Bible Versions
Bible Books

:

1. {நீதிமான் ஒருவனுமில்லை} PS எருசலேமின் வீதிகளில் அங்கும் இங்கும் போய்,
சுற்றிப் பார்த்துக் கவனியுங்கள்.
அதன் பொது சதுக்கங்களில் தேடிப் பாருங்கள்.
நேர்மையாய் நடந்து, உண்மையை விரும்புகிற
ஒரு மனிதனையாவது உங்களால் காணமுடியுமானால்,
நான் இந்தப் பட்டணத்தை மன்னிப்பேன்.
1. Run ye to and fro H7751 through the streets H2351 of Jerusalem H3389 , and see H7200 now H4994 , and know H3045 , and seek H1245 in the broad places H7339 thereof, if H518 ye can find H4672 a man H376 , if H518 there be H3426 any that executeth H6213 judgment H4941 , that seeketh H1245 the truth H530 ; and I will pardon H5545 it.
2. “யெகோவா இருப்பது நிச்சயமெனில்” என்று அவர்கள் சொன்னாலும்,
அவர்கள் இன்னும் பொய் சத்தியம் செய்கிறார்கள்.
2. And though H518 they say H559 , The LORD H3068 liveth H2416 ; surely H3651 they swear H7650 falsely H8267 .
3. யெகோவாவே, உம்முடைய கண்கள் உண்மையைத் தேடவில்லையா?
நீர் அவர்களை அடித்தீர். அவர்கள் அதன் வலியை உணரவில்லை.
நீர் அவர்களை நசுக்கினீர். ஆனால் அவர்கள் திருந்துவதற்கு மறுத்துவிட்டார்கள்.
அவர்கள் தங்கள் முகங்களைக் கல்லைவிட கடினமாக்கி,
மனந்திரும்ப மறுத்துவிட்டார்கள்.
3. O LORD H3068 , are not H3808 thine eyes H5869 upon the truth H530 ? thou hast stricken H5221 them , but they have not H3808 grieved H2342 ; thou hast consumed H3615 them, but they have refused H3985 to receive H3947 correction H4148 : they have made their faces H6440 harder H2388 than a rock H4480 H5553 ; they have refused H3985 to return H7725 .
4. “இவர்கள் ஏழைகளும் மூடர்களுமானவர்கள்
என்று நான் நினைத்தேன்.
இவர்கள் யெகோவாவின் வழியையோ
தங்கள் இறைவனுடைய நியமங்களையோ அறியாதவர்கள்.
4. Therefore I H589 said H559 , Surely H389 these H1992 are poor H1800 ; they are foolish H2973 : for H3588 they know H3045 not H3808 the way H1870 of the LORD H3068 , nor the judgment H4941 of their God H430 .
5. ஆகவே நான் தலைவர்களிடம்போய் அவர்களோடு பேசுவேன்;
நிச்சயமாக அவர்கள் யெகோவாவின் வழியையும்,
தங்கள் இறைவனின் நியமங்களையும்
அறிந்திருப்பார்கள் என நினைத்தேன்.
ஆனால் அவர்களுங்கூட ஒருமனதாய் நுகத்தை முறித்து,
கட்டுகளை அறுத்துப் போட்டார்கள்.
5. I will get H1980 me unto H413 the great men H1419 , and will speak unto H1696 them; for H3588 they H1992 have known H3045 the way H1870 of the LORD H3068 , and the judgment H4941 of their God H430 : but H389 these H1992 have altogether H3162 broken H7665 the yoke H5923 , and burst H5423 the bonds H4147 .
6. இதனால் காட்டிலிருந்து வரும் சிங்கம் அவர்களை தாக்கும்,
பாலைவனத்து ஓநாய் அவர்களைப் பாழ்படுத்தும்.
அவர்களுடைய பட்டணங்களின் அருகே சிறுத்தைப் பதுங்கிக் காத்திருந்து,
அது வெளியேவரும் எவனையும் துண்டுதுண்டாய் கிழித்துப்போடும்.
