Bible Versions
Bible Books

:
8

1. {எருசலேமுக்குத் தண்டனை} PS “மனுபுத்திரனே! நீ இப்பொழுது கூர்மையான வாள் ஒன்றை எடு. அதனால் உன் தலையையும், தாடியையும் சவரம் செய்துவிடு. பின்பு ஒரு தராசை எடுத்து, நீ வெட்டிய முடியைப் பங்கிடவேண்டும்.
1. And thou H859 , son H1121 of man H120 , take H3947 thee a sharp H2299 knife H2719 , take H3947 thee a barber H1532 's razor H8593 , and cause it to pass H5674 upon H5921 thine head H7218 and upon H5921 thy beard H2206 : then take H3947 thee balances H3976 to weigh H4948 , and divide H2505 the hair .
2. உன் முற்றுகையின் நாட்கள் முடியும்போது, அதன் மூன்றில் ஒரு பாகத்தை நகருக்குள் போட்டு எரித்துவிடு. மூன்றில் ஒரு பாகத்தை வாள் முனையால் நகரத்தைச் சுற்றிலும் தூவி விடு. மூன்றில் ஒரு பாகத்தைக் காற்றிலே பறக்க விடு. ஏனெனில் நான் உருவின வாளோடு என் மக்களைப் பின்தொடருவேன்.
2. Thou shalt burn H1197 with fire H217 a third part H7992 in the midst H8432 of the city H5892 , when the days H3117 of the siege H4692 are fulfilled H4390 : and thou shalt take H3947 H853 a third part H7992 , and smite H5221 about H5439 it with a knife H2719 : and a third part H7992 thou shalt scatter H2219 in the wind H7307 ; and I will draw out H7324 a sword H2719 after H310 them.
3. ஆனால், அதில் சில முடிகளை எடுத்து உன் உடையின் மடிப்பிலே முடிந்து வை.
3. Thou shalt also take H3947 thereof H4480 H8033 a few H4592 in number H4557 , and bind H6696 them in thy skirts H3671 .
4. மீண்டும் அதில் கொஞ்சத்தை எடுத்து நெருப்பில் எறிந்து அதை எரித்துவிடு. அந்த அதிலிருந்து நெருப்பு எழும்பி இஸ்ரயேல் வீட்டார் அனைவர்மேலும் தீ பரவும். PEPS
4. Then take H3947 of H4480 them again H5750 , and cast H7993 them into H413 the midst H8432 of the fire H784 , and burn H8313 them in the fire H784 ; for thereof H4480 shall a fire H784 come forth H3318 into H413 all H3605 the house H1004 of Israel H3478 .
5. “ஆண்டவராகிய யெகோவா கூறுவதாவது: நாடுகளின் நடுவே நான் நிலைப்படுத்திய எருசலேம் இதுவே. இது நாடுகளால் சூழப்பட்டிருக்கிறது.
5. Thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; This H2063 is Jerusalem H3389 : I have set H7760 it in the midst H8432 of the nations H1471 and countries H776 that are round about H5439 her.
6. ஆனால் அவள் தன் கொடுமையின் நிமித்தம் எனது சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் எதிர்த்துக் கலகம் செய்திருக்கிறாள். அவளைச் சுற்றியுள்ள நாடுகளையும், சூழ இருக்கும் நாடுகளையும் பார்க்கிலும் அதிகமாய் அவள் கலகம் செய்தாள். அவள் என் சட்டங்களைத் தள்ளிவிட்டாள்; எனது கட்டளைகளையும் பின்பற்றவில்லை. PEPS
6. And she hath changed H4784 H853 my judgments H4941 into wickedness H7564 more than H4480 the nations H1471 , and my statutes H2708 more than H4480 the countries H776 that H834 are round about H5439 her: for H3588 they have refused H3988 my judgments H4941 and my statutes H2708 , they have not H3808 walked H1980 in them.
