|
|
1. “நீ விரும்பினால் கூப்பிட்டுப் பார், ஆனால் யார் உனக்குப் பதிலளிப்பார்? பரிசுத்தர்களில் யாரிடம் நீ திரும்புவாய்?
|
1. Call H7121 now H4994 , if there be H3426 any that will answer H6030 thee ; and to H413 which H4310 of the saints H4480 H6918 wilt thou turn H6437 ?
|
2. கோபம் மூடனைக் கொல்லும், பொறாமை புத்தியில்லாதவனைக் கொல்லும்.
|
2. For H3588 wrath H3708 killeth H2026 the foolish H191 man , and envy H7068 slayeth H4191 the silly H6601 one.
|
3. மூடன் நிலைகொள்வதை நானே கண்டிருக்கிறேன், ஆனாலும் உடனே அவன் குடும்பத்திற்கு அழிவு வருகிறது.
|
3. I H589 have seen H7200 the foolish H191 taking root H8327 : but suddenly H6597 I cursed H5344 his habitation H5116 .
|
4. அவனுடைய பிள்ளைகள் பாதுகாப்பின்றி இருக்கிறார்கள், வழக்காடுகிறவர்கள் இல்லாமல் நீதிமன்றத்தில் நசுக்கப்படுகிறார்கள்.
|
4. His children H1121 are far H7368 from safety H4480 H3468 , and they are crushed H1792 in the gate H8179 , neither H369 is there any to deliver H5337 them .
|
5. பசியுள்ளவர்கள் அவனுடைய அறுவடையை முட்செடிகளுக்குள் இருந்துங்கூட எடுத்துச் சாப்பிடுவார்கள்; பேராசைக்காரர் அவனுடைய செல்வத்திற்காகத் துடிப்பர்.
|
5. Whose H834 harvest H7105 the hungry H7457 eateth up H398 , and taketh H3947 it even out of H413 the thorns H4480 H6791 , and the robber H6782 swalloweth up H7602 their substance H2428 .
|
6. ஏனெனில் கஷ்டம் மண்ணிலிருந்து எழும்புவதில்லை; தொல்லை நிலத்திலிருந்து முளைப்பதுமில்லை.
|
6. Although H3588 affliction H205 cometh not forth H3318 H3808 of the dust H4480 H6083 , neither H3808 doth trouble H5999 spring H6779 out of the ground H4480 H127 ;
|
7. தீப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனிதன் தொல்லைகளை அனுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
|
7. Yet H3588 man H120 is born H3205 unto trouble H5999 , as the sparks H1121 H7565 fly H5774 upward H1361 .
|
8. “ஆனாலும் நான், இறைவனைத் தேடி, அவருக்குமுன் எனது வழக்கை வைத்திருப்பேன்.
|
8. I H589 would seek H1875 unto H413 God H410 , and unto H413 God H430 would I commit H7760 my cause H1700 :
|
9. அவர் ஆராய முடியாத அதிசயங்களையும், கணக்கிடமுடியாத அற்புதங்களையும் செய்கிறார்.
|
9. Which doeth H6213 great things H1419 and unsearchable H369 H2714 ; marvelous things H6381 without H5704 H369 number H4557 :
|
10. பூமிக்கு மழையைக் கொடுக்கிறவர் அவரே; நாட்டுப்புறங்களுக்குத் தண்ணீரை அனுப்புகிறவரும் அவரே.
|
10. Who giveth H5414 rain H4306 upon H5921 H6440 the earth H776 , and sendeth H7971 waters H4325 upon H5921 H6440 the fields H2351 :
|
11. அவரே தாழ்மையானவர்களை உயர்த்தி, துயரத்தில் இருப்பவர்களையும் பாதுகாத்து உயர்த்துகிறார்.
|
11. To set up H7760 on high H4791 those that be low H8217 ; that those which mourn H6937 may be exalted H7682 to safety H3468 .
|
12. அவர் தந்திரமானவர்களின் கைகளுக்கு வெற்றி கிடைக்காதபடி, அவர்களுடைய திட்டங்களை முறியடிக்கிறார்.
|
12. He disappointeth H6565 the devices H4284 of the crafty H6175 , so that their hands H3027 cannot H3808 perform H6213 their enterprise H8454 .
|
13. இறைவன் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலேயே பிடிக்கிறார், தந்திரமுள்ளவர்களின் திட்டங்கள் தள்ளப்படுகின்றன.
|
13. He taketh H3920 the wise H2450 in their own craftiness H6193 : and the counsel H6098 of the froward H6617 is carried headlong H4116 .
|
14. பகல் நேரத்தில் காரிருள் அவர்கள்மேல் வரும்; இரவில் தடவித்திரிவதுபோல் நண்பகலிலும் தடவித் திரிவார்கள்.
|
14. They meet H6298 with darkness H2822 in the daytime H3119 , and grope H4959 in the noonday H6672 as in the night H3915 .
