|
|
1. {யோபு பேசுதல்} PS அப்பொழுது யோபு மறுமொழியாக சொன்னது:
|
1. Then Job H347 answered H6030 and said H559 ,
|
2. “நீ சொல்வது உண்மையென நான் அறிவேன். மனிதன் எப்படி இறைவனுக்கு முன்பாக நீதிமானாக இருக்கமுடியும்?
|
2. I know H3045 it is so H3588 H3651 of a truth H551 : but how H4100 should man H582 be just H6663 with H5973 God H410 ?
|
3. இறைவனோடு மனிதன் வாதாட விரும்பினால், அவர் கேட்கும் ஆயிரத்தில் ஒரு கேள்விக்குக்கூட அவனால் பதிலளிக்க முடியாது.
|
3. If H518 he will H2654 contend H7378 with H5973 him , he cannot H3808 answer H6030 him one H259 of H4480 a thousand H505 .
|
4. இறைவன் இருதயத்தில் ஞானமுள்ளவர், வல்லமையில் பலமுள்ளவர். அவரை எதிர்த்து சேதமின்றித் தப்பினவன் யார்?
|
4. He is wise H2450 in heart H3824 , and mighty H533 in strength H3581 : who H4310 hath hardened H7185 himself against H413 him , and hath prospered H7999 ?
|
5. அவர் மலைகளை அவைகளுக்குத் தெரியாமலே நகர்த்துகிறார்; அவர் தன் கோபத்தில் அவற்றைப் புரட்டிப் போடுகிறார்.
|
5. Which removeth H6275 the mountains H2022 , and they know H3045 not H3808 : which H834 overturneth H2015 them in his anger H639 .
|
6. அவர் பூமியின் தூண்கள் அதிரும்படி அதை அதின், இடத்திலிருந்து அசையவைக்கிறார்.
|
6. Which shaketh H7264 the earth H776 out of her place H4480 H4725 , and the pillars H5982 thereof tremble H6426 .
|
7. அவர் கட்டளையிட்டால், சூரியனும் ஒளி கொடாதிருக்கும்; நட்சத்திரங்களின் ஒளியையும் மூடி மறைக்கிறார்.
|
7. Which commandeth H559 the sun H2775 , and it riseth H2224 not H3808 ; and sealeth up H2856 the stars H3556 .
|
8. அவர் தனிமையாகவே வானங்களை விரித்து, கடல் அலைகளின்மேல் மிதிக்கிறார்.
|
8. Which alone H905 spreadeth out H5186 the heavens H8064 , and treadeth H1869 upon H5921 the waves H1116 of the sea H3220 .
|
9. சப்தரிஷி, மிருகசீரிடம், கார்த்திகை நட்சத்திரங்களையும், தென்திசை நட்சத்திரக் கூட்டங்களையும் படைத்தவர் அவரே.
|
9. Which maketh H6213 Arcturus H5906 , Orion H3685 , and Pleiades H3598 , and the chambers H2315 of the south H8486 .
|
10. அவர் ஆழ்ந்தறிய முடியாத அதிசயங்களையும் அவர் கணக்கிடமுடியாத அற்புதங்களையும் செய்கிறார்.
|
10. Which doeth H6213 great things H1419 past H5704 H369 finding out H2714 ; yea , and wonders H6381 without H5704 H369 number H4557 .
|
11. அவர் என்னைக் கடந்து செல்லும்போது, அவரை என்னால் காணமுடியாது; அவர் என் அருகில் வரும்போது, அவரை என்னால் பார்க்க முடியாது.
|
11. Lo H2005 , he goeth H5674 by H5921 me , and I see H7200 him not H3808 : he passeth on H2498 also , but I perceive H995 him not H3808 .
|
12. அவர் எதையும் பறித்தெடுத்தால் அதை யாரால் நிறுத்த முடியும்? ‘நீர் என்ன செய்கிறீர்?’ என யாரால் அவரிடம் கேட்க முடியும்?
|
12. Behold H2005 , he taketh away H2862 , who H4310 can hinder H7725 him? who H4310 will say H559 unto H413 him, What H4100 doest H6213 thou?
