Bible Versions
Bible Books

Psalms 119:142 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.
IRVTA   உம்முடைய நீதி நிரந்தர நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.
ERVTA   கர்த்தாவே, உமது நன்மை என்றென்றைக்கும் இருக்கும். உமது போதனைகள் நம்பக் கூடியவை.
RCTA   உமது நீதி என்றென்றைக்கும் நேர்மையானது: உமது திருச்சட்டம் உறுதியாயுள்ளது.
ECTA   உமது நீதி என்றுமுள நீதி; உமது திருச்சட்டம் என்றும் நம்பத்தக்கது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us