Bible Versions
Bible Books

:

1. அக்காலத்தில், “இஸ்ரயேலின் எல்லா வம்சங்களுக்கும் நான் இறைவனாயிருப்பேன், அவர்களும் என் மக்களாய் இருப்பார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். PEPS
1. At the same H1931 time H6256 , saith H5002 the LORD H3068 , will I be H1961 the God H430 of all H3605 the families H4940 of Israel H3478 , and they H1992 shall be H1961 my people H5971 .
2. யெகோவா கூறுவது இதுவே:
“வாளுக்குத் தப்பிய மக்கள்
பாலைவனத்தில் ஆதரவு பெறுவார்கள்.
இஸ்ரயேலுக்கு ஆறுதல் கொடுக்க நான் வருவேன்” என்கிறார். PEPS
2. Thus H3541 saith H559 the LORD H3068 , The people H5971 which were left H8300 of the sword H2719 found H4672 grace H2580 in the wilderness H4057 ; even Israel H3478 , when I went H1980 to cause him to rest H7280 .
3. பூர்வகாலத்தில் யெகோவா எங்களுக்குத் தோன்றி சொன்னதாவது:
“நான் உங்களை நித்திய அன்பினால் நேசித்திருக்கிறேன்;
ஆதலால், கைவிடாத தயவினால் நான் உங்களை என்னிடமாய் இழுத்திருக்கிறேன்.
3. The LORD H3068 hath appeared H7200 of old H4480 H7350 unto me, saying , Yea , I have loved H157 thee with an everlasting H5769 love H160 : therefore H5921 H3651 with lovingkindness H2617 have I drawn H4900 thee.
4. இஸ்ரயேல் கன்னிகையே!
நான் உன்னைத் திரும்பவும் கட்டி எழுப்புவேன்.
நீ திரும்பவும் கட்டப்படுவாய்;
உன் மேளவாத்தியங்களை எடுத்துக்கொண்டு
மகிழ்ச்சியுள்ளவர்களுடன் நடனத்திற்குப் போவாய்.
4. Again H5750 I will build H1129 thee , and thou shalt be built H1129 , O virgin H1330 of Israel H3478 : thou shalt again H5750 be adorned H5710 with thy tabrets H8596 , and shalt go forth H3318 in the dances H4234 of them that make merry H7832 .
5. நீ திரும்பவும் சமாரியாவின்
மலைகளில் திராட்சைத் தோட்டங்களை நாட்டுவாய்.
விவசாயிகள் அவைகளை நாட்டி
அவைகளின் பலனை அனுபவிப்பார்கள்.
5. Thou shalt yet H5750 plant H5193 vines H3754 upon the mountains H2022 of Samaria H8111 : the planters H5193 shall plant H5193 , and shall eat them as common things H2490 .
6. ஒரு நாள் வரும்;
அந்நாளில், ‘சீயோனில் நம்முடைய இறைவனாகிய யெகோவாவிடத்தில் ஏறிப்போவோம் வாருங்கள்’
என்று எப்பிராயீம் மலைகளிலுள்ள
காவலாளிகள் சத்தமிட்டுக் கூறுவார்கள்” என்று சொல்லியிருந்தார். PEPS
6. For H3588 there shall be H3426 a day H3117 , that the watchmen H5341 upon the mount H2022 Ephraim H669 shall cry H7121 , Arise H6965 ye , and let us go up H5927 to Zion H6726 unto H413 the LORD H3068 our God H430 .
7. இப்பொழுது யெகோவா கூறுவது இதுவே:
“யாக்கோபுக்காக மகிழ்ச்சியுடன் பாடுங்கள்.
நாடுகளின் முதன்மையானவர்களுக்காகச் சத்தமிடுங்கள்;
உங்கள் துதிகளைக் கேட்கப்பண்ணுங்கள்.
