Bible Versions
Bible Books

2
:
9

1. {மனிதனின் திட்டம்} PS தங்கள் படுக்கைகளிலிருந்து எழும்புவதற்கு முன்பே தீமையான சூழ்ச்சிசெய்து,
அநியாயத்தைத் திட்டமிடுகிறவர்களுக்கு ஐயோ கேடு,
அதைச் செய்யத்தக்க பலம் அவர்களில் இருப்பதனால்
விடியற்காலமாகிறபோது அதைச் செயல்படுத்துகிறார்கள்.
1. Woe H1945 to them that devise H2803 iniquity H205 , and work H6466 evil H7451 upon H5921 their beds H4904 ! when the morning H1242 is light H216 , they practice H6213 it, because H3588 it is H3426 in the power H410 of their hand H3027 .
2. வயல்களை ஆசைப்பட்டு,
அவற்றைப் பறித்துக்கொள்கிறார்கள்.
வீடுகளையும் அநீதியாய் எடுத்துக்கொள்கிறார்கள்.
ஒருவனுடைய வீட்டையும், அவனுடைய சொத்தையும் ஏமாற்றிப் பறிக்கிறார்கள். PEPS
2. And they covet H2530 fields H7704 , and take them by violence H1497 ; and houses H1004 , and take them away H5375 : so they oppress H6231 a man H1397 and his house H1004 even a man H376 and his heritage H5159 .
3. ஆகையால் யெகோவா சொல்கிறதாவது:
“இந்த மக்களுக்கு எதிராக ஒரு பேராபத்தைத் திட்டமிட்டிருக்கிறேன்,
அதிலிருந்து நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளமுடியாது.
இனிமேல் நீங்கள் பெருமையாய் நடக்கவும் முடியாது.
ஏனெனில் அது பேரழிவின் காலமாயிருக்கும்.
3. Therefore H3651 thus H3541 saith H559 the LORD H3068 ; Behold H2009 , against H5921 this H2063 family H4940 do I devise H2803 an evil H7451 , from H4480 H8033 which H834 ye shall not H3808 remove H4185 your necks H6677 ; neither H3808 shall ye go H1980 haughtily H7317 : for H3588 this H1931 time H6256 is evil H7451 .
4. அந்த நாள் வரும்போது மனிதர் உங்களை இழிவாகப் பேசுவார்கள்;
அவர்கள் உங்கள்மீது புலம்பல் பாடுவார்கள்.
இந்த விதமாய் நீங்கள் பாடுவதுபோல் பாடி கேலி செய்வார்கள்:
‘நாம் முற்றிலும் பாழானோம்;
நமது மக்களின் உடைமைகள் பிரித்துக்கொடுக்கப்பட்டன.
யெகோவா நம்மிடமிருந்து அதை எடுத்துக்கொள்கிறார்!
நம் வயல்வெளிகளையோ அவர் நமது எதிரிகளுக்குக் கொடுக்கிறார்’ ”
என்று புலம்புவார்கள்.
4. In that H1931 day H3117 shall one take up H5375 a parable H4912 against H5921 you , and lament H5091 with a doleful H5093 lamentation H5092 , and say H559 , We be H1961 utterly spoiled H7703 H7703 : he hath changed H4171 the portion H2506 of my people H5971 : how H349 hath he removed H4185 it from me! turning away H7728 he hath divided H2505 our fields H7704 .
5. ஆதலால் நிலத்தைச் சீட்டுப்போட்டு பாகம் பிரித்து
யெகோவாவின் சபையில் உள்ளவர்களுக்குத் திரும்பக் கொடுக்கும்போது,
அதைப் பெற்றுக்கொள்வதற்கு உங்களில் ஒருவனும் இருக்கமாட்டான்.
5. Therefore H3651 thou shalt have H1961 none H3808 that shall cast H7993 a cord H2256 by lot H1486 in the congregation H6951 of the LORD H3068 .
6. {பொய் தீர்க்கதரிசிகள்} PS மக்களின் தீர்க்கதரிசிகளே, “நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லாதீர்கள்,
இவற்றைக் குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லாதீர்கள்.
அவமானம் எங்கள்மேல் வரமாட்டாது” என்று எனக்குச் சொல்கிறீர்கள்.
6. Prophesy H5197 ye not H408 , say they to them that prophesy H5197 : they shall not H3808 prophesy H5197 to them H428 , that they shall not H3808 take H5253 shame H3639 .
7. மேலும் நீங்கள், யாக்கோபின் வீட்டாரே,
“யெகோவாவின் ஆவியானவர் கோபம் கொண்டுள்ளாரோ?
அவர் இப்படியானவற்றைச் செய்கிறவரோ?” “நீதியான வழியில் நடக்கிறவனுக்கு
என் வார்த்தைகள் நன்மையைச் செய்யாதோ?