7. “ஆகையால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நீங்கள் உங்களைச் சுற்றிலும் இருக்கிற தேசத்தாரைப் பார்க்கிலும் அடங்காதவர்களாயிருந்தீர்கள். நீங்கள் எனது கட்டளைகளையோ, சட்டங்களையோ பின்பற்றவும் கைக்கொள்ளவும் இல்லை. உங்களைச் சுற்றிலும் இருக்கிற பிறநாடுகளின் ஒழுங்குவிதிகளின்படி நடந்துகொள்ளவும் இல்லை. PEPS
7. Therefore H3651 thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; Because H3282 ye multiplied H1995 more than H4480 the nations H1471 that H834 are round about H5439 you, and have not H3808 walked H1980 in my statutes H2708 , neither H3808 have kept H6213 my judgments H4941 , neither H3808 have done H6213 according to the judgments H4941 of the nations H1471 that H834 are round about H5439 you;
8. “ஆகையால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: எருசலேமே! நான், நானே உனக்கு விரோதமாய் இருக்கிறேன். நாடுகளெல்லாம் காணும்படியாக உன்னைத் தண்டிப்பேன்.
8. Therefore H3651 thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; Behold H2009 , I, even H1571 I H589 , am against H5921 thee , and will execute H6213 judgments H4941 in the midst H8432 of thee in the sight H5869 of the nations H1471 .
9. உனது எல்லா வெறுக்கத்தக்க விக்கிரகங்களினிமித்தம் நான் இதுவரை செய்யாததும், இனியொருபோதும் செய்யாதிருப்பதுமான காரியத்தை உனக்குச் செய்வேன்.
9. And I will do H6213 in thee H853 that which H834 I have not H3808 done H6213 , and whereunto H834 I will not H3808 do H6213 any more H5750 the like H3644 , because of H3282 all H3605 thine abominations H8441 .
10. அப்பொழுது உன் மத்தியில் தந்தையர் தம் பிள்ளைகளையும், பிள்ளைகள் தம் தந்தையரையும் தின்பார்கள். நான் உன்னைத் தண்டித்து, உன்னில் மீதியாக இருப்போரை எல்லாத் திசையிலும் சிதறப்பண்ணுவேன்.
10. Therefore H3651 the fathers H1 shall eat H398 the sons H1121 in the midst H8432 of thee , and the sons H1121 shall eat H398 their fathers H1 ; and I will execute H6213 judgments H8201 in thee , and H853 the whole H3605 remnant H7611 of thee will I scatter H2219 into all H3605 the winds H7307 .
11. ஆதலால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் வாழ்வது நிச்சயம்போலவே, நீ அருவருப்பான உருவச் சிலைகளினாலும், வெறுக்கத்தக்க உன் செயல்களினாலும் என் பரிசுத்த இடத்தை அசுத்தமாக்கினபடியால், நான் என் தயவை உன்னைவிட்டு விலக்குவேன். உன்னை இரக்கத்தோடு பார்க்கவோ, தப்பவிடவோ மாட்டேன் என்பதும் நிச்சயம்.
11. Wherefore H3651 , as I H589 live H2416 , saith H5002 the Lord H136 GOD H3069 ; Surely H518 H3808 , because H3282 thou hast defiled H2930 H853 my sanctuary H4720 with all H3605 thy detestable things H8251 , and with all H3605 thine abominations H8441 , therefore H1571 will I H589 also diminish H1639 thee ; neither H3808 shall mine eye H5869 spare H2347 , neither H3808 will I H589 have any pity H2550 .
12. உனது மக்கள் கூட்டங்களில் மூன்றில் ஒரு பங்கினர் கொள்ளைநோயினாலும் பஞ்சத்தினாலும் நகரத்திற்குள் அழிவார்கள். நகரத்துக்கு வெளியே மூன்றில் ஒரு பங்கினர் வாளால் மடிவார்கள். மூன்றில் ஒரு பகுதியினரை நான் காற்றில் சிதறடித்து, உருவின வாளோடு அவர்களைப் பின்தொடர்வேன். PEPS
12. A third part H7992 of thee shall die H4191 with the pestilence H1698 , and with famine H7458 shall they be consumed H3615 in the midst H8432 of thee : and a third part H7992 shall fall H5307 by the sword H2719 round about H5439 thee ; and I will scatter H2219 a third part H7992 into all H3605 the winds H7307 , and I will draw out H7324 a sword H2719 after H310 them.
