Bible Versions
Bible Books

:

1. {பாறையிலிருந்து தண்ணீர்} PS முதலாம் மாதத்தில் முழு இஸ்ரயேல் சமுதாயமும் சீன் பாலைவனத்தை அடைந்தது. அவர்கள் காதேசில் தங்கினார்கள். அங்கே மிரியாம் இறந்து, அடக்கம்பண்ணப்பட்டாள். PEPS
1. Then came H935 the children H1121 of Israel H3478 , even the whole H3605 congregation H5712 , into the desert H4057 of Zin H6790 in the first H7223 month H2320 : and the people H5971 abode H3427 in Kadesh H6946 ; and Miriam H4813 died H4191 there H8033 , and was buried H6912 there H8033 .
2. இஸ்ரயேல் சமுதாயத்தினருக்கு அங்கே தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே மக்கள் மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாக ஒன்றுகூடினார்கள்.
2. And there was H1961 no H3808 water H4325 for the congregation H5712 : and they gathered themselves together H6950 against H5921 Moses H4872 and against H5921 Aaron H175 .
3. அவர்கள் மோசேயுடன் வாக்குவாதம்பண்ணிச் சொன்னதாவது, “எங்கள் சகோதரர்கள் யெகோவா முன்பாக செத்து விழுந்தபோது நாங்களும் செத்திருக்கலாமே!
3. And the people H5971 chided H7378 with H5973 Moses H4872 , and spoke H559 , saying H559 , Would God H3863 that we had died H1478 when our brethren H251 died H1478 before H6440 the LORD H3068 !
4. நாங்களும், எங்கள் கால்நடைகளும் சாகும்படியாக நீ ஏன் யெகோவாவின் மக்களை இந்தப் பாலைவனத்திற்குக் கொண்டுவந்தாய்?
4. And why H4100 have ye brought up H935 H853 the congregation H6951 of the Lord H3068 into H413 this H2088 wilderness H4057 , that we H587 and our cattle H1165 should die H4191 there H8033 ?
5. நீ ஏன் எங்களை எகிப்திலிருந்து வெளியே, இந்த அவலம் நிறைந்த இடத்திற்குக் கொண்டுவந்தாய்? இங்கே தானியமோ, அத்திப்பழங்களோ, திராட்சைக்கொடிகளோ, மாதுளம்பழங்களோ இல்லை. குடிப்பதற்குத் தண்ணீரும் இல்லை” என்றார்கள். PEPS
5. And wherefore H4100 have ye made us to come up H5927 out of Egypt H4480 H4714 , to bring us in H935 H853 unto H413 this H2088 evil H7451 place H4725 ? it is no H3808 place H4725 of seed H2233 , or of figs H8384 , or of vines H1612 , or of pomegranates H7416 ; neither H369 is there any water H4325 to drink H8354 .
6. அதைக்கேட்ட மோசேயும், ஆரோனும் மக்கள் கூட்டத்தைவிட்டு சபைக் கூடாரவாசலுக்கு வந்து முகங்குப்புற விழுந்தார்கள், அவ்வேளையில் யெகோவாவினுடைய மகிமை அவர்கள்முன் தோன்றியது.
6. And Moses H4872 and Aaron H175 went H935 from the presence H4480 H6440 of the assembly H6951 unto H413 the door H6607 of the tabernacle H168 of the congregation H4150 , and they fell H5307 upon H5921 their faces H6440 : and the glory H3519 of the LORD H3068 appeared H7200 unto H413 them.
7. யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
7. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
8. “நீ கோலை எடுத்துக்கொள். நீயும், உன் சகோதரன் ஆரோனும் மக்கள் சபையை ஒன்றுகூட்டுங்கள். அவர்கள் கண்களுக்கு முன்பாக நீ அக்கற்பாறையைப் பார்த்து பேசு. அதிலிருந்து அதன் தண்ணீர் பொங்கிவரும். நீ கற்பாறையிலிருந்து இந்த மக்கள் சமுதாயத்திற்குத் தண்ணீரை வரப்பண்ணுவாய். அவர்களும் அவர்களுடைய மிருகங்களும் குடிப்பார்கள்” என்றார். PEPS
8. Take H3947 H853 the rod H4294 , and gather thou the assembly together H6950 H853 H5712 , thou H859 , and Aaron H175 thy brother H251 , and speak H1696 ye unto H413 the rock H5553 before their eyes H5869 ; and it shall give forth H5414 his water H4325 , and thou shalt bring forth H3318 to them water H4325 out of H4480 the rock H5553 : so thou shalt give H853 the congregation H5712 and their beasts H1165 drink H8248 .
9. யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே அவர் முன்னிருந்த கோலை எடுத்தான்.
9. And Moses H4872 took H3947 H853 the rod H4294 from before H4480 H6440 the LORD H3068 , as H834 he commanded H6680 him.
10. அவனும், ஆரோனும் கற்பாறைக்கு முன்பாக மக்கள் சபையை ஒன்றுகூட்டினார்கள். மோசே அவர்களிடம், “கலகக்காரரே, கேளுங்கள், இந்தக் கற்பாறையிலிருந்து நாங்கள் உங்களுக்குத் தண்ணீரை வரப்பண்ணவேண்டுமோ?” என்று கேட்டான்.
10. And Moses H4872 and Aaron H175 gathered the congregation together H6950 H853 H6951 before H413 H6440 the rock H5553 , and he said H559 unto them, Hear H8085 now H4994 , ye rebels H4784 ; must we fetch H3318 you water H4325 out of H4480 this H2088 rock H5553 ?
11. பின்பு மோசே தன் கையை உயர்த்தி, தனது கோலினால் கற்பாறையை இரண்டுமுறை அடித்தான். அப்பொழுது தண்ணீர் பீறிட்டுப் பாய்ந்து வந்தது. மக்கள் கூட்டத்தினர் தாங்களும் குடித்து, தங்கள் வளர்ப்பு மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுத்தார்கள். PEPS
11. And Moses H4872 lifted up H7311 H853 his hand H3027 , and with his rod H4294 he smote H5221 H853 the rock H5553 twice H6471 : and the water H4325 came out H3318 abundantly H7227 , and the congregation H5712 drank H8354 , and their beasts H1165 also .
12. ஆனால் யெகோவா மோசேயிடமும், ஆரோனிடமும் சொன்னதாவது, “நீங்கள் என்னைக் கனம்பண்ணும் அளவுக்கு என்னில் நம்பிக்கை வைக்கவில்லை. இஸ்ரயேலருக்கு முன்பாக என்னைப் பரிசுத்த இறைவனாகக் கனம்பண்ணவில்லை. எனவே நான் இந்த சமுதாயத்திற்குக் கொடுக்கும் நாட்டிற்கு நீங்கள் அவர்களைக் கொண்டுபோகமாட்டீர்கள்” என்றார். PEPS
12. And the LORD H3068 spoke H559 unto H413 Moses H4872 and Aaron H175 , Because H3282 ye believed H539 me not H3808 , to sanctify H6942 me in the eyes H5869 of the children H1121 of Israel H3478 , therefore H3651 ye shall not H3808 bring H935 H853 this H2088 congregation H6951 into H413 the land H776 which H834 I have given H5414 them.
13. அவ்விடத்தில் இஸ்ரயேலர் யெகோவாவுடன் வாக்குவாதப்பட்டதாலும், அவர் தம்மை பரிசுத்தராகக் காண்பித்ததாலும், அது மேரிபாவின் *மேரிபாவின் அல்லது வாதாடுதல் தண்ணீர் எனப்பட்டது. PS
13. This H1992 is the water H4325 of Meribah H4809 ; because H834 the children H1121 of Israel H3478 strove H7378 with H854 the LORD H3068 , and he was sanctified H6942 in them.
14. {ஏதோம் இஸ்ரயேலுக்கு வழியை மறுத்தல்} PS பின்பு மோசே காதேசிலிருந்து தூதுவர்களை ஏதோம் அரசனிடம் அனுப்பி: “உமது சகோதரனான இஸ்ரயேல் சொல்வதாவது, எங்களுக்கு நேரிட்ட கஷ்டங்களையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.
14. And Moses H4872 sent H7971 messengers H4397 from Kadesh H4480 H6946 unto H413 the king H4428 of Edom H123 , Thus H3541 saith H559 thy brother H251 Israel H3478 , Thou H859 knowest H3045 H853 all H3605 the travail H8513 that H834 hath befallen H4672 us:
15. எங்கள் முற்பிதாக்கள் எகிப்திற்குப் போனார்கள். நாங்களும் பல ஆண்டுகள் அங்கே குடியிருந்தோம். எகிப்தியர் எங்களையும், எங்கள் முற்பிதாக்களையும் துன்புறுத்தினார்கள்.
