|
|
1. {பாபிலோனைப் பற்றிய செய்தி} PS *பாபிலோனியர்கள் கல்தேயர்கள் என்றும் அழைக்கப்படுவார்கள் பாபிலோனியரைக் குறித்தும், பாபிலோன் நாட்டைக் குறித்தும் இறைவாக்கினன் எரேமியா மூலம் யெகோவா கூறிய வார்த்தை இதுவே:
|
1. The word H1697 that H834 the LORD H3068 spoke H1696 against H413 Babylon H894 and against H413 the land H776 of the Chaldeans H3778 by H3027 Jeremiah H3414 the prophet H5030 .
|
2. “அறிவியுங்கள், நாடுகளின் மத்தியில் பிரசித்தப்படுத்துங்கள். கொடியை உயர்த்தி பிரசித்தப்படுத்துங்கள். ஒன்றையும் மறைக்காமல் நீங்கள் சொல்லவேண்டியதாவது: ‘பாபிலோன் கைப்பற்றப்படும். பேல் தெய்வம் வெட்கத்திற்குள்ளாக்கப்படும், மெரொதாக் தெய்வம் பயங்கரத்தினால் நிரப்பப்படும். பாபிலோனின் உருவச்சிலைகள் வெட்கத்துக்குள்ளாகும். அவளுடைய விக்கிரகங்களும் பயங்கரத்தினால் நிரப்பப்படும்.’
|
2. Declare H5046 ye among the nations H1471 , and publish H8085 , and set up H5375 a standard H5251 ; publish H8085 , and conceal H3582 not H408 : say H559 , Babylon H894 is taken H3920 , Bel H1078 is confounded H3001 , Merodach H4781 is broken in pieces H2844 ; her idols H6091 are confounded H3001 , her images H1544 are broken in pieces H2865 .
|
3. வடக்கிலிருந்து ஓர் தேசம் வந்து, அதைத் தாக்கி அதன் நாட்டைப் பாழாக்கும். ஒருவனும் அதில் வாழமாட்டான். மனிதரும் மிருகங்களும் தப்பி ஓடிவிடுவார்கள்.
|
3. For H3588 out of the north H4480 H6828 there cometh up H5927 a nation H1471 against H5921 her, which H1931 shall make H7896 H853 her land H776 desolate H8047 , and none H3808 shall H1961 dwell H3427 therein : they shall remove H5110 , they shall depart H1980 , both man H4480 H120 and beast H929 .
|
4. “அந்த நாட்களிலும், அந்தக் காலத்திலும் இஸ்ரயேல் மக்களும், யூதா மக்களும் ஒன்றுசேர்ந்து, தங்கள் இறைவனாகிய யெகோவாவைத் தேடுவதற்குக் கண்ணீருடன் போவார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
|
4. In those H1992 days H3117 , and in that H1931 time H6256 , saith H5002 the LORD H3068 , the children H1121 of Israel H3478 shall come H935 , they H1992 and the children H1121 of Judah H3063 together H3162 , going H1980 and weeping H1058 : they shall go H1980 , and seek H1245 the LORD H3068 their God H430 .
|
5. “சீயோனுக்குப் போகும் வழியைக் கேட்டு அதை நோக்கி தங்கள் முகங்களைத் திருப்புவார்கள். அவர்கள் அங்கே வந்து மறக்கப்படாத ஒரு நித்திய உடன்படிக்கையினால் தங்களை யெகோவாவுடன் இணைத்துக்கொள்வார்கள்.
|
5. They shall ask H7592 the way H1870 to Zion H6726 with their faces H6440 thitherward H2008 , saying , Come H935 , and let us join ourselves H3867 to H413 the LORD H3068 in a perpetual H5769 covenant H1285 that shall not H3808 be forgotten H7911 .
|
6. “என் மக்கள் காணாமற்போன செம்மறியாடுகளாய் இருக்கிறார்கள். அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைத் தவறாய் வழிநடத்தி, மலைகளில் அலைந்து திரியப் பண்ணினார்கள். அவர்கள் மலையின்மேலும் குன்றின்மேலும் அலைந்து திரிந்து, தங்கள் இளைப்பாறும் சொந்த இடத்தை மறந்துவிட்டார்கள்.
