Bible Versions
Bible Books

:

1. {இயேசுவை சிலுவையில் அறைவதற்கான தீர்ப்பு} PS பின்பு பிலாத்து இயேசுவைக் கொண்டுபோய் சவுக்கால் அடிக்கக் கட்டளையிட்டான்.
1. Then G5119 Pilate G4091 therefore G3767 took G2983 Jesus G2424 , and G2532 scourged G3146 him.
2. படைவீரர்கள் முட்களினால் ஒரு கிரீடத்தை செய்து, அதை அவர் தலையில் வைத்தார்கள். அவர்கள் அவருக்கு ஒரு கருஞ்சிவப்புநிற மேலுடையை உடுத்தி,
2. And G2532 the G3588 soldiers G4757 plaited G4120 a crown G4735 of G1537 thorns G173 , and put it on G2007 his G846 head G2776 , and G2532 they put on G4016 him G846 a purple G4210 robe G2440 ,
3. “யூதரின் அரசனே வாழ்க!” என்று சொல்லி அவருடைய முகத்தில் அறைந்தார்கள். PEPS
3. And G2532 said G3004 , Hail G5463 , King G935 of the G3588 Jews G2453 ! and G2532 they smote him with their hands G1325 G846 G4475 .
4. மீண்டும் ஒருமுறை பிலாத்து வெளியே வந்து யூதரிடம், “பாருங்கள், அவனுக்கு விரோதமாகக் குற்றம் சாட்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நீங்கள் அறியும்படி, நான் அவனை வெளியே உங்களிடம் கொண்டுவருகிறேன்” என்றான்.
4. Pilate G4091 therefore G3767 went G1831 forth G1854 again G3825 , and G2532 saith G3004 unto them G846 , Behold G2396 , I bring G71 him G846 forth G1854 to you G5213 , that G2443 ye may know G1097 that G3754 I find G2147 no G3762 fault G156 in G1722 him G846 .
5. இயேசு முட்களால் செய்யப்பட்ட கிரீடத்தைத் தரித்துக்கொண்டும், கருஞ்சிவப்புநிற மேலுடையை உடுத்திக்கொண்டும் வெளியே வந்தபோது, பிலாத்து அவர்களிடம், “இதோ அந்த மனிதன்!” என்றான். PEPS
5. Then G3767 came G1831 Jesus G2424 forth G1854 , wearing G5409 the G3588 crown G4735 of thorns G174 , and G2532 the G3588 purple G4210 robe G2440 . And G2532 Pilate saith G3004 unto them G846 , Behold G2396 the G3588 man G444 !
6. தலைமை ஆசாரியர்களும் அவர்களுடைய அதிகாரிகளும் அவரைக் கண்டபோது, “சிலுவையில் அறையும்! சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள். PEPS அப்பொழுது பிலாத்து அவர்களிடம், “இவனை நீங்களே கொண்டுபோய் சிலுவையில் அறையுங்கள். ஆனால் நானோ இவனுக்கெதிராய் குற்றம் சாட்டுவதற்கான ஆதாரம் ஒன்றையும் காணவில்லை” என்றான். PEPS
6. When G3753 the G3588 chief priests G749 therefore G3767 and G2532 officers G5257 saw G1492 him G846 , they cried out G2905 , saying G3004 , Crucify G4717 him, crucify G4717 him. Pilate G4091 saith G3004 unto them G846 , Take G2983 ye G5210 him G846 , and G2532 crucify G4717 him : for G1063 I G1473 find G2147 no G3756 fault G156 in G1722 him G846 .
7. அதற்கு யூதத்தலைவர்கள், “எங்களுக்கு ஒரு சட்டம் இருக்கிறது. அதன்படி இவன் சாகவேண்டும். ஏனெனில் இவன் தன்னை இறைவனின் மகன் என்று சொல்கிறான்” என்றார்கள். PEPS
7. The G3588 Jews G2453 answered G611 him G846 , We G2249 have G2192 a law G3551 , and G2532 by G2596 our G2257 law G3551 he ought G3784 to die G599 , because G3754 he made G4160 himself G1438 the Son G5207 of God G2316 .
8. பிலாத்து இதைக் கேட்டபோது, இன்னும் அதிகமாக பயந்தான்.
