Bible Versions
Bible Books

:

1. “ ‘யெகோவா அறிவிக்கிறதாவது, அந்த நாட்களில் யூதா நாட்டு அரசர்களுடைய மற்றும் அதிகாரிகளுடைய எலும்புகளும், ஆசாரியர்களுடைய மற்றும் இறைவாக்கு உரைப்போருடைய எலும்புகளும், எருசலேம் மக்களின் எலும்புகளும் சவக்குழிகளிலிருந்து வெளியே எடுக்கப்படும்.
1. At that H1931 time H6256 , saith H5002 the LORD H3068 , they shall bring out H3318 H853 the bones H6106 of the kings H4428 of Judah H3063 , and the bones H6106 of his princes H8269 , and the bones H6106 of the priests H3548 , and the bones H6106 of the prophets H5030 , and the bones H6106 of the inhabitants H3427 of Jerusalem H3389 , out of their graves H4480 H6913 :
2. சூரியனையும், சந்திரனையும் வானத்திலுள்ள எல்லா நட்சத்திரங்களையும் அவர்கள் நேசித்து, பணிசெய்து, பின்பற்றி, ஆலோசனை கேட்டு வணங்கினார்களே. அவைகளுக்கு முன்பாகவே அவர்களின் எலும்புகள் ஒரு காட்சிப் பொருளாய் சிதறிக் கிடக்கும். அவை சேர்த்தெடுக்கப்படுவதுமில்லை; புதைக்கப்படுவதுமில்லை. அவை நிலத்தின் குப்பையைப்போலவே கிடக்கும்.
2. And they shall spread H7849 them before the sun H8121 , and the moon H3394 , and all H3605 the host H6635 of heaven H8064 , whom H834 they have loved H157 , and whom H834 they have served H5647 , and after H310 whom H834 they have walked H1980 , and whom H834 they have sought H1875 , and whom H834 they have worshiped H7812 : they shall not H3808 be gathered H622 , nor H3808 be buried H6912 ; they shall be H1961 for dung H1828 upon H5921 the face H6440 of the earth H127 .
3. இந்தத் தீமையான வம்சத்தில் மீதியாயிருப்பவர்களை நான் எங்கெல்லாம் நாடு கடத்தினேனோ அங்கெல்லாம் அவர்கள் வாழ்வைவிட, சாவையே விரும்புவார்கள் என்று சேனைகளின் யெகோவா கூறுகிறார்.’ PS
3. And death H4194 shall be chosen H977 rather than life H4480 H2416 by all H3605 the residue H7611 of them that remain H7604 of H4480 this H2063 evil H7451 family H4940 , which remain H7604 in all H3605 the places H4725 whither H834 H8033 I have driven H5080 them, saith H5002 the LORD H3068 of hosts H6635 .
4. {பாவமும் தண்டனையும்} PS “நீ அவர்களிடம், ‘யெகோவா சொல்வது இதுவே:
“ ‘மனிதர்கள் விழுந்தால், அவர்கள் எழும்புவதில்லையோ?
ஒருவன் வழிவிலகிப் போனால் மீண்டும் திரும்புவதில்லையோ?
4. Moreover thou shalt say H559 unto H413 them, Thus H3541 saith H559 the LORD H3068 ; Shall they fall H5307 , and not H3808 arise H6965 ? shall he turn away H7725 , and not H3808 return H7725 ?
5. அப்படியானால் ஏன் இந்த மக்கள் வழிவிலகிப் போய்விட்டார்கள்?
எருசலேம் ஏன் எப்பொழுதுமே வழிவிலகிப்போகிறது?
அவர்கள் வஞ்சகத்தைப் பற்றிக்கொண்டு
திரும்பிவர மறுக்கிறார்கள்.
5. Why H4069 then is this H2088 people H5971 of Jerusalem H3389 slid back H7725 by a perpetual H5329 backsliding H4878 ? they hold fast H2388 deceit H8649 , they refuse H3985 to return H7725 .
