Bible Versions
Bible Books

1
:

1. {ஒபதியாவின் தரிசனம்} PS ஒபதியாவின் தரிசனம். PS யெகோவாவாகிய ஆண்டவர் ஏதோம் நாட்டைக் குறித்துச் சொல்லுகிறது என்னவென்றால்:
“எழும்புங்கள், அதற்கு விரோதமாக யுத்தம் செய்ய வாருங்கள்”
என்று ஜனங்களிடம் சொல்லுவதற்காக
ஒரு தூதுவன் அனுப்பப்பட்டான்,
என்ற செய்தியை யெகோவா சொல்லக்கேட்டோம்.
1. The vision H2377 of Obadiah H5662 . Thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 concerning Edom H123 ; We have heard H8085 a rumor H8052 from H4480 H854 the LORD H3068 , and an ambassador H6735 is sent H7971 among the heathen H1471 , Arise H6965 ye , and let us rise up H6965 against H5921 her in battle H4421 .
2. “இதோ, நான் உன்னை நாடுகளுக்குள்ளே சிறியதாக்குவேன்;
நீ முற்றிலும் அவமதிக்கப்படுவாய்.
2. Behold H2009 , I have made H5414 thee small H6996 among the heathen H1471 : thou H859 art greatly H3966 despised H959 .
3. கற்பாறை பிளவுகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து,
‘என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார்?’ என்று
உன் இருதயத்தில் சொல்லுகிறவனே,
உன் இருதயத்தின் அகந்தை
உன்னை மோசம்போக்குகிறது.
3. The pride H2087 of thine heart H3820 hath deceived H5377 thee , thou that dwellest H7931 in the clefts H2288 of the rock H5553 , whose habitation H7675 is high H4791 ; that saith H559 in his heart H3820 , Who H4310 shall bring me down H3381 to the ground H776 ?
4. நீ கழுகைப்போல உயரப்போனாலும்,
நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும்,
அங்கிருந்தும் நான் உன்னைக் கீழே விழத்தள்ளுவேன்” என்று
யெகோவா அறிவிக்கிறார்.
4. Though H518 thou exalt H1361 thyself as the eagle H5404 , and though H518 thou set H7760 thy nest H7064 among H996 the stars H3556 , thence H4480 H8033 will I bring thee down H3381 , saith H5002 the LORD H3068 .
5. “நீ எவ்வளவாய்ச் சங்கரிக்கப்பட்டுப்போனாய்!
திருடராகிலும் இராத்திரியில் கொள்ளையடிக்கிறவர்களாகிலும்
உன்னிடத்தில் வந்தால்,
தங்களுக்குப் போதுமானமட்டும் திருடுவார்கள் அல்லவோ?
திராட்சைப் பழங்களை பறிக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால்,
சில பழங்களை விட்டுவிடுவார்கள் அல்லவோ?
5. If H518 thieves H1590 came H935 to thee, if H518 robbers H7703 by night H3915 , ( how H349 art thou cut off H1820 !) would they not H3808 have stolen H1589 till they had enough H1767 ? if H518 the grape gatherers H1219 came H935 to thee , would they not H3808 leave H7604 some grapes H5955 ?
6. ஏசாவினுடையவைகள் எவ்வளவாய்த் ஆராய்ந்தெடுக்கப்பட்டது;
அவனுடைய அந்தரங்கப் பொக்கிஷங்கள் எவ்வளவாய் சூறையாடப்பட்டது.
6. How H349 are the things of Esau H6215 searched out H2664 ! how are his hidden things H4710 sought up H1158 !
7. உன்னோடு உடன்படிக்கை செய்த எல்லா மனுஷரும்
உன்னை எல்லைமட்டும் துரத்திவிட்டார்கள்;
உன்னோடு சமாதானமாயிருந்த மனுஷர் உன்னை மோசம்போக்கி,
உன்னை மேற்கொண்டார்கள்;
உன் அப்பத்தைச் சாப்பிட்டவர்கள் உனக்குக் கீழே கண்ணிவைத்தார்கள்,
ஆனால் நீ அதைக் கண்டுகொள்ளமாட்டாய்.
7. All H3605 the men H376 of thy confederacy H1285 have brought H7971 thee even to H5704 the border H1366 : the men H376 that were at peace H7965 with thee have deceived H5377 thee, and prevailed H3201 against thee; they that eat thy bread H3899 have laid H7760 a wound H4204 under H8478 thee: there is none H369 understanding H8394 in him.
8. “அந்நாளில் அல்லவோ நான் ஏதோமிலுள்ள ஞானிகளையும்,
ஏசாவின் மலைமேலுள்ள புத்திமான்களையும் அழிப்பேன்,
என்று யெகோவா சொல்லுகிறார்.
8. Shall I not H3808 in that H1931 day H3117 , saith H5002 the LORD H3068 , even destroy H6 the wise H2450 men out of Edom H4480 H123 , and understanding H8394 out of the mount H4480 H2022 of Esau H6215 ?
9. தேமானே, ஏசாவின் மலைமேலுள்ள மனுஷர் யாவரும்
கொலையினால் சங்கரிக்கப்படும்படி
உன் வலிமைமிக்க வீரர்கள் கலங்குவார்கள்.
9. And thy mighty H1368 men , O Teman H8487 , shall be dismayed H2865 , to the end that H4616 every one H376 of the mount H4480 H2022 of Esau H6215 may be cut off H3772 by slaughter H4480 H6993 .
10. நீ உன் சகோதரனாகிய யாக்கோபுக்குச் செய்த கொடுமையினிமித்தம்,
வெட்கம் உன்னை மூடும்;
நீ முற்றிலும் அழிக்கப்பட்டுப் போவாய்.
10. For thy violence H4480 H2555 against thy brother H251 Jacob H3290 shame H955 shall cover H3680 thee , and thou shalt be cut off H3772 forever H5769 .
11. நீ எதிர்த்து நின்ற நாளிலும்,
பிறநாட்டார் அவன் சேனையைச் சிறைப்பிடித்துப்போன நாளிலும்,
வெளிநