Bible Versions
Bible Books

:

1. {நீதியின் கிளை} PS “என்னுடைய மேய்ச்சலின் செம்மறியாடுகளை அழித்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ கேடு” என்று யெகோவா அறிவிக்கிறார்.
1. Woe H1945 be unto the pastors H7462 that destroy H6 and scatter H6327 H853 the sheep H6629 of my pasture H4830 ! saith H5002 the LORD H3068 .
2. இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா என் மக்களை மேய்க்கிற மேய்ப்பர்களுக்குச் சொல்வது இதுவே: நீங்கள் என்னுடைய மந்தையைக் கவனிக்காமல் அவர்களைச் சிதறப்பண்ணி துரத்திவிட்டீர்கள். நீங்கள் செய்த தீமைக்காக இப்பொழுது நான் உங்கள்மேல் தண்டனையைக் கொண்டுவருவேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.
2. Therefore H3651 thus H3541 saith H559 the LORD H3068 God H430 of Israel H3478 against H5921 the pastors H7462 that feed H7462 H853 my people H5971 ; Ye H859 have scattered H6327 H853 my flock H6629 , and driven them away H5080 , and have not H3808 visited H6485 them: behold H2009 , I will visit H6485 upon H5921 you H853 the evil H7455 of your doings H4611 , saith H5002 the LORD H3068 .
3. என் மந்தையில் மீதியானவர்களை நான் துரத்திவிட்ட நாடுகளிலிருந்து நானே அவர்களைக் கூட்டிச்சேர்த்து, அவர்களைத் திரும்பவும் அவர்களுடைய மேய்ச்சலிடத்திற்குக் கொண்டுவருவேன். அங்கே அவர்கள் செழித்து, எண்ணிக்கையில் அதிகரிப்பார்கள்.
3. And I H589 will gather H6908 H853 the remnant H7611 of my flock H6629 out of all H4480 H3605 countries H776 whither H834 H8033 I have driven H5080 them , and will bring them again H7725 H853 to H5921 their folds H5116 ; and they shall be fruitful H6509 and increase H7235 .
4. அவர்களைப் பராமரிக்கும் மேய்ப்பர்களை அவர்களுக்காக எழுப்புவேன். அவர்கள் இனி பயப்படவோ, பயமுறுத்தப்படவோ, ஒருவராவது தொலைந்துபோகவோ மாட்டார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார்.
4. And I will set up H6965 shepherds H7462 over H5921 them which shall feed H7462 them : and they shall fear H3372 no H3808 more H5750 , nor H3808 be dismayed H2865 , neither H3808 shall they be lacking H6485 , saith H5002 the LORD H3068 .
5. நாட்கள் வருகின்றன என்று யெகோவா அறிவிக்கிறார்.
அப்பொழுது தாவீதின் வம்சத்திலிருந்து ஒரு நீதியின் கிளையை எழுப்புவேன்.
அவர் ஞானமாய் ஆளுகை செய்யும் ஒரு அரசன்.
அவர் நாட்டில் நீதியையும், நியாயத்தையும் செய்வார்.
5. Behold H2009 , the days H3117 come H935 , saith H5002 the LORD H3068 , that I will raise H6965 unto David H1732 a righteous H6662 Branch H6780 , and a King H4428 shall reign H4427 and prosper H7919 , and shall execute H6213 judgment H4941 and justice H6666 in the earth H776 .
6. அவருடைய நாட்களில் யூதா காப்பாற்றப்படும்.
இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும்.
யெகோவாவே நமது நேர்மை
என்ற பெயரால் அவர் அழைக்கப்படுவார்.
6. In his days H3117 Judah H3063 shall be saved H3467 , and Israel H3478 shall dwell H7931 safely H983 : and this H2088 is his name H8034 whereby H834 he shall be called H7121 , THE LORD H3068 OUR RIGHTEOUSNESS H6664 .
7. “எனவே மீண்டும் நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார். “அப்பொழுது மக்கள் இனியொருபோதும், ‘எகிப்திலிருந்து இஸ்ரயேலரைக் கொண்டுவந்த யெகோவா இருப்பது நிச்சயமெனில்’ என ஆணையிடமாட்டார்கள்.
7. Therefore H3651 , behold H2009 , the days H3117 come H935 , saith H5002 the LORD H3068 , that they shall no H3808 more H5750 say H559 , The LORD H3068 liveth H2416 , which H834 brought up H5927 H853 the children H1121 of Israel H3478 out of the land H4480 H776 of Egypt H4714 ;
8. அதற்குப் பதிலாக அவர்கள், ‘இஸ்ரயேலின் வழித்தோன்றல்களை வட நாட்டிலிருந்தும், அவர் நாடுகடத்திய எல்லா நாடுகளிலிருந்தும் கொண்டுவந்த யெகோவா இருப்பது நிச்சயம்போல’ என்றே ஆணையிடுவார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் குடியிருப்பார்கள்.” PS
8. But H3588 H518 , The LORD H3068 liveth H2416 , which H834 brought up H5927 and which H834 led H935 H853 the seed H2233 of the house H1004 of Israel H3478 out of the north H6828 country H4480 H776 , and from all H4480 H3605 countries H776 whither H834 H8033 I had driven H5080 them ; and they shall dwell H3427 in H5921 their own land H127 .
9. {பொய்யான இறைவாக்கு உரைப்போர்} PS நீ இறைவாக்கு உரைப்போரைக் குறித்து:
என் இருதயம் எனக்குள் நொறுங்குகிறது;
என் எல்லா எலும்புகளும் நடுங்குகின்றன.
யெகோவாவினாலும் அவருடைய
பரிசுத்த வார்த்தையினாலும்
நான் ஒரு மதுவெறியனைப் போலானேன்.
திராட்சை மதுவினால் போதை கொண்டவனைப் போலானேன்.
9. Mine heart H3820 within H7130 me is broken H7665 because of the prophets H5030 ; all H3605 my bones H6106 shake H7363 ; I am H1961 like a drunken H7910 man H376 , and like a man H1397 whom wine H3196 hath overcome H5674 , because H4480 H6440 of the LORD H3068 , and because H4480 H6440 of the words H1697 of his holiness H6944 .
10. விபசாரம் செய்பவர்களால் நாடு நிரம்பியிருக்கிறது.
சாபத்தினால் நாடு வறண்டு கிடக்கின்றது.
பாலைவனத்து மேய்ச்சல் நிலங்கள் வாடியிருக்கின்றன.
இறைவாக்கு உரைப்போர் தீய வழிகளைப் பின்பற்றி
தங்கள் அதிகாரத்தை அநீதியாக உபயோகிக்கிறார்கள்.
10. For H3588 the land H776 is full H4390 of adulterers H5003 ; for H3588 because H4480 H6440 of swearing H423 the land H776 mourneth H56 ; the pleasant places H4999 of the wilderness H4057 are dried up H3001 , and their course H4794 is H1961 evil H7451 , and their force H1369 is not H3808 right H3651 .
11. “இறைவாக்கு உரைப்பவனும், ஆசாரியனுமாகிய இருவரும்
இறைவனை ஏற்றுக்கொள்ளாதவர்களாய் இருக்கிறார்கள்.
அவர்களுடைய கொடுமையை என்னுடைய ஆலயத்திலும் நான் காண்கிறேன்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
11. For H3588 both H1571 prophet H5030 and H1571 priest H3548 are profane H2610 ; yea H1571 , in my house H1004 have I found H4672 their wickedness H7451 , saith H5002 the LORD H3068 .
12. “அதனால் அவர்களுடைய வழி சறுக்கலாகிவிடும்;
அவர்கள் இருளுக்குள்
துரத்தப்பட்டு விழுவார்கள்.
அவர்கள் தண்டிக்கப்படும் வருடத்தில்,
நான் அவர்கள்மேல் பேராபத்தைக் கொண்டுவருவேன்” என்று
யெகோவா அறிவிக்கிறார்.
12. Wherefore H3651 their way H1870 shall be H1961 unto them as slippery H2519 ways in the darkness H653 : they shall be driven on H1760 , and fall H5307 therein: for H3588 I will bring H935 evil H7451 upon H5921 them, even the year H8141 of their visitation H6486 , saith H5002 the LORD H3068 .
13. “சமாரியாவின் இறைவாக்கு உரைப்போர் மத்தியில்
வெறுக்கத்தக்க இக்காரியத்தைக் கண்டேன்:
அவர்கள் பாகாலைக் கொண்டு இறைவாக்கு சொல்லி,
என் மக்களான இஸ்ரயேலரை தவறாய் வழிநடத்தினார்கள்.