6. நான் மிகவும் கவனித்துக் கேட்டேன்.
ஆனால் அவர்கள் சரியானதைச் சொல்கிறதில்லை.
“நான் என்ன செய்துவிட்டேன்!”
என்று சொல்லி ஒருவனும் தனது கொடுமையிலிருந்து மனந்திரும்புகிறதில்லை.
போர்க்களத்திற்குள் பாய்ந்து தாக்கும் குதிரையைப்போல்,
ஒவ்வொருவனும் தன்தன் சொந்த வழிகளிலேயே தொடர்ந்து போகிறான்.
6. I hearkened H7181 and heard H8085 , but they spoke H1696 not H3808 aright H3651 : no H369 man H376 repented H5162 him of H5921 his wickedness H7451 , saying H559 , What H4100 have I done H6213 ? every one H3605 turned H7725 to his course H4794 , as the horse H5483 rusheth H7857 into the battle H4421 .
7. ஆகாயத்து நாரைகூட,
தனக்கு நியமிக்கப்பட்ட பருவகாலங்களை அறியும்.
புறாவும், நீளவால் குருவியும், பாடும் குருவியுங்கூட
தாங்கள் இடம் பெயரும் காலத்தை அறியும்.
ஆனால் என் மக்களோ யெகோவாவின் நியமங்களை
அறியாதிருக்கிறார்கள் என்று சொல்.
7. Yea H1571 , the stork H2624 in the heaven H8064 knoweth H3045 her appointed times H4150 ; and the turtle H8449 and the crane H5483 and the swallow H5693 observe H8104 H853 the time H6256 of their coming H935 ; but my people H5971 know H3045 not H3808 H853 the judgment H4941 of the LORD H3068 .
8. “ ‘எழுத்தாளனின் பொய்யான எழுதுகோல்,
உண்மையல்லாததைத் தவறாகக் கையாண்டிருக்கும்போது,
“நாங்கள் ஞானிகள்; யெகோவாவின் சட்டம் எங்களிடம் இருக்கிறது”
என்று நீங்கள் எப்படிச் சொல்லமுடியும்?
8. How H349 do ye say H559 , We H587 are wise H2450 , and the law H8451 of the LORD H3068 is with H854 us? Lo H2009 , certainly H403 in vain H8267 made H6213 he it ; the pen H5842 of the scribes H5608 is in vain H8267 .
9. ஞானிகள் வெட்கத்துக்குள்ளாவார்கள்.
அவர்கள் மனங்குழம்பி பொறியில் அகப்படுவார்கள்.
யெகோவாவின் வார்த்தையைப் புறக்கணித்தவர்களிடம்
எப்படிப்பட்ட ஞானம் இருக்கிறது?
9. The wise H2450 men are ashamed H954 , they are dismayed H2865 and taken H3920 : lo H2009 , they have rejected H3988 the word H1697 of the LORD H3068 ; and what H4100 wisdom H2451 is in them?
10. ஆகவே அவர்கள் மனைவிகளை வேறு மனிதருக்குக் கொடுப்பேன்.
அவர்கள் வயல்களையும் புதியவர்களுக்குச் சொந்தமாக்குவேன்.
தாழ்ந்தோர்முதல் உயர்ந்தோர்வரை
எல்லோரும் அநியாய இலாபம் பெற பேராசைப்படுகிறார்கள்.
இறைவாக்கினர்முதல் ஆசாரியர்வரை அனைவரும்
ஒருமித்து வஞ்சனையே செய்கிறார்கள்.
10. Therefore H3651 will I give H5414 H853 their wives H802 unto others H312 , and their fields H7704 to them that shall inherit H3423 them : for H3588 every one H3605 from the least H4480 H6996 even unto H5704 the greatest H1419 is given to covetousness H1214 H1215 , from the prophet H4480 H5030 even unto H5704 the priest H3548 every one H3605 dealeth H6213 falsely H8267 .
