|
|
1. {சுத்திகரிப்புத் தண்ணீர்} PS பின்பு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் சொன்னதாவது:
|
1. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 and unto H413 Aaron H175 , saying H559 ,
|
2. “யெகோவா கட்டளையிட்டிருக்கிற சட்டத்தின் நியமம் இதுவே: குறைபாடற்றதும், ஊனமற்றதும், ஒருபோதும் நுகம் சுமக்காததுமான சிவப்புநிற கன்னிப்பசுவைக் கொண்டுவரும்படி இஸ்ரயேலரிடம் சொல்லுங்கள்.
|
2. This H2063 is the ordinance H2708 of the law H8451 which H834 the LORD H3068 hath commanded H6680 , saying H559 , Speak H1696 unto H413 the children H1121 of Israel H3478 , that they bring H3947 H413 thee a red H122 heifer H6510 without spot H8549 , wherein H834 is no H369 blemish H3971 , and upon H5921 which H834 never H3808 came H5927 yoke H5923 :
|
3. அதை ஆசாரியன் எலெயாசாரிடம் கொடுங்கள். அது முகாமுக்கு வெளியே கொண்டுபோகப்பட்டு, அவன் முன்னிலையில் கொல்லப்படவேண்டும்.
|
3. And ye shall give H5414 her unto H413 Eleazar H499 the priest H3548 , that he may bring her forth H3318 H853 without H413 H4480 H2351 the camp H4264 , and one shall slay H7819 her before H6440 his face:
|
4. பின்பு ஆசாரியன் எலெயாசார் அதன் இரத்தத்தைத் தன் விரலினால் தொட்டு, அதை சபைக் கூடாரத்திற்கு முன்பக்கத்தை நோக்கி ஏழுமுறை தெளிக்கவேண்டும்.
|
4. And Eleazar H499 the priest H3548 shall take H3947 of her blood H4480 H1818 with his finger H676 , and sprinkle H5137 of her blood H4480 H1818 directly H413 H5227 before H6440 the tabernacle H168 of the congregation H4150 seven H7651 times H6471 :
|
5. பின்பு, ஆசாரியன் பார்த்துக்கொண்டிருக்கையில் அதன் தோல், இறைச்சி, இரத்தம், குடல் உட்பட அந்தக் கன்னிப்பசு எரிக்கப்படவேண்டும்.
|
5. And one shall burn H8313 H853 the heifer H6510 in his sight H5869 ; H853 her skin H5785 , and her flesh H1320 , and her blood H1818 , with H5921 her dung H6569 , shall he burn H8313 :
|
6. ஆசாரியன் கேதுருமரக்கட்டை, ஈசோப்புக்குழை, கருஞ்சிவப்புக் கம்பளிநூல் ஆகியவற்றில் கொஞ்சத்தை எடுத்து, எரிந்துகொண்டிருக்கும் கன்னிப்பசுவின்மேல் போடவேண்டும்.
|
6. And the priest H3548 shall take H3947 cedar H730 wood H6086 , and hyssop H231 , and scarlet H8144 H8438 , and cast H7993 it into H413 the midst H8432 of the burning H8316 of the heifer H6510 .
|
7. அதன்பின், ஆசாரியன் தன் உடைகளைக் கழுவி முழுகவேண்டும். பின்பு அவன் முகாமுக்குள் போகலாம். ஆனாலும் அவன் மாலைவரை சம்பிரதாய முறைப்படி அசுத்தமாயிருப்பான்.
|
7. Then the priest H3548 shall wash H3526 his clothes H899 , and he shall bathe H7364 his flesh H1320 in water H4325 , and afterward H310 he shall come H935 into H413 the camp H4264 , and the priest H3548 shall be unclean H2930 until H5704 the even H6153 .
|
8. அந்தப் பசுவை எரித்த மனிதனும் தன் உடைகளைக் கழுவி முழுகவேண்டும். அவனும் மாலைவரை அசுத்தமாயிருப்பான். PEPS
|
8. And he that burneth H8313 her shall wash H3526 his clothes H899 in water H4325 , and bathe H7364 his flesh H1320 in water H4325 , and shall be unclean H2930 until H5704 the even H6153 .
|
9. “சுத்தமாயிருக்கும் ஒரு மனிதன் அந்தப் பசுவின் சாம்பலைச் சேர்த்து அள்ளி, முகாமுக்கு வெளியே சம்பிரதாய முறைப்படி சுத்தமான ஒரு இடத்தில் கொட்டவேண்டும். இஸ்ரயேல் சமுதாயத்தினர் சுத்திகரிக்கும் தண்ணீரில் உபயோகிப்பதற்காக அந்தச் சாம்பலை வைத்துக்கொள்ள வேண்டும். பாவத்திலிருந்து சுத்திகரிப்பதற்கு அது பயன்படுத்தப்படும்.