|
13. இறைவன் தமது கோபத்தைக் கட்டுப்படுத்தவில்லை; ராகாப் என்ற பெரிய விலங்கைச் சேர்ந்தவர்களும் அவருடைய காலடியில் அடங்கிக் கிடந்தனர்.
|
13. If God H433 will not H3808 withdraw H7725 his anger H639 , the proud H7295 helpers H5826 do stoop H7817 under H8478 him.
|
14. “இப்படியிருக்க, நான் அவரோடு எப்படி விவாதம் செய்வேன்? அவரோடு வாதாடும் வார்த்தைகளை நான் எங்கே கண்டுபிடிப்பேன்?
|
14. How much less H637 H3588 shall I H595 answer H6030 him, and choose out H977 my words H1697 to reason with H5973 him?
|
15. நான் நீதிமானாயிருந்தாலும் என்னால் அவருடன் வழக்காட முடியாது; எனது நீதிபதியிடம் இரக்கத்திற்காக மன்றாடத்தான் என்னால் முடியும்.
|
15. Whom H834 , though H518 I were righteous H6663 , yet would I not H3808 answer H6030 , but I would make supplication H2603 to my judge H8199 .
|
16. அவர் என் அழைப்பிற்கு இணங்கினாலும், என் விண்ணப்பத்திற்குச் செவிகொடுப்பார் என நான் நம்பவில்லை.
|
16. If H518 I had called H7121 , and he had answered H6030 me; yet would I not H3808 believe H539 that H3588 he had hearkened H238 unto my voice H6963 .
|
17. அவர் என்னைப் புயலினால் தாக்குவார்; காரணமில்லாமல் அவர் என் காயங்களைப் பலுகச்செய்வார்.
|
17. For H834 he breaketh H7779 me with a tempest H8183 , and multiplieth H7235 my wounds H6482 without cause H2600 .
|
18. அவர் என்னைத் திரும்பவும் மூச்சுவிட முடியாமல் துன்பத்திற்குள் அமிழ்த்தி விடுவார்.
|
18. He will not H3808 suffer H5414 me to take H7725 my breath H7307 , but H3588 filleth H7646 me with bitterness H4472 .
|
19. பெலத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் அவரே வல்லமையுடையவர். நீதியை எடுத்துக்கொண்டால் அவரை விசாரணைக்கு அழைப்பவன் யார்?
|
19. If H518 I speak of strength H3581 , lo H2009 , he is strong H533 : and if H518 of judgment H4941 , who H4310 shall set me a time H3259 to plead ?
|
20. நான் மாசற்றவனாய் இருந்தாலும் என் வாயே எனக்குக் குற்றத் தீர்ப்பளிக்கும்; நான் குற்றமற்றவனாய் இருந்தாலும், அது என்னைக் குற்றவாளி எனத் தீர்க்கும்.
|
20. If H518 I justify H6663 myself , mine own mouth H6310 shall condemn H7561 me: if I say , I H589 am perfect H8535 , it shall also prove me perverse H6140 .
|
21. “நான் குற்றமற்றவன், என்னைப்பற்றி எனக்கு அக்கறையில்லை; என் சொந்த வாழ்வையே நான் வெறுக்கிறேன்.
|
21. Though I H589 were perfect H8535 , yet would I not H3808 know H3045 my soul H5315 : I would despise H3988 my life H2416 .
|
22. எல்லாம் ஒன்றுதான்; அதினால்தான் நான் சொல்கிறேன், ‘குற்றமற்றவர்களையும், கொடியவர்களையும் அவர் அழிக்கிறார்.’
|
22. This H1931 is one H259 thing , therefore H5921 H3651 I said H559 it , He H1931 destroyeth H3615 the perfect H8535 and the wicked H7563 .
|
23. வாதை திடீர் மரணத்தைக் கொண்டுவரும்போது, அவர் குற்றமற்றவனின் தவிப்பைக் கண்டு ஏளனம் செய்கிறார்.
|
23. If H518 the scourge H7752 slay H4191 suddenly H6597 , he will laugh H3932 at the trial H4531 of the innocent H5355 .
|
24. நாடு கொடியவர்களின் கையில் விழும்போது, அவர் அதின் நீதிபதிகளின் கண்களை மூடிக் கட்டுகிறார். அவர் அதைச் செய்யவில்லையென்றால் அதைச் செய்வது வேறு யார்?