8. When G3753 Pilate G4091 therefore G3767 heard G191 that G5126 saying G3056 , he was the more afraid G5399 G3123 ;
9. அவன் மீண்டும் அரண்மனைக்குள் போய் இயேசுவிடம், “நீ எங்கிருந்து வந்தவன்?” என்று கேட்டான். ஆனால் இயேசுவோ பதில் ஏதும் சொல்லவில்லை.
9. And G2532 went G1525 again G3825 into G1519 the G3588 judgment hall G4232 , and G2532 saith G3004 unto Jesus G2424 , Whence G4159 art G1488 thou G4771 ? But G1161 Jesus G2424 gave G1325 him G846 no G3756 answer G612 .
10. அதற்கு பிலாத்து, “நீ என்னுடன் பேசமறுக்கிறாயோ? உன்னை விடுவிக்கவும், உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்று நீ அறியாதிருக்கிறாயோ?” என்றான். PEPS
10. Then G3767 saith G3004 Pilate G4091 unto him G846 , Speakest G2980 thou not G3756 unto me G1698 ? knowest G1492 thou not G3756 that G3754 I have G2192 power G1849 to crucify G4717 thee G4571 , and G2532 have G2192 power G1849 to release G630 thee G4571 ?
11. அதற்கு இயேசு, “பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, என்மேல் உமக்கு எந்த அதிகாரமும் இராது. ஆனால், என்னை உம்மிடம் ஒப்படைத்தவனுக்கு அதிக பாவமுண்டு” என்றார். PEPS
11. Jesus G2424 answered G611 , Thou G3756 couldest have G2192 no G3762 power G1849 at all against G2596 me G1700 , except G1487 G3361 it were G2258 given G1325 thee G4571 from above G509 : therefore G1223 G5124 he that delivered G3860 me G3165 unto thee G4571 hath G2192 the greater G3187 sin G266 .
12. அப்பொழுதிலிருந்தே, பிலாத்து இயேசுவை விடுதலை செய்வதற்கு முயன்றான். ஆனால் யூதர்களோ, “நீர் இந்த மனிதனை விடுதலை செய்தால், நீர் ரோமப் பேரரசன் சீசருக்கு நண்பனல்ல. தன்னை ஒரு அரசன் என்று சொல்கிறவன், ரோமப் பேரரசனுக்கு எதிராய் எழும்புகிறான்” என்று சத்தமிட்டார்கள். PEPS
12. And from G1537 thenceforth G5127 Pilate G4091 sought G2212 to release G630 him G846 : but G1161 the G3588 Jews G2453 cried out G2896 , saying G3004 , If G1437 thou let this man go G630 G5126 , thou art G1488 not G3756 Caesar G2541 's friend G5384 : whosoever G3956 maketh G4160 himself G848 a king G935 speaketh against G483 Caesar G2541 .
13. பிலாத்து இதைக் கேட்டபோது, அவன் இயேசுவை வெளியே கொண்டுவந்து, தனது நீதிபதியின் இருக்கையில் உட்கார்ந்தான். அது கற்களால் செய்யப்பட்ட ஒரு தளமேடையில் இருந்தது. அந்த மேடை எபிரெய மொழியிலே கபத்தா என அழைக்கப்பட்டது.
13. When Pilate G4091 therefore G3767 heard G191 that G5126 saying G3056 , he brought G71 Jesus G2424 forth G1854 , and G2532 sat down G2523 in G1909 the G3588 judgment seat G968 in G1519 a place G5117 that is called G3004 the Pavement G3038 , but G1161 in the Hebrew G1447 , Gabbatha G1042 .
14. அன்று அது பஸ்கா என்ற பண்டிகை வாரத்தின் ஆயத்த நாளாயிருந்தது. நேரமோ பகல் பன்னிரண்டு மணியாயிருந்தது. PEPS பிலாத்து யூதர்களிடம், “இதோ உங்கள் அரசன்” என்றான். PEPS
14. And G1161 it was G2258 the preparation G3904 of the G3588 passover G3957 , and G1161 about G5616 the sixth G1623 hour G5610 : and G2532 he saith G3004 unto the G3588 Jews G2453 , Behold G2396 your G5216 King G935 !