ஏனெனில் அவர்களின் கலகம் பெரிதாயும்
அவர்களின் பின்மாற்றங்கள் அதிகமாயும் உள்ளன.
6. Wherefore H5921 H3651 a lion H738 out of the forest H4480 H3293 shall slay H5221 them, and a wolf H2061 of the evenings H6160 shall spoil H7703 them , a leopard H5246 shall watch H8245 over H5921 their cities H5892 : every one H3605 that goeth out H3318 thence H4480 H2007 shall be torn in pieces H2963 : because H3588 their transgressions H6588 are many H7231 , and their backslidings H4878 are increased H6105 .
7. “நான் ஏன் உன்னை மன்னிக்க வேண்டும்?
உன்னுடைய பிள்ளைகள் என்னைக் கைவிட்டு விட்டார்கள்,
தெய்வங்கள் அல்லாதவைகளைக் கொண்டு சத்தியம் பண்ணுகிறார்கள்.
நான் அவர்களுடைய தேவைகளைப் பூரணமாகக் கொடுத்திருந்தேன்,
ஆயினும் அவர்கள் விபசாரம் செய்கிறார்கள்.
ஒரு பெரும் கூட்டமாய் வேசிகளின் வீடுகளுக்குப் போனார்கள்.
7. How H335 shall I pardon H5545 thee for this H2063 ? thy children H1121 have forsaken H5800 me , and sworn H7650 by them that are no H3808 gods H430 : when I had fed them to the full H7646 H853 , they then committed adultery H5003 , and assembled themselves H1413 by troops in the harlots H2181 houses H1004 .
8. அவர்கள் கொழுமையாய் வளர்க்கப்பட்ட ஆண் குதிரைகளைப்போல்,
ஒவ்வொருவனும் அயலவனின் மனைவியின்மேல் ஆசைகொள்கிறான்.
8. They were H1961 as fed H2109 horses H5483 in the morning H7904 : every one H376 neighed H6670 after H413 his neighbor H7453 's wife H802 .
9. இதற்காக நான் அவர்களைத் தண்டிக்க வேண்டாமோ?”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“இப்படிப்பட்டவர்களை
நான் பழிவாங்க வேண்டாமோ?
9. Shall I not H3808 visit H6485 for H5921 these H428 things ? saith H5002 the LORD H3068 : and H518 shall not H3808 my soul H5315 be avenged H5358 on such H834 a nation H1471 as this H2088 ?
10. “திராட்சைத் தோட்ட மதில்கள் மேலேறிப்போய் அவைகளைப் பாழ்படுத்து,
ஆனாலும் அவைகளை முற்றிலும் அழிக்கவேண்டாம்.
அவைகளின் கிளைகளை வெட்டிவிடு.
ஏனெனில் இந்த மக்கள் யெகோவாவுக்கு உரியவர்களல்ல.
10. Go ye up H5927 upon her walls H8284 , and destroy H7843 ; but make H6213 not H408 a full end H3617 : take away H5493 her battlements H5189 ; for H3588 they H1992 are not H3808 the LORD H3068 's.
11. இஸ்ரயேல் குடும்பமும், யூதா குடும்பமும் முழுவதும்
எனக்கு உண்மையற்றவர்களாய் இருந்தார்கள்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
11. For H3588 the house H1004 of Israel H3478 and the house H1004 of Judah H3063 have dealt very treacherously H898 H898 against me, saith H5002 the LORD H3068 .
12. அவர்கள் யெகோவாவைப் பற்றிப் பொய் உரைத்தார்கள்;
அவர்கள், “அவர் எங்களுக்கு ஒன்றும் செய்யமாட்டார்.
எங்களுக்கு ஒரு தீங்கும் வராது;
நாங்கள் வாளையோ பஞ்சத்தையோ ஒருபோதும் காணமாட்டோம்.