|
6. My people H5971 hath been H1961 lost H6 sheep H6629 : their shepherds H7462 have caused them to go astray H8582 , they have turned them away H7725 on the mountains H2022 : they have gone H1980 from mountain H4480 H2022 to H413 hill H1389 , they have forgotten H7911 their resting place H7258 .
|
7. அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் அவர்களை விழுங்கிப் போட்டார்கள். அவர்களுடைய பகைவர்களோ, ‘நாங்கள் குற்றமற்றவர்கள்; ஏனெனில் அவர்கள் தங்கள் உண்மையான மேய்ச்சலிடமான யெகோவாவுக்கு விரோதமாக பாவம் செய்தார்கள். தங்கள் முற்பிதாக்கள் நம்பியிருந்த யெகோவாவுக்கு விரோதமாகவே பாவம் செய்தார்கள்’ என்றார்கள்.
|
7. All H3605 that found H4672 them have devoured H398 them : and their adversaries H6862 said H559 , We offend H816 not H3808 , because H8478 H834 they have sinned H2398 against the LORD H3068 , the habitation H5116 of justice H6664 , even the LORD H3068 , the hope H4723 of their fathers H1 .
|
8. “பாபிலோனைவிட்டுத் தப்பி ஓடுங்கள், பாபிலோனியரின் நாட்டைவிட்டு வெளியேறுங்கள்; மந்தைக்கு முன்செல்லும் வெள்ளாடுகளைப்போல் இருங்கள்.
|
8. Remove H5110 out of the midst H4480 H8432 of Babylon H894 , and go forth H3318 out of the land H4480 H776 of the Chaldeans H3778 , and be H1961 as the he goats H6260 before H6440 the flocks H6629 .
|
9. ஏனெனில் நான் வடதிசை நாட்டிலிருந்து பெரிய தேசத்தாரின் ஒரு கூட்டத்தைப் பாபிலோனுக்கு விரோதமாகத் தூண்டி, எழுப்பிக் கொண்டுவருவேன். அவர்கள் அதற்கு விரோதமாக அணிவகுத்து வருவார்கள். வடக்கிலிருந்து அது சிறைப்பிடிக்கப்படும். அவர்களுடைய அம்புகள் வெறுங்கையுடன் திரும்பிவராத திறமைவாய்ந்த போர் வீரரைப்போல் இருக்கும்.
|
9. For H3588 , lo H2009 , I H595 will raise H5782 and cause to come up H5927 against H5921 Babylon H894 an assembly H6951 of great H1419 nations H1471 from the north H6828 country H4480 H776 : and they shall set themselves in array H6186 against her ; from thence H4480 H8033 she shall be taken H3920 : their arrows H2671 shall be as of a mighty H1368 expert H7919 man; none H3808 shall return H7725 in vain H7387 .
|
10. பாபிலோன் சூறையாடப்படும். அதைச் சூறையாடுபவர்கள் யாவரும் நிறைவாகப் பெற்றுக்கொள்வார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
|
10. And Chaldea H3778 shall be H1961 a spoil H7997 : all H3605 that spoil H7998 her shall be satisfied H7646 , saith H5002 the LORD H3068 .
|
11. என் உரிமைச்சொத்தாகிய என் மக்களை கொள்ளையிடுகிற பாபிலோனியரே! நீங்கள் மகிழ்ந்து சந்தோஷப்படுகிறீர்கள். சூடுமிதிக்கும் இளம் பசுவைப்போல் துள்ளிக் குதிக்கிறீர்கள்; ஆண் குதிரைகளைப்போல் கனைக்கிறீர்கள்.