15. ஆனால் அவர்களோ, “இவனை அகற்றும்! இவனை அகற்றும்! இவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள். PEPS “உங்கள் அரசனை நான் சிலுவையில் அறைய வேண்டுமென்றா சொல்கிறீர்கள்?” என்று பிலாத்து கேட்டான். PEPS அதற்கு தலைமை ஆசாரியர்கள், “ரோமப் பேரரசன் சீசரைத் தவிர வேறு அரசன் எங்களுக்கு இல்லை” என்றார்கள். PEPS
15. But G1161 they G3588 cried out G2905 , Away with G142 him, away with G142 him, crucify G4717 him G846 . Pilate G4091 saith G3004 unto them G846 , Shall I crucify G4717 your G5216 King G935 ? The G3588 chief priests G749 answered G611 , We have G2192 no G3756 king G935 but G1508 Caesar G2541 .
16. கடைசியாக, பிலாத்து இயேசுவை சிலுவையில் அறையும்படி அவர்களிடம் ஒப்படைத்தான். PS எனவே படைவீரர்கள் இயேசுவைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்கள்.
16. Then G5119 delivered G3860 he him G846 therefore G3767 unto them G846 to be crucified G4717 . And G1161 they took G3880 Jesus G2424 , and G2532 led him G520 away.
17. {இயேசு சிலுவையில் அறையப்படுதல்} PS இயேசு தம்முடைய சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு, மண்டையோடு என்ற இடத்திற்குச் சென்றார். அந்த இடம் எபிரெய மொழியில், கொல்கொதா என அழைக்கப்பட்டது.
17. And G2532 he bearing G941 his G848 cross G4716 went forth G1831 into G1519 a place G5117 called G3004 the place of a skull G2898 , which G3739 is called G3004 in the Hebrew G1447 Golgotha G1115 :
18. அங்கே அவர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். அவருடனேகூட வேறு இருவரை, அவருடைய இரு பக்கங்களிலும் அறைந்தார்கள். இயேசுவோ அவர்களுக்கு நடுவில் அறையப்பட்டார். PEPS
18. Where G3699 they crucified G4717 him G846 , and G2532 two G1417 other G243 with G3326 him G846 , on either side one G1782 G2532 G1782 , and G1161 Jesus G2424 in the midst G3319 .
19. பிலாத்து ஒரு அறிவிப்புப் பலகையைச் செய்து, அதைச் சிலுவையில் மாட்டினான். அதிலே, இப்படி எழுதப்பட்டிருந்தது: நாசரேத்தைச் சேர்ந்த இயேசு, யூதரின் அரசன்.
19. And G1161 Pilate G4091 wrote G1125 a title G5102 , and G2532 put G5087 it on G1909 the G3588 cross G4716 . And G1161 the writing G1125 was G2258 , JESUS G2424 OF NAZARETH G3480 THE G3588 KING G935 OF THE G3588 JEWS G2453 .
20. யூதரில் அநேகர் இந்த அறிவிப்பை வாசித்தார்கள். ஏனெனில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்கு அருகே இருந்தது. அந்த அறிவிப்பு எபிரெய, லத்தீன், கிரேக்க மொழிகளில் எழுதப்பட்டிருந்தது.
20. This G5126 title G5102 then G3767 read G314 many G4183 of the G3588 Jews G2453 : for G3754 the G3588 place G5117 where G3699 Jesus G2424 was crucified G4717 was G2258 nigh to G1451 the G3588 city G4172 : and G2532 it was G2258 written G1125 in Hebrew G1447 , and Greek G1676 , and Latin G4515 .
21. யூதரின் தலைமை ஆசாரியர்கள் பிலாத்துவிடம் போய், “யூதரின் அரசன் என்று எழுதவேண்டாம். இவன் தன்னை யூதரின் அரசன் என்று சொல்லிக்கொண்டான் என்று எழுதும்” என்றார்கள். PEPS
21. Then G3767 said G3004 the G3588 chief priests G749 of the G3588 Jews G2453 to Pilate G4091 , Write G1125 not G3361 , The G3588 king G935 of the G3588 Jews G2453 ; but G235 that G3754 he G1565 said, I G2036 am G1510 King G935 of the G3588 Jews G2453 .