11. என் மகளாகிய மக்களின் கடுமையான காயத்தை,
கடுமையற்றதைப்போல் மருந்திட்டுக் கட்டுகிறார்கள்.
“சமாதானம், சமாதானம்” என்று சொல்கிறார்கள்.
ஆனால் சமாதானமோ அங்கே இல்லை.
11. For they have healed H7495 H853 the hurt H7667 of the daughter H1323 of my people H5971 slightly H7043 , saying H559 , Peace H7965 , peace H7965 ; when there is no H369 peace H7965 .
12. அவர்கள் தங்கள் அருவருப்பான நடத்தையைக் குறித்து வெட்கப்படுகிறார்களா?
இல்லை, சிறிதளவும் வெட்கமில்லை.
நாணங்கொள்ளவும் அவர்கள் அறியார்கள்.
ஆகவே அவர்கள் விழுந்தவர்கள் மத்தியில் விழுவார்கள்.
அவர்களைத் தண்டிக்கும்போது அவர்கள் தள்ளுண்டு போவார்கள்
என்று யெகோவா கூறுகிறார்.
12. Were they ashamed H954 when H3588 they had committed H6213 abomination H8441 ? nay H1571 , they were not H3808 at all ashamed H954 H954 , neither H3808 could H3045 they blush H3637 : therefore H3651 shall they fall H5307 among them that fall H5307 : in the time H6256 of their visitation H6486 they shall be cast down H3782 , saith H559 the LORD H3068 .
13. “ ‘நான் அவர்களின் அறுவடையை எடுத்துச் செல்வேன்
என்று யெகோவா அறிவிக்கிறார்.
திராட்சைக்கொடியில் திராட்சைப் பழங்களோ,
அத்திமரத்தில் அத்திப்பழங்களோ இருக்கமாட்டாது.
அவைகளின் இலைகளும் வாடிவிடும்.
நான் அவர்களுக்குக் கொடுத்தவை
அவர்களைவிட்டு எடுபட்டுப் போகும் *நான் அவர்களை முற்றிலும் அழிக்கும்போது. .’ ”
13. I will surely consume H5486 H5486 them, saith H5002 the LORD H3068 : there shall be no H369 grapes H6025 on the vine H1612 , nor H369 figs H8384 on the fig tree H8384 , and the leaf H5929 shall fade H5034 ; and the things that I have given H5414 them shall pass away H5674 from them.
14. அப்பொழுது மக்கள், நாம் ஒன்றும் செய்யாமல்
ஏன் இன்னும் இங்கே இருக்கவேண்டும்.
வாருங்கள், ஒன்றுசேருவோம்.
அரணான பட்டணங்களுக்குள் ஓடிப்போய்
அங்கே அழிவோம்.
ஏனெனில், நாங்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தபடியால்,
அவர் எங்களைப் பேராபத்துக்கு நியமித்திருக்கிறார்.
அவர் குடிப்பதற்கு நஞ்சு கலந்த தண்ணீரையும் நமக்குத் தந்துள்ளார்.
14. Why H4100 H5921 do we H587 sit H3427 still? assemble yourselves H622 , and let us enter H935 into H413 the defensed H4013 cities H5892 , and let us be silent H1826 there H8033 : for H3588 the LORD H3068 our God H430 hath put us to silence H1826 , and given us water H4325 of gall H7219 to drink H8248 , because H3588 we have sinned H2398 against the LORD H3068 .
15. நாங்கள் சமாதானத்தை எதிர்பார்த்திருந்தோம்.
ஒரு நன்மையுமே வரவில்லை.
குணமாகும் நேரத்திற்குக் காத்திருந்தோம்.
ஆனால் ஆபத்து மட்டுமே ஏற்பட்டது.
15. We looked H6960 for peace H7965 , but no H369 good H2896 came; and for a time H6256 of health H4832 , and behold H2009 trouble H1205 !