|
11. Because H3588 ye were glad H8055 , because H3588 ye rejoiced H5937 , O ye destroyers H8154 of mine heritage H5159 , because H3588 ye are grown fat H6335 as the heifer H5697 at grass H1877 , and bellow H6670 as bulls H47 ;
|
12. ஆனால், உங்கள் தாய் அதிக வெட்கத்துக்குள்ளாவாள். உங்களைப் பெற்றவள் அவமானப்படுவாள். அவள் நாடுகளுக்குள் மிகச் சிறியவளாயும், வனாந்திரமாயும், வறண்ட நிலமாயும், பாலைவனமாயும் இருப்பாள்.
|
12. Your mother H517 shall be sore H3966 confounded H954 ; she that bore H3205 you shall be ashamed H2659 : behold H2009 , the hindmost H319 of the nations H1471 shall be a wilderness H4057 , a dry land H6723 , and a desert H6160 .
|
13. அந்த நாடு, யெகோவாவின் கோபத்தினால், இனி குடியேற்றப்படாமல், முற்றிலும் கைவிடப்பட்டிருக்கும். பாபிலோனைக் கடந்து போகிறவர்கள் அதிர்ச்சியடைந்து அதற்கு நேரிட்டவைகளைப் பார்த்துக் கேலி செய்வார்கள்.
|
13. Because of the wrath H4480 H7110 of the LORD H3068 it shall not H3808 be inhabited H3427 , but it shall be H1961 wholly H3605 desolate H8077 : every one H3605 that goeth H5674 by H5921 Babylon H894 shall be astonished H8074 , and hiss H8319 at H5921 all H3605 her plagues H4347 .
|
14. வில் பிடிக்கிறவர்களே! நீங்கள் யாவரும் பாபிலோனைச் சுற்றி நிலைகொள்ளுங்கள். ஒரு அம்பையேனும் விட்டுவைக்காமல் எல்லாவற்றையும் அவள்மேல் எய்திடுங்கள். ஏனெனில் அவள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறாள்.
|
14. Put yourselves in array H6186 against H5921 Babylon H894 round about H5439 : all H3605 ye that bend H1869 the bow H7198 , shoot H3034 at H413 her, spare H2550 no H408 arrows H2671 : for H3588 she hath sinned H2398 against the LORD H3068 .
|
15. எல்லாப் பக்கங்களிலுமிருந்து அவளுக்கு விரோதமாகச் சத்தமிடுங்கள். அவள் சரணடைகிறாள். அவளது கோபுரங்கள் விழுகின்றன. மதில்கள் இடித்து வீழ்த்தப்படுகின்றன. இது யெகோவாவின் பழிவாங்குதல். ஆதலால் அவளிடத்தில் பழிவாங்குங்கள். அவள் மற்றவர்களுக்குச் செய்ததுபோலவே, அவளுக்கும் செய்யுங்கள்.
|
15. Shout H7321 against H5921 her round about H5439 : she hath given H5414 her hand H3027 : her foundations H803 are fallen H5307 , her walls H2346 are thrown down H2040 : for H3588 it H1931 is the vengeance H5360 of the LORD H3068 : take vengeance H5358 upon her; as H834 she hath done H6213 , do H6213 unto her.
|
16. விதைப்பவனை பாபிலோனிலிருந்து வெட்டிப்போடுங்கள். அறுப்புக் காலத்தில் அறுப்பவனை அவனுடைய அரிவாளுடன் வெட்டிப்போடுங்கள். ஒடுக்குகிறவனுடைய வாளின் நிமித்தம் ஒவ்வொருவனும் தன் சொந்த மக்களிடம் திரும்பிப் போகட்டும், ஒவ்வொருவனும் தன் சொந்த நாட்டிற்குத் தப்பியோடட்டும்.
|
16. Cut off H3772 the sower H2232 from Babylon H4480 H894 , and him that handleth H8610 the sickle H4038 in the time H6256 of harvest H7105 : for fear H4480 H6440 of the oppressing H3238 sword H2719 they shall turn H6437 every one H376 to H413 his people H5971 , and they shall flee H5127 every one H376 to his own land H776 .
