|
|
1. {ஞானமே மேலானது} PS பிள்ளைகளே, தகப்பனின் அறிவுரைகளைக் கேளுங்கள்; கவனமாயிருந்து புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
|
1. Hear H8085 , ye children H1121 , the instruction H4148 of a father H1 , and attend H7181 to know H3045 understanding H998 .
|
2. நான் உங்களுக்கு நல்ல ஆலோசனையைத் தருகிறேன், எனவே நீங்கள் எனது போதனைகளைக் கைவிடாதிருங்கள்.
|
2. For H3588 I give H5414 you good H2896 doctrine H3948 , forsake H5800 ye not H408 my law H8451 .
|
3. நான் எனது தகப்பனுக்குச் செல்ல மகனாய், என் தாய்க்கு அருமையான ஒரே பிள்ளையாய் வளர்ந்து வந்தேன்.
|
3. For H3588 I was H1961 my father H1 's son H1121 , tender H7390 and only H3173 beloved in the sight H6440 of my mother H517 .
|
4. அப்பொழுது என் தகப்பன் எனக்குப் போதித்துச் சொன்னதாவது: “நான் சொல்லும் வார்த்தைகளை உன் இருதயத்தில் வைத்துக்கொள்; நீ என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது நீ வாழ்வாய்.
|
4. He taught H3384 me also , and said H559 unto me , Let thine heart H3820 retain H8551 my words H1697 : keep H8104 my commandments H4687 , and live H2421 .
|
5. ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் பெற்றுக்கொள்; எனது வார்த்தைகளை மறக்காமலும் அவற்றைவிட்டு விலகாமலும் இரு.
|
5. Get H7069 wisdom H2451 , get H7069 understanding H998 : forget H7911 it not H408 ; neither H408 decline H5186 from the words H4480 H561 of my mouth H6310 .
|
6. நீ ஞானத்தை விட்டுவிடாதே, அது உன்னைப் பாதுகாக்கும்; அதை நேசி, அது உன்னை காத்துக்கொள்ளும்.
|
6. Forsake H5800 her not H408 , and she shall preserve H8104 thee: love H157 her , and she shall keep H5341 thee.
|
7. ஞானத்தைப் பெற்றுக்கொள்வதே ஞானத்தின் ஆரம்பம்; உன்னிடம் உள்ளதையெல்லாம் செலவழிக்க வேண்டியதானாலும் புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்.
|
7. Wisdom H2451 is the principal thing H7225 ; therefore get H7069 wisdom H2451 : and with all H3605 thy getting H7075 get H7069 understanding H998 .
|
8. நீ அதை மதித்து நட, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதை அணைத்துக்கொள், அப்பொழுது அது உன்னைக் கனப்படுத்தும்.
|
8. Exalt H5549 her , and she shall promote H7311 thee : she shall bring thee to honor H3513 , when H3588 thou dost embrace H2263 her.
|
9. அது உன் தலையில் அழகான மலர் முடியைச் சூட்டும், அது உனக்கு சிறப்புமிக்க மகுடத்தைக் கொடுக்கும்.”
|
9. She shall give H5414 to thine head H7218 an ornament H3880 of grace H2580 : a crown H5850 of glory H8597 shall she deliver H4042 to thee.
|
10. என் மகனே, கேள், நான் சொல்வதை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும்.
|
10. Hear H8085 , O my son H1121 , and receive H3947 my sayings H561 ; and the years H8141 of thy life H2416 shall be many H7235 .
|
11. நான் ஞானத்தின் வழியை உனக்குக் காட்டி, நேரான பாதையில் உன்னை வழிநடத்துகிறேன்.
|
11. I have taught H3384 thee in the way H1870 of wisdom H2451 ; I have led H1869 thee in right H3476 paths H4570 .
|
12. நீ நடக்கும்போது, உன் கால்கள் தடுமாறாது; நீ ஓடும்போது இடறி விழமாட்டாய்.
|
12. When thou goest H1980 , thy steps H6806 shall not H3808 be straitened H3334 ; and when H518 thou runnest H7323 , thou shalt not H3808 stumble H3782 .
|
13. அறிவுரைகளைப் பற்றிக்கொள், அவற்றை விட்டுவிடாதே; அதை நன்றாகக் காத்துக்கொள், அதுவே உன் வாழ்வு.
|
13. Take fast hold H2388 of instruction H4148 ; let her not H408 go H7503 : keep H5341 her; for H3588 she H1931 is thy life H2416 .
|
14. கொடியவர்களின் பாதையில் அடியெடுத்து வைக்காதே; தீய மனிதர்களின் வழியில் நீ நடக்காதே.