|
9. And a man H376 that is clean H2889 shall gather up H622 H853 the ashes H665 of the heifer H6510 , and lay them up H5117 without H4480 H2351 the camp H4264 in a clean H2889 place H4725 , and it shall be H1961 kept H4931 for the congregation H5712 of the children H1121 of Israel H3478 for a water H4325 of separation H5079 : it H1931 is a purification for sin H2403 .
|
10. அந்தப் பசுவின் சாம்பலை அள்ளும் மனிதனும் தன் உடைகளைக் கழுவவேண்டும். அவன் மாலைவரை அசுத்தமுள்ளவனாயிருப்பான். இது இஸ்ரயேலருக்கும், அவர்களுடன் வாழும் அந்நியருக்கும் நிரந்தர நியமமாய் இருக்கும். PEPS
|
10. And he that gathereth H622 H853 the ashes H665 of the heifer H6510 shall wash H3526 H853 his clothes H899 , and be unclean H2930 until H5704 the even H6153 : and it shall be H1961 unto the children H1121 of Israel H3478 , and unto the stranger H1616 that sojourneth H1481 among H8432 them , for a statute H2708 forever H5769 .
|
11. “ஒரு மனிதனின் சடலத்தைத் தொடுகிற எவனும் ஏழுநாட்களுக்கு அசுத்தமுள்ளவனாய் இருப்பான்.
|
11. He that toucheth H5060 the dead H4191 body H5315 of any H3605 man H120 shall be unclean H2930 seven H7651 days H3117 .
|
12. அம்மனிதன் மூன்றாம் நாளும், ஏழாம் நாளும் அந்த தண்ணீரினால் தன்னைச் சுத்திகரிக்கவேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாவான். ஆனால் அவன் மூன்றாம் நாளும், ஏழாம் நாளும் தன்னைச் சுத்திகரியாவிட்டால் அவன் சுத்தமாகமாட்டான்.
|
12. He H1931 shall purify himself H2398 with it on the third H7992 day H3117 , and on the seventh H7637 day H3117 he shall be clean H2891 : but if H518 he purify not himself H2398 H3808 the third H7992 day H3117 , then the seventh H7637 day H3117 he shall not H3808 be clean H2891 .
|
13. ஒரு மனிதனின் சடலத்தைத் தொடுகிற எவனும் தன்னைச் சுத்திகரிக்கத் தவறினால், அவன் யெகோவாவின் இறைசமுகக் கூடாரத்தை அசுத்தப்படுத்துகிறான். அவன் இஸ்ரயேலில் இருந்து அகற்றப்படவேண்டும். அந்தச் சுத்திகரிப்பின் தண்ணீர் அவன்மேல் தெளிக்கப்படாதபடியால், அவன் அசுத்தமாய் இருக்கிறான். அவனுடைய அசுத்தம் அவன் மேலேயே இருக்கிறது. PEPS
|
13. Whosoever H3605 toucheth H5060 the dead H4191 body H5315 of any man H120 that H834 is dead H4191 , and purifieth not himself H2398 H3808 , defileth H2930 H853 the tabernacle H4908 of the LORD H3068 ; and that H1931 soul H5315 shall be cut off H3772 from Israel H4480 H3478 : because H3588 the water H4325 of separation H5079 was not H3808 sprinkled H2236 upon H5921 him , he shall be H1961 unclean H2931 ; his uncleanness H2932 is yet H5750 upon him.
|
14. “கூடாரம் ஒன்றில் ஒரு மனிதன் இறந்தால், அதற்குரிய சட்டம் இதுவே: கூடாரத்திற்குள் வரும் எவனும், கூடாரத்திற்குள் இருப்பவன் எவனும் ஏழுநாட்களுக்கு அசுத்தமாயிருப்பான்.
|
14. This H2063 is the law H8451 , when H3588 a man H120 dieth H4191 in a tent H168 : all H3605 that come H935 into H413 the tent H168 , and all H3605 that H834 is in the tent H168 , shall be unclean H2930 seven H7651 days H3117 .
|
15. மூடியினால் பூட்டப்படாமல் திறந்தபடியே இருக்கும் கொள்கலன்கள் யாவும் அசுத்தமாயிருக்கும். PEPS
|
15. And every H3605 open H6605 vessel H3627 , which H834 hath no H369 covering H6781 bound H6616 upon H5921 it H1931 , is unclean H2931 .
|
16. “வெளியில் இருப்பவன் யாராவது, வாளினால் வெட்டுண்டு இறந்தவனையோ அல்லது இயற்கையாக இறந்தவனையோ தொட்டாலும் அல்லது மனித எலும்பையோ, கல்லறையையோ தொட்டாலும் அவன் ஏழுநாட்களுக்கு அசுத்தமுள்ளவனாயிருப்பான். PEPS
|
16. And whosoever H3605 H834 toucheth H5060 one that is slain H2491 with a sword H2719 in H5921 the open H6440 fields H7704 , or H176 a dead body H4191 , or H176 a bone H6106 of a man H120 , or H176 a grave H6913 , shall be unclean H2930 seven H7651 days H3117 .