என்று அவர் சொல்கிறார் அல்லவா” என்றும் சொல்கிறீர்கள்.
7. O thou that art named H559 the house H1004 of Jacob H3290 , is the spirit H7307 of the LORD H3068 straitened H7114 ? are these H428 his doings H4611 ? do not H3808 my words H1697 do good H3190 to H5973 him that walketh H1980 uprightly H3477 ?
8. அதற்கு யெகோவா சொல்கிறதாவது,
அண்மைக்காலமாக நீங்கள் என் மக்களுக்கெதிராக
ஒரு பகைவனைப் போல் எழும்பியிருக்கிறீர்கள்.
நீங்கள் போரிலிருந்து திரும்பி வருகிறவர்களைப்போல் நடந்து,
கவலையின்றி போகிறவனிடமிருந்து,
விலையுயர்ந்த அங்கியை உரிந்து எடுக்கிறீர்கள்.
8. Even of late H865 my people H5971 is risen up H6965 as an enemy H341 : ye pull off H6584 the robe H145 with H4480 H4136 the garment H8008 from them that pass by H4480 H5674 securely H983 as men averse H7725 from war H4421 .
9. என் மக்களுள் இருக்கும் பெண்களை,
அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்த வீடுகளிலிருந்து நீங்கள் துரத்திவிடுகிறீர்கள்.
அவர்களுடைய பிள்ளைகளிடமிருந்தும்,
என் ஆசீர்வாதங்களை என்றென்றுமாய் எடுத்துப் போடுகிறீர்கள்.
9. The women H802 of my people H5971 have ye cast out H1644 from their pleasant H8588 houses H4480 H1004 ; from H4480 H5921 their children H5768 have ye taken away H3947 my glory H1926 forever H5769 .
10. எழுந்து போய்விடுங்கள்,
இது உங்கள் இளைப்பாறுதலின் இடமல்ல,
ஏனெனில் இது உங்கள் பாவங்களால் கறைப்பட்டு
திருத்த முடியாத அளவு பாழாய்ப் போய்விட்டது.
10. Arise H6965 ye , and depart H1980 ; for H3588 this H2063 is not H3808 your rest H4496 : because H5668 it is polluted H2930 , it shall destroy H2254 you , even with a sore H4834 destruction H2256 .
11. என் மக்களே, பொய்யனும் வஞ்சகனுமான ஒருவன் உங்களிடம் வந்து,
“உங்களுக்கு அதிக திராட்சை இரசமும், மதுபானமும் கிடைக்கும்
என்று நான் தீர்க்கதரிசனம் சொல்வேன்”
என்பானாயின்
அவனே உங்களுக்கு ஒரு சரியான தீர்க்கதரிசி.
11. If H3863 a man H376 walking H1980 in the spirit H7307 and falsehood H8267 do lie H3576 , saying , I will prophesy H5197 unto thee of wine H3196 and of strong drink H7941 ; he shall even be H1961 the prophet H5197 of this H2088 people H5971 .
12. {மீட்பிற்கான வாக்குத்தத்தம்} PS யாக்கோபே, ஒரு நாளில் உங்கள் எல்லோரையும்
நிச்சயமாகவே நான் ஒன்றுசேர்ப்பேன்,
இஸ்ரயேலில் எஞ்சியோரை நிச்சயமாகவே நான் ஒன்றுகூட்டுவேன்.
நான் தொழுவத்தின் செம்மறியாடுகளைப் போலவும்,
மேய்ச்சல் நிலத்தின் மந்தைகளைப் போலவும் அவர்களை ஒன்றாய் கொண்டுவருவேன்.
அந்த இடம் மக்களால் நிறைந்திருக்கும்.
12. I will surely assemble H622 H622 , O Jacob H3290 , all H3605 of thee ; I will surely gather H6908 H6908 the remnant H7611 of Israel H3478 ; I will put H7760 them together H3162 as the sheep H6629 of Bozrah H1223 , as the flock H5739 in the midst H8432 of their fold H1699 : they shall make great noise H1949 by reason of the multitude of men H4480 H120 .
13. அவர்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்துகிறவர் அவர்கள் முன்செல்வார்;
அவர்கள் சிறையிருப்பின் வாசலை உடைத்து வெளியேறுவார்கள்.
அவர்களின் அரசன் அவர்களுக்கு முன்பாகக் கடந்துபோவான்;
யெகோவாவே அவர்களை முன்நின்று வழிநடத்திச் செல்வார். PE
13. The breaker H6555 is come up H5927 before H6440 them : they have broken up H6555 , and have passed through H5674 the gate H8179 , and are gone out H3318 by it : and their king H4428 shall pass H5674 before H6440 them , and the LORD H3068 on the head H7218 of them.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×