12. They have belied H3584 the LORD H3068 , and said H559 , It is not H3808 he H1931 ; neither H3808 shall evil H7451 come H935 upon H5921 us; neither H3808 shall we see H7200 sword H2719 nor famine H7458 :
13. இறைவாக்கினர் வெறும் காற்றுதானே,
அவர்களிடத்தில் இறைவனின் வார்த்தை இல்லை;
ஆகவே அவர்கள் சொல்வதெதுவோ அது அவர்களுக்கே செய்யப்படட்டும்” என்று சொன்னார்கள். PEPS
13. And the prophets H5030 shall become H1961 wind H7307 , and the word H1699 is not H369 in them: thus H3541 shall it be done H6213 unto them.
14. ஆகையால் சேனைகளின் இறைவனாகிய யெகோவா சொல்வதாவது:
“இவர்கள் இந்த வார்த்தைகளைப் பேசியபடியால்,
உன் வாயில் உள்ள என் வார்த்தைகளை நெருப்பாக்குவேன்.
இந்த மக்களை அந்த நெருப்பு எரித்துப்போடும் விறகாக்குவேன்.
14. Wherefore H3651 thus H3541 saith H559 the LORD H3068 God H430 of hosts H6635 , Because H3282 ye speak H1696 H853 this H2088 word H1697 , behold H2009 , I will make H5414 my words H1697 in thy mouth H6310 fire H784 , and this H2088 people H5971 wood H6086 , and it shall devour H398 them.
15. இஸ்ரயேல் குடும்பமே,
உங்களுக்கெதிராக தூரத்திலிருந்து ஒரு தேசத்தாரைக் கொண்டுவருகிறேன்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
அவர்கள் முற்காலத்திலிருந்து அழியாது நிலைத்து வாழுகின்ற ஒரு நாடு.
அவர்கள் நீங்கள் அறியாத மொழியையும்,
நீங்கள் விளங்கிக்கொள்ளாத பேச்சையும் பேசுகிறவர்கள்.
15. Lo H2009 , I will bring H935 a nation H1471 upon H5921 you from far H4480 H4801 , O house H1004 of Israel H3478 , saith H5002 the LORD H3068 : it H1931 is a mighty H386 nation H1471 , it H1931 is an ancient H4480 H5769 nation H1471 , a nation H1471 whose language H3956 thou knowest H3045 not H3808 , neither H3808 understandest H8085 what H4100 they say H1696 .
16. அவர்களுடைய அம்புக்கூடுகள் திறந்த சவக்குழியைப் போன்றவை.
அவர்கள் யாவரும் வலிமைமிக்க போர்வீரர்கள்.
16. Their quiver H827 is as an open H6605 sepulcher H6913 , they are all H3605 mighty men H1368 .
17. அவர்கள் உங்களுடைய அறுவடைகளையும், உணவையும் விழுங்குவார்கள்.
உங்கள் மகன்களையும், மகள்களையும் விழுங்குவார்கள்.
அவர்கள் உங்கள் ஆட்டு மந்தைகளையும், மாட்டு மந்தைகளையும் விழுங்குவார்கள்.
உங்கள் திராட்சைக் கொடிகளையும்,
அத்திமரங்களையும் விழுங்குவார்கள்.
நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கிற அரணான பட்டணங்களையும் வாளினால் அழிப்பார்கள். PEPS
17. And they shall eat up H398 thine harvest H7105 , and thy bread H3899 , which thy sons H1121 and thy daughters H1323 should eat H398 : they shall eat up H398 thy flocks H6629 and thine herds H1241 : they shall eat up H398 thy vines H1612 and thy fig trees H8384 : they shall impoverish H7567 thy fenced H4013 cities H5892 , wherein H834 thou H859 trustedst H982 , with the sword H2719 .
18. ஆயினும் அந்த நாட்களில் உங்களை முற்றிலும் அழிக்கமாட்டேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.