|
17. இஸ்ரயேல் சிங்கங்களால் துரத்துண்டு சிதறுகிற ஆட்டைப்போல் இருக்கிறது. முதலில் அசீரிய அரசனே அதை விழுங்கியவன். கடைசியாக பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரே அவனுடைய எலும்புகளை நொறுக்கியவன். PEPS
|
17. Israel H3478 is a scattered H6340 sheep H7716 ; the lions H738 have driven him away H5080 : first H7223 the king H4428 of Assyria H804 hath devoured H398 him ; and last H314 this H2088 Nebuchadnezzar H5019 king H4428 of Babylon H894 hath broken his bones H6105 .
|
18. ஆகவே இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: அசீரிய அரசனைத் தண்டித்ததுபோல, நான் பாபிலோன் அரசனையும் அவனுடைய நாட்டையும் தண்டிப்பேன்.
|
18. Therefore H3651 thus H3541 saith H559 the LORD H3068 of hosts H6635 , the God H430 of Israel H3478 ; Behold H2009 , I will punish H6485 H413 the king H4428 of Babylon H894 and his land H776 , as H834 I have punished H6485 H413 the king H4428 of Assyria H804 .
|
19. இஸ்ரயேலையோ நான் திரும்பவும் அவனுடைய சொந்த மேய்ச்சலிடத்துக்குக் கொண்டுவருவேன்; அவன் கர்மேலிலும், பாசானிலும் மேய்வான். எப்பிராயீம் மலைநாட்டிலும், கீலேயாத்திலும் தன் பசியைத் தீர்ப்பான்.
|
19. And I will bring H7725 H853 Israel H3478 again to H413 his habitation H5116 , and he shall feed H7462 on Carmel H3760 and Bashan H1316 , and his soul H5315 shall be satisfied H7646 upon mount H2022 Ephraim H669 and Gilead H1568 .
|
20. அந்தக் காலத்தில், அந்த நாட்களிலே இஸ்ரயேலின் குற்றம் தேடப்படும். அங்கு ஒன்றும் இராது. யூதாவின் பாவங்களும் தேடிப்பார்க்கப்படும். ஒன்றும் காணப்படமாட்டாது. ஏனெனில் நான் தப்பவைத்து மீந்திருப்பவர்களை மன்னிப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.
|
20. In those H1992 days H3117 , and in that H1931 time H6256 , saith H5002 the LORD H3068 , H853 the iniquity H5771 of Israel H3478 shall be sought for H1245 , and there shall be none H369 ; and the sins H2403 of Judah H3063 , and they shall not H3808 be found H4672 : for H3588 I will pardon H5545 them whom H834 I reserve H7604 .
|
21. மெரதாயீம் நாட்டையும் பேகோதில் வாழ்கிறவர்களையும் தாக்குங்கள். அவர்களை தொடர்ந்து சென்று, கொன்று முற்றிலும் அழித்துவிடுங்கள் என்று யெகோவா அறிவிக்கிறார். நான் உங்களுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் செய்யுங்கள்.
|
21. Go up H5927 against H5921 the land H776 of Merathaim H4850 , even against H5921 it , and against H413 the inhabitants H3427 of Pekod H6489 : waste H2717 and utterly destroy H2763 after H310 them, saith H5002 the LORD H3068 , and do H6213 according to all H3605 that H834 I have commanded H6680 thee.
|
22. நாட்டில் யுத்த சத்தம் உண்டாயிருக்கிறது. அது ஒரு பேரழிவின் சத்தம்.
|
22. A sound H6963 of battle H4421 is in the land H776 , and of great H1419 destruction H7667 .
|
23. முழு பூமியையும் அடித்த சம்மட்டி இப்பொழுது எவ்வளவாய் உடைந்து நொறுங்கிப் போயிற்று. நாடுகளுக்குள் எவ்வளவாய் பாபிலோன் கைவிடப்பட்டிருக்கிறது?
|
23. How H349 is the hammer H6360 of the whole H3605 earth H776 cut asunder H1438 and broken H7665 ! how H349 is Babylon H894 become H1961 a desolation H8047 among the nations H1471 !