13. And I have seen H7200 folly H8604 in the prophets H5030 of Samaria H8111 ; they prophesied H5012 in Baal H1168 , and caused H853 my people H5971 H853 Israel H3478 to err H8582 .
14. நான் எருசலேமின் இறைவாக்கு உரைப்போர் மத்தியிலுங்கூட
மோசமான ஒரு செயலைக் கண்டேன்.
அவர்கள் விபசாரம் செய்கிறார்கள்.
உண்மை வழியில் வாழவில்லை.
ஒருவனும் தனது கொடுமையைவிட்டுத் திரும்பாதபடி,
தீயவரின் கைகளைப் பெலப்படுத்துகிறார்கள்.
அவர்கள் எல்லோரும் எனக்கு சோதோமைப்போல் இருக்கிறார்கள்.
எருசலேம் மக்கள் கொமோராவைப்போல் இருக்கிறார்கள்.” *ஆதி. 18:20; 19:24-25 PEPS
14. I have seen H7200 also in the prophets H5030 of Jerusalem H3389 a horrible thing H8186 : they commit adultery H5003 , and walk H1980 in lies H8267 : they strengthen H2388 also the hands H3027 of evildoers H7489 , that none H1115 H376 doth return H7725 from his wickedness H4480 H7451 : they are H1961 all H3605 of them unto me as Sodom H5467 , and the inhabitants H3427 thereof as Gomorrah H6017 .
15. ஆகவே சேனைகளின் யெகோவா இறைவாக்கு உரைப்போரைக் குறித்து சொல்வது இதுவே:
“அவர்களை நான் கசப்பான உணவை உண்ணச்செய்து,
நச்சுத் தண்ணீரையும் குடிக்கச் செய்வேன்.
ஏனெனில் எருசலேமின் இறைவாக்கினரிடமிருந்தே
இறைவனுக்குக் கீழ்ப்படியாத தன்மை நாடு முழுவதும் பரவியிருக்கிறது” என்கிறார். PEPS
15. Therefore H3651 thus H3541 saith H559 the LORD H3068 of hosts H6635 concerning H5921 the prophets H5030 ; Behold H2009 , I will feed H398 them with wormwood H3939 , and make them drink H8248 the water H4325 of gall H7219 : for H3588 from H4480 H854 the prophets H5030 of Jerusalem H3389 is profaneness H2613 gone forth H3318 into all H3605 the land H776 .
16. சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே:
“இறைவாக்கு உரைப்போர் சொல்லும் இறைவாக்குகளைக் கேட்க வேண்டாம்.
அவர்கள் பொய்யான எதிர்பார்ப்பினால் உங்கள் மனதை நிரப்புகிறார்கள்.
யெகோவாவின் வாயிலிருந்து அல்ல,
தங்கள் மனதிலுள்ள சுயதரிசனத்தையே பேசுகிறார்கள்.
16. Thus H3541 saith H559 the LORD H3068 of hosts H6635 , Hearken H8085 not H408 unto H5921 the words H1697 of the prophets H5030 that prophesy H5012 unto you : they make you vain H1891 H853 : they H1992 speak H1696 a vision H2377 of their own heart H3820 , and not H3808 out of the mouth H4480 H6310 of the LORD H3068 .
17. என்னை அவமதிப்போரிடம், ‘உங்களுக்குச் சமாதானம் இருக்கும்
என்று யெகோவா சொல்கிறார்’
என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
தங்கள் இருதயங்களின் பிடிவாதத்தில் நடப்பவர்கள் எல்லோரையும் பார்த்து,
‘உங்களுக்கு ஒரு தீங்கும் வராது’ என்கிறார்கள்.
17. They say still H559 H559 unto them that despise H5006 me , The LORD H3068 hath said H1696 , Ye shall have H1961 peace H7965 ; and they say H559 unto every one H3605 that walketh H1980 after the imagination H8307 of his own heart H3820 , No H3808 evil H7451 shall come H935 upon H5921 you.
18. யெகோவாவின் வார்த்தையைக் காணும்படியும்,
கேட்கும்படியும் யெகோவாவின் ஆலோசனைச் சபையில் அவர்களில் எவன் நின்றான்?
அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்?
18. For H3588 who H4310 hath stood H5975 in the counsel H5475 of the LORD H3068 , and hath perceived H7200 and heard H8085 H853 his word H1697 ? who H4310 hath marked H7181 his word H1697 , and heard H8085 it ?
