Bible Versions
Bible Books

:

1. {ஞானமே மேலானது} PS பிள்ளைகளே, தகப்பனின் அறிவுரைகளைக் கேளுங்கள்;
கவனமாயிருந்து புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
1. Hear H8085 , ye children H1121 , the instruction H4148 of a father H1 , and attend H7181 to know H3045 understanding H998 .
2. நான் உங்களுக்கு நல்ல ஆலோசனையைத் தருகிறேன்,
எனவே நீங்கள் எனது போதனைகளைக் கைவிடாதிருங்கள்.
2. For H3588 I give H5414 you good H2896 doctrine H3948 , forsake H5800 ye not H408 my law H8451 .
3. நான் எனது தகப்பனுக்குச் செல்ல மகனாய்,
என் தாய்க்கு அருமையான ஒரே பிள்ளையாய் வளர்ந்து வந்தேன்.
3. For H3588 I was H1961 my father H1 's son H1121 , tender H7390 and only H3173 beloved in the sight H6440 of my mother H517 .
4. அப்பொழுது என் தகப்பன் எனக்குப் போதித்துச் சொன்னதாவது:
“நான் சொல்லும் வார்த்தைகளை உன் இருதயத்தில் வைத்துக்கொள்;
நீ என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது நீ வாழ்வாய்.
4. He taught H3384 me also , and said H559 unto me , Let thine heart H3820 retain H8551 my words H1697 : keep H8104 my commandments H4687 , and live H2421 .
5. ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் பெற்றுக்கொள்;
எனது வார்த்தைகளை மறக்காமலும் அவற்றைவிட்டு விலகாமலும் இரு.
5. Get H7069 wisdom H2451 , get H7069 understanding H998 : forget H7911 it not H408 ; neither H408 decline H5186 from the words H4480 H561 of my mouth H6310 .
6. நீ ஞானத்தை விட்டுவிடாதே, அது உன்னைப் பாதுகாக்கும்;
அதை நேசி, அது உன்னை காத்துக்கொள்ளும்.
6. Forsake H5800 her not H408 , and she shall preserve H8104 thee: love H157 her , and she shall keep H5341 thee.
7. ஞானத்தைப் பெற்றுக்கொள்வதே ஞானத்தின் ஆரம்பம்;
உன்னிடம் உள்ளதையெல்லாம் செலவழிக்க வேண்டியதானாலும் புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்.
7. Wisdom H2451 is the principal thing H7225 ; therefore get H7069 wisdom H2451 : and with all H3605 thy getting H7075 get H7069 understanding H998 .
8. நீ அதை மதித்து நட, அது உன்னை மேன்மைப்படுத்தும்;
நீ அதை அணைத்துக்கொள், அப்பொழுது அது உன்னைக் கனப்படுத்தும்.
8. Exalt H5549 her , and she shall promote H7311 thee : she shall bring thee to honor H3513 , when H3588 thou dost embrace H2263 her.
9. அது உன் தலையில் அழகான மலர் முடியைச் சூட்டும்,
அது உனக்கு சிறப்புமிக்க மகுடத்தைக் கொடுக்கும்.”
9. She shall give H5414 to thine head H7218 an ornament H3880 of grace H2580 : a crown H5850 of glory H8597 shall she deliver H4042 to thee.
10. என் மகனே, கேள், நான் சொல்வதை ஏற்றுக்கொள்;
அப்பொழுது உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும்.
10. Hear H8085 , O my son H1121 , and receive H3947 my sayings H561 ; and the years H8141 of thy life H2416 shall be many H7235 .
11. நான் ஞானத்தின் வழியை உனக்குக் காட்டி,
நேரான பாதையில் உன்னை வழிநடத்துகிறேன்.
11. I have taught H3384 thee in the way H1870 of wisdom H2451 ; I have led H1869 thee in right H3476 paths H4570 .
12. நீ நடக்கும்போது, உன் கால்கள் தடுமாறாது;
நீ ஓடும்போது இடறி விழமாட்டாய்.
12. When thou goest H1980 , thy steps H6806 shall not H3808 be straitened H3334 ; and when H518 thou runnest H7323 , thou shalt not H3808 stumble H3782 .
13. அறிவுரைகளைப் பற்றிக்கொள், அவற்றை விட்டுவிடாதே;
அதை நன்றாகக் காத்துக்கொள், அதுவே உன் வாழ்வு.
13. Take fast hold H2388 of instruction H4148 ; let her not H408 go H7503 : keep H5341 her; for H3588 she H1931 is thy life H2416 .
