|
|
1. “யோபுவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும்; நான் சொல்வதைக் கவனியும்.
|
1. Wherefore H199 , Job H347 , I pray thee H4994 , hear H8085 my speeches H4405 , and hearken H238 to all H3605 my words H1697 .
|
2. இப்பொழுது நான் பேசப் போகிறேன்; என் வார்த்தைகள் என் நாவின் நுனியில் இருக்கின்றன.
|
2. Behold H2009 , now H4994 I have opened H6605 my mouth H6310 , my tongue H3956 hath spoken H1696 in my mouth H2441 .
|
3. என் வார்த்தைகள் நேர்மையான இருதயத்திலிருந்து வெளிவருகின்றன; நான் அறிந்தவற்றை என் உதடுகள் உண்மையாய்ப் பேசுகின்றன.
|
3. My words H561 shall be of the uprightness H3476 of my heart H3820 : and my lips H8193 shall utter H4448 knowledge H1847 clearly H1305 .
|
4. இறைவனின் ஆவியானவரே என்னைப் படைத்தார்; எல்லாம் வல்லவரின் சுவாசமே எனக்கு உயிரைத் தருகிறது.
|
4. The Spirit H7307 of God H410 hath made H6213 me , and the breath H5397 of the Almighty H7706 hath given me life H2421 .
|
5. உம்மால் முடியுமானால் எனக்குப் பதில் கூறும்; என்னோடு வாதாட உம்மை ஆயத்தப்படுத்தும்.
|
5. If H518 thou canst H3201 answer H7725 me , set thy words in order H6186 before H6440 me , stand up H3320 .
|
6. இறைவனுக்கு முன்பாக நானும் உம்மைப் போன்றவன்தான்; நானும் மண்ணிலிருந்தே உருவாக்கப்பட்டேன்.
|
6. Behold H2005 , I H589 am according to thy wish H6310 in God H410 's stead: I H589 also H1571 am formed H7169 out of the clay H4480 H2563 .
|
7. என்னைப்பற்றிய பயத்தினால் நீர் கலங்க வேண்டியதில்லை, என் கையும் உம்மேல் பாரமாயிருக்காது.
|
7. Behold H2009 , my terror H367 shall not H3808 make thee afraid H1204 , neither H3808 shall my hand H405 be heavy H3513 upon H5921 thee.
|
8. “என் காது கேட்க நீ பேசியிருக்கிறாய்; நான் கேட்க, உன் வார்த்தைகளினாலேயே இப்படிக் கூறினாய்:
|
8. Surely H389 thou hast spoken H559 in mine hearing H241 , and I have heard H8085 the voice H6963 of thy words H4405 , saying ,
|
9. ‘நான் தூய்மையானவன், குற்றமற்றவன், நான் சுத்தமானவன், பாவமற்றவன்.
|
9. I H589 am clean H2134 without H1097 transgression H6588 , I H595 am innocent H2643 ; neither H3808 is there iniquity H5771 in me.
|
10. இருந்தும் இறைவன் என்னிடம் குற்றம் கண்டிருக்கிறார்; என்னைத் தம் பகைவனாக எண்ணுகிறார்.
|
10. Behold H2005 , he findeth H4672 occasions H8569 against H5921 me , he counteth H2803 me for his enemy H341 ,
|
11. அவர் என் கால்களை விலங்குகளில் மாட்டுகிறார்; என் வழிகளையெல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்.’
|
11. He putteth H7760 my feet H7272 in the stocks H5465 , he marketh H8104 all H3605 my paths H734 .
|
12. “ஆனால் நான் உமக்குச் சொல்கிறேன், இதில் நீர் சொன்னது சரியல்ல, ஏனெனில் இறைவன் மனிதனைவிட மிகவும் பெரியவர்.
|
12. Behold H2005 , in this H2063 thou art not H3808 just H6663 : I will answer H6030 thee, that H3588 God H433 is greater H7235 than man H4480 H582 .