22. அதற்கு பிலாத்து, “நான் எழுதியது எழுதியதே” என்றான். PEPS
22. Pilate G4091 answered G611 , What G3739 I have written G1125 I have written G1125 .
23. படைவீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்த பின்பு, அவர்கள் அவருடைய உடைகளை எடுத்து, ஒவ்வொரு வீரனுக்கும் ஒவ்வொரு பங்காக, அதை நான்காகத் தங்களுக்குள்ளே பிரித்தெடுத்தார்கள். ஆனால் அவருடைய உள் உடை தைக்கப்படாமல் மேலிருந்து கீழ்வரை நெய்யப்பட்டதாயிருந்தது. PEPS
23. Then G3767 the G3588 soldiers G4757 , when G3753 they had crucified G4717 Jesus G2424 , took G2983 his G846 garments G2440 , and G2532 made G4160 four G5064 parts G3313 , to every G1538 soldier G4757 a part G3313 ; and G2532 also his coat G5509 : now G1161 the G3588 coat G5509 was G2258 without seam G729 , woven G5307 from G1537 the G3588 top G509 throughout G1223 G3650 .
24. எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “நாம் இதைக் கிழிக்கக் கூடாது. இது யாருக்குக் கிடைக்கும் என்று பார்ப்பதற்குச் சீட்டுப் போடுவோம்” என்றார்கள்.
“அவர்கள் என் உடைகளைத் தங்களுக்குள் பிரித்தெடுத்துக் கொண்டார்கள்,
எனது உடைக்காக சீட்டுப்போட்டார்கள்.” *சங். 22:18 என்ற வேதவசனம் நிறைவேறும்படி இது நடந்தது. இதையே அந்த படைவீரர்கள் செய்தார்கள். PEPS
24. They said G2036 therefore G3767 among G4314 themselves G240 , Let us not G3361 rend G4977 it G846 , but G235 cast lots G2975 for G4012 it G846 , whose G5101 it shall be G2071 : that G2443 the G3588 Scripture G1124 might be fulfilled G4137 , which saith G3004 , They parted G1266 my G3450 raiment G2440 among them G1438 , and G2532 for G1909 my G3450 vesture G2441 they did cast G906 lots G2819 . These things G5023 therefore G3767 G3303 the G3588 soldiers G4757 did G4160 .
25. இயேசுவின் சிலுவை அருகே அவருடைய தாயும், தாயின் சகோதரியும், கிலேயோப்பாவின் மனைவி மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றார்கள்.
25. Now G1161 there stood G2476 by G3844 the G3588 cross G4716 of Jesus G2424 his G846 mother G3384 , and G2532 his G846 mother G3384 's sister G79 , Mary G3137 the G3588 wife of Cleophas G2832 , and G2532 Mary G3137 Magdalene G3094 .
26. தமது தாயும், தான் நேசித்த சீடனும் அருகே நிற்பதை இயேசு கண்டபோது, அங்கே அவர் தமது தாயிடம், “அம்மா, இதோ, உன் மகன்” என்றார்.
26. When Jesus G2424 therefore G3767 saw G1492 his mother G3384 , and G2532 the G3588 disciple G3101 standing by G3936 , whom G3739 he loved G25 , he saith G3004 unto his G848 mother G3384 , Woman G1135 , behold G2400 thy G4675 son G5207 !
27. அந்தச் சீடனிடம், “இதோ உன் தாய்” என்றார். அந்த நேரத்திலிருந்து இந்தச் சீடன் மரியாளைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டான். PS
27. Then G1534 saith G3004 he to the G3588 disciple G3101 , Behold G2400 thy G4675 mother! And G2532 G3384 G2532 from G575 that G1565 hour G5610 that disciple G3101 took G2983 her G846 unto G1519 his own G2398 home.
28. {இயேசுவின் மரணம்} PS பின்பு, எல்லாம் முழுமையாக முடிந்துவிட்டதென்று இயேசு அறிந்து, வேதவசனம் நிறைவேறும்படி அவர், “நான் தாகமாய் இருக்கிறேன்” என்றார்.