18. Nevertheless H1571 in those H1992 days H3117 , saith H5002 the LORD H3068 , I will not H3808 make H6213 a full end H3617 with H854 you.
19. மேலும், “எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்கு ஏன் இவைகளை எல்லாம் செய்தார்” என்று, நீங்கள் கேட்கும்போது, “நீங்கள் என்னைக் கைவிட்டு உங்கள் சொந்த நாட்டிலே அந்நிய தெய்வங்களுக்குப் பணிசெய்தீர்கள். ஆகவே நீங்கள் இப்பொழுது உங்களுக்குரியதல்லாத நாட்டில் அந்நியருக்குப் பணிசெய்வீர்கள் என்று அவர்களுக்குச் சொல்.
19. And it shall come to pass H1961 , when H3588 ye shall say H559 , Wherefore H8478 H4100 doeth H6213 the LORD H3068 our God H430 H853 all H3605 these H428 things unto us? then shalt thou answer H559 H413 them, Like H834 as ye have forsaken H5800 me , and served H5647 strange H5236 gods H430 in your land H776 , so H3651 shall ye serve H5647 strangers H2114 in a land H776 that is not H3808 yours.
20. “இதை நீ யாக்கோபின் குடும்பத்திற்கு அறிவித்து
யூதா நாட்டில் பிரசித்தப்படுத்து:
20. Declare H5046 this H2063 in the house H1004 of Jacob H3290 , and publish H8085 it in Judah H3063 , saying H559 ,
21. மூடரே, உணர்ச்சியற்ற மக்களே,
கண்கள் இருந்தும் காணாதவர்களே,
காதுகள் இருந்தும் கேளாதவர்களே, நீங்கள் இதைக் கேளுங்கள்:
21. Hear H8085 now H4994 this H2063 , O foolish H5530 people H5971 , and without H369 understanding H3820 ; which have eyes H5869 , and see H7200 not H3808 ; which have ears H241 , and hear H8085 not H3808 :
22. நீங்கள் எனக்குப் பயப்பட வேண்டியதில்லையோ?”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“என் முன்னிலையிலே நீங்கள் நடுங்க வேண்டியதில்லையோ?
நானே மணலைக் கடலின் எல்லையாக்கினேன்.
கடல் கடந்து வரமுடியாத ஒரு நித்திய தடையாக அதை வைத்தேன்.
அதின் அலைகள் புரண்டு வந்தாலும், அத்தடையை மேற்கொள்ளமாட்டாது.
அலைகள் இரைந்தாலுங்கூட அதைக் கடந்து செல்லமாட்டாது.
22. Fear H3372 ye not H3808 me? saith H5002 the LORD H3068 : will ye not H3808 tremble H2342 at my presence H4480 H6440 , which H834 have placed H7760 the sand H2344 for the bound H1366 of the sea H3220 by a perpetual H5769 decree H2706 , that it cannot H3808 pass H5674 it : and though the waves H1530 thereof toss themselves H1607 , yet can they not H3808 prevail H3201 ; though they roar H1993 , yet can they not H3808 pass over H5674 it?
23. ஆனால் இந்த மக்களோ பிடிவாதமும், கலகமும் உள்ள
இருதயமுடையவர்களாய் இருக்கிறார்கள்;
அவர்கள் என் வழியைவிட்டு விலகிப் போய்விட்டார்கள்.
23. But this H2088 people H5971 hath H1961 a revolting H5637 and a rebellious H4784 heart H3820 ; they are revolted H5493 and gone H1980 .
24. ‘எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கே நாங்கள் பயப்படுவோம்.
அவரே கோடை மழையையும் வசந்த மழையையும் அந்தந்த பருவகாலங்களில் தருகிறவர்.
ஒழுங்கான அறுவடைக் காலங்களையும் எங்களுக்குத் தவறாது தருகிறவர்’
என்று அவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொள்வதில்லை.