|
24. பாபிலோனே! நான் உனக்கு ஒரு பொறி வைத்தேன். நீ அதை அறியும் முன்னே அகப்பட்டாய். நீ யெகோவாவுக்கு எதிர்த்து நின்றபடியினால் கண்டுபிடிக்கப்பட்டுக் கைதியாக்கப்பட்டாய்.
|
24. I have laid a snare H3369 for thee , and thou art also H1571 taken H3920 , O Babylon H894 , and thou H859 wast not H3808 aware H3045 : thou art found H4672 , and also H1571 caught H8610 , because H3588 thou hast striven H1624 against the LORD H3068 .
|
25. யெகோவா தம்முடைய ஆயுதசாலையைத் திறந்து, தமது கோபத்தின் ஆயுதங்களை வெளியே கொண்டுவந்துள்ளார். ஏனெனில் பாபிலோன் நாட்டில் ஆண்டவராகிய சேனைகளின் யெகோவாவுக்கு செய்வதற்கு ஒரு வேலை உண்டு.
|
25. The LORD H3068 hath opened H6605 H853 his armory H214 , and hath brought forth H3318 H853 the weapons H3627 of his indignation H2195 : for H3588 this H1931 is the work H4399 of the Lord H136 GOD H3069 of hosts H6635 in the land H776 of the Chaldeans H3778 .
|
26. வெகுதூரத்திலிருந்து அதற்கு விரோதமாய் வாருங்கள். அவளது தானிய களஞ்சியங்களை உடைத்துத் திறவுங்கள். அவளைத் தானியக் குவியலைப்போல் குவித்துவிடுங்கள். ஒன்றும் மீந்திராதபடி அவளை முழுவதுமாக அழித்துவிடுங்கள்.
|
26. Come H935 against her from the utmost border H4480 H7093 , open H6605 her storehouses H3965 : cast her up H5549 as heaps H6194 , and destroy H2763 her utterly : let nothing H408 of her be H1961 left H7611 .
|
27. அவளுடைய இளங்காளைகள் எல்லாவற்றையும் கொன்றுவிடுங்கள். அவை வெட்டப்படுவதற்குக் கொண்டுபோகப்படட்டும். அவற்றிற்கு ஐயோ கேடு! ஏனெனில் அவைகளின் நாள் வந்துவிட்டது. அவைகளைத் தண்டிக்கும் வேளை வந்துவிட்டது.
|
27. Slay H2717 all H3605 her bullocks H6499 ; let them go down H3381 to the slaughter H2874 : woe H1945 unto H5921 them! for H3588 their day H3117 is come H935 , the time H6256 of their visitation H6486 .
|
28. பாபிலோனிலிருந்து தப்பி வந்தவர்களும், அகதிகளும் சீயோனில் அறிவிக்கிறதைக் கேளுங்கள். “எங்களுடைய இறைவனாகிய யெகோவா தம்முடைய ஆலயத்திற்காகப் பழிவாங்க எப்படிப் பழி தீர்த்துள்ளார்?” என்கிறார்கள்.
|
28. The voice H6963 of them that flee H5127 and escape H6412 out of the land H4480 H776 of Babylon H894 , to declare H5046 in Zion H6726 H853 the vengeance H5360 of the LORD H3068 our God H430 , the vengeance H5360 of his temple H1964 .
|
29. வில்வீரர்களை அழைப்பியுங்கள். வில் வளைக்கும் யாவரையும் பாபிலோனுக்கு விரோதமாக அழைப்பியுங்கள். அவளைச்சுற்றி முகாமிட்டு ஒருவரையும் தப்பவிடாதிருங்கள். அவள் செய்த செய்கைகளுக்குத்தக்க பலனைக் கொடுங்கள்; அவள் செய்தவாறே அவளுக்கும் செய்யுங்கள். ஏனெனில் இஸ்ரயேலின் பரிசுத்தரான யெகோவாவுக்கு விரோதமாய் அவள் எதிர்த்து நின்றாள்.