28. After G3326 this G5124 , Jesus G2424 knowing G1492 that G3754 all things G3956 were now G2235 accomplished G5055 , that G2443 the G3588 Scripture G1124 might be fulfilled G5048 , saith G3004 , I thirst G1372 .
29. அங்கே ஒரு சாடியில் புளித்த திராட்சை இரசம் இருந்தது. எனவே அவர்கள் ஒரு கடற்காளானை அதிலே தோய்த்து, ஒரு ஈசோப்புச் செடியின் தண்டிலே வைத்துக் கட்டி, இயேசுவின் உதடுகளில் படும்படி அதை உயர்த்தினார்கள்.
29. Now G3767 there was set G2749 a vessel G4632 full G3324 of vinegar G3690 : and G1161 they G3588 filled G4130 a sponge G4699 with vinegar G3690 , and G2532 put it upon G4060 hyssop G5301 , and G2532 put it G4374 to his G846 mouth G4750 .
30. இயேசு அந்த பானத்தை ஏற்றுக்கொண்ட பின்பு, “முடிந்தது” என்று சொன்னார். இதைச் சொன்னதும் தலையைச் சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார். PEPS
30. When G3753 Jesus G2424 therefore G3767 had received G2983 the G3588 vinegar G3690 , he said G2036 , It is finished G5055 : and G2532 he bowed G2827 his head G2776 , and gave up G3860 the G3588 ghost G4151 .
31. அது பஸ்கா என்ற பண்டிகைக்கான ஆயத்த நாளாயிருந்தது. அதற்கு மறுநாள் ஒரு பெரிய ஓய்வுநாள். அந்த நாளிலே உடல்கள் சிலுவையில் இருப்பதை யூதர்கள் விரும்பாததனால், சிலுவையில் தொங்கியவர்களின் கால்களை முறித்து அவர்களைக் கீழே இறக்கும்படி அவர்கள் பிலாத்துவிடம் கேட்டார்கள்.
31. The G3588 Jews G2453 therefore G3767 , because G1893 it was G2258 the preparation G3904 , that G2443 the G3588 bodies G4983 should not G3361 remain G3306 upon G1909 the G3588 cross G4716 on G1722 the G3588 sabbath day G4521 , ( for G1063 that G1565 sabbath G4521 day G2250 was G2258 a high day G3173 ,) besought G2065 Pilate G4091 that G2443 their G846 legs G4628 might be broken G2608 , and G2532 that they might be taken away G142 .
32. எனவே படைவீரர் வந்து, இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட முதலாவது மனிதனின் கால்களை முறித்தார்கள். பின்பு மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள்.
32. Then G3767 came G2064 the G3588 soldiers G4757 , and G2532 broke G2608 the G3588 legs G4628 of the G3588 first G4413 , and G2532 of the G3588 other G243 which was crucified with G4957 him G846 .
33. ஆனால் அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, அவர் ஏற்கெனவே மரித்திருப்பதைக் கண்டார்கள். அதனால் அவர்கள் அவருடைய கால்களை முறிக்கவில்லை.
33. But G1161 when they came G2064 to G1909 Jesus G2424 , and G5613 saw G1492 that he G846 was dead G2348 already G2235 , they broke G2608 not G3756 his G846 legs G4628 :
34. ஆனால் அந்த படைவீரரில் ஒருவன் இயேசுவின் விலாவை ஈட்டியினால் குத்தினான். அப்பொழுது இரத்தமும் தண்ணீரும் பீறிட்டுப் பாய்ந்தது.
34. But G235 one G1520 of the G3588 soldiers G4757 with a spear G3057 pierced G3572 his G846 side G4125 , and G2532 forthwith G2117 came there out G1831 blood G129 and G2532 water G5204 .
35. அதைக்கண்ட மனிதன் சாட்சி கொடுத்தான். அவனுடைய சாட்சி உண்மையாயிருக்கிறது. தான் சொல்வது உண்மை என்று அவன் அறிவான். நீங்களும்கூட விசுவாசிக்கும்படியாகவே அவன் இதைச் சாட்சியாய்ச் சொல்கிறான்.
35. And G2532 he that saw G3708 it bare record G3140 , and G2532 his G846 record G3141 is G2076 true G228 : and he G2548 knoweth G1492 that G3754 he saith G3004 true G227 , that G2443 ye G5210 might believe G4100 .
