Bible Versions
Bible Books

:

1. {யெகோவாவிடமிருந்து நெருப்பு} PS இப்பொழுது மக்கள் தங்கள் கஷ்டங்களை யெகோவா கேட்கும்படி முறையிட்டார்கள். அவர் அதைக் கேட்டபோது, அவருடைய கோபம் மூண்டது. யெகோவாவின் கோபம் அவர்கள் மத்தியில் நெருப்பாய் எரிந்து, முகாமின் சுற்றுப்புறங்களை அழித்தது.
1. And when the people H5971 complained H596 , it displeased H7451 H241 the LORD H3068 : and the LORD H3068 heard H8085 it ; and his anger H639 was kindled H2734 ; and the fire H784 of the LORD H3068 burnt H1197 among them , and consumed H398 them that were in the uttermost parts H7097 of the camp H4264 .
2. அவ்வேளையில் மக்கள் மோசேயை நோக்கிக் கதறினார்கள். மோசே அவர்களுக்காக யெகோவாவிடம் மன்றாடினான். அப்பொழுது நெருப்பு அணைந்தது.
2. And the people H5971 cried H6817 unto H413 Moses H4872 ; and when Moses H4872 prayed H6419 unto H413 the LORD H3068 , the fire H784 was quenched H8257 .
3. அங்கே யெகோவாவின் நெருப்பு அவர்கள் மத்தியில் எரிந்தபடியால், அந்த இடம், தபேரா *தபேரா என்றால் எரிதல் என்று அர்த்தம். என அழைக்கப்பட்டது. PS
3. And he called H7121 the name H8034 of the place H4725 Taberah H8404 : because H3588 the fire H784 of the LORD H3068 burnt H1197 among them.
4. {யெகோவாவிடமிருந்து காடை பறவை} PS இஸ்ரயேலருடன் இருந்த அந்நியர்கள் எகிப்தின் உணவுக்காக ஆசைகொண்டவர்களானார்கள். இஸ்ரயேலரும் அவர்களுடன் சேர்ந்து புலம்பத் தொடங்கினார்கள். அவர்கள், “சாப்பிட எங்களுக்கு இறைச்சி மட்டுமாவது கிடைக்காதா!
4. And the mixed multitude H628 that H834 was among H7130 them fell a lusting H183 H8378 : and the children H1121 of Israel H3478 also H1571 wept H1058 again H7725 , and said H559 , Who H4310 shall give us flesh H1320 to eat H398 ?
5. எகிப்தில் செலவின்றி நாம் சாப்பிட்ட மீனையும், அத்துடன் வெள்ளரிக்காய், கொம்மட்டிக்காய், கீரை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றையும் நினைத்துப் பார்க்கிறோம்.
5. We remember H2142 H853 the fish H1710 , which H834 we did eat H398 in Egypt H4714 freely H2600 ; H853 the cucumbers H7180 , and the melons H20 , and the leeks H2682 , and the onions H1211 , and the garlic H7762 :
6. இப்பொழுது நமக்குச் சாப்பிடவே மனமில்லாமல் போனோம். மன்னாவைத் தவிர வேறொன்றையும் காணோமே” என்றார்கள். PEPS
6. But now H6258 our soul H5315 is dried away H3002 : there is nothing H369 at all H3605 , beside H1115 H413 this manna H4478 , before our eyes H5869 .
7. மன்னா கொத்தமல்லி விதையைப் போன்றும், பார்வைக்கு வெளிர்மஞ்சள் நிறமாகவும் இருந்தது.
7. And the manna H4478 was as coriander H1407 seed H2233 , and the color H5869 thereof as the color H5869 of bedellium H916 .
8. மக்கள் சுற்றித்திரிந்து அதைப்பொறுக்கி, அவற்றைத் திரிகையினால் திரித்தோ, உரலில் இடித்தோ மாவாக்கிப் பாத்திரத்திலிட்டு சமைப்பார்கள் அல்லது அடை அப்பங்களாகச் சுடுவார்கள். அதன் சுவை ஒலிவ எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவைப்போல் இருந்தது.
8. And the people H5971 went about H7751 , and gathered H3950 it , and ground H2912 it in mills H7347 , or H176 beat H1743 it in a mortar H4085 , and baked H1310 it in pans H6517 , and made H6213 cakes H5692 of it : and the taste H2940 of it was H1961 as the taste H2940 of fresh H3955 oil H8081 .