|
15. இறைவன் ஒடுக்குவோரின் வாளிலிருந்து வறுமையுள்ளோரை விடுவித்து, வன்முறையாளரின் கையிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.
|
15. But he saveth H3467 the poor H34 from the sword H4480 H2719 , from their mouth H4480 H6310 , and from the hand H4480 H3027 of the mighty H2389 .
|
16. ஆதலால் ஏழைகளுக்கு எதிர்கால நம்பிக்கை உண்டு, அநீதி தன் வாயை மூடும்.
|
16. So the poor H1800 hath H1961 hope H8615 , and iniquity H5766 stoppeth H7092 her mouth H6310 .
|
17. “இறைவனால் திருத்தப்படுகிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்; எனவே எல்லாம் வல்லவரின் கண்டிப்பை நீ அசட்டை பண்ணாதே.
|
17. Behold H2009 , happy H835 is the man H582 whom God H433 correcteth H3198 : therefore despise H3988 not H408 thou the chastening H4148 of the Almighty H7706 :
|
18. அவர் காயப்படுத்திக் காயத்தைக் கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.
|
18. For H3588 he H1931 maketh sore H3510 , and bindeth up H2280 : he woundeth H4272 , and his hands H3027 make whole H7495 .
|
19. ஆறு பெரும் துன்பங்களிலும் உன்னைக் கைவிடாமல் காப்பார்; அவை ஏழானாலும் ஒரு தீமையும் உன்மேல் வராது.
|
19. He shall deliver H5337 thee in six H8337 troubles H6869 : yea , in seven H7651 there shall no H3808 evil H7451 touch H5060 thee.
|
20. பஞ்சத்தில் சாவிலிருந்தும் யுத்தத்தின் வாளுக்கு இரையாகாமலும் விலக்கிக் காப்பார்.
|
20. In famine H7458 he shall redeem H6299 thee from death H4480 H4194 : and in war H4421 from the power H4480 H3027 of the sword H2719 .
|
21. தூற்றும் நாவிலிருந்து நீ பாதுகாக்கப்படுவாய்; பேராபத்து வரும்போதும் நீ பயப்படாமலிருப்பாய்.
|
21. Thou shalt be hid H2244 from the scourge H7752 of the tongue H3956 : neither H3808 shalt thou be afraid H3372 of destruction H4480 H7701 when H3588 it cometh H935 .
|
22. அழிவையும் பஞ்சத்தையும் கண்டு நீ சிரிப்பாய்; நீ பூமியிலுள்ள காட்டு மிருகங்களுக்கும் பயப்பட வேண்டியதில்லை.
|
22. At destruction H7701 and famine H3720 thou shalt laugh H7832 : neither H408 shalt thou be afraid H3372 of the beasts H4480 H2416 of the earth H776 .
|
23. வயல்வெளியின் கற்களுடன் நீ ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வாய், காட்டு விலங்குகளும் உன்னுடன் சமாதானமாய் இருக்கும்.
|
23. For H3588 thou shalt be in league H1285 with H5973 the stones H68 of the field H7704 : and the beasts H2416 of the field H7704 shall be at peace H7999 with thee.
|
24. உன் கூடாரம் பாதுகாக்கப்பட்டிருப்பதை நீ அறிவாய்; உன் உடைமைகளைக் கணக்கெடுக்கும்போது ஒன்றும் குறைவுபடாதிருப்பதையும் நீ காண்பாய்.
|
24. And thou shalt know H3045 that thy tabernacle H168 shall be in peace H7965 ; and thou shalt visit H6485 thy habitation H5116 , and shalt not sin H3808 H2398 .
|
25. உன் பிள்ளைகள் அநேகராய் இருப்பார்கள் என்பதை நீ அறிவாய். உன் சந்ததிகள் பூமியின் புற்களைப்போல் இருப்பார்கள்.
|
25. Thou shalt know H3045 also that H3588 thy seed H2233 shall be great H7227 , and thine offspring H6631 as the grass H6212 of the earth H776 .
|
26. ஏற்றகாலத்தில் தானியக்கதிர்கள் ஒன்று சேர்க்கப்படுவதுபோல், உன் முதிர்வயதிலே நீ கல்லறைக்குப் போவாய்.
|
26. Thou shalt come H935 to H413 thy grave H6913 in a full age H3624 , like as a shock of corn H1430 cometh in H5927 in his season H6256 .
|
27. “நாங்கள் ஆராய்ந்து பார்த்ததில் இவை உண்மை என்று கண்டோம். நீ இவற்றைக் கேட்டு, உனக்கும் இவை பொருந்தும் என்று எடுத்துக்கொள்.” PE
|
27. Lo H2009 this H2063 , we have searched H2713 it, so H3651 it H1931 is ; hear H8085 it , and know H3045 thou H859 it for thy good.
|