36. “அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை” என்று எழுதியிருக்கிற வேதவசனம் நிறைவேறும்படியே இவையெல்லாம் நடந்தன. †யாத். 12:46; எண். 9:12; சங். 34:20
36. For G1063 these things G5023 were done G1096 , that G2443 the G3588 Scripture G1124 should be fulfilled G4137 , A bone G3747 of him G846 shall not G3756 be broken G4937 .
37. “தாங்கள் ஈட்டியினால் குத்தியவரை அவர்கள் நோக்கிப் பார்ப்பார்கள்” ‡சக. 12:10 என்று இன்னொரு வேதவசனமும் சொல்லுகிறது. PS
37. And G2532 again G3825 another G2087 Scripture G1124 saith G3004 , They shall look G3700 on G1519 him whom G3739 they pierced G1574 .
38. {இயேசுவின் அடக்கம்} PS பின்பு அரிமத்தியா பட்டணத்தைச் சேர்ந்த யோசேப்பு, இயேசுவின் உடலைத் தரும்படி பிலாத்துவிடம் கேட்டான். இந்த யோசேப்பு இயேசுவின் சீடனாயிருந்தான். ஆனால் அவன் யூதருக்குப் பயந்ததினால் இரகசியமாகவே அவருக்கு சீடனாயிருந்தான். அவன் பிலாத்துவின் அனுமதியுடன் வந்து இயேசுவின் உடலை எடுத்துச் சென்றான்.
38. And G1161 after G3326 this G5023 Joseph G2501 of G575 Arimathaea G707 , being G5607 a disciple G3101 of Jesus G2424 , but G1161 secretly G2928 for G1223 fear G5401 of the G3588 Jews G2453 , besought G2065 Pilate G4091 that G2443 he might take away G142 the G3588 body G4983 of Jesus G2424 : and G2532 Pilate G4091 gave him G2010 leave . He came G2064 therefore G3767 , and G2532 took G142 the G3588 body G4983 of Jesus G2424 .
39. அவனுடன் நிக்கொதேமுவும் கூடப்போனான். இவனே முன்னொரு முறை இரவிலே இயேசுவைச் சந்திக்க வந்தவன். நிக்கொதேமு வரும்போது வெள்ளைப்போளமும், சந்தனமும் கலந்த ஒரு கலவையைக் கொண்டுவந்தான். அது கிட்டத்தட்ட முப்பது கிலோ எடை இருந்தது.
39. And G1161 there came G2064 also G2532 Nicodemus G3530 , which at the first came G2064 G4412 to G4314 Jesus G2424 by night G3571 , and brought G5342 a mixture G3395 of myrrh G4666 and G2532 aloes G250 , about G5616 a hundred G1540 pound G3046 weight.
40. அவர்கள் இருவரும் இயேசுவின் உடலை இறக்கி, அந்த நறுமணப் பொருளை மென்பட்டுத் துணிகளில் வைத்து உடலைச் சுற்றிக் கட்டினார்கள். இது யூதரின் அடக்க முறைப்படி செய்யப்பட்டது.
40. Then G3767 took G2983 they the G3588 body G4983 of Jesus G2424 , and G2532 wound G1210 it G846 in linen clothes G3608 with G3326 the G3588 spices G759 , as G2531 the manner G1485 of the G3588 Jews G2453 is G2076 to bury G1779 .
41. இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.
41. Now G1161 in G1722 the G3588 place G5117 where G3699 he was crucified G4717 there was G2258 a garden G2779 ; and G2532 in G1722 the G3588 garden G2779 a new G2537 sepulcher G3419 , wherein G1722 G3739 was never man yet G3764 G3762 laid G5087 .
42. அது யூதருடைய பண்டிகைக்குரிய ஆயத்த நாளாய் இருந்ததாலும், அக்கல்லறை அருகே இருந்ததாலும் அவர்கள் இயேசுவின் உடலை அந்தக் கல்லறையில் வைத்தார்கள். PE
42. There G1563 laid G5087 they Jesus G2424 therefore G3767 because of G1223 the G3588 Jews G2453 ' preparation G3904 day ; for G3754 the G3588 sepulcher G3419 was G2258 nigh at hand G1451 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×