16. பகைவரின் குதிரைகளின் சீற்றம்,
தாணிலிருந்து கேட்கப்படுகிறது.
அவர்களின் ஆண் குதிரைகளின் கனைக்கிற சத்தத்தால்
நாடு முழுவதும் நடுங்குகிறது.
நாட்டையும் அதிலுள்ள யாவற்றையும்,
பட்டணத்தையும், அதிலுள்ள குடிகள் யாவரையும்
விழுங்குவதற்கு அவர்கள் வந்துள்ளார்கள் என்று சொல்கிறார்கள்.
16. The snorting H5170 of his horses H5483 was heard H8085 from Dan H4480 H1835 : the whole H3605 land H776 trembled H7493 at the sound H4480 H6963 of the neighing H4684 of his strong ones H47 ; for they are come H935 , and have devoured H398 the land H776 , and all H4393 that is in it ; the city H5892 , and those that dwell H3427 therein.
17. இதோ உங்கள் மத்தியில் நச்சுப் பாம்புகளை அனுப்புவேன்.
அவை வசியப்படுத்த முடியாத விரியன் பாம்புக் குட்டிகள்.
அவை உங்களைக் கடிக்கும் என்று
யெகோவா அறிவிக்கிறார்.
17. For H3588 , behold H2009 , I will send H7971 serpents H5175 , cockatrices H6848 , among you, which H834 will not H369 be charmed H3908 , and they shall bite H5391 you, saith H5002 the LORD H3068 .
18. என் துக்கத்தில் எனக்கு ஆறுதலாக இருப்பவரே,
என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.
18. When I would comfort H4010 myself against H5921 sorrow H3015 , my heart H3820 is faint H1742 in H5921 me.
19. தூரத்திலுள்ள ஒரு நாட்டிலிருந்து வரும்
என் மக்களின் கதறுதலை உற்றுக் கேளுங்கள்;
“சீயோனில் யெகோவா இல்லையோ?
அவளுடைய அரசர் இனிமேல் அங்கு
இருக்கமாட்டாரோ?” அவரோ, வார்க்கப்பட்ட உருவச்சிலைகளாலும், பயனற்ற அந்நிய விக்கிரகங்களாலும்,
ஏன் எனக்குக் கோபமூட்டினார்கள்? என்கிறார்.
19. Behold H2009 the voice H6963 of the cry H7775 of the daughter H1323 of my people H5971 because of them that dwell in a far H4801 country H4480 H776 : Is not H369 the LORD H3068 in Zion H6726 ? is not H369 her king H4428 in her? Why H4069 have they provoked me to anger H3707 with their graven images H6456 , and with strange H5236 vanities H1892 ?
20. மேலும் மக்கள் சொல்கிறதாவது, “அறுவடைக்காலம் முடிந்துவிட்டது.
கோடைகாலம் போய்விட்டது.
நாங்களோ இன்னும் விடுவிக்கப்படவில்லை.”
20. The harvest H7105 is past H5674 , the summer H7019 is ended H3615 , and we H587 are not H3808 saved H3467 .
21. என் மக்கள் நசுக்கப்பட்டதினால் நானும் நசுக்கப்பட்டேன்.
நான் துக்கமாயிருக்கிறேன். என்னை திகில் பற்றிக்கொண்டது.
21. For H5921 the hurt H7667 of the daughter H1323 of my people H5971 am I hurt H7665 ; I am black H6937 ; astonishment H8047 hath taken hold H2388 on me.
22. கீலேயாத்தில் தைலம் இல்லையோ?
அங்கே ஒரு வைத்தியனும் இல்லையோ?
அப்படியானால் ஏன் என் மக்களின்
காயம் குணமடையாமல் இருக்கிறது? PE
22. Is there no H369 balm H6875 in Gilead H1568 ; is there no H369 physician H7495 there H8033 ? why H4069 then H3588 is not H3808 the health H724 of the daughter H1323 of my people H5971 recovered H5927 ?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×