|
|
1. “அந்த முழக்கத்தினால் என் இருதயம் நடுங்கி, அதின் இடத்தைவிட்டுத் துடிக்கிறது.
|
1. At this H2063 also H637 my heart H3820 trembleth H2729 , and is moved H5425 out of his place H4480 H4725 .
|
2. இறைவனுடைய குரலின் கர்ஜனையையும், அவர் வாயிலிருந்து வரும் முழக்கத்தையும் கேளுங்கள்.
|
2. Hear attentively H8085 H8085 the noise H7267 of his voice H6963 , and the sound H1899 that goeth out H3318 of his mouth H4480 H6310 .
|
3. வானத்தின் கீழெங்கும் தமது மின்னலைக் கட்டவிழ்த்து, அதைப் பூமியின் கடைமுனைகளுக்கும் அனுப்புகிறார்.
|
3. He directeth H3474 it under H8478 the whole H3605 heaven H8064 , and his lightning H216 unto H5921 the ends H3671 of the earth H776 .
|
4. பின்பு அவருடைய கர்ஜனையின் சத்தம் வருகிறது, அவர் தனது கெம்பீரமான குரலினால் முழங்குகிறார்; அவருடைய சத்தம் தொனிக்கும்போது அவர் ஒன்றையும் அடக்குவதில்லை.
|
4. After H310 it a voice H6963 roareth H7580 : he thundereth H7481 with the voice H6963 of his excellency H1347 ; and he will not H3808 stay H6117 them when H3588 his voice H6963 is heard H8085 .
|
5. இறைவனது குரல் ஆச்சரியமான விதங்களில் முழங்குகிறது; அவர் நம்மால் விளங்கிக்கொள்ள முடியாத அளவு பெரிய காரியங்களைச் செய்கிறார்.
|
5. God H410 thundereth H7481 marvelously H6381 with his voice H6963 ; great things H1419 doeth H6213 he , which we cannot H3808 comprehend H3045 .
|
6. அத்துடன் அவர் பனியைப் பார்த்து, ‘பூமியின்மேல் விழு’ என்றும், மழையைப் பார்த்து, ‘கடுமையாய்ப் பெய்’ என்றும் கூறுகிறார்.
|
6. For H3588 he saith H559 to the snow H7950 , Be H1933 thou on the earth H776 ; likewise to the small H4306 rain H1653 , and to the great H4306 rain H1653 of his strength H5797 .
|
7. அவ்வேளைகளில் அவர் தாம் படைத்த எல்லா மனிதர்களும் தமது செயலை அறியும்படி, ஒவ்வொரு மனிதனையும் அவனுடைய வேலையிலிருந்து நிறுத்துகிறார்.
|
7. He sealeth up H2856 the hand H3027 of every H3605 man H120 ; that all H3605 men H376 may know H3045 his work H4639 .
|
8. காட்டு மிருகங்கள் குகைகளுக்குள் சென்று, தங்கள் கெபிகளில் தங்குகின்றன.
|
8. Then the beasts H2416 go H935 into H1119 dens H695 , and remain H7931 in their places H4585 .
|
9. தெற்கிலிருந்து சூறாவளியும், வடதிசை காற்றினால் குளிரும் வருகிறது.
|
9. Out of H4480 the south H2315 cometh H935 the whirlwind H5492 : and cold H7135 out of the north H4480 H4215 .
|
10. இறைவனின் சுவாசத்தால் பனிக்கட்டி உருவாகிறது; அப்பொழுது பரந்த நீர்ப்பரப்புகளும் உறைந்துபோகின்றன.
|
10. By the breath H4480 H5397 of God H410 frost H7140 is given H5414 : and the breadth H7341 of the waters H4325 is straitened H4164 .
|
11. அவர் மேகங்களை ஈரத்தினால் பாரமாக்கி, தமது மின்னலை அவற்றினுள் சிதறப்பண்ணுகிறார்.
|
11. Also H637 by watering H7377 he wearieth H2959 the thick cloud H5645 : he scattereth H6327 his bright H216 cloud H6051 :
|
12. அவரின் திசையில் மேகங்கள் சுழல்கின்றன; அவை பூமியின் மேற்பரப்பெங்கும் அவர் கட்டளையிடுவதைச் செய்கின்றன.
|
12. And it H1931 is turned H2015 round about H4524 by his counsels H8458 : that they may do H6466 whatsoever H3605 H834 he commandeth H6680 them upon H5921 the face H6440 of the world H8398 in the earth H776 .
|
13. மனிதரைத் தண்டிப்பதற்கோ, அல்லது தனது பூமியை வளமுள்ளதாக்கி தமது அன்பைக் காட்டுவதற்கோ அவர் மேகங்களைக் கொண்டுவருகிறார்.
|
13. He causeth it to come H4672 , whether H518 for correction H7626 , or H518 for his land H776 , or H518 for mercy H2617 .
|
14. “யோபுவே, இதைக் கேளும்; சற்று நின்று இறைவனின் அதிசயங்களைக் கவனித்துப் பாரும்.
|
14. Hearken H238 unto this H2063 , O Job H347 : stand still H5975 , and consider H995 the wondrous H6381 works of God H410 .
|
15. இறைவன் மேகங்களை எவ்வாறு கட்டுப்படுத்தி தமது மின்னலை மின்னப் பண்ணுகிறார் என்று உமக்குத் தெரியுமா?
|
15. Dost thou know H3045 when God H433 disposed H7760 H5921 them , and caused the light H216 of his cloud H6051 to shine H3313 ?
|
16. அவர் மேகங்களை எப்படி ஆகாயத்தில் தொங்கவிட்டிருக்கிறார் என்பதையும், பூரண அறிவுள்ளவரின் அதிசயங்களையும் நீர் அறிவீரோ?
|
16. Dost thou know H3045 H5921 the balancings H4657 of the clouds H5645 , the wondrous works H4652 of him which is perfect H8549 in knowledge H1843 ?
|
17. தென்றலினால் பூமி அடங்கிக் கிடக்கும்போது, உமது ஆடைகள் வெப்பமாயிருக்கும் முறையை அறிவீரோ?
|
17. How H834 thy garments H899 are warm H2525 , when he quieteth H8252 the earth H776 by the south H4480 H1864 wind ?
|
18. வார்க்கப்பட்ட வெண்கல கண்ணாடியைப் போன்ற, கடினமான ஆகாயத்தை அவருடன் சேர்ந்து உம்மால் விரிக்க முடியுமோ?
|
18. Hast thou with H5973 him spread out H7554 the sky H7834 , which is strong H2389 , and as a molten H3332 looking glass H7209 ?
|
19. “அவருக்குச் சொல்லவேண்டியதை நீர் எங்களுக்குச் சொல்லும்; இருளின் காரணமாக எங்களால் வழக்காட முடியாதிருக்கிறது.
|
19. Teach H3045 us what H4100 we shall say H559 unto him; for we cannot H3808 order H6186 our speech by reason H4480 H6440 of darkness H2822 .
|
20. ‘நான் பேச விரும்புகிறேன்’ என்று அவருக்குச் சொல்லலாகுமோ? தான் விழுங்கப்படுவதை எவனும் விரும்பிக் கேட்பானோ?
|
20. Shall it be told H5608 him that H3588 I speak H1696 ? if H518 a man H376 speak H559 , surely H3588 he shall be swallowed up H1104 .
|
21. காற்று ஆகாயத்தைச் சுத்தப்படுத்திய பின், சூரியனை எந்த மனிதனாலும் பார்க்க முடியாதே! ஏனெனில் அதின் ஒளி பிரகாசமாயிருக்கும்.
|
21. And now H6258 men see H7200 not H3808 the bright H925 light H216 which H1931 is in the clouds H7834 : but the wind H7307 passeth H5674 , and cleanseth H2891 them.
|
22. வடக்கிலிருந்து தங்கமயமான மகிமையிலே அவர் வருகிறார்; திகைப்பூட்டும் மாட்சிமையுடன் இறைவன் வருகிறார்.
|
22. Fair weather H2091 cometh H857 out of the north H4480 H6828 : with H5921 God H433 is terrible H3372 majesty H1935 .
|
23. எல்லாம் வல்லவர் நமக்கு எட்டாத தூரத்திலே அவர் வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; அவர் நீதியும் நியாயமும் நிறைந்தவர்; அவர் ஒடுக்குகிறதில்லை.
|
23. Touching the Almighty H7706 , we cannot H3808 find him out H4672 : he is excellent H7689 in power H3581 , and in judgment H4941 , and in plenty H7230 of justice H6666 : he will not H3808 afflict H6031 .
|
24. ஆகையால், மனிதர்கள் அவரிடம் பயபக்தியாயிருக்கிறார்கள்; ஏனெனில், இருதயத்தில் ஞானமுள்ள ஒருவரையும் அவர் மதிப்பதில்லை.” PE
|
24. Men H376 do therefore H3651 fear H3372 him : he respecteth H7200 not H3808 any H3605 that are wise H2450 of heart H3820 .
|