‘யெகோவாவே இஸ்ரயேலில் மீதியாயிருக்கிற
உமது மக்களைக் காப்பாற்றும்’ என்று சொல்லுங்கள்.
7. For H3588 thus H3541 saith H559 the LORD H3068 ; Sing H7442 with gladness H8057 for Jacob H3290 , and shout H6670 among the chief H7218 of the nations H1471 : publish H8085 ye, praise H1984 ye , and say H559 , O LORD H3068 , save H3467 H853 thy people H5971 , H853 the remnant H7611 of Israel H3478 .
8. இதோ நான் அவர்களை வடநாட்டிலிருந்து கொண்டுவருவேன்;
பூமியின் கடைசி எல்லையிலிருந்து அவர்களைக் கூட்டிச்சேர்ப்பேன்.
குருடரும், முடவரும், கர்ப்பவதிகளும்,
பிரசவிக்கும் பெண்களும் அவர்களிடையே இருப்பார்கள்.
இவ்வாறாக ஒரு மக்கள் கூட்டம் திரும்பிவரும்.
8. Behold H2009 , I will bring H935 them from the north H6828 country H4480 H776 , and gather H6908 them from the coasts H4480 H3411 of the earth H776 , and with them the blind H5787 and the lame H6455 , the woman with child H2029 and her that travaileth with child H3205 together H3162 : a great H1419 company H6951 shall return H7725 thither H2008 .
9. நான் அவர்களைத் திரும்பக் கொண்டுவருகையில் அவர்கள் அழுகையுடனும்,
மன்றாட்டுடனும் வருவார்கள்.
நான் அவர்களை இடறாத சமமான பாதையில்,
நீரோடைகள் அருகே வழிநடத்திக் கொண்டுசெல்வேன்.
ஏனெனில் நான் இஸ்ரயேலின் தகப்பன்;
எப்பிராயீம் என் முதற்பேறான மகன்.
9. They shall come H935 with weeping H1065 , and with supplications H8469 will I lead H2986 them : I will cause them to walk H1980 by H413 the rivers H5158 of waters H4325 in a straight H3477 way H1870 , wherein they shall not H3808 stumble H3782 : for H3588 I am H1961 a father H1 to Israel H3478 , and Ephraim H669 is my firstborn H1060 .
10. “நாடுகளே யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்;
தூரமான கரையோரங்களில் அதைப் பிரசித்தப்படுத்துங்கள்.
‘இஸ்ரயேலைச் சிதறடித்தவர் அவர்களைக் கூட்டிச்சேர்த்து,
ஒரு மேய்ப்பன் தன் மந்தையை கண்காணிப்பதுபோல் அவர்களை கண்காணிப்பார்.’
10. Hear H8085 the word H1697 of the LORD H3068 , O ye nations H1471 , and declare H5046 it in the isles H339 afar off H4480 H4801 , and say H559 , He that scattered H2219 Israel H3478 will gather H6908 him , and keep H8104 him , as a shepherd H7462 doth his flock H5739 .
11. யெகோவா யாக்கோபை விடுவிப்பார்.
அவர்களிலும் பலவான்களுடைய கையிலிருந்து அவர்களை மீட்பார்.
11. For H3588 the LORD H3068 hath redeemed H6299 H853 Jacob H3290 , and ransomed H1350 him from the hand H4480 H3027 of him that was stronger H2389 than H4480 he.
12. அவர்கள் வந்து, சீயோன் மலை உச்சியிலிருந்து
மகிழ்ச்சியுடன் ஆரவாரிப்பார்கள்.
யெகோவாவின் நிறைவான தானியம், புதிய திராட்சரசம், எண்ணெய்,
ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் ஆகிய கொடைகளில் மகிழ்ச்சியடைவார்கள்.
அவர்கள் நன்கு நீர் பாய்ச்சப்பட்ட
தோட்டத்தைப்போல் இருப்பார்கள்.
இனி ஒருபோதும் துக்கமடையமாட்டார்கள்.