13. “அப்பொழுது என் கோபம் தீர்ந்துவிடும். அவர்களுக்கெதிரான என் கடுங்கோபமும் தணியும். நான் பழிதீர்த்துக்கொள்வேன். என் கோபத்தை அவர்களில் தீர்த்துக்கொள்ளும்போது, யெகோவாவாகிய நான் வைராக்கியத்தோடு அதைப் பேசினேன் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். PEPS
13. Thus shall mine anger H639 be accomplished H3615 , and I will cause my fury H2534 to rest H5117 upon them , and I will be comforted H5162 : and they shall know H3045 that H3588 I H589 the LORD H3068 have spoken H1696 it in my zeal H7068 , when I have accomplished H3615 my fury H2534 in them.
14. “மேலும், உன்னைச் சுற்றிலும் வாழும் நாடுகளின் மத்தியில், உன்னைக் கடந்துபோகும் ஒவ்வொருவருடைய பார்வையிலும் உன்னைப் பாழும், பழிச்சொல்லுமாக்குவேன்.
14. Moreover I will make H5414 thee waste H2723 , and a reproach H2781 among the nations H1471 that H834 are round about H5439 thee , in the sight H5869 of all H3605 that pass by H5674 .
15. நான் கோபத்தினாலும், ஆத்திரத்தினாலும், கடுமையான கண்டிப்பினாலும் உனக்குத் தண்டனை வழங்குவேன். அப்பொழுது நீ உன்னைச் சுற்றிலும் இருக்கிற நாடுகளுக்கு நிந்தையும், பரிகாசமும், எச்சரிப்பும், பயங்கரக் காட்சியுமாய் இருப்பாய். யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன்.
15. So it shall be H1961 a reproach H2781 and a taunt H1422 , an instruction H4148 and an astonishment H4923 unto the nations H1471 that H834 are round about H5439 thee , when I shall execute H6213 judgments H8201 in thee in anger H639 and in fury H2534 and in furious H2534 rebukes H8433 . I H589 the LORD H3068 have spoken H1696 it .
16. கொடிய பஞ்சத்தின் அம்புகளால் நான் உன்னைத் தாக்கும்போது, உன்னை அழிப்பதற்காகவே அதை எய்வேன். நான் உன்மேல் அதிகமதிகமாய்ப் பஞ்சத்தைக் கொண்டுவந்து உணவு வழங்குவதையும் நிறுத்துவேன்.
16. When I shall send H7971 upon them the H853 evil H7451 arrows H2671 of famine H7458 , which H834 shall be H1961 for their destruction H4889 , and which H834 I will send H7971 H853 to destroy H7843 you : and I will increase H3254 the famine H7458 upon H5921 you , and will break H7665 your staff H4294 of bread H3899 :
17. பஞ்சத்தையும் காட்டு விலங்குகளையும் உனக்கு விரோதமாய் அனுப்புவேன். அவைகளினால் நீங்கள் பிள்ளையற்றவர்களாவீர்கள். கொள்ளைநோயும், இரத்தம் சிந்துதலும் உன்னில் சுற்றித்திரியும். நான் உனக்கு விரோதமாய் வாளையும் வரப்பண்ணுவேன். யெகோவாவாகிய நானே பேசினேன்” என்றார். PE
17. So will I send H7971 upon H5921 you famine H7458 and evil H7451 beasts H2416 , and they shall bereave H7921 thee ; and pestilence H1698 and blood H1818 shall pass H5674 through thee ; and I will bring H935 the sword H2719 upon H5921 thee. I H589 the LORD H3068 have spoken H1696 it .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×