15. How our fathers H1 went down H3381 into Egypt H4714 , and we have dwelt H3427 in Egypt H4714 a long H7227 time H3117 ; and the Egyptians H4714 vexed H7489 us , and our fathers H1 :
16. ஆனாலும் நாங்கள் யெகோவாவிடம் அழுதபோது அவர் எங்கள் அழுகையைக் கேட்டு, ஒரு தூதனை அனுப்பி எங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார். “இப்போது நாங்கள் உமது பிரதேசத்தின் எல்லையிலுள்ள காதேஸ் என்னும் பட்டணத்தில் இருக்கிறோம்.
16. And when we cried H6817 unto H413 the LORD H3068 , he heard H8085 our voice H6963 , and sent H7971 an angel H4397 , and hath brought us forth H3318 out of Egypt H4480 H4714 : and, behold H2009 , we H587 are in Kadesh H6946 , a city H5892 in the uttermost H7097 of thy border H1366 :
17. தயவுசெய்து உமது நாட்டின் வழியாகக் கடந்துசெல்ல எங்களை அனுமதியும். நாங்கள் எந்தவொரு வயலின் வழியாகவோ, திராட்சைத் தோட்டத்தின் வழியாகவோ செல்லமாட்டோம். எந்தவொரு கிணற்றிலிருந்து தண்ணீர் குடிக்கவுமாட்டோம்; நாங்கள் அரசனின் பெருந்தெருவழியாகவே போவோம். உமது நாட்டைக் கடந்து முடிக்கும்வரை வலதுபக்கமோ, இடது பக்கமோ திரும்பமாட்டோம் என்று சொல்லுங்கள்” என்றான். PEPS
17. Let us pass H5674 , I pray thee H4994 , through thy country H776 : we will not H3808 pass through H5674 the fields H7704 , or through the vineyards H3754 , neither H3808 will we drink H8354 of the water H4325 of the wells H875 : we will go H1980 by the king H4428 's high way H1870 , we will not H3808 turn H5186 to the right hand H3225 nor to the left H8040 , until H5704 H834 we have passed H5674 thy borders H1366 .
18. அவ்வாறே அவர்கள் சொன்னபோது, ஏதோம் பதிலாக, “நீங்கள் நாட்டின் வழியாகக் கடந்துபோக முடியாது. அப்படிப்போக முயற்சித்தால், நாங்கள் அணிவகுத்து வந்து உங்களை வாளினால் தாக்குவோம்” என்றான். PEPS
18. And Edom H123 said H559 unto H413 him , Thou shalt not H3808 pass H5674 by me, lest H6435 I come out H3318 against H7125 thee with the sword H2719 .
19. திரும்பவும் இஸ்ரயேலர் அவனிடம்: “நாங்கள் உமது பிரதான வீதியிலே மாத்திரம் போவோம். நாங்களோ, எங்கள் வளர்ப்பு மிருகங்களோ உங்கள் தண்ணீரைக் குடித்தால் அதற்குரிய பணத்தை நாங்கள் தருவோம். நாங்கள் எங்கள் கால்களால் நடந்து உமது நாட்டைக் கடந்துசெல்ல மட்டும் விரும்புகிறோமே தவிர வேறோன்றும் இல்லை” என்றார்கள். PEPS
19. And the children H1121 of Israel H3478 said H559 unto H413 him , We will go H5927 by the high way H4546 : and if H518 I H589 and my cattle H4735 drink H8354 of thy water H4325 , then I will pay H5414 H4377 for it : I will only H7535 , without H369 doing any thing H1697 else , go through H5674 on my feet H7272 .
20. அதற்கு அவன்: “நீங்கள் என் நாட்டின் வழியாகக் கடந்துசெல்லவே முடியாது” என்று பதிலளித்தான். PEPS பின்பு ஏதோம் அவர்களுக்கு எதிராகப் பெரிதும் வலிமையுமான படையுடன் புறப்பட்டு வந்தான்.
20. And he said H559 , Thou shalt not H3808 go through H5674 . And Edom H123 came out H3318 against H7125 him with much H3515 people H5971 , and with a strong H2389 hand H3027 .