12. Therefore they shall come H935 and sing H7442 in the height H4791 of Zion H6726 , and shall flow together H5102 to H413 the goodness H2898 of the LORD H3068 , for H5921 wheat H1715 , and for H5921 wine H8492 , and for H5921 oil H3323 , and for H5921 the young H1121 of the flock H6629 and of the herd H1241 : and their soul H5315 shall be H1961 as a watered H7302 garden H1588 ; and they shall not H3808 sorrow H1669 any more H3254 at all.
13. அப்பொழுது இளம்பெண்களும், வாலிபரும், முதியோருங்கூட நடனமாடி மகிழ்வார்கள்.
நான் அவர்களுடைய துக்கத்தை மகிழ்ச்சியாக மாற்றுவேன்.
துயரத்திற்குப் பதிலாக ஆறுதலையும்,
மகிழ்ச்சியையும் நான் அவர்களுக்குக் கொடுப்பேன்.
13. Then H227 shall the virgin H1330 rejoice H8055 in the dance H4234 , both young men H970 and old H2205 together H3162 : for I will turn H2015 their mourning H60 into joy H8342 , and will comfort H5162 them , and make them rejoice H8055 from their sorrow H4480 H3015 .
14. ஆசாரியர்களை நிறைவான செழிப்பினால் திருப்தியாக்குவேன்.
என் மக்கள் என் கொடைகளினால் திருப்தியடைவார்கள்”
என்று யெகோவா அறிவிக்கிறார். PEPS
14. And I will satiate H7301 the soul H5315 of the priests H3548 with fatness H1880 , and my people H5971 shall be satisfied with H7646 H853 my goodness H2898 , saith H5002 the LORD H3068 .
15. யெகோவா கூறுவது இதுவே:
“ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது.
அது புலம்பலும் பெரிய அழுகையுமாய் இருக்கிறது.
ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுகிறாள்.
அவர்களை இழந்ததினால்,
ஆறுதல் பெற மறுக்கிறாள்.” PEPS
15. Thus H3541 saith H559 the LORD H3068 ; A voice H6963 was heard H8085 in Ramah H7414 , lamentation H5092 , and bitter H8563 weeping H1065 ; Rachel H7354 weeping H1058 for H5921 her children H1121 refused H3985 to be comforted H5162 for H5921 her children H1121 , because H3588 they were not H369 .
16. யெகோவா கூறுவது இதுவே:
“உன் அழுகையின் குரலை அடக்கி,
கண்ணீர் விடாதபடி உன் கண்களை தடுத்துவிடு.
ஏனெனில் உன் செயலுக்கான பலன் கிடைக்கும்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“உன் பிள்ளைகள் தங்கள் பகைவரின் நாட்டிலிருந்து திரும்பி வருவார்கள்.
16. Thus H3541 saith H559 the LORD H3068 ; Refrain H4513 thy voice H6963 from weeping H4480 H1065 , and thine eyes H5869 from tears H4480 H1832 : for H3588 thy work H6468 shall be H3426 rewarded H7939 , saith H5002 the LORD H3068 ; and they shall come again H7725 from the land H4480 H776 of the enemy H341 .
17. எனவே வருங்காலத்திற்கான நல்ல நம்பிக்கை உனக்கு உண்டு”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“உன் பிள்ளைகள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பி வருவார்கள்.
17. And there is H3426 hope H8615 in thine end H319 , saith H5002 the LORD H3068 , that thy children H1121 shall come again H7725 to their own border H1366 .
18. “நான் எப்பிராயீமின் அழுகுரலை நிச்சயமாகக் கேட்டிருக்கிறேன்.
‘நீர் என்னை அடங்காத கன்றைப்போல் தண்டித்து பயிற்றுவித்தீர்.
நான் பயிற்றுவிக்கப்பட்டேன்.
என்னைப் புதுப்பியும், நான் திரும்பிவருவேன்.