|
17. “அசுத்தமான மனிதனுக்காக, எரிக்கப்பட்ட சுத்திகரிப்பின் காணிக்கையிலிருந்து கிடைத்த சாம்பலில் கொஞ்சத்தை எடுத்து, ஜாடியில் போட்டு, அதற்குள்ளே சுத்தமான தண்ணீரை ஊற்றவேண்டும்.
|
17. And for an unclean H2931 person they shall take H3947 of the ashes H4480 H6083 of the burnt heifer H8316 of purification for sin H2403 , and running H2416 water H4325 shall be put H5414 thereto H5921 in H413 a vessel H3627 :
|
18. பின்பு சம்பிரதாயப்படி சுத்தமாயிருக்கும் ஒருவன் கொஞ்சம் ஈசோப்புக் குழையை எடுத்து, அந்த தண்ணீரில் தோய்த்து, அதை கூடாரத்திலும், அங்குள்ள பணிப்பொருட்களின்மேலும், அங்குள்ள மக்கள்மேலும் தெளிக்கவேண்டும். அப்படியே மனித எலும்பையோ, கல்லறையையோ, கொல்லப்பட்டவனையோ அல்லது இயற்கையாக இறந்தவனையோ யாராவது தொட்டிருந்தால் அவன் மேலும் அத்தண்ணீரை தெளிக்கவேண்டும்.
|
18. And a clean H2889 person H376 shall take H3947 hyssop H231 , and dip H2881 it in the water H4325 , and sprinkle H5137 it upon H5921 the tent H168 , and upon H5921 all H3605 the vessels H3627 , and upon H5921 the persons H5315 that H834 were H1961 there H8033 , and upon H5921 him that touched H5060 a bone H6106 , or H176 one slain H2491 , or H176 one dead H4191 , or H176 a grave H6913 :
|
19. இவ்வாறு சுத்தமாயிருக்கிறவன், சுத்தமில்லாதிருக்கிறவன்மேல் மூன்றாம் நாளும், ஏழாம் நாளும் அந்த தண்ணீரைத் தெளிக்கவேண்டும். ஏழாம்நாளில் அவன் இவனைச் சுத்திகரிக்கவேண்டும். சுத்திகரிக்கப்படுபவன் தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அன்று மாலை அவன் சுத்தமாவான்.
|
19. And the clean H2889 person shall sprinkle H5137 upon H5921 the unclean H2931 on the third H7992 day H3117 , and on the seventh H7637 day H3117 : and on the seventh H7637 day H3117 he shall purify H2398 himself , and wash H3526 his clothes H899 , and bathe H7364 himself in water H4325 , and shall be clean H2891 at even H6153 .
|
20. ஆனால் அசுத்தமான ஒருவன் தன்னைச் சுத்திகரியாமல்விட்டால், அவன் இஸ்ரயேலர் மத்தியிலிருந்து அகற்றப்படவேண்டும். ஏனெனில் அவன் யெகோவாவின் பரிசுத்த இடத்தை அசுத்தப்படுத்தினான். அந்த சுத்திகரிப்பின் தண்ணீர் அவன்மேல் தெளிக்கப்படாதபடியால், அவன் அசுத்தமுள்ளவனாயிருக்கிறான்.
|
20. But the man H376 that H834 shall be unclean H2930 , and shall not H3808 purify himself H2398 , that H1931 soul H5315 shall be cut off H3772 from among H4480 H8432 the congregation H6951 , because H3588 he hath defiled H2930 H853 the sanctuary H4720 of the LORD H3068 : the water H4325 of separation H5079 hath not H3808 been sprinkled H2236 upon H5921 him; he H1931 is unclean H2931 .
|
21. இது அவர்களுக்கு ஒரு நித்திய நியமமாயிருக்கிறது. PEPS “சுத்திகரிப்புத் தண்ணீரைத் தெளிக்கிற மனிதனும், தன் உடைகளைக் கழுவவேண்டும். அந்த தண்ணீரைத் தொடுகிற எவனும் அன்று மாலைவரை அசுத்தமாயிருப்பான்.
|
21. And it shall be H1961 a perpetual H5769 statute H2708 unto them , that he that sprinkleth H5137 the water H4325 of separation H5079 shall wash H3526 his clothes H899 ; and he that toucheth H5060 the water H4325 of separation H5079 shall be unclean H2930 until H5704 even H6153 .
|
22. அசுத்தமுள்ளவன் எவற்றைத் தொடுவானோ அவையும் அசுத்தமாயிருக்கும், அவற்றைத் தொடும் மனிதனும் மாலைவரை அசுத்தமுள்ளவனாய் இருப்பான்” என்றார். PE
|
22. And whatsoever H3605 H834 the unclean H2931 person toucheth H5060 shall be unclean H2930 ; and the soul H5315 that toucheth H5060 it shall be unclean H2930 until H5704 even H6153 .
|