21. ஏதோமியர் இஸ்ரயேலரைத் தங்கள் பிரதேசத்தின் வழியாகக் கடந்துபோகவிட மறுத்தபடியால், இஸ்ரயேலர் அங்கிருந்து திரும்பிப் போனார்கள். PS
21. Thus Edom H123 refused H3985 to give H5414 H853 Israel H3478 passage H5674 through his border H1366 : wherefore Israel H3478 turned away H5186 from H4480 H5921 him.
22. {ஆரோனின் மரணம்} PS முழு இஸ்ரயேல் சமுதாயமும் காதேஸை விட்டுப் புறப்பட்டு ஓர் என்னும் மலைக்கு வந்து சேர்ந்தார்கள்.
22. And the children H1121 of Israel H3478 , even the whole H3605 congregation H5712 , journeyed H5265 from Kadesh H4480 H6946 , and came H935 unto mount H2022 Hor H2023 .
23. ஏதோமின் எல்லைக்கு அருகிலுள்ள ஓர் என்னும் மலையிலே யெகோவா மோசேக்கும், ஆரோனுக்கும் சொன்னதாவது,
23. And the LORD H3068 spoke H559 unto H413 Moses H4872 and Aaron H175 in mount H2022 Hor H2023 , by H5921 the coast H1366 of the land H776 of Edom H123 , saying H559 ,
24. “ஆரோன் தன் முன்னோர்களுடன் சேர்க்கப்படப்போகிறான். நான் இஸ்ரயேலருக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் அவன் போவதில்லை. ஏனெனில் நீங்கள் இருவரும் மேரிபாவின் தண்ணீரண்டையில் எனது கட்டளைக்கு எதிராகக் கலகம் பண்ணினீர்கள்.
24. Aaron H175 shall be gathered H622 unto H413 his people H5971 : for H3588 he shall not H3808 enter H935 into H413 the land H776 which H834 I have given H5414 unto the children H1121 of Israel H3478 , because H5921 H834 ye rebelled against H4784 H853 my word H6310 at the water H4325 of Meribah H4809 .
25. ஆகையால் நீ ஆரோனையும், அவன் மகன் எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு ஓர் மலைக்கு வா.
25. Take H3947 H853 Aaron H175 and Eleazar H499 his son H1121 , and bring them up H5927 H853 unto mount H2022 Hor H2023 :
26. அங்கே ஆரோனின் உடைகளைக் கழற்றி அவன் மகன் எலெயாசாருக்கு உடுத்து. ஏனெனில் ஆரோன் அங்கே இறந்து தன் முன்னோர்களுடன் சேர்க்கப்படுவான்” என்றார். PEPS
26. And strip H6584 H853 Aaron H175 H853 of his garments H899 , and put them upon H3847 H853 Eleazar H499 his son H1121 : and Aaron H175 shall be gathered H622 unto his people , and shall die H4191 there H8033 .
27. யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான். மக்கள் கூட்டம் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்கையில் அவர்கள் ஓர் என்னும் மலைக்குப் போனார்கள்.
27. And Moses H4872 did H6213 as H834 the LORD H3068 commanded H6680 : and they went up H5927 into H413 mount H2022 Hor H2023 in the sight H5869 of all H3605 the congregation H5712 .
28. அங்கே மோசே ஆரோனின் உடைகளைக் கழற்றி, அவன் மகன் எலெயாசாருக்கு உடுத்தினான். அங்கே அந்த மலை உச்சியில் ஆரோன் இறந்தான். மோசேயும், எலெயாசாரும் கீழே இறங்கிவந்தார்கள்.
28. And Moses H4872 stripped H6584 H853 Aaron H175 H853 of his garments H899 , and put them upon H3847 H853 H853 Eleazar H499 his son H1121 ; and Aaron H175 died H4191 there H8033 in the top H7218 of the mount H2022 : and Moses H4872 and Eleazar H499 came down H3381 from H4480 the mount H2022 .
29. முழு இஸ்ரயேல் சமுதாயமும் ஆரோன் இறந்துவிட்டதை அறிந்தபோது, அவனுக்காக அழுது முப்பது நாட்கள் துக்கங்கொண்டாடினார்கள். PE
29. And when all H3605 the congregation H5712 saw H7200 that H3588 Aaron H175 was dead H1478 , they mourned H1058 for H853 Aaron H175 thirty H7970 days H3117 , even all H3605 the house H1004 of Israel H3478 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×