9. இரவில் முகாமின்மேல் பனிபெய்து அது படியும்போதெல்லாம் அதனுடன் மன்னாவும் கீழே விழும். PEPS
9. And when the dew H2919 fell H3381 upon H5921 the camp H4264 in the night H3915 , the manna H4478 fell H3381 upon H5921 it.
10. ஒவ்வொரு குடும்பமும் தங்கள் முந்திய உணவில் விருப்பங்கொண்டு, தங்கள் கூடாரவாசலில் நின்று இவ்வாறு அழுவதை மோசே கேட்டான். யெகோவா மிகவும் கோபம்கொண்டார். மோசேயும் கலக்கம் அடைந்தான்.
10. Then Moses H4872 heard H8085 H853 the people H5971 weep H1058 throughout their families H4940 , every man H376 in the door H6607 of his tent H168 : and the anger H639 of the LORD H3068 was kindled H2734 greatly H3966 ; Moses H4872 also was displeased H5869 H7451 .
11. எனவே மோசே யெகோவாவிடம், “உமது அடியேன்மேல் ஏன் இவ்வளவு கஷ்டத்தைச் சுமத்தினீர். இந்த மக்கள் எல்லோரினது பாரத்தையும் என்மேல் சுமத்துவதற்கு நான் உமக்கு விரோதமாக எதைச்செய்தேன்?
11. And Moses H4872 said H559 unto H413 the LORD H3068 , Wherefore H4100 hast thou afflicted H7489 thy servant H5650 ? and wherefore H4100 have I not H3808 found H4672 favor H2580 in thy sight H5869 , that thou layest H7760 H853 the burden H4853 of all H3605 this H2088 people H5971 upon H5921 me?
12. இந்த மக்களையெல்லாம் நானா கர்ப்பந்தரித்தேன்? இவர்களை நானா பெற்றெடுத்தேன்? ஒரு தாதி ஒரு குழந்தையைச் சுமப்பதுபோல், இவர்கள் முற்பிதாக்களுக்கு நீர் வாக்குக்கொடுத்த நாட்டிற்கு இவர்களை என் கைகளினால் சுமந்துகொண்டுச் செல்லும்படி ஏன் சொல்கிறீர்?
12. Have I H595 conceived H2030 H853 all H3605 this H2088 people H5971 ? have I H595 begotten H3205 them, that H3588 thou shouldest say H559 unto H413 me, Carry H5375 them in thy bosom H2436 , as H834 a nursing father H539 beareth H5375 H853 the sucking child H3243 , unto H5921 the land H127 which H834 thou sworest H7650 unto their fathers H1 ?
13. இந்த மக்கள் எல்லோருக்கும் இறைச்சிகொடுக்க நான் எங்கே போவேன்? ‘எங்களுக்குச் சாப்பிட இறைச்சியைக் கொடு’ என இவர்கள் என்னிடம் கேட்டு, அழுகிறார்களே.
13. Whence H4480 H370 should I have flesh H1320 to give H5414 unto all H3605 this H2088 people H5971 ? for H3588 they weep H1058 unto H5921 me, saying H559 , Give H5414 us flesh H1320 , that we may eat H398 .
14. இந்த மக்கள் எல்லோரையும் தனியே சுமக்க என்னால் முடியாது. இந்தச் சுமை எனக்கு அதிக பாரமாயிருக்கிறது.
14. I H595 am not able H3201 H3808 to bear H5375 H853 all H3605 this H2088 people H5971 alone H905 , because H3588 it is too heavy H3515 for H4480 me.
15. இவ்விதமாகவே நீர் என்னை நடத்துவீர் என்றால் என்னை இப்பொழுது கொன்றுவிடும். உமது கண்களில் எனக்குத் தயவு கிடைக்குமானால் நானே என் சொந்த அழிவைக் காணாதபடி என்னைக் கொன்றுபோடும்” என்றான். PEPS
15. And if H518 thou H859 deal H6213 thus H3602 with me, kill H2026 me , I pray thee H4994 , out of hand H2026 , if H518 I have found H4672 favor H2580 in thy sight H5869 ; and let me not H408 see H7200 my wretchedness H7451 .
16. அதற்கு யெகோவா மோசேயிடம்: “இஸ்ரயேலரின் சபைத்தலைவர்களாகவும், அதிகாரிகளாகவும் உனக்குத் தெரிந்திருக்கும் இஸ்ரயேலின் முதியவர்களில் எழுபதுபேரை என்னிடம் கூட்டிக்கொண்டு வா. அவர்கள் உன்னுடன் சபைக் கூடாரத்தில் நிற்கும்படி அங்கு அவர்களை வரச்சொல்.
