Bible Versions
Bible Books

Psalms 119:6 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை.
IRVTA   நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் நினைக்கும்போது,
வெட்கப்பட்டுப்போவதில்லை.
ERVTA   நான் உமது கட்டளைகளைப் படிக்கும்போது நான் ஒருபோதும் அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவதில்லை.
RCTA   உம் கற்பனைகளையெல்லாம் மனத்தில் கொண்டிருந்தால் நான் ஏமாற்றம் அடையேன்!
ECTA   உம் கட்டளைகளை எல்லாம் கருத்தில் கொண்டிருந்தால், இகழ்ச்சியுறேன்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us