ஏனெனில், நீரே என் இறைவனாகிய யெகோவா.
18. I have surely heard H8085 H8085 Ephraim H669 bemoaning himself H5110 thus ; Thou hast chastised H3256 me , and I was chastised H3256 , as a bullock H5695 unaccustomed H3808 H3925 to the yoke : turn H7725 thou me , and I shall be turned H7725 ; for H3588 thou H859 art the LORD H3068 my God H430 .
19. நான் வழிதவறிப் போனபின்,
மனந்திரும்பினேன்.
எனக்கு விளங்கும் ஆற்றல் வந்தபின்,
என் மார்பில் *மார்பில் அல்லது தொடையில் அடித்துக்கொண்டேன்.
என் வாலிபத்தின் நிந்தையைச் சுமந்ததினால்,
நான் வெட்கப்பட்டு சிறுமைப்பட்டேன்.’
19. Surely H3588 after that H310 I was turned H7725 , I repented H5162 ; and after that H310 I was instructed H3045 , I smote H5606 upon H5921 my thigh H3409 : I was ashamed H954 , yea, even H1571 confounded H3637 , because H3588 I did bear H5375 the reproach H2781 of my youth H5271 .
20. எப்பிராயீம் என் அன்பு மகனும்,
நான் மகிழும் பிள்ளையும் அல்லவா?
அவனுக்கு விரோதமாக நான் அடிக்கடி பேசினாலும்,
இன்னும் அவனை நினைவுகூருகிறேன்.
ஆகையினால் என் உள்ளம் அவனுக்காக ஏங்குகிறது.
நான் அவன்மேல் அதிக இரக்கமாயிருக்கிறேன்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
20. Is Ephraim H669 my dear H3357 son H1121 ? is he a pleasant H8191 child H3206 ? for H3588 since H4480 H1767 I spoke H1696 against him , I do earnestly remember H2142 H2142 him still H5750 : therefore H5921 H3651 my bowels H4578 are troubled H1993 for him ; I will surely have mercy H7355 H7355 upon him, saith H5002 the LORD H3068 .
21. “வீதியில் அடையாளச் சின்னங்களை நிறுத்திவை.
வழிகாட்டிக் கம்பங்களையும் அமைத்துக்கொள்.
நீ நடந்துவருகிற வீதியான
பெரும் பாதையையும் குறித்துவை.
இஸ்ரயேல் கன்னிப்பெண்ணே! திரும்பி வா;
உன்னுடைய பட்டணங்களுக்குத் திரும்பி வா.
21. Set thee up H5324 waymarks H6725 , make H7760 thee high heaps H8564 : set H7896 thine heart H3820 toward the highway H4546 , even the way H1870 which thou wentest H1980 : turn again H7725 , O virgin H1330 of Israel H3478 , turn again H7725 to H413 these H428 thy cities H5892 .
22. உண்மையற்ற மகளே,
எவ்வளவு காலத்திற்கு அலைந்து திரிவாய்?
யெகோவா பூமியில் புதியதொரு காரியத்தை உண்டாக்குவார்.
ஒரு பெண் ஒரு மனிதனை பாதுகாத்துக்கொள்வாள்.” PEPS
22. How long H5704 H4970 wilt thou go about H2559 , O thou backsliding H7728 daughter H1323 ? for H3588 the LORD H3068 hath created H1254 a new thing H2319 in the earth H776 , A woman H5347 shall compass H5437 a man H1397 .
23. இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “சிறையிருப்பிலிருந்த மக்களை நான் யூதா நாட்டிற்கும் அதன் பட்டணங்களுக்கும் மீண்டும் கொண்டுவருவேன். அப்போது அவர்கள்: திரும்பவும் நீதியின் குடியிருப்பே, பரிசுத்த மலையே, ‘யெகோவா உன்னை ஆசீர்வதிப்பார்’ என்னும் வார்த்தைகளை உபயோகிப்பார்கள்.