16. And the LORD H3068 said H559 unto H413 Moses H4872 , Gather H622 unto me seventy H7657 men H376 of the elders H4480 H2205 of Israel H3478 , whom H834 thou knowest H3045 to be the elders H2205 of the people H5971 , and officers H7860 over them ; and bring H3947 them unto H413 the tabernacle H168 of the congregation H4150 , that they may stand H3320 there H8033 with H5973 thee.
17. நான் கீழே வந்து உன்னோடு பேசுவேன். பின்பு நான் உன்மேல் இருக்கிற ஆவியானவரை அவர்கள்மேலும் வைப்பேன். மக்களின் பாரத்தைச் சுமப்பதற்கு அவர்கள் உதவி செய்வார்கள். அப்பொழுது நீ அப்பாரத்தைத் தனிமையாய் சுமக்க வேண்டியிராது. PEPS
17. And I will come down H3381 and talk H1696 with H5973 thee there H8033 : and I will take H680 of H4480 the spirit H7307 which H834 is upon H5921 thee , and will put H7760 it upon H5921 them ; and they shall bear H5375 the burden H4853 of the people H5971 with H854 thee , that thou H859 bear H5375 it not H3808 thyself alone H905 .
18. “எனவே நீ மக்களிடம்: ‘நீங்கள் நாளைய தினத்திற்கு ஆயத்தமாக உங்களை அர்ப்பணம் செய்யுங்கள், நாளைக்கே நீங்கள் இறைச்சியைச் சாப்பிடுவீர்கள். “நாங்கள் சாப்பிடுவதற்கு எங்களுக்கு இறைச்சி கிடைக்காதோ? எகிப்தில் நாங்கள் சந்தோஷமாய் இருந்தோமே என்று சொல்லி நீங்கள் அழுததை யெகோவா கேட்டார்!” இப்பொழுது யெகோவா உங்களுக்கு இறைச்சி தருவார். நீங்கள் அதைச் சாப்பிடுவீர்கள்.
18. And say H559 thou unto H413 the people H5971 , Sanctify yourselves H6942 against tomorrow H4279 , and ye shall eat H398 flesh H1320 : for H3588 ye have wept H1058 in the ears H241 of the LORD H3068 , saying H559 , Who H4310 shall give us flesh H1320 to eat H398 ? for H3588 it was well H2895 with us in Egypt H4714 : therefore the LORD H3068 will give H5414 you flesh H1320 , and ye shall eat H398 .
19. நீங்கள் அதை ஒன்றிரண்டு நாட்களுக்கோ, ஐந்து பத்து இருபது நாட்களுக்கு மட்டுமோ சாப்பிடமாட்டீர்கள்.
19. Ye shall not H3808 eat H398 one H259 day H3117 , nor H3808 two days H3117 , nor H3808 five H2568 days H3117 , neither H3808 ten H6235 days H3117 , nor H3808 twenty H6242 days H3117 ;
20. ஒரு முழு மாதமும் சாப்பிடுவீர்கள். நீங்கள் அதை மூக்குமுட்ட தின்று, அதை அருவருக்கும்வரை சாப்பிடுவீர்கள். ஏனெனில், நீங்கள் உங்களோடிருக்கிற யெகோவாவைப் புறக்கணித்து, “நாங்கள் ஏன் எகிப்தைவிட்டு வந்தோம்?” என்று சொல்லி அவருக்கு முன்பாக அழுதிருக்கிறீர்கள் என்று சொல்’ ” என்றார். PEPS
20. But even H5704 a whole H3117 month H2320 , until H5704 H834 it come out H3318 at your nostrils H4480 H639 , and it be H1961 loathsome H2214 unto you: because H3282 that H3588 ye have despised H3988 H853 the LORD H3068 which H834 is among H7130 you , and have wept H1058 before H6440 him, saying H559 , Why H4100 H2088 came we forth H3318 out of Egypt H4480 H4714 ?
21. அதற்கு மோசே: “என்னுடன் ஆறு இலட்சம் மனிதர் இருக்கிறார்கள், ‘நீரோ ஒரு மாதத்திற்கு அவர்களுக்கு இறைச்சி தருவதாகச் சொல்கிறீர்!’
21. And Moses H4872 said H559 , The people H5971 , among H7130 whom H834 I H595 am , are six H8337 hundred H3967 thousand H505 footmen H7273 ; and thou H859 hast said H559 , I will give H5414 them flesh H1320 , that they may eat H398 a whole H3117 month H2320 .