|
24. The earth H776 is given H5414 into the hand H3027 of the wicked H7563 : he covereth H3680 the faces H6440 of the judges H8199 thereof; if H518 not H3808 , where H645 , and who H4310 is he H1931 ?
|
25. “எனது நாட்கள் ஓடுபவனைவிட வேகமாய்ப் போகின்றன; அவை ஒருகண நேர மகிழ்ச்சியும் இல்லாமல் பறந்து போகின்றன.
|
25. Now my days H3117 are swifter H7043 than H4480 a post H7323 : they flee away H1272 , they see H7200 no H3808 good H2896 .
|
26. நாணல் படகுகள் வேகமாகச் செல்வது போலவும், தங்கள் இரைமேல் பாய்கிற கழுகுகளைப் போலவும் அவை பறந்து போகின்றன.
|
26. They are passed away H2498 as H5973 the swift H16 ships H591 : as the eagle H5404 that hasteth H2907 to H5921 the prey H400 .
|
27. ‘நான் என் குற்றச்சாட்டை மறந்து, என் முகபாவனையை மாற்றி சிரிப்பேன்’ என்று சொன்னாலும்,
|
27. If H518 I say H559 , I will forget H7911 my complaint H7879 , I will leave off H5800 my heaviness H6440 , and comfort H1082 myself :
|
28. நான் இன்னும் என் பாடுகளைக் குறித்துத் திகிலடைகிறேன்; நீர் என்னைக் குற்றமற்றவனாக எண்ணமாட்டீர் என்றும் அறிவேன்.
|
28. I am afraid H3025 of all H3605 my sorrows H6094 , I know H3045 that H3588 thou wilt not H3808 hold me innocent H5352 .
|
29. நான் ஏற்கெனவே குற்றவாளி என்பது தீர்க்கப்பட்டிருக்க, ஏன் வீணாய் போராட வேண்டும்?
|
29. If I H595 be wicked H7561 , why H4100 then H2088 labor H3021 I in vain H1892 ?
|
30. நான் என்னை பனிநீரினால் கழுவினாலும், என் கைகளை சோப்பினால் சுத்தப்படுத்தினாலும்,
|
30. If H518 I wash myself H7364 with snow H7950 water H4325 , and make my hands H3709 never H1253 so clean H2141 ;
|
31. நீர் என்னைச் சேற்றின் குழிக்குள் அமிழ்த்துவீர். அப்பொழுது என் சொந்த உடைகளே என்னை அருவருக்கும்.
|
31. Yet H227 shalt thou plunge H2881 me in the ditch H7845 , and mine own clothes H8008 shall abhor H8581 me.
|
32. “நான் அவருக்குப் பதிலளிக்கவும், அவரை நீதிமன்றத்தில் எதிர்க்கவும் அவர் என்னைப்போல் ஒரு மனிதனல்ல.
|
32. For H3588 he is not H3808 a man H376 , as I H3644 am, that I should answer H6030 him, and we should come H935 together H3162 in judgment H4941 .
|
33. எங்கள் இருவருக்கும் நடுவராயிருந்து தீர்ப்புக்கூறவும், எங்கள் இருவர்மேலும் தம் கையை வைத்து,
|
33. Neither H3808 is there H3426 any daysman H3198 between H996 us, that might lay H7896 his hand H3027 upon H5921 us both H8147 .
|
34. என்னிடத்திலிருந்து இறைவனது தண்டனையின் கோலை அகற்ற ஒருவர் இருந்தால் நலமாயிருக்குமே; அவருடைய பயங்கரம் என்னைப் பயமுறுத்தாது.
|
34. Let him take his rod away H5493 H7626 from H4480 H5921 me , and let not H408 his fear H367 terrify H1204 me:
|
35. நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன், ஆனால் இப்போதைய நிலையில் அப்படிப் பேச என்னால் முடியாது. PE
|
35. Then would I speak H1696 , and not H3808 fear H3372 him; but H3588 it is not H3808 so H3651 with H5978 me.
|