Bible Versions
Bible Books

:

1. {எலிகூ பேசுதல்} PS யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்ததினால், அந்த மூன்று நண்பர்களும் யோபுவுக்கு பதில் சொல்வதை நிறுத்திக்கொண்டார்கள்.
1. So these H428 three H7969 men H376 ceased H7673 to answer H4480 H6030 H853 Job H347 , because H3588 he H1931 was righteous H6662 in his own eyes H5869 .
2. ஆனால் ராமின் குடும்பத்தைச் சேர்ந்த பூசியனான பரகெயேலின் மகன் எலிகூவுக்குக் கோபமூண்டது; ஏனெனில், யோபு இறைவன் நேர்மையானவர் என்று சொல்வதைவிட, தன்னைத்தானே நேர்மையானவன் என்று சொன்னான்.
2. Then was kindled H2734 the wrath H639 of Elihu H453 the son H1121 of Barachel H1292 the Buzite H940 , of the kindred H4480 H4940 of Ram H7410 : against Job H347 was his wrath H639 kindled H2734 , because H5921 he justified H6663 himself H5315 rather than God H4480 H430 .
3. அத்துடன் யோபுவுக்கு அவனுடைய மூன்று நண்பர்கள் மேலும் கோபம் மூண்டது; ஏனெனில், அவர்கள் யோபுவின் தவறை நிரூபிக்க தகுந்த வழியில்லாமல், அவனைக் கண்டனம் செய்தார்கள்.
3. Also against his three H7969 friends H7453 was his wrath H639 kindled H2734 , because H5921 H834 they had found H4672 no H3808 answer H4617 , and yet had condemned H7561 H853 Job H347 .
4. எலிகூ யோபுவுடன் பேசுவதற்கு இதுவரையும் காத்திருந்தான்; ஏனெனில் அவர்கள் எல்லோரும் எலிகூவைவிட வயதில் மூத்தவர்கள்.
4. Now Elihu H453 had waited H2442 till H853 Job H347 had spoken H1697 , because H3588 they H1992 were elder H2205 H3117 than H4480 he.
5. ஆனாலும் அந்த மூன்று மனிதரும் மேலும் எதையும் சொல்ல முடியாததைக் கண்ட எலிகூவுக்குக் கோபமூண்டது. PEPS
5. When Elihu H453 saw H7200 that H3588 there was no H369 answer H4617 in the mouth H6310 of these three H7969 men H376 , then his wrath H639 was kindled H2734 .
6. எனவே பூசியனான பரகெயேலின் மகன் எலிகூ பேசத் தொடங்கினான்:
“நான் வயதில் இளையவன்,
நீங்களோ முதியவர்கள்;
அதினால் நான் அறிந்ததைத் துணிந்து
சொல்லப் பயந்திருந்தேன்.
6. And Elihu H453 the son H1121 of Barachel H1292 the Buzite H940 answered H6030 and said H559 , I H589 am young H6810 , and ye H859 are very old H3453 H3117 ; wherefore H5921 H3651 I was afraid H2119 , and durst H3372 not show H4480 H2331 you mine opinion H1843 .
7. ‘முதியோர் பேசட்டும்,
வயது சென்றவர்கள் ஞானத்தைப் போதிக்கட்டும்’ என எண்ணியிருந்தேன்.
7. I said H559 , Days H3117 should speak H1696 , and multitude H7230 of years H8141 should teach H3045 wisdom H2451 .
8. மனிதரில் இருக்கும் ஆவியாகிய
எல்லாம் வல்லவரின் சுவாசமே அவனுக்கு அறிவாற்றலைக் கொடுக்கிறது.
8. But H403 there is a spirit H7307 in man H582 : and the inspiration H5397 of the Almighty H7706 giveth them understanding H995 .
9. முதியோர் மட்டுமே ஞானிகளல்ல;
வயதானவர்கள் மட்டுமே சரியானதை அறிந்தவர்களுமல்ல.
9. Great H7227 men are not H3808 always wise H2449 : neither do the aged H2205 understand H995 judgment H4941 .
10. “ஆகவே, நான் சொல்கிறேன்: எனக்குச் செவிகொடுங்கள்;
எனக்குத் தெரிந்ததை நானும் சொல்வேன்.