22. அவர்களுக்காக எங்களிடமுள்ள ஆட்டு மந்தைகளும், மாட்டு மந்தைகளும் வெட்டப்பட்டாலும் அவையும் போதாது? கடலிலுள்ள எல்லா மீன்களையும் பிடித்தாலும் அவையும் அவர்களுக்குப் போதாதே?” என்றான். PEPS
22. Shall the flocks H6629 and the herds H1241 be slain H7819 for them , to suffice H4672 them? or H518 H853 shall all H3605 the fish H1709 of the sea H3220 be gathered together H622 for them , to suffice H4672 them?
23. அதற்கு யெகோவா மோசேயிடம், “யெகோவாவினுடைய கரம் குறுகியிருக்கிறதோ? நான் உனக்குச் சொன்னது உண்மையாய் நடக்குமோ, நடக்காதோ என இருந்து பார்” என்றார். PEPS
23. And the LORD H3068 said H559 unto H413 Moses H4872 , Is the LORD H3068 's hand H3027 waxed short H7114 ? thou shalt see H7200 now H6258 whether my word H1697 shall come to pass H7136 unto thee or H518 not H3808 .
24. யெகோவா சொன்னவற்றையெல்லாம் மோசே வெளியே போய் மக்களுக்குச் சொன்னான். அதன்பின் அவன் அவர்களில் எழுபது சபைத்தலைவர்களை ஒன்றுசேர்த்து சபைக் கூடாரத்தைச் சுற்றி நிறுத்தினான்.
24. And Moses H4872 went out H3318 , and told H1696 H413 the people H5971 H853 the words H1697 of the LORD H3068 , and gathered H622 the seventy H7657 men H376 of the elders H4480 H2205 of the people H5971 , and set H5975 them round about H5439 the tabernacle H168 .
25. அப்பொழுது யெகோவா மேகத்தில் இறங்கி, மோசேயுடன் பேசினார். பின் அவனில் இருந்த ஆவியானவரை அந்த சபைத்தலைவர்கள் எழுபதுபேர் மேலும் வைத்தார். ஆவியானவர் அவர்கள்மேல் வந்தவுடன், அவர்கள் இறைவாக்குரைத்தனர். ஆனால் அவர்கள் திரும்ப இறைவாக்கு உரைக்கவில்லை. PEPS
25. And the LORD H3068 came down H3381 in a cloud H6051 , and spoke H1696 unto H413 him , and took H680 of H4480 the spirit H7307 that H834 was upon H5921 him , and gave H5414 it unto H5921 the seventy H7657 elders H376 H2205 : and it came to pass H1961 , that , when the spirit H7307 rested H5117 upon H5921 them , they prophesied H5012 , and did not H3808 cease H3254 .
26. எல்தாத், மேதாத் என்னும் இரண்டு மனிதர்கள் தங்கள் முகாமிலேயே தங்கி இருந்தார்கள். அவர்களும் அந்தச் சபைத்தலைவர்களுடன் குறிக்கப்பட்டிருந்தார்கள். ஆனாலும் அவர்கள் சபைக் கூடாரத்திற்குப் போகவில்லை. அவர்கள்மேலும் அந்த ஆவியானவர் இறங்கியபோது, அவர்கள் தங்கள் முகாம்களுக்குள்ளே இறைவாக்கு உரைத்தனர்.
26. But there remained H7604 two H8147 of the men H376 in the camp H4264 , the name H8034 of the one H259 was Eldad H419 , and the name H8034 of the other H8145 Medad H4312 : and the spirit H7307 rested H5117 upon H5921 them ; and they H1992 were of them that were written H3789 , but went not out H3318 H3808 unto the tabernacle H168 : and they prophesied H5012 in the camp H4264 .
27. ஒரு வாலிபன் மோசேயிடம் ஓடிப்போய், “எல்தாத்தும், மேதாத்தும் முகாமில் இறைவாக்கு உரைக்கிறார்கள்” என்று சொன்னான். PEPS
27. And there ran H7323 a young man H5288 , and told H5046 Moses H4872 , and said H559 , Eldad H419 and Medad H4312 do prophesy H5012 in the camp H4264 .
28. அப்பொழுது நூனின் மகனும் மோசேயின் உதவியாளனுமான யோசுவா என்னும் வாலிபன் மோசேயிடம், “என் ஆண்டவனே அவர்கள் பேசுவதை நிறுத்தும்!” என்றான். PEPS
28. And Joshua H3091 the son H1121 of Nun H5126 , the servant H8334 of Moses H4872 , one of his young men H4480 H979 , answered H6030 and said H559 , My lord H113 Moses H4872 , forbid H3607 them.