14. கொடியவர்களின் பாதையில் அடியெடுத்து வைக்காதே;
தீய மனிதர்களின் வழியில் நீ நடக்காதே.
14. Enter H935 not H408 into the path H734 of the wicked H7563 , and go H833 not H408 in the way H1870 of evil H7451 men .
15. அதைத் தவிர்த்துவிடு, அதில் பயணம் செய்யாதே;
அதைவிட்டுத் திரும்பி உன் வழியே செல்.
15. Avoid H6544 it, pass H5674 not H408 by it, turn H7847 from H4480 H5921 it , and pass away H5674 .
16. ஏனெனில் தீமைசெய்யும்வரை அவர்கள் உறங்கமாட்டார்கள்;
யாரையாவது விழப்பண்ணும்வரை அவர்கள் நித்திரை செய்யமாட்டார்கள்.
16. For H3588 they sleep H3462 not H3808 , except H518 H3808 they have done mischief H7489 ; and their sleep H8142 is taken away H1497 , unless H518 H3808 they cause some to fall H3782 .
17. அவர்கள் கொடுமையின் உணவைச் சாப்பிட்டு,
வன்முறையின் மதுவைக் குடிக்கிறார்கள்.
17. For H3588 they eat H3898 the bread H3899 of wickedness H7562 , and drink H8354 the wine H3196 of violence H2555 .
18. நீதிமான்களின் பாதை நடுப்பகல் வரைக்கும்
மேன்மேலும் பிரகாசிக்கிற சூரியப் பிரகாசத்தைப் போன்றது.
18. But the path H734 of the just H6662 is as the shining H5051 light H216 , that shineth H215 more and more H1980 unto H5704 the perfect H3559 day H3117 .
19. ஆனால் கொடியவர்களின் வழியோ காரிருளைப் போன்றது;
அவர்கள் தங்களை இடறப்பண்ணுவது எது என்பதை அறியார்கள்.
19. The way H1870 of the wicked H7563 is as darkness H653 : they know H3045 not H3808 at what H4100 they stumble H3782 .
20. என் மகனே, நான் சொல்வதைக் கவனி;
நான் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவிகொடு.
20. My son H1121 , attend H7181 to my words H1697 ; incline H5186 thine ear H241 unto my sayings H561 .
21. அவற்றை உன் பார்வையிலிருந்து விலகவிடாதே,
அவற்றை உன் இருதயத்திற்குள் வைத்துக்கொள்;
21. Let them not H408 depart H3868 from thine eyes H4480 H5869 ; keep H8104 them in the midst H8432 of thine heart H3824 .
22. அவற்றைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அவை வாழ்வாக இருக்கும்;
அவை மனிதரின் முழு உடலுக்கும் நலனளிக்கும்.
22. For H3588 they H1992 are life H2416 unto those that find H4672 them , and health H4832 to all H3605 their flesh H1320 .
23. எல்லாவற்றிற்கும் மேலாக, உன் இருதயத்தைக் காத்துக்கொள்,
அதிலிருந்து நீ செய்யும் எல்லாமே உனது வாழ்வின் ஊற்றாகப் புறப்பட்டு வரும்.
23. Keep H5341 thy heart H3820 with all H4480 H3605 diligence H4929 ; for H3588 out of H4480 it are the issues H8444 of life H2416 .
24. வஞ்சகத்தை உன் வாயிலிருந்து அகற்று,
சீர்கேடான பேச்சுக்களை உன் உதடுகளிலிருந்து தூரமாய் விலக்கு.
24. Put away H5493 from H4480 thee a froward H6143 mouth H6310 , and perverse H3891 lips H8193 put far H7368 from H4480 thee.
25. உன் கண்கள் நேராய் பார்க்கட்டும்;
உனக்கு முன்பாக இருப்பதில் உன் பார்வையை செலுத்து.
25. Let thine eyes H5869 look H5027 right on H5227 , and let thine eyelids H6079 look straight H3474 before H5048 thee.
26. உன் பாதங்களுக்கு ஒழுங்கான பாதைகளை அமைத்துக்கொள்;
அப்பொழுது உன் வழிகளெல்லாம் உறுதியாயிருக்கும்.
26. Ponder H6424 the path H4570 of thy feet H7272 , and let all H3605 thy ways H1870 be established H3559 .
27. நீ இடது பக்கமோ, வலதுபக்கமோ விலகாதே;
உன் கால்களைத் தீமையிலிருந்து விலக்கிக்கொள். PE
27. Turn H5186 not H408 to the right hand H3225 nor to the left H8040 : remove H5493 thy foot H7272 from evil H4480 H7451 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×