|
|
1. {மிரியாமும் ஆரோனும் மோசேயை எதிர்த்தல்} PS மோசே ஒரு எத்தியோப்பியப் பெண்ணைத் திருமணம் செய்திருந்தான். அந்த எத்தியோப்பியப் பெண்ணின் நிமித்தம் மிரியாமும் ஆரோனும் அவனுக்கு விரோதமாகப் பேசத் தொடங்கினார்கள்.
|
1. And Miriam H4813 and Aaron H175 spoke H1696 against Moses H4872 because H5921 H182 of the Ethiopian H3571 woman H802 whom H834 he had married H3947 : for H3588 he had married H3947 an Ethiopian H3571 woman H802 .
|
2. அவர்கள், “யெகோவா மோசே மூலம் மட்டும்தான் பேசியிருக்கிறாரோ? எங்கள் மூலமாகவும் அவர் பேசவில்லையோ?” என்றார்கள். யெகோவா அதைக் கேட்டார். PEPS
|
2. And they said H559 , Hath the LORD H3068 indeed H389 spoken H1696 only H7535 by Moses H4872 ? hath he not H3808 spoken H1696 also H1571 by us? And the LORD H3068 heard H8085 it .
|
3. மோசே மிகவும் தாழ்மையுள்ளவன். அவன் பூமியிலுள்ள எல்லா மனிதரைப் பார்க்கிலும் தாழ்மையுள்ளவனாயிருந்தான். PEPS
|
3. (Now the man H376 Moses H4872 was very H3966 meek H6035 , above all H4480 H3605 the men H120 which H834 were upon H5921 the face H6440 of the earth H127 .)
|
4. உடனே யெகோவா மோசே, ஆரோன், மிரியாம் ஆகியோரிடம், “நீங்கள் மூவரும் வெளியே சபைக் கூடாரத்திற்கு வாருங்கள்” என்றார். மூவரும் வெளியே வந்தார்கள்.
|
4. And the LORD H3068 spoke H559 suddenly H6597 unto H413 Moses H4872 , and unto H413 Aaron H175 , and unto H413 Miriam H4813 , Come out H3318 ye three H7969 unto H413 the tabernacle H168 of the congregation H4150 . And they three H7969 came out H3318 .
|
5. அப்பொழுது யெகோவா மேகத்தூணில் இறங்கிவந்து, சபைக் கூடாரத்தின் வாசலில் நின்றார். அவர் ஆரோனையும், மிரியாமையும் அழைத்தார். அவர்கள் இருவரும் முன்னே வந்தார்கள்.
|
5. And the LORD H3068 came down H3381 in the pillar H5982 of the cloud H6051 , and stood H5975 in the door H6607 of the tabernacle H168 , and called H7121 Aaron H175 and Miriam H4813 : and they both H8147 came forth H3318 .
|
6. அப்பொழுது யெகோவா அவர்களிடம் சொன்னது: “என் வார்த்தைகளைக் கேளுங்கள்: “உங்களுக்குள் இறைவாக்குரைப்பவன் ஒருவன் இருந்தால், யெகோவாவாகிய நான் அவனுக்குத் தரிசனங்களில் என்னை வெளிப்படுத்துவேன், கனவுகளில் அவனோடு பேசுவேன்.
|
6. And he said H559 , Hear H8085 now H4994 my words H1697 : If H518 there be H1961 a prophet H5030 among you, I the LORD H3068 will make myself known H3045 unto H413 him in a vision H4759 , and will speak H1696 unto him in a dream H2472 .
|
7. ஆனால் என் அடியவன் மோசேயுடனோ அப்படியல்ல; என் முழு வீட்டிலுமே அவன் உண்மையுள்ளவனாயிருக்கிறான்.
|
7. My servant H5650 Moses H4872 is not H3808 so H3651 , who H1931 is faithful H539 in all H3605 mine house H1004 .
|
8. ஆகையால் நான் அவனோடு நேரடியாகவே பேசுகிறேன், புரியாதவிதமாக அல்ல தெளிவாகவே பேசுகிறேன்; அவன் யெகோவாவின் சாயலைக் காண்கிறான். அப்படியிருக்க, என் அடியான் மோசேக்கு விரோதமாய்ப் பேசுவதற்கு நீங்கள் ஏன் பயப்படவில்லை?” PEPS
|
8. With him will I speak H1696 mouth H6310 to H413 mouth H6310 , even apparently H4758 , and not H3808 in dark speeches H2420 ; and the similitude H8544 of the LORD H3068 shall he behold H5027 : wherefore H4069 then were ye not afraid H3372 H3808 to speak H1696 against my servant H5650 Moses H4872 ?