29. ஆனால் மோசேயோ, அவனிடம், “நீ எனக்காகப் பொறாமைகொண்டு இதைச் சொல்கிறாய்? யெகோவாவின் மக்கள் எல்லாம் இறைவாக்குரைப்போராய் இருக்கவேண்டும் என்றும், யெகோவா அவர்கள்மேல் தமது ஆவியானவரை வைக்கவேண்டும் என்றுமே நான் விரும்புகிறேன்!” என்றான்.
29. And Moses H4872 said H559 unto him, Enviest H7065 thou H859 for my sake? would God H4310 H5414 that all H3605 the LORD H3068 's people H5971 were prophets H5030 , and that H3588 the LORD H3068 would put H5414 H853 his spirit H7307 upon H5921 them!
30. பின்பு மோசேயும் இஸ்ரயேலரின் சபைத்தலைவர்களும் முகாமுக்குத் திரும்பினார்கள். PEPS
30. And Moses H4872 got H622 him into H413 the camp H4264 , he H1931 and the elders H2205 of Israel H3478 .
31. அப்பொழுது யெகோவாவிடமிருந்து ஒரு காற்றுப் புறப்பட்டு, கடலில் இருந்து காடைகளை அடித்துக்கொண்டு வந்தது. அவை முகாமைச் சுற்றிலும் நிலத்திலிருந்து மூன்றடி உயரத்திற்குப் போடப்பட்டன. முகாமிலிருந்து எப்பக்கம் போனாலும் ஒரு நாள் பயணதூரம்வரை அவை கிடந்தன.
31. And there went forth H5265 a wind H7307 from H4480 H854 the LORD H3068 , and brought H1468 quails H7958 from H4480 the sea H3220 , and let them fall H5203 by H5921 the camp H4264 , as it were a day H3117 's journey H1870 on this side H3541 , and as it were a day H3117 's journey H1870 on the other side H3541 , round about H5439 the camp H4264 , and as it were two cubits H520 high upon H5921 the face H6440 of the earth H776 .
32. அன்று பகல் முழுவதும், இரவு முழுவதும், அடுத்தநாள் முழுவதும் மக்கள் வெளியே போய், காடைகளைச் சேர்த்தார்கள். பத்து ஓமருக்குக் குறைவாக ஒருவனுமே காடைகளைச் சேர்க்கவில்லை. அவர்கள் அவற்றை முகாமைச் சுற்றிப் பரப்பிவைத்தார்கள்.
32. And the people H5971 stood up H6965 all H3605 that H1931 day H3117 , and all H3605 that night H3915 , and all H3605 the next H4283 day H3117 , and they gathered H622 H853 the quails H7958 : he that gathered least H4591 gathered H622 ten H6235 homers H2563 : and they spread them all abroad H7849 H7849 for themselves round about H5439 the camp H4264 .
33. அவர்கள் அந்த இறைச்சியை மென்று கொண்டிருக்கும்போதே, அதை விழுங்குவதற்கு முன்னே அவர்கள்மேல் யெகோவாவின் கோபம் மூண்டது. யெகோவா அவர்களை மிகக் கொடிய கொள்ளைநோயினால் வாதித்தார்.
33. And while the flesh H1320 was yet H5750 between H996 their teeth H8127 , ere H2962 it was chewed H3772 , the wrath H639 of the LORD H3068 was kindled H2734 against the people H5971 , and the LORD H3068 smote H5221 the people H5971 with a very H3966 great H7227 plague H4347 .
34. மற்ற உணவில் அடங்கா ஆசைகொண்டதனால் செத்த மக்களை அங்கே புதைத்தார்கள்; அதனால் அந்த இடம் கிப்ரோத் அத்தாவா †அத்தாவா என்றால் பேராசையின் கல்லறைகள். எனப் பெயரிடப்பட்டது. PEPS
34. And he called H7121 H853 the name H8034 of that H1931 place H4725 Kibroth H6914 -hattaavah: because H3588 there H8033 they buried H6912 H853 the people H5971 that lusted H183 .
35. பின்பு மக்கள் கிப்ரோத் அத்தாவாவை விட்டுப் புறப்பட்டுபோய் ஆஸ்ரோத்திலே தங்கினார்கள். PE
35. And the people H5971 journeyed H5265 from Kibroth H4480 H6914 -hattaavah unto Hazeroth H2698 ; and abode H1961 at Hazeroth H2698 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×