|
13. அவர் மனிதனுடைய கேள்விகள் எதற்குமே பதிலளிக்கவில்லை என நீர் ஏன் முறையிடுகிறீர்?
|
13. Why H4069 dost thou strive H7378 against H413 him? for H3588 he giveth not H3808 account H6030 of any H3605 of his matters H1697 .
|
14. மனிதர்கள் புரிந்துகொள்ளாவிட்டாலும், இறைவன் ஒருவிதமாகவும், இன்னொரு விதமாகவும் பேசுகிறார்.
|
14. For H3588 God H410 speaketh H1696 once H259 , yea twice H8147 , yet man perceiveth H7789 it not H3808 .
|
15. மனிதர் படுத்திருக்கையில், ஆழ்ந்த நித்திரையிலும், கனவிலும், இரவு தரிசனத்திலும் அவர் பேசுகிறார்.
|
15. In a dream H2472 , in a vision H2384 of the night H3915 , when deep sleep H8639 falleth H5307 upon H5921 men H376 , in slumberings H8572 upon H5921 the bed H4904 ;
|
16. அவர் மனிதர்களின் காதுகளில் பேசி, தம்முடைய எச்சரிப்புகளினால் அவர்களைத் திகிலூட்டக்கூடும்.
|
16. Then H227 he openeth H1540 the ears H241 of men H376 , and sealeth H2856 their instruction H4561 ,
|
17. பிழை செய்வதிலிருந்து மனிதரை விலக்கவும், தற்பெருமையை தடுக்கவுமே இவ்வாறு செய்கிறார்.
|
17. That he may withdraw H5493 man H120 from his purpose H4639 , and hide H3680 pride H1466 from man H4480 H1397 .
|
18. மனிதருடைய ஆத்துமா பிரேதக்குழியில் விழாதபடியும், அவர்களுடைய உயிர் வாளால் அழியாதபடியும் காப்பாற்றுகிறார்.
|
18. He keepeth back H2820 his soul H5315 from H4480 the pit H7845 , and his life H2416 from perishing H4480 H5674 by the sword H7973 .
|
19. “அல்லது மனிதர்கள் தங்கள் எலும்புகளில் உண்டான தொடர்ச்சியான நோவுடன் படுக்கையிலேயே தண்டிக்கப்படக் கூடும்.
|
19. He is chastened H3198 also with pain H4341 upon H5921 his bed H4904 , and the multitude H7230 of his bones H6106 with strong H386 pain :
|
20. அப்பொழுது அவர்களுடைய உள்ளம் உணவையும், சுவையான உணவையும் வெறுக்கிறது.
|
20. So that his life H2416 abhorreth H2092 bread H3899 , and his soul H5315 dainty H8378 meat H3978 .
|
21. அவர்களுடைய சதை முழுவதும் அழிந்து, முன்பு மறைந்திருந்த எலும்புகள் வெளியே தெரிகின்றன.
|
21. His flesh H1320 is consumed away H3615 , that it cannot be seen H4480 H7210 ; and his bones H6106 that were not H3808 seen H7200 stick out H8192 .
|
22. அவர்களுடைய ஆத்துமா பிரேதக் குழியையும், அவர்களுடைய உயிர் மரண தூதுவர்களையும் நெருங்குகிறது.
|
22. Yea , his soul H5315 draweth near H7126 unto the grave H7845 , and his life H2416 to the destroyers H4191 .
|
23. ஆனாலும் ஆயிரத்தில் ஒருவனான தூதன் ஒருவன் அவர்கள் பக்கத்திலிருந்து, அவர்களுக்காகப் பரிந்துபேசி, அவர்களுக்கு சரியானவற்றைச் சொல்லிக்கொடுத்து,
|
23. If H518 there be H3426 a messenger H4397 with H5921 him , an interpreter H3887 , one H259 among H4480 a thousand H505 , to show H5046 unto man H120 his uprightness H3476 :
|
24. அவர்களுக்குக் கிருபைகாட்டி, ‘நான் அவர்களுக்கு மீட்கும் பொருளைக் கண்டுபிடித்தேன். ஆகவே இவர்களைக் குழிக்குள் போவதிலிருந்து தப்பவிடும்’ என்று சொல்வானாகில்,
|
24. Then he is gracious H2603 unto him , and saith H559 , Deliver H6308 him from going down H4480 H3381 to the pit H7845 : I have found H4672 a ransom H3724 .