10. Therefore H3651 I said H559 , Hearken H8085 to me; I H589 also H637 will show H2331 mine opinion H1843 .
11. நீங்கள் பேசிமுடியுமட்டும் நான் காத்திருந்து,
உங்கள் காரணத்தை நான் பொறுத்திருந்து,
உங்களுடைய வாதங்களுக்கு நான் செவிகொடுத்தேன்.
11. Behold H2005 , I waited H3176 for your words H1697 ; I gave ear H238 to H5704 your reasons H8394 , whilst H5704 ye searched out H2713 what to say H4405 .
12. நான் உங்கள் சொல்லைக் கவனமாய்க் கேட்டேன்.
ஆனால் உங்களில் ஒருவராகிலும் யோபு பிழையானவன் என நிரூபிக்கவில்லை;
அவனுடைய வாதங்களுக்குப் பதில் சொல்லவுமில்லை.
12. Yea , I attended H995 unto H5704 you, and, behold H2009 , there was none H369 of H4480 you that convinced H3198 Job H347 , or that answered H6030 his words H561 :
13. ‘ஞானத்தைக் கண்டுகொண்டோம்; அவனுடைய பிழையை மனிதன் அல்ல,
இறைவனே நிரூபிக்கட்டும்’ என்று நீங்கள் சொல்லவேண்டாம்.
13. Lest H6435 ye should say H559 , We have found out H4672 wisdom H2451 : God H410 thrusteth him down H5086 , not H3808 man H376 .
14. யோபு என்னோடு வாதாடவில்லை,
நானும் உங்களின் வாதங்களைக்கொண்டு அவருக்குப் பதிலளிக்கமாட்டேன்.
14. Now he hath not H3808 directed H6186 his words H4405 against H413 me: neither H3808 will I answer H7725 him with your speeches H561 .
15. “அவர்கள் மனங்கலங்கி மேலும் எதுவும் சொல்ல முடியாதிருக்கிறார்கள்;
அவர்களுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.
15. They were amazed H2865 , they answered H6030 no H3808 more H5750 : they left off H6275 H4480 speaking H4405 .
16. இப்பொழுது அவர்கள் மவுனமாகி ஒரு பதிலும் அளிக்க முடியாதிருக்கையில்,
நான் பொறுத்திருக்க வேண்டுமோ?
16. When I had waited H3176 , ( for H3588 they spoke H1696 not H3808 , but H3588 stood still H5975 , and answered H6030 no H3808 more H5750 ;)
17. இப்பொழுது நானும் பேசியே தீருவேன்;
நானும் எனக்குத் தெரிந்ததைச் சொல்வேன்.
17. I said , I H589 will answer H6030 also H637 my part H2506 , I H589 also H637 will show H2331 mine opinion H1843 .
18. பேசுவதற்கு என்னிடம் அதிக வார்த்தைகள் உண்டு,
எனக்குள்ளிருக்கும் ஆவி என்னைப் பேசத் தூண்டுகிறது;
18. For H3588 I am full H4390 of matter H4405 , the spirit H7307 within H990 me constraineth H6693 me.
19. என் உள்ளம், தோல் குடுவையின் திராட்சரசத்தைப்போலவும்,
வெடிக்கப்போகும் புதுத் தோல் குடுவையைப் போலவும் இருக்கிறது.
19. Behold H2009 , my belly H990 is as wine H3196 which hath no H3808 vent H6605 ; it is ready to burst H1234 like new H2319 bottles H178 .
20. நான் பேசி ஆறுதலடைய வேண்டும்;
என் உதடுகளைத் திறந்து பதிலளிக்க வேண்டும்.
20. I will speak H1696 , that I may be refreshed H7304 : I will open H6605 my lips H8193 and answer H6030 .
21. நான் யாருக்கும் பட்சபாதம் காட்டவோ,
எந்த மனிதனுக்கும் முகஸ்துதி செய்யவோ மாட்டேன்.
21. Let me not H408 , I pray you H4994 , accept H5375 any man H376 's person H6440 , neither H3808 let me give flattering titles H3655 unto H413 man H120 .
22. நான் முகஸ்துதியில் திறமையுள்ளவனாய் இருந்தால்,
என்னைப் படைத்தவர் விரைவில் என்னை எடுத்துக்கொள்வாராக. PE
22. For H3588 I know H3045 not H3808 to give flattering titles H3655 ; in so doing my maker H6213 would soon H4592 take me away H5375 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×