24. Neither H3808 say H559 they in their heart H3824 , Let us now H4994 fear H3372 H853 the LORD H3068 our God H430 , that giveth H5414 rain H1653 , both the former H3138 and the latter H4456 , in his season H6256 : he reserveth H8104 unto us the appointed H2708 weeks H7620 of the harvest H7105 .
25. உங்கள் கொடுமையான செயல்களே,
உங்களுக்கு இவைகள் கிடைக்காதபடி செய்திருக்கின்றன.
உங்கள் பாவங்களே, உங்களுக்கு நன்மை வராதபடி தடுத்திருக்கின்றன.
25. Your iniquities H5771 have turned away H5186 these H428 things , and your sins H2403 have withheld H4513 good H2896 things from H4480 you.
26. “என்னுடைய மக்களிடையே கொடுமையான மனிதர் இருக்கிறார்கள்;
அவர்கள் பறவைகளைப் பிடிக்கக் கண்ணியை வைத்திருக்கும்
வேடரைப்போல் இருக்கிறார்கள்.
மனிதரைப் பிடிப்பதற்காகப் பொறி வைத்திருப்பவர்களைப் போலவும்
பதுங்கியிருக்கிறார்கள்.
26. For H3588 among my people H5971 are found H4672 wicked H7563 men : they lay wait H7789 , as he that setteth H7918 snares H3353 ; they set H5324 a trap H4889 , they catch H3920 men H376 .
27. பறவைகள் நிறைந்த கூடுகளைப்போல,
அவர்கள் வீடுகள் வஞ்சனைகளால் நிறைந்திருக்கின்றன.
அவர்கள் செல்வந்தர்களும் செல்வாக்குடையவர்களுமாய் இருக்கிறார்கள்.
27. As a cage H3619 is full H4392 of birds H5775 , so H3651 are their houses H1004 full H4392 of deceit H4820 : therefore H5921 H3651 they are become great H1431 , and waxen rich H6238 .
28. அவர்கள் கொழுமையும் செழுமையுமாயிருக்கிறார்கள்.
அவர்களுடைய தீய செயல்கள் அளவற்றதாயிருக்கின்றன;
தந்தையற்ற பிள்ளைகளின் வழக்கை
வெல்லும்படியாக பரிந்து பேசமாட்டார்கள்.
ஏழைகளின் உரிமைகளுக்காக வாதாடவும் மாட்டார்கள்.
28. They are waxen fat H8080 , they shine H6245 : yea H1571 , they overpass H5674 the deeds H1697 of the wicked H7451 : they judge H1777 not H3808 the cause H1779 , the cause H1779 of the fatherless H3490 , yet they prosper H6743 ; and the right H4941 of the needy H34 do they not H3808 judge H8199 .
29. இதற்காக நான் அவர்களை தண்டிக்க வேண்டாமோ?”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“நான் இப்படிப்பட்டவர்களைப்
பழிவாங்க வேண்டாமோ?
29. Shall I not H3808 visit H6485 for H5921 these H428 things ? saith H5002 the LORD H3068 : shall not H3808 my soul H5315 be avenged H5358 on such H834 a nation H1471 as this H2088 ?
30. “நாட்டில் பயங்கரமும்,
அதிர்ச்சியுமான காரியம் நடந்துள்ளது:
30. A wonderful H8047 and horrible thing H8186 is committed H1961 in the land H776 ;
31. இறைவாக்கினர் பொய்யையே இறைவாக்காகச் சொல்கிறார்கள்.
ஆசாரியரும் தங்கள் சொந்த அதிகாரத்தின்படியே ஆளுகைசெய்கிறார்கள்.
என் மக்களும் அதையே விரும்புகிறார்கள்.
ஆயினும் முடிவில் நீங்கள் என்ன செய்வீர்கள்?” PE
31. The prophets H5030 prophesy H5012 falsely H8267 , and the priests H3548 bear rule H7287 by H5921 their means H3027 ; and my people H5971 love H157 to have it so H3651 : and what H4100 will ye do H6213 in the end H319 thereof?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×