|
25. அவர்களின் உடல் குழந்தையின் உடலைப்போல் புதிதாகும், அவர்கள் வாலிப நாட்களில் இருந்ததுபோல் மாற்றப்படுவார்கள்.
|
25. His flesh H1320 shall be fresher H7375 than a child H4480 H5290 's : he shall return H7725 to the days H3117 of his youth H5934 :
|
26. அப்பொழுது அவர்கள் இறைவனை நோக்கி மன்றாடி, அவரிடமிருந்து தயவு பெறுகிறார்கள்; அவர்கள் இறைவனுடைய முகத்தைக் கண்டு மகிழ்வார்கள், இறைவன் அவர்களுடைய நீதியின் நிலையிலேயே திரும்பவும் வைக்கிறார்.
|
26. He shall pray H6279 unto H413 God H433 , and he will be favorable H7521 unto him : and he shall see H7200 his face H6440 with joy H8643 : for he will render H7725 unto man H582 his righteousness H6666 .
|
27. அவர்கள் மற்றவர்களைப் பார்த்து: ‘நான் பாவம் செய்து, நியாயத்தைப் புரட்டினேன், செய்ததற்குத் தகுந்த தண்டனையை நான் பெறவில்லை.
|
27. He looketh H7789 upon H5921 men H376 , and if any say H559 , I have sinned H2398 , and perverted H5753 that which was right H3477 , and it profited H7737 me not H3808 ;
|
28. பிரேதக் குழிக்குள் போகாமல் என் ஆத்துமாவை இறைவனே மீட்டுக்கொண்டார்; நானும் ஒளியை அனுபவித்து சந்தோஷமாய் வாழ்வேன்.’
|
28. He will deliver H6299 his soul H5315 from going H4480 H5674 into the pit H7845 , and his life H2416 shall see H7200 the light H216 .
|
29. “இறைவன் இவற்றையெல்லாம் மனிதருக்கு இரண்டு முறைகள், ஏன், மூன்று முறைகள் திரும்பத் திரும்பச் செய்கிறார்.
|
29. Lo H2005 , all H3605 these H428 things worketh H6466 God H410 oftentimes H6471 H7969 with H5973 man H1397 ,
|
30. குழியிலிருந்த அவர்களுடைய ஆத்துமாவை, வாழ்வின் ஒளியால் பிரகாசிக்கச் செய்கிறார்.
|
30. To bring back H7725 his soul H5315 from H4480 the pit H7845 , to be enlightened H215 with the light H216 of the living H2416 .
|
31. “யோபுவே, நான் சொல்வதைக் கவனமாய்க் கேளும்; மவுனமாய் இரும், நான் பேசுவேன்.
|
31. Mark well H7181 , O Job H347 , hearken H8085 unto me : hold thy peace H2790 , and I H595 will speak H1696 .
|
32. அதின்பின் ஏதாவது சொல்ல இருந்தால் எனக்குப் பதில் கூறும்; தயங்காமல் பேசும், உம்மை நீதிமானாக நிரூபிக்க நான் விரும்புகிறேன்.
|
32. If H518 thou hast H3426 any thing to say H4405 , answer H7725 me: speak H1696 , for H3588 I desire H2654 to justify H6663 thee.
|
33. அப்படியில்லாவிட்டால், மவுனமாய் இருந்து நான் சொல்வதைக் கேளும். நான் உமக்கு ஞானத்தைப் போதிப்பேன்.” PE
|
33. If H518 not H369 , hearken H8085 unto me : hold thy peace H2790 , and I shall teach H502 thee wisdom H2451 .
|