23. Thus H3541 saith H559 the LORD H3068 of hosts H6635 , the God H430 of Israel H3478 ; As yet H5750 they shall use H559 H853 this H2088 speech H1697 in the land H776 of Judah H3063 and in the cities H5892 thereof , when I shall bring again H7725 H853 their captivity H7622 ; The LORD H3068 bless H1288 thee , O habitation H5116 of justice H6664 , and mountain H2022 of holiness H6944 .
24. யூதாவிலும் அதன் பட்டணங்களிலும் வாழ்கிற விவசாயிகளும், மந்தை மேய்க்கிறவர்களுமான மக்கள் ஒன்றுசேர்ந்து வாழ்வார்கள்.
24. And there shall dwell H3427 in Judah H3063 itself , and in all H3605 the cities H5892 thereof together H3162 , husbandmen H406 , and they that go forth H5265 with flocks H5739 .
25. நான் களைப்படைந்தவரை ஊக்குவித்து, சோர்ந்துபோனவர்களை திருப்தியாக்குவேன்.” PEPS
25. For H3588 I have satiated H7301 the weary H5889 soul H5315 , and I have replenished H4390 every H3605 sorrowful H1669 soul H5315 .
26. இதைக் கேட்ட நான் விழித்தெழுந்து சுற்றிப் பார்த்தேன். என்னுடைய நித்திரை எனக்கு இன்பமாயிருந்தது. PEPS
26. Upon H5921 this H2063 I awaked H6974 , and beheld H7200 ; and my sleep H8142 was sweet H6149 unto me.
27. “நாட்கள் வருகின்றன; நான் இஸ்ரயேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும், மனிதரின் சந்ததிகளாலும் மிருகத்தின் குட்டிகளாலும் பெருகப்பண்ணுவேன்” என்று யெகோவா கூறுகிறார்.
27. Behold H2009 , the days H3117 come H935 , saith H5002 the LORD H3068 , that I will sow H2232 H853 the house H1004 of Israel H3478 and the house H1004 of Judah H3063 with the seed H2233 of man H120 , and with the seed H2233 of beast H929 .
28. “நான் அவைகளை வேரோடு பிடுங்கவும், இடித்து வீழ்த்தவும், கவிழ்க்கவும், அழித்து பேராபத்தைக் கொண்டுவரவும் எவ்வளவு கருத்தாய் இருந்தேனோ, அவ்வாறே அவர்களைக் கட்டவும், நாட்டவும் கருத்தாய் இருப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
28. And it shall come to pass H1961 , that like as H834 I have watched H8245 over H5921 them , to pluck up H5428 , and to break down H5422 , and to throw down H2040 , and to destroy H6 , and to afflict H7489 ; so H3651 will I watch H8245 over H5921 them , to build H1129 , and to plant H5193 , saith H5002 the LORD H3068 .
29. “அந்நாட்களில் மக்கள்,
“ ‘தந்தையர் புளித்த திராட்சைக் காய்களைத் தின்றார்கள்,
பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயிற்று’ என்று இனி ஒருபோதும் சொல்லமாட்டார்கள்.
29. In those H1992 days H3117 they shall say H559 no H3808 more H5750 , The fathers H1 have eaten H398 a sour grape H1155 , and the children H1121 's teeth H8127 are set on edge H6949 .
30. ஆனால் ஒவ்வொருவனும் தன்தன் பாவத்திற்காக சாவான். புளிப்பான திராட்சைப் பழத்தைத் தின்பவன் எவனோ, அவனுடைய பற்களே கூசிப்போகும்.”
30. But H3588 H518 every one H376 shall die H4191 for his own iniquity H5771 : every H3605 man H120 that eateth H398 the sour grape H1155 , his teeth H8127 shall be set on edge H6949 .