|
14. Enter H935 not H408 into the path H734 of the wicked H7563 , and go H833 not H408 in the way H1870 of evil H7451 men .
|
15. அதைத் தவிர்த்துவிடு, அதில் பயணம் செய்யாதே; அதைவிட்டுத் திரும்பி உன் வழியே செல்.
|
15. Avoid H6544 it, pass H5674 not H408 by it, turn H7847 from H4480 H5921 it , and pass away H5674 .
|
16. ஏனெனில் தீமைசெய்யும்வரை அவர்கள் உறங்கமாட்டார்கள்; யாரையாவது விழப்பண்ணும்வரை அவர்கள் நித்திரை செய்யமாட்டார்கள்.
|
16. For H3588 they sleep H3462 not H3808 , except H518 H3808 they have done mischief H7489 ; and their sleep H8142 is taken away H1497 , unless H518 H3808 they cause some to fall H3782 .
|
17. அவர்கள் கொடுமையின் உணவைச் சாப்பிட்டு, வன்முறையின் மதுவைக் குடிக்கிறார்கள்.
|
17. For H3588 they eat H3898 the bread H3899 of wickedness H7562 , and drink H8354 the wine H3196 of violence H2555 .
|
18. நீதிமான்களின் பாதை நடுப்பகல் வரைக்கும் மேன்மேலும் பிரகாசிக்கிற சூரியப் பிரகாசத்தைப் போன்றது.
|
18. But the path H734 of the just H6662 is as the shining H5051 light H216 , that shineth H215 more and more H1980 unto H5704 the perfect H3559 day H3117 .
|
19. ஆனால் கொடியவர்களின் வழியோ காரிருளைப் போன்றது; அவர்கள் தங்களை இடறப்பண்ணுவது எது என்பதை அறியார்கள்.
|
19. The way H1870 of the wicked H7563 is as darkness H653 : they know H3045 not H3808 at what H4100 they stumble H3782 .
|
20. என் மகனே, நான் சொல்வதைக் கவனி; நான் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவிகொடு.
|
20. My son H1121 , attend H7181 to my words H1697 ; incline H5186 thine ear H241 unto my sayings H561 .
|
21. அவற்றை உன் பார்வையிலிருந்து விலகவிடாதே, அவற்றை உன் இருதயத்திற்குள் வைத்துக்கொள்;
|
21. Let them not H408 depart H3868 from thine eyes H4480 H5869 ; keep H8104 them in the midst H8432 of thine heart H3824 .
|
22. அவற்றைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அவை வாழ்வாக இருக்கும்; அவை மனிதரின் முழு உடலுக்கும் நலனளிக்கும்.
|
22. For H3588 they H1992 are life H2416 unto those that find H4672 them , and health H4832 to all H3605 their flesh H1320 .
|
23. எல்லாவற்றிற்கும் மேலாக, உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதிலிருந்து நீ செய்யும் எல்லாமே உனது வாழ்வின் ஊற்றாகப் புறப்பட்டு வரும்.
|
23. Keep H5341 thy heart H3820 with all H4480 H3605 diligence H4929 ; for H3588 out of H4480 it are the issues H8444 of life H2416 .
|
24. வஞ்சகத்தை உன் வாயிலிருந்து அகற்று, சீர்கேடான பேச்சுக்களை உன் உதடுகளிலிருந்து தூரமாய் விலக்கு.
|
24. Put away H5493 from H4480 thee a froward H6143 mouth H6310 , and perverse H3891 lips H8193 put far H7368 from H4480 thee.
|
25. உன் கண்கள் நேராய் பார்க்கட்டும்; உனக்கு முன்பாக இருப்பதில் உன் பார்வையை செலுத்து.
|
25. Let thine eyes H5869 look H5027 right on H5227 , and let thine eyelids H6079 look straight H3474 before H5048 thee.
|
26. உன் பாதங்களுக்கு ஒழுங்கான பாதைகளை அமைத்துக்கொள்; அப்பொழுது உன் வழிகளெல்லாம் உறுதியாயிருக்கும்.
|
26. Ponder H6424 the path H4570 of thy feet H7272 , and let all H3605 thy ways H1870 be established H3559 .
|
27. நீ இடது பக்கமோ, வலதுபக்கமோ விலகாதே; உன் கால்களைத் தீமையிலிருந்து விலக்கிக்கொள். PE
|
27. Turn H5186 not H408 to the right hand H3225 nor to the left H8040 : remove H5493 thy foot H7272 from evil H4480 H7451 .
|