|
|
1. {அடைக்கலப் பட்டணங்கள்} PS பின்பு யெகோவா யோசுவாவிடம் கூறியதாவது:
|
1. The LORD H3068 also spoke H1696 unto H413 Joshua H3091 , saying H559 ,
|
2. “நான் மோசேயின் மூலமாக உனக்குச் சொன்னபடியே அடைக்கலப் பட்டணங்களை நியமித்துக்கொள்ளும்படி இஸ்ரயேலருக்குச் சொல்.
|
2. Speak H1696 to H413 the children H1121 of Israel H3478 , saying H559 , Appoint H5414 out for you H853 cities H5892 of refuge H4733 , whereof H834 I spoke H1696 unto H413 you by the hand H3027 of Moses H4872 :
|
3. ஒருவன் தற்செயலாகவோ, தவறுதலாகவோ ஒரு கொலையைச் செய்திருந்தால், செய்தவன் தன்னை இரத்தப்பழிவாங்க வருபவனிடமிருந்து தப்பி, அங்கே ஓடிப்போய் பாதுகாப்புப் பெறலாம்.
|
3. That the slayer H7523 that killeth H5221 any person H5315 unawares H7684 and unwittingly H1097 H1847 may flee H5127 thither H8033 : and they shall be H1961 your refuge H4733 from the avenger H4480 H1350 of blood H1818 .
|
4. அவன் ஒரு அடைக்கலப் பட்டணத்திற்குத் தப்பி ஓடிப்போனால் அவன் பட்டண நுழைவாசலில் நின்று, தன் வழக்கை பட்டணத்து சபைத்தலைவர்கள் முன்னிலையில் சொல்லவேண்டும். அப்பொழுது அவர்கள் அவனைத் தங்கள் பட்டணத்துக்குள் அழைத்துச்சென்று, அவர்கள் மத்தியில் வாழ்வதற்கு ஓர் இடத்தைக் கொடுக்கவேண்டும்.
|
4. And when he that doth flee H5127 unto H413 one H259 of those H428 cities H4480 H5892 shall stand H5975 at the entering H6607 of the gate H8179 of the city H5892 , and shall declare H1696 H853 his cause H1697 in the ears H241 of the elders H2205 of that H1931 city H5892 , they shall take H622 him into the city H5892 unto them , and give H5414 H413 him a place H4725 , that he may dwell H3427 among H5973 them.
|
5. இரத்தப்பழி வாங்குபவன் துரத்திக்கொண்டு அங்கே வந்தால், வந்தவனிடம் குற்றம் சாட்டப்பட்டவனைப் பட்டணத்து மக்கள் ஒப்படைக்கக்கூடாது. ஏனெனில் அவன் தன் அயலானுக்குத் தவறுதலாகவும், முன்திட்டமிடாமலும், வெறுப்பின்றியும் இச்செயலைச் செய்திருக்கிறான்.
|
5. And if H3588 the avenger H1350 of blood H1818 pursue H7291 after H310 him , then they shall not H3808 deliver H5462 H853 the slayer H7523 up into his hand H3027 ; because H3588 he smote H5221 H853 his neighbor H7453 unwittingly H1097 H1847 , and hated H8130 him not H3808 formerly H8543 H8032 .
|
6. மக்கள் சமுதாயத்திற்கு முன்னே அவன் நியாயம் விசாரிக்கப்படும்வரை அக்காலத்தில் தலைமை ஆசாரியனாய்ப் பணிபுரிபவன் இறக்கும்வரை அவன் அப்பட்டணத்தில் தங்கவேண்டும். அதன்பின் அவன் விட்டுவந்த தன் பட்டணத்தில் உள்ள தன் சொந்த வீட்டிற்குத் திரும்பிச்செல்லலாம்.” PEPS
|
6. And he shall dwell H3427 in that H1931 city H5892 , until H5704 he stand H5975 before H6440 the congregation H5712 for judgment H4941 , and until H5704 the death H4194 of the high H1419 priest H3548 that H834 shall be H1961 in those H1992 days H3117 : then H227 shall the slayer H7523 return H7725 , and come H935 unto H413 his own city H5892 , and unto H413 his own house H1004 , unto H413 the city H5892 from whence H834 H4480 H8033 he fled H5127 .
|
7. எனவே நப்தலி மலைநாட்டைச் சேர்ந்த கலிலேயாவிலுள்ள கேதேஸ் பட்டணத்தையும், எப்பிராயீம் மலைநாட்டிலுள்ள சீகேம் பட்டணத்தையும், யூதா மலைநாட்டிலுள்ள கீரியாத் அர்பா அதாவது எப்ரோன், பட்டணத்தையும் ஒதுக்கிவைத்தார்கள்.
|
7. And they appointed H6942 H853 Kedesh H6943 in Galilee H1551 in mount H2022 Naphtali H5321 , and Shechem H7927 in mount H2022 Ephraim H669 , and Kirjath H7153 -arba, which H1931 is Hebron H2275 , in the mountain H2022 of Judah H3063 .
|
8. யோர்தான் நதிக்குக் கிழக்கே ரூபன் கோத்திரத்தாருக்குச் சொந்தமான சமபூமியில் இருந்த காடுகளிலுள்ள பேசேர் பட்டணத்தையும், காத் கோத்திரத்தாருக்குரிய கீலேயாத் பிரதேசத்தில் உள்ள ராமோத் பட்டணத்தையும், மனாசேயின் கோத்திரத்தாருக்குரிய பாசான் நாட்டில் கோலான் பட்டணத்தையும் ஒதுக்கிவைத்தார்கள்.
|
8. And on the other side H4480 H5676 Jordan H3383 by Jericho H3405 eastward H4217 , they assigned H5414 H853 Bezer H1221 in the wilderness H4057 upon the plain H4334 out of the tribe H4480 H4294 of Reuben H7205 , and Ramoth H7216 in Gilead H1568 out of the tribe H4480 H4294 of Gad H1410 , and Golan H1474 in Bashan H1316 out of the tribe H4480 H4294 of Manasseh H4519 .
|
9. ஒரு இஸ்ரயேலனோ அல்லது அவர்களின் மத்தியில் வாழ்கின்ற அந்நியனோ தற்செயலாக ஒருவனைக் கொன்றிருந்தால், நியமிக்கப்பட்ட இந்த பட்டணங்களுக்கு ஓடிச்செல்லலாம். அவன் மக்கள் சமுதாயத்தின்முன் நியாய விசாரணைக்குக் கொண்டுவரப்படுமுன் இரத்தப்பழிவாங்க வருபவனால் கொல்லப்படக்கூடாது. PE
|
9. These H428 were H1961 the cities H5892 appointed H4152 for all H3605 the children H1121 of Israel H3478 , and for the stranger H1616 that sojourneth H1481 among H8432 them , that whosoever H3605 killeth H5221 any person H5315 at unawares H7684 might flee H5127 thither H8033 , and not H3808 die H4191 by the hand H3027 of the avenger H1350 of blood H1818 , until H5704 he stood H5975 before H6440 the congregation H5712 .
|