Bible Versions
Bible Books

3
:
1

1. {தலைமை ஆசாரியனுக்கான தூய உடைகள்} PS அதன்பின் தலைமை ஆசாரியனான யோசுவா, யெகோவாவினுடைய தூதனின் முன்னிலையில் நிற்பதை யெகோவா எனக்குக் காட்டினார். யோசுவாவின்மேல் குற்றஞ்சாட்டுவதற்கு சாத்தானும் அவனுடைய வலதுபக்கத்தில் நின்றுகொண்டிருந்தான்.
1. And he showed H7200 me H853 Joshua H3091 the high H1419 priest H3548 standing H5975 before H6440 the angel H4397 of the LORD H3068 , and Satan H7854 standing H5975 at H5921 his right hand H3225 to resist H7853 him.
2. யெகோவா சாத்தானிடம், “சாத்தானே! யெகோவா உன்னைக் கடிந்துகொள்ளட்டும். எருசலேமைத் தெரிந்துகொண்ட யெகோவா உன்னைக் கண்டிப்பாராக; இந்த யோசுவா நெருப்பிலிருந்து பிடுங்கி எடுக்கப்பட்ட எரியும் கொள்ளியல்லவா” என்றார். PEPS
2. And the LORD H3068 said H559 unto H413 Satan H7854 , The LORD H3068 rebuke H1605 thee , O Satan H7854 ; even the LORD H3068 that hath chosen H977 Jerusalem H3389 rebuke H1605 thee: is not H3808 this H2088 a brand H181 plucked H5337 out of the fire H4480 H784 ?
3. அப்பொழுது யோசுவா தூதன் முன் அழுக்கான உடை உடுத்தியவனாக நின்றான்.
3. Now Joshua H3091 was H1961 clothed H3847 with filthy H6674 garments H899 , and stood H5975 before H6440 the angel H4397 .
4. தூதன் அவனுக்கு முன்பாக நிற்கிறவர்களிடம், “இவனுடைய அழுக்கு உடைகளைக் களைந்து விடுங்கள்” என்றார். PEPS அவர் யோசுவாவிடம், “இதோ பார், நான் உன் பாவங்களை அகற்றிவிட்டேன். விலை உயர்ந்த உடைகளை நான் உனக்கு உடுத்துவிப்பேன் என்றார்.” PEPS
4. And he answered H6030 and spoke H559 unto H413 those that stood H5975 before H6440 him, saying H559 , Take away H5493 the filthy H6674 garments H899 from H4480 H5921 him . And unto H413 him he said H559 , Behold H7200 , I have caused thine iniquity H5771 to pass H5674 from H4480 H5921 thee , and I will clothe H3847 thee with change of raiment H4254 .
5. அப்பொழுது நான், “அவனுடைய தலையில் சுத்தமான தலைப்பாகையையும் வைத்தால் நல்லது என்றேன்.” எனவே அவர்கள் யெகோவாவின் தூதன் அங்கே நிற்கையில் ஒரு சுத்தமான தலைப்பாகையை அவனுடைய தலைமீது வைத்து, உடைகளை உடுத்தினார்கள். PEPS
5. And I said H559 , Let them set H7760 a fair H2889 miter H6797 upon H5921 his head H7218 . So they set H7760 a fair H2889 miter H6797 upon H5921 his head H7218 , and clothed H3847 him with garments H899 . And the angel H4397 of the LORD H3068 stood by H5975 .
6. அவ்வேளையில் யெகோவாவினுடைய தூதன் யோசுவாவுக்குக் கொடுத்த பொறுப்புகள்:
6. And the angel H4397 of the LORD H3068 protested H5749 unto Joshua H3091 , saying H559 ,
7. “சேனைகளின் யெகோவா அறிவிப்பது இதுவே: ‘நீ என் வழிகளில் நடந்து நான் சொல்வதைச் செய்வாயானால் என் ஆலயத்தை நிர்வகித்து, என் முற்றங்களுக்கும் பொறுப்பாக இருப்பாய், இங்கு நிற்பவர்கள் மத்தியில் நான் உனக்கும் ஒரு இடத்தைத் தருவேன். PEPS
7. Thus H3541 saith H559 the LORD H3068 of hosts H6635 ; If H518 thou wilt walk H1980 in my ways H1870 , and if H518 thou wilt keep H8104 H853 my charge H4931 , then thou H859 shalt also H1571 judge H1777 H853 my house H1004 , and shalt also H1571 keep H8104 my H853 courts H2691 , and I will give H5414 thee places to walk H4108 among H996 these H428 that stand H5975 by.
8. “ ‘தலைமை ஆசாரியனாகிய யோசுவாவே, நீயும் உன்னுடன் இருக்கும் ஆசாரியரும் கேளுங்கள்; வரப்போகும் நல்ல காரியங்களுக்கு அறிகுறியாயிருக்கிற நீங்களே கேளுங்கள். இதோ நான், என் அடியவராகிய கிளையைக் கொண்டுவரப் போகிறேன்.
8. Hear H8085 now H4994 , O Joshua H3091 the high H1419 priest H3548 , thou H859 , and thy fellows H7453 that sit H3427 before H6440 thee: for H3588 they H1992 are men H376 wondered H4159 at: for H3588 , behold H2009 , I will bring forth H935 H853 my servant H5650 the BRANCH H6780 .
9. யோசுவாவின், முன்பாக நான் நிறுத்தி வைத்துள்ள கல்லைப் பாருங்கள். இந்த ஒரே கல்லில் ஏழு கண்கள் இருக்கின்றன, அதில் நானே ஒரு கல்வெட்டினைப் பொறிப்பேன்; இந்தத் தேசத்தின் பாவங்களை ஒரே நாளில் நீக்குவேன்’ என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். PEPS
9. For H3588 behold H2009 the stone H68 that H834 I have laid H5414 before H6440 Joshua H3091 ; upon H5921 one H259 stone H68 shall be seven H7651 eyes H5869 : behold H2009 , I will engrave H6605 the graving H6603 thereof, saith H5002 the LORD H3068 of hosts H6635 , and I will remove H4185 H853 the iniquity H5771 of that H1931 land H776 in one H259 day H3117 .
10. “ ‘அந்த நாளில் நீங்கள் ஒவ்வொருவரும் தன்தன் அயலானை உங்கள் திராட்சைக்கொடியின் கீழும், அத்திமரத்தின் கீழும் வந்து உட்கார்ந்து உங்கள் சமாதானத்திலும் செழிப்பிலும் பங்குகொள்ளும்படி அழைப்பீர்கள்,’ என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.” PE
10. In that H1931 day H3117 , saith H5002 the LORD H3068 of hosts H6635 , shall ye call H7121 every man H376 his neighbor H7453 under H413 H8478 the vine H1612 and under H413 H8478 the fig tree H8384 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×