19. பாருங்கள், யெகோவாவின் பெருங்காற்றாகிய
கொடிய புயல் வெளிப்படும்.
அது கொடியவர்களின் தலையின்மேல்
சுழல் காற்றாய் மோதும்.
19. Behold H2009 , a whirlwind H5591 of the LORD H3068 is gone forth H3318 in fury H2534 , even a grievous H2342 whirlwind H5591 : it shall fall grievously H2342 upon H5921 the head H7218 of the wicked H7563 .
20. யெகோவா தமது இருதயத்திலுள்ள நோக்கங்களை
முழுவதுமாக நிறைவேற்றும்வரை
அவரது கோபம் தணிவதில்லை.
வரும் நாட்களில்
இதைத் தெளிவாக விளங்கிக்கொள்வீர்கள்.
20. The anger H639 of the LORD H3068 shall not H3808 return H7725 , until H5704 he have executed H6213 , and till H5704 he have performed H6965 the thoughts H4209 of his heart H3820 : in the latter H319 days H3117 ye shall consider H995 it perfectly H998 .
21. இந்த இறைவாக்கு உரைப்போரை நான் அனுப்பவில்லை.
ஆயினும் அவர்கள் தங்களுடைய செய்திகளுடன் ஓடிவந்திருக்கிறார்கள்.
நான் அவர்களுடன் பேசவில்லை.
அவர்களோ இறைவாக்கு சொல்லியிருக்கிறார்கள்.
21. I have not H3808 sent H7971 H853 these prophets H5030 , yet they H1992 ran H7323 : I have not H3808 spoken H1696 to H413 them , yet they H1992 prophesied H5012 .
22. ஆனால் அவர்கள் என்னுடைய ஆலோசனைச் சபையில் இருந்திருந்தால்,
என் மக்களுக்கு என்னுடைய வார்த்தைகளையே அறிவித்திருப்பார்கள்.
என்னுடைய மக்களை அவர்களுடைய தீயவழிகளிலிருந்தும்,
செயல்களிலிருந்தும் திருப்பியிருப்பார்கள்.
22. But if H518 they had stood H5975 in my counsel H5475 , and had caused H853 my people H5971 to hear H8085 my words H1697 , then they should have turned H7725 them from their evil H7451 way H4480 H1870 , and from the evil H4480 H7455 of their doings H4611 .
23. “நான் அருகில் இருக்கும் இறைவன் மட்டுமோ?
தூரத்தில் நடப்பதை அறியாத இறைவனோ?”
என யெகோவா சொல்கிறார்.
23. Am I H589 a God H430 at hand H4480 H7138 , saith H5002 the LORD H3068 , and not H3808 a God H430 afar off H4480 H7350 ?
24. “நான் காணாதபடிக்கு யாராவது
தன்னை மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ள முடியுமா?”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“வானத்தையும், பூமியையும் நிரப்புகிறவர் நான் அல்லவோ?”
என யெகோவா அறிவிக்கிறார். PEPS
24. Can H518 any H376 hide himself H5641 in secret places H4565 that I H589 shall not H3808 see H7200 him? saith H5002 the LORD H3068 . Do not H3808 I H589 fill H4390 H853 heaven H8064 and earth H776 ? saith H5002 the LORD H3068 .
25. “இறைவாக்கு உரைப்போர் என் பெயரில் பொய்களை இறைவாக்காகச் சொல்கிறதை நான் கேட்டிருக்கிறேன். அவர்கள், ‘நான் கனவு கண்டேன்! நான் கனவு கண்டேன்!’ என்கிறார்கள்.
25. I have heard H8085 H853 what H834 the prophets H5030 said H559 , that prophesy H5012 lies H8267 in my name H8034 , saying H559 , I have dreamed H2492 , I have dreamed H2492 .
26. இவ்வாறு தங்கள் வஞ்சனையான எண்ணங்களை, இறைவாக்காகக் கூறும் இந்தப் பொய் இறைவாக்கினரின் இருதயங்களில் இது எவ்வளவு காலத்திற்குத் தொடரும்?
