall blossom H6692 and bud H6524 , and fill H4390 the face H6440 of the world H8398 with fruit H8570 .
|
7. இஸ்ரயேலர்களைத் தாக்கியவர்களை யெகோவா அடித்ததுபோல, இஸ்ரயேலரையும் அவர் அடித்தாரோ? இஸ்ரயேலர்களைக் கொன்றவர்கள் கொல்லப்பட்டதுபோல், இஸ்ரயேலரும் கொல்லப்பட்டார்களோ? இல்லையே!
|
7. Hath he smitten H5221 him , as he smote H4347 those that smote H5221 him? or is he slain H2026 according to the slaughter H2027 of them that are slain H2026 by him?
|
8. அவர் போரினாலும், நாடு கடத்துதலினாலும் இஸ்ரயேலருடன் வழக்காடுகிறீர்; கிழக்குக் காற்று வீசும் அந்த நாளில் நடப்பதுபோல், அவர் தனது கோபத்தின் வேகத்தால் அவர்களைச் சிறிது காலத்திற்குத் துரத்துகிறார்.
|
8. In measure H5432 , when it shooteth forth H7971 , thou wilt debate H7378 with it : he stayeth H1898 his rough H7186 wind H7307 in the day H3117 of the east wind H6921 .
|
9. யாக்கோபின் குற்றம் இவ்விதமாகவே நிவிர்த்தியாக்கப்படும். அவனுடைய பாவம் நீக்கப்படுவதன் முழுவிலையும் இதுவே: அவர் பலிபீடக் கற்களை எல்லாம் சுண்ணாம்புக் கற்கள்போல் துண்டுகளாக நொறுக்கும்போது, அசேரா தேவதைத் தூண்களோ, தூபங்காட்டும் பீடங்களோ அங்கு விட்டுவைக்கப்படமாட்டாது.
|
9. By this H2063 therefore H3651 shall the iniquity H5771 of Jacob H3290 be purged H3722 ; and this H2088 is all H3605 the fruit H6529 to take away H5493 his sin H2403 ; when he maketh H7760 all H3605 the stones H68 of the altar H4196 as chalkstones H68 H1615 that are beaten in sunder H5310 , the groves H842 and images H2553 shall not H3808 stand up H6965 .
|
10. அரணாக்கப்பட்ட பட்டணம், குடியிருப்பாரின்றி பாலைவனம்போல் கைவிடப்பட்டு, பாழாகிக் கிடக்கிறது; அங்கே கன்றுகள் மேயும், அங்கேயே அவை படுத்துக்கொள்ளும்; அவை அதன் கொப்புகளை வெறுமையாக்கிவிடும்.
|
10. Yet H3588 the defensed H1219 city H5892 shall be desolate H910 , and the habitation H5116 forsaken H7971 , and left H5800 like a wilderness H4057 : there H8033 shall the calf H5695 feed H7462 , and there H8033 shall he lie down H7257 , and consume H3615 the branches H5585 thereof.
|
11. அதன் மெல்லிய கொப்புகள் காயும்போது அவை முறிக்கப்படுகின்றன; பெண்கள் வந்து அவைகளை எரிப்பதற்கு விறகாகப் பயன்படுத்துகிறார்கள். ஏனெனில், அவர்கள் உணர்வில்லாத மக்கள்; எனவே அவர்களை உண்டாக்கியவர் அவர்கள்மேல் இரக்கம் கொள்ளவில்லை, அவர்களைப் படைத்தவர் அவர்கள்மேல் தயவுகாட்டவில்லை. PEPS
|
11. When the boughs H7105 thereof are withered H3001 , they shall be broken off H7665 : the women H802 come H935 , and set them on fire H215 H853 : for H3588 it is a people H5971 of no H3808 understanding H998 : therefore H5921 H3651 he H1931 that made H6213 them will not H3808 have mercy H7355 on them , and he that formed H3335 them will show them no favor H2603 H3808 .
|
12. அந்நாளிலே யெகோவா, ஓடும் நதிதொடங்கி, எகிப்தின் சிற்றாறுவரை தன் கதிரடிப்பைத் தொடங்குவார். இஸ்ரயேலே, நீங்களோ ஒவ்வொருவராகச் சேர்த்தெடுக்கப்படுவீர்கள்.
|
12. And it shall come to pass H1961 in that H1931 day H3117 , that the LORD H3068 shall beat off H2251 from the channel H4480 H7641 of the river H5104 unto H5704 the stream H5158 of Egypt H4714 , and ye H859 shall be gathered H3950 one H259 by one H259 , O ye children H1121 of Israel H3478 .
|
13. அந்நாளிலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அசீரிய நாட்டில் அழிந்துபோகிறவர்களும், எகிப்தில் நாடுகடத்தப்பட்டவர்களும் வந்து, எருசலேமின் பரிசுத்த மலையில் யெகோவாவை வழிபடுவார்கள். PE
|
13. And it shall come to pass H1961 in that H1931 day H3117 , that the great H1419 trumpet H7782 shall be blown H8628 , and they shall come H935 which were ready to perish H6 in the land H776 of Assyria H804 , and the outcasts H5080 in the land H776 of Egypt H4714 , and shall worship H7812 the LORD H3068 in the holy H6944 mount H2022 at Jerusalem H3389 .
|