|
29. Call together H8085 the archers H7228 against H413 Babylon H894 : all H3605 ye that bend H1869 the bow H7198 , camp H2583 against H5921 it round about H5439 ; let H1961 none H408 thereof escape H6413 : recompense H7999 her according to her work H6467 ; according to all H3605 that H834 she hath done H6213 , do H6213 unto her: for H3588 she hath been proud H2102 against H413 the LORD H3068 , against H413 the Holy One H6918 of Israel H3478 .
|
30. ஆதலால் அவளுடைய வாலிபர் வீதிகளில் விழுவார்கள். அப்பட்டணத்தின் எல்லா இராணுவவீரரும் அந்த நாளில் அழிந்துபோவார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார்.
|
30. Therefore H3651 shall her young men H970 fall H5307 in the streets H7339 , and all H3605 her men H376 of war H4421 shall be cut off H1826 in that H1931 day H3117 , saith H5002 the LORD H3068 .
|
31. “பார்! அகங்காரம் கொண்டவளே! நான் உனக்கு விரோதமாயிருக்கிறேன்!” என்று யெகோவா, சேனைகளின் யெகோவா கூறுகிறார். “உன் நாள் வந்துவிட்டது; நீ தண்டிக்கப்படும் வேளை வந்துவிட்டது.
|
31. Behold H2009 , I am against H413 thee, O thou most proud H2087 , saith H5002 the Lord H136 GOD H3069 of hosts H6635 : for H3588 thy day H3117 is come H935 , the time H6256 that I will visit H6485 thee.
|
32. அகங்காரி இடறி விழுவாள்; அவள் எழுந்திருக்க ஒருவரும் உதவமாட்டார்கள். நான் அவளுடைய பட்டணங்களில் நெருப்பு வைப்பேன். அது அவளைச் சுற்றியுள்ள யாவரையும் எரித்துப்போடும்.” PEPS
|
32. And the most proud H2087 shall stumble H3782 and fall H5307 , and none H369 shall raise him up H6965 : and I will kindle H3341 a fire H784 in his cities H5892 , and it shall devour H398 all H3605 round about H5439 him.
|
33. மேலும் சேனைகளின் யெகோவா கூறுவதாவது: இஸ்ரயேல் மக்களோடு யூதா மக்களும் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களைச் சிறைப்படுத்தினோர் யாவரும் அவர்களைப் போகவிட மறுத்து, இறுகப் பிடித்துக்கொள்கிறார்கள்.
|
33. Thus H3541 saith H559 the LORD H3068 of hosts H6635 ; The children H1121 of Israel H3478 and the children H1121 of Judah H3063 were oppressed H6231 together H3162 : and all H3605 that took them captives H7617 held them fast H2388 ; they refused H3985 to let them go H7971 .
|
34. ஆயினும் அவர்களுடைய மீட்பர் பலம் மிக்கவர். சேனைகளின் வல்லமையுள்ள யெகோவா என்பது அவருடைய பெயர். அவர்களுடைய நிலத்திற்கு ஆறுதலையும், பாபிலோனில் வாழ்பவர்களுக்கோ ஓய்வின்மையையும் கொண்டுவரும்படி, அவர்கள் சார்பாக உறுதியாய் வழக்காடுவார்.
|
34. Their Redeemer H1350 is strong H2389 ; the LORD H3068 of hosts H6635 is his name H8034 : he shall throughly plead H7378 H7378 H853 their cause H7379 , that H4616 he may give rest H7280 H853 to the land H776 , and disquiet H7264 the inhabitants H3427 of Babylon H894 .
|
35. பாபிலோனியருக்கு விரோதமாக ஒரு வாள் வரும் என்று யெகோவா அறிவிக்கிறார். பாபிலோனில் வாழ்பவர்களுக்கும், அவளுடைய அதிகாரிகளுக்கும், அவளுடைய ஞானிகளுக்கும் விரோதமாக ஒரு வாள் வரும்.