|
9. அப்பொழுது யெகோவாவின் கோபம் அவர்களுக்கெதிராக மூண்டது, அவர் அவர்களைவிட்டு விலகிப்போனார். PEPS
|
9. And the anger H639 of the LORD H3068 was kindled H2734 against them ; and he departed H1980 .
|
10. அந்த மேகம் கூடாரத்திலிருந்து எழும்பியவுடன் மிரியாம் உறைபனியைப்போல் குஷ்டரோகியாய் நின்றாள். ஆரோன் அவளைத் திரும்பிப் பார்த்தபோது, அவளுக்குக் குஷ்டரோகம் இருப்பதைக் கண்டான்.
|
10. And the cloud H6051 departed H5493 from off H4480 H5921 the tabernacle H168 ; and, behold H2009 , Miriam H4813 became leprous H6879 , white as snow H7950 : and Aaron H175 looked H6437 upon H413 Miriam H4813 , and, behold H2009 , she was leprous H6879 .
|
11. அப்பொழுது ஆரோன் மோசேயிடம், “என் ஆண்டவனே, தயவுசெய்து நாங்கள் மூடத்தனமாய் செய்த பாவத்திற்காக எங்களுக்கு விரோதமாயிராதேயும்.
|
11. And Aaron H175 said H559 unto H413 Moses H4872 , Alas H994 , my lord H113 , I beseech thee H4994 , lay H7896 not H408 the sin H2403 upon H5921 us, wherein H834 we have done foolishly H2973 , and wherein H834 we have sinned H2398 .
|
12. தாயின் கருப்பையிலேயே பாதி சதை அழிந்து செத்துப்பிறந்த குழந்தையைப்போல் அவளை இருக்கவிடாதேயும்” என்றான். PEPS
|
12. Let H4994 her not H408 be H1961 as one dead H4191 , of whom H834 the flesh H1320 is half H2677 consumed H398 when he cometh out H3318 of his mother H517 's womb H4480 H7358 .
|
13. அப்பொழுது மோசே யெகோவாவிடம், “இறைவனே, தயவுசெய்து அவளைக் குணமாக்கும்” என அழுது வேண்டிக்கொண்டான். PEPS
|
13. And Moses H4872 cried H6817 unto H413 the LORD H3068 , saying H559 , Heal H7495 her now H4994 , O God H410 , I beseech thee H4994 .
|
14. அப்பொழுது யெகோவா மோசேயிடம், “அவள் தகப்பன் அவள் முகத்தில் காறித் துப்பியிருந்தால் ஏழுநாட்களுக்கேனும் அவள் அவமானத்துடன் இருக்கமாட்டாளோ? எனவே ஏழுநாட்களுக்கு அவளை முகாமுக்கு வெளியே வையுங்கள். அதற்குப்பின் திரும்பவும் அவளைச் சேர்த்துக்கொள்ளலாம்” என்றார்.
|
14. And the LORD H3068 said H559 unto H413 Moses H4872 , If her father H1 had but spit H3417 H3417 in her face H6440 , should she not H3808 be ashamed H3637 seven H7651 days H3117 ? let her be shut out H5462 from H4480 H2351 the camp H4264 seven H7651 days H3117 , and after that H310 let her be received in H622 again .
|
15. அப்படியே மிரியாம் முகாமுக்கு வெளியே ஏழு நாட்கள் அடைத்து வைக்கப்பட்டாள். அவள் திரும்பி வரும்வரை மக்கள் அவ்விடம் விட்டு அசையவில்லை. PEPS
|
15. And Miriam H4813 was shut out H5462 from H4480 H2351 the camp H4264 seven H7651 days H3117 : and the people H5971 journeyed H5265 not H3808 till H5704 Miriam H4813 was brought in H622 again .
|
16. அதன்பின் மக்கள் ஆஸ்ரோத்தை விட்டுப் பிரயாணமாகி, பாரான் பாலைவனத்தில் முகாமிட்டார்கள். PE
|
16. And afterward H310 the people H5971 removed H5265 from Hazeroth H4480 H2698 , and pitched H2583 in the wilderness H4057 of Paran H6290 .
|