Bible Versions
Bible Books

Psalms 119:48 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையெடுப்பேன், உமது பிரமாணங்களைத் தியானிப்பேன்.
IRVTA   நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையை உயர்த்துவேன்,
உமது பிரமாணங்களைத் தியானிப்பேன். சாயீன்.
ERVTA   கர்த்தாவே, நான் உமது கட்டளைகளைத் துதிக்கிறேன். அவற்றை நேசிக்கிறேன். நான் அவற்றைக் கற்பேன்.
RCTA   உம் கற்பனைகளை நோக்கி என் கைகளைக் கூப்புவேன்: உம் நியமங்களையே நான் தியானிப்பேன்.
ECTA   நான் விரும்பும் உம் கட்டளைகளை நோக்கி என் கைகளை உயர்த்துகின்றேன்; உம் விதிமுறைகளைப் பற்றி நான் சிந்திப்பேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us