26. How long H5704 H4970 shall this be H3426 in the heart H3820 of the prophets H5030 that prophesy H5012 lies H8267 ? yea, they are prophets H5030 of the deceit H8649 of their own heart H3820 ;
27. என் மக்களின் தந்தையர் பாகால் வழிபாட்டினால் என் பெயரை மறந்தார்கள். அதுபோல, இவர்களும் தாங்கள் ஒருவருக்கொருவர் கூறிக்கொள்ளும் தங்கள் கனவுகள், என் மக்களை என் பெயரை மறக்கும்படி செய்யும் என எண்ணுகிறார்கள்.
27. Which think H2803 to cause H853 my people H5971 to forget H7911 my name H8034 by their dreams H2472 which H834 they tell H5608 every man H376 to his neighbor H7453 , as H834 their fathers H1 have forgotten H7911 H853 my name H8034 for Baal H1168 .
28. கனவையுடைய இறைவாக்கினன் தன் கனவைச் சொல்லட்டும். ஆனால் என்னுடைய வார்த்தையை உடையவனோ அதை உண்மையாக கூறட்டும். தானியத்துடன் வைக்கோலுக்கு என்ன வேலை?” என்று யெகோவா அறிவிக்கிறார்.
28. The prophet H5030 that H834 H854 hath a dream H2472 , let him tell H5608 a dream H2472 ; and he that H834 H854 hath my word H1697 , let him speak H1696 my word H1697 faithfully H571 . What H4100 is the chaff H8401 to H854 the wheat H1250 ? saith H5002 the LORD H3068 .
29. “என்னுடைய வார்த்தை நெருப்பைப் போன்றது அல்லவா? கற்பாறையை துண்டுகளாய் நொறுக்கும் சம்மட்டியைப் போன்றதல்லவா?” என்று யெகோவா அறிவிக்கிறார். PEPS
29. Is not H3808 my word H1697 like H3541 as a fire H784 ? saith H5002 the LORD H3068 ; and like a hammer H6360 that breaketh H6327 the rock H5553 in pieces?
30. “ஆகையால்” யெகோவா அறிவிக்கிறதாவது: “ஒருவரிடமிருந்து இன்னொருவர் வார்த்தைகளை எடுத்து, இது யெகோவாவிடமிருந்து வந்தது என்று சொல்லுகிற இறைவாக்கினருக்கு நான் விரோதமாய் இருக்கிறேன்.
30. Therefore H3651 , behold H2009 , I am against H5921 the prophets H5030 , saith H5002 the LORD H3068 , that steal H1589 my words H1697 every one H376 from H4480 H854 his neighbor H7453 .
31. ஆம்” யெகோவா அறிவிக்கிறதாவது: “தங்கள் நாக்குகளை அசைத்து, ‘யெகோவா சொல்கிறார்’ என்று சொல்கிற இறைவாக்கு உரைப்போரையும் நான் எதிர்க்கிறேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.
31. Behold H2009 , I am against H5921 the prophets H5030 , saith H5002 the LORD H3068 , that use H3947 their tongues H3956 , and say H5001 , He saith H5002 .
32. பொய்யான கனவுகளை இறைவாக்காக கூறுபவருக்கு நான் விரோதமாக இருக்கிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “துணிகரமான பொய்களைக் கூறி என் மக்களை தவறாய் வழிநடத்துகிறார்கள்; நானோ அவர்களை அனுப்பவுமில்லை; அவர்களை நியமிக்கவுமில்லை. அவர்களால் இந்த மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை” என்று யெகோவா அறிவிக்கிறார். PS
32. Behold H2009 , I am against H5921 them that prophesy H5012 false H8267 dreams H2472 , saith H5002 the LORD H3068 , and do tell H5608 them , and cause H853 my people H5971 to err H8582 by their lies H8267 , and by their lightness H6350 ; yet I H595 sent H7971 them not H3808 , nor H3808 commanded H6680 them : therefore they shall not H3808 profit this people at all H3276 H3276 H5971 H2088 , saith H5002 the LORD H3068 .
33. {தவறான இறைவாக்கினரும் தரிசனங்களும்} PS “இந்த மக்களோ, இறைவாக்கினனோ, ஆசாரியனோ உன்னிடம், ‘யெகோவாவின் வாக்கு என்ன?’ என்று கேட்டால் நீ அவர்களிடம், ‘வாக்கு என்ன? உன்னைக் கைவிட்டு விடுவேன், என்று யெகோவா சொல்கிறார்’ என்று சொல்.