31. யெகோவா அறிவிக்கிறதாவது,
“இஸ்ரயேல் குடும்பத்தோடும்
யூதா குடும்பத்தோடும்
நான் புதிய உடன்படிக்கையைச் செய்துகொள்ளும் நாட்கள் வருகிறது.
31. Behold H2009 , the days H3117 come H935 , saith H5002 the LORD H3068 , that I will make H3772 a new H2319 covenant H1285 with H854 the house H1004 of Israel H3478 , and with H854 the house H1004 of Judah H3063 :
32. அது அவர்களுடைய முற்பிதாக்களை
என்னுடைய கரத்தினால்
எகிப்திலிருந்து வெளியே வழிநடத்திக் கொண்டுவந்தபோது,
நான் அவர்களுடன் செய்த உடன்படிக்கையைப்போல் இருப்பதில்லை.
ஏனெனில், நான் அவர்கள் கணவனாயிருந்தபோதும்,
அவர்கள் என் உடன்படிக்கையை மீறினார்கள்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
32. Not H3808 according to the covenant H1285 that H834 I made H3772 with H854 their fathers H1 in the day H3117 that I took H2388 them by the hand H3027 to bring H3318 them out of the land H4480 H776 of Egypt H4714 ; which H834 H853 my covenant H1285 they H1992 broke H6565 , although I H595 was a husband H1166 unto them, saith H5002 the LORD H3068 :
33. “அந்த நாட்களுக்குப்பின்பு, நான் இஸ்ரயேல் குடும்பத்துடன்
செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“நான் எனது சட்டங்களை அவர்களுடைய உள்ளங்களில் வைப்பேன்.
அதை அவர்களுடைய இருதயங்களில் எழுதுவேன்.
நான் அவர்களுடைய இறைவனாய் இருப்பேன்,
அவர்கள் எனது மக்களாய் இருப்பார்கள்.
33. But H3588 this H2063 shall be the covenant H1285 that H834 I will make H3772 with H854 the house H1004 of Israel H3478 ; After H310 those H1992 days H3117 , saith H5002 the LORD H3068 , I will put H5414 H853 my law H8451 in their inward parts H7130 , and write H3789 it in H5921 their hearts H3820 ; and will be H1961 their God H430 , and they H1992 shall be H1961 my people H5971 .
34. இனிமேல் ஒருவன் தன் அயலானுக்கோ,
தன் சகோதரனுக்கோ, ‘யெகோவாவை அறிந்துகொள்’ என்று போதிக்கமாட்டான்.
ஏனெனில், அவர்களில் மிகச் சிறியவனிலிருந்து பெரியவன்வரை
எல்லோரும் என்னை அறிந்துகொள்வார்கள்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“நான் அவர்களுடைய அநியாயங்களை மன்னிப்பேன்.
அவர்களுடைய பாவங்களை ஒருபோதும் ஞாபகத்தில் வைத்திருக்கமாட்டேன்.” PEPS
34. And they shall teach H3925 no H3808 more H5750 every man H376 H853 his neighbor H7453 , and every man H376 H853 his brother H251 , saying H559 , Know H3045 H853 the LORD H3068 : for H3588 they shall all H3605 know H3045 me , from the least H4480 H6996 of them unto H5704 the greatest H1419 of them, saith H5002 the LORD H3068 : for H3588 I will forgive H5545 their iniquity H5771 , and I will remember H2142 their sin H2403 no H3808 more H5750 .
35. யெகோவா சொல்வது இதுவே:
பகலில் ஒளிகொடுக்க
சூரியனை நியமிக்கிறவர் அவரே.
இரவில் வெளிச்சம் கொடுக்க சந்திரனுக்கும்,
நட்சத்திரங்களுக்கும் கட்டளையிடுகிறவர் அவரே.
கடலின் அலைகள் இரையும்படி
அதைக் கலக்குகிறவரும் அவரே.
சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர்.
