Bible Versions
Bible Books

Psalms 119:169 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   கர்த்தாவே, என் கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்.
IRVTA   யெகோவாவே, என்னுடைய கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக;
உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்.
ERVTA   கர்த்தாவே, என் மகிழ்ச்சியான பாடலுக்குச் செவிகொடும். நீர் வாக்குறுதி தந்தபடியே என்னை ஞானமுள்ளவானாக்கும்.
RCTA   ஆண்டவரே, என் கூக்குரல் உம்மிடம் வருவதாக: உமது வார்த்தைக் கேற்ப எனக்கு அறிவு புகட்டும்.
ECTA   ஆண்டவரே! என் வேண்டுதல் உம் திருமுன் வருவதாக! உமது வாக்குறுதிக்கேற்ப எனக்கு நுண்ணறிவு புகட்டும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us