33. And when H3588 this H2088 people H5971 , or H176 the prophet H5030 , or H176 a priest H3548 , shall ask H7592 thee, saying H559 , What H4100 is the burden H4853 of the LORD H3068 ? thou shalt then say H559 unto H413 them, H853 What H4100 burden H4853 ? I will even forsake H5203 you, saith H5002 the LORD H3068 .
34. ஒரு இறைவாக்கினனோ, ஆசாரியனோ, வேறு எவனோ, ‘இதுவே யெகோவாவின் வாக்கு’ என்று அதிகாரமாய் சொன்னால் நான் அவனையும், அவன் குடும்பத்தையும் தண்டிப்பேன்.
34. And as for the prophet H5030 , and the priest H3548 , and the people H5971 , that H834 shall say H559 , The burden H4853 of the LORD H3068 , I will even punish H6485 H5921 that H1931 man H376 and his house H1004 .
35. உங்களில் ஒவ்வொருவனும் தன் நண்பனிடத்திலும், உறவினனிடத்திலும், ‘யெகோவாவின் பதில் என்ன?’ அல்லது ‘யெகோவா என்ன பேசியிருக்கிறார்?’ என்று கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள்.
35. Thus H3541 shall ye say H559 every one H376 to H5921 his neighbor H7453 , and every one H376 to H413 his brother H251 , What H4100 hath the LORD H3068 answered H6030 ? and, What H4100 hath the LORD H3068 spoken H1696 ?
36. ஆனால் நீங்களோ இனிமேலும், ‘யெகோவாவின் பாரம்’ என்று எதையும் சொல்லவேண்டாம். ஏனெனில் ஒவ்வொருவனுடைய சொந்த வார்த்தையும் அவனவனுடைய பாரமாயிருக்கிறது. இவ்விதமாக எங்கள் இறைவனாகிய சேனைகளின் யெகோவாவான வாழும் இறைவனின் வார்த்தைகளை நீங்கள் புரட்டுகிறீர்கள்.
36. And the burden H4853 of the LORD H3068 shall ye mention H2142 no H3808 more H5750 : for H3588 every man H376 's word H1697 shall be H1961 his burden H4853 ; for ye have perverted H2015 H853 the words H1697 of the living H2416 God H430 , of the LORD H3068 of hosts H6635 our God H430 .
37. நீங்கள் இறைவாக்கினரிடம் ‘யெகோவா உனக்குக் கொடுத்த பதில் என்ன?’ அல்லது ‘யெகோவா என்ன பேசியிருக்கிறார்?’ என்றே கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.
37. Thus H3541 shalt thou say H559 to H413 the prophet H5030 , What H4100 hath the LORD H3068 answered H6030 thee? and, What H4100 hath the LORD H3068 spoken H1696 ?
38. ‘யெகோவாவின் வாக்கு இதுவே’ என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனாலும் யெகோவா கூறுவது இதுவே: ‘யெகோவாவின் வாக்கு இதுவே என்று நீங்கள் அதிகாரமாய் சொல்லக்கூடாது’ என்று நான் உங்களுக்குச் சொல்லியிருந்தேன். அப்படியிருந்தும் நீங்கள், ‘யெகோவாவின் வாக்கு இதுவே’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள்.
38. But since H518 ye say H559 , The burden H4853 of the LORD H3068 ; therefore H3651 thus H3541 saith H559 the LORD H3068 ; Because H3282 ye say H559 H853 this H2088 word H1697 , The burden H4853 of the LORD H3068 , and I have sent H7971 unto H413 you, saying H559 , Ye shall not H3808 say H559 , The burden H4853 of the LORD H3068 ;
39. ஆகையால் நான் நிச்சயமாக உங்களை மறந்து, உங்களுக்கும், உங்கள் தந்தையருக்கும் கொடுத்த பட்டணத்துடன், உங்களையும் என் முன்னின்று தள்ளிவிடுவேன்.
39. Therefore H3651 , behold H2009 , I , even I , will utterly forget H5382 H5382 you , and I will forsake H5203 you , and the city H5892 that H834 I gave H5414 you and your fathers H1 , and cast you out of H4480 H5921 my presence H6440 :
40. நான் உங்கள்மேல் நித்திய அவமானத்தை, மறக்கமுடியாத நித்திய வெட்கத்தைக் கொண்டுவருவேன்.” PE
40. And I will bring H5414 an everlasting H5769 reproach H2781 upon H5921 you , and a perpetual H5769 shame H3640 , which H834 shall not H3808 be forgotten H7911 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×