35. Thus H3541 saith H559 the LORD H3068 , which giveth H5414 the sun H8121 for a light H216 by day H3119 , and the ordinances H2708 of the moon H3394 and of the stars H3556 for a light H216 by night H3915 , which divideth H7280 the sea H3220 when the waves H1530 thereof roar H1993 ; The LORD H3068 of hosts H6635 is his name H8034 :
36. “இந்தக் கட்டளைகள் என் பார்வையில் அகன்றுபோனால் மட்டுமே,
இஸ்ரயேலரின் சந்ததிகள்
என்முன் ஒரு நாடாக இல்லாதபடி ஒழிந்துபோவார்கள்”
என்று யெகோவா அறிவிக்கிறார். PEPS
36. If H518 those H428 ordinances H2706 depart H4185 from before H4480 H6440 me, saith H5002 the LORD H3068 , then the seed H2233 of Israel H3478 also H1571 shall cease H7673 from being H4480 H1961 a nation H1471 before H6440 me forever H3605 H3117 .
37. யெகோவா கூறுவது இதுவே:
“மேலே உள்ள வானங்களை அளக்க முடியுமானால்,
கீழேயுள்ள பூமியின் அஸ்திபாரங்களை ஆராயக் கூடுமானால் மட்டுமே,
அவர்கள் செய்திருக்கிற எல்லாவற்றிற்காகவும்
நான் இஸ்ரயேலின் வம்சத்தார் அனைவரையும் புறக்கணிப்பேன்”
என்று யெகோவா அறிவிக்கிறார். PEPS
37. Thus H3541 saith H559 the LORD H3068 ; If H518 heaven H8064 above H4480 H4605 can be measured H4058 , and the foundations H4146 of the earth H776 searched out H2713 beneath H4295 , I H589 will also H1571 cast off H3988 all H3605 the seed H2233 of Israel H3478 for H5921 all H3605 that H834 they have done H6213 , saith H5002 the LORD H3068 .
38. “நாட்கள் வருகின்றன. அப்பொழுது இந்த நகரம் அனானயேலின் கோபுரத்திலிருந்து, மூலைவாசல் வரையும் எனக்காகத் திரும்பக் கட்டப்படும் என்று யெகோவா அறிவிக்கிறார்.
38. Behold H2009 , the days H3117 come H935 , saith H5002 the LORD H3068 , that the city H5892 shall be built H1129 to the LORD H3068 from the tower H4480 H4026 of Hananeel H2606 unto the gate H8179 of the corner H6438 .
39. அந்நாட்களில் அங்கிருந்து காரேப் குன்றுக்கு நேராக அளவுநூல் பிடிக்கப்பட்டு, அதன்பின் கோவாத் பக்கமாய் திரும்பும்.
39. And the measuring H4060 line H6957 shall yet H5750 go forth H3318 over against H5048 it upon H5921 the hill H1389 Gareb H1619 , and shall compass about H5437 to Goath H1601 .
40. செத்த உடல்களும், சாம்பலும் வீசப்படும் பள்ளத்தாக்கு முழுவதும், கிழக்கிலே குதிரை வாசலின் மூலை வரையுள்ள கீதரோன் பள்ளத்தாக்குவரை இருக்கிற நிலங்கள் எல்லாமுமே யெகோவாவுக்குப் பரிசுத்தமாய் இருக்கும். அப்பட்டணம் இனி ஒருபோதும் வேரோடு பிடுங்கப்படுவதுமில்லை, அழிக்கப்படுவதுமில்லை” என்கிறார். PE
40. And the whole H3605 valley H6010 of the dead bodies H6297 , and of the ashes H1880 , and all H3605 the fields H8309 unto H5704 the brook H5158 of Kidron H6939 , unto H5704 the corner H6438 of the horse H5483 gate H8179 toward the east H4217 , shall be holy H6944 unto the LORD H3068 ; it shall not H3808 be plucked up H5428 , nor H3808 thrown down H2040 any more H5750 forever H5769 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×