|
35. A sword H2719 is upon H5921 the Chaldeans H3778 , saith H5002 the LORD H3068 , and upon H413 the inhabitants H3427 of Babylon H894 , and upon H413 her princes H8269 , and upon H413 her wise H2450 men .
|
36. அவளுடைய பொய்யான இறைவாக்கினருக்கு விரோதமாகவும் வாள் வரும். அவர்கள் மூடர்களாவார்கள். அவளுடைய போர்வீரருக்கு விரோதமாகவும் வாள் வரும். அவர்கள் பயங்கரத்தால் நிரப்பப்படுவார்கள்.
|
36. A sword H2719 is upon H413 the liars H907 ; and they shall dote H2973 : a sword H2719 is upon H413 her mighty men H1368 ; and they shall be dismayed H2865 .
|
37. அவளுடைய குதிரைகளுக்கும் தேர்களுக்கும் விரோதமாகவும், அவளுடைய படைப் பிரிவில் இருக்கும் பிறநாட்டினருக்கு விரோதமாகவும் வாள் வரும். அவர்கள் பெண்களைப் போலாவார்கள். அவளுடைய செல்வங்களுக்கு விரோதமாகவும் வாள் வரும். அவை சூறையாடப்படும்.
|
37. A sword H2719 is upon H413 their horses H5483 , and upon H413 their chariots H7393 , and upon H413 all H3605 the mingled people H6154 that H834 are in the midst H8432 of her ; and they shall become H1961 as women H802 : a sword H2719 is upon H413 her treasures H214 ; and they shall be robbed H962 .
|
38. அவளுடைய நீர்நிலைகளின்மேல் வறட்சி வரும். அவை வறண்டுபோகும். ஏனெனில் அது விக்கிரகங்கள் நிறைந்த ஒரு நாடு. அந்த விக்கிரகங்கள் பயங்கரத்தினால் பைத்தியம் பிடித்தவையாகும்.
|
38. A drought H2721 is upon H413 her waters H4325 ; and they shall be dried up H3001 : for H3588 it is the land H776 of graven images H6456 , and they H1931 are mad H1984 upon their idols H367 .
|
39. ஆகவே பாலைவனப் பிராணிகளும், கழுதைப்புலிகளுமே அங்கு குடிகொள்ளும்; ஆந்தையும் அங்கு வசிக்கும். அது மீண்டும் ஒருபோதும் குடியேற்றப்படவுமாட்டாது. மக்கள் அங்கு சந்ததி சந்ததியாய் வாழவுமாட்டார்கள்.
|
39. Therefore H3651 the wild beasts of the desert H6728 with H854 the wild beasts of the islands H338 shall dwell H3427 there , and the owls H1323 H3284 shall dwell H3427 therein : and it shall be no H3808 more H5750 inhabited H3427 forever H5331 ; neither H3808 shall it be dwelt in H7931 from H5704 generation H1755 to generation H1755 .
|
40. இறைவன் சோதோமையும், கொமோராவையும் அதனை அடுத்திருந்த பட்டணங்களுடன் கவிழ்த்ததைப்போலவே, அங்கு ஒருவனும் வாழ்வதுமில்லை. ஒரு மனிதனும் குடியிருப்பதுமில்லை என்று யெகோவா அறிவிக்கிறார்.
|
40. As God H430 overthrew H4114 H853 Sodom H5467 and Gomorrah H6017 and the neighbor H7934 cities thereof, saith H5002 the LORD H3068 ; so shall no H3808 man H376 abide H3427 there H8033 , neither H3808 shall any son H1121 of man H120 dwell H1481 therein.
|
41. “இதோ! வடதிசையிலிருந்து ஒரு படை வருகிறது; ஒரு பெரிய நாடும், அநேக அரசர்களும், பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து எழும்புகிறது.
|
41. Behold H2009 , a people H5971 shall come H935 from the north H4480 H6828 , and a great H1419 nation H1471 , and many H7227 kings H4428 shall be raised up H5782 from the coasts H4480 H3411 of the earth H776 .
|
42. அவர்கள் வில்லையும், ஈட்டியையும் ஆயுதமாய் ஏந்தியிருக்கிறார்கள்; அவர்கள் இரக்கமற்ற கொடியவர்கள். அவர்கள் தங்கள் குதிரைகளில் சவாரி செய்யும்போது அவர்களின் சத்தம், இரைகிற கடலைப் போலிருக்கிறது. பாபிலோன் மகளே! அவர்கள் போருக்கு அணிவகுத்த மனிதரைப்போல் உன்னைத் தாக்க வருகிறார்கள்.
|
42. They shall hold H2388 the bow H7198 and the lance H3591 : they H1992 are cruel H394 , and will not H3808 show mercy H7355 : their voice H6963 shall roar H1993 like the sea H3220 , and they shall ride H7392 upon H5921 horses H5483 , every one put in array H6186 , like a man H376 to the battle H4421 , against H5921 thee , O daughter H1323 of Babylon H894 .
|
43. அவர்களைப்பற்றிய செய்தியை பாபிலோன் அரசன் கேள்விப்பட்டான். அவனுடைய கைகள் தளர்ந்து செயலிழந்தன. பிரசவ வேதனைப்படும் ஒரு பெண்ணைப்போல, பயமும் வேதனையும் அவனைப் பற்றிக்கொண்டது.
|
43. The king H4428 of Babylon H894 hath heard H8085 H853 the report H8088 of them , and his hands H3027 waxed feeble H7503 : anguish H6869 took hold H2388 of him, and pangs H2427 as of a woman in travail H3205 .
|
44. யோர்தானின் புதர்களுக்குள்ளிருந்து ஒரு சிங்கம் செழிப்பான மேய்ச்சலிடத்திற்கு ஏறிவருவதுபோல நான் வந்து, பாபிலோனை அதன் நாட்டிலிருந்து ஒரு நொடிப்பொழுதில் துரத்துவேன். அதற்கென நியமிப்பதற்கு என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? என்னைப் போன்றவன் யார்? எனக்கு அறைகூவல் விடுப்பவன் யார்? எனக்கெதிராக எந்த மேய்ப்பன் நிற்பான்?” என்கிறார்.
|
44. Behold H2009 , he shall come up H5927 like a lion H738 from the swelling H4480 H1347 of Jordan H3383 unto H413 the habitation H5116 of the strong H386 : but H3588 I will make them suddenly H7280 run away H7323 from H4480 H5921 her : and who H4310 is a chosen H977 man, that I may appoint H6485 over H413 her? for H3588 who H4310 is like me H3644 ? and who H4310 will appoint me the time H3259 ? and who H4310 is that H2088 shepherd H7462 that H834 will stand H5975 before H6440 me?
|
45. “ஆகையால், யெகோவா பாபிலோனுக்கு விரோதமாக வகுத்த திட்டங்களையும், பாபிலோனியரின் நாட்டுக்கு விரோதமான அவரது நோக்கங்களையும் கேளுங்கள். மந்தையில் இளமையானவை இழுத்துச் செல்லப்படும். அவைகளின் நிமித்தம் அவைகளின் மேய்ச்சல் நிலத்தை முற்றுமாய் அழித்துப் போடுவான்.
|
45. Therefore H3651 hear H8085 ye the counsel H6098 of the LORD H3068 , that H834 he hath taken H3289 against H413 Babylon H894 ; and his purposes H4284 , that H834 he hath purposed H2803 against H413 the land H776 of the Chaldeans H3778 : Surely H518 H3808 the least H6810 of the flock H6629 shall draw them out H5498 : surely H518 H3808 he shall make their habitation H5116 desolate H8074 with H5921 them.
|
46. பாபிலோன் கைப்பற்றப்படும் சத்தத்தால் பூமி நடுங்கும்; அதன் அழுகுரல் நாடுகளின் மத்தியிலே எதிரொலிக்கும்.” PE
|
46. At the noise H4480 H6963 of the taking H8610 of Babylon H894 the earth H776 is moved H7493 , and the cry H2201 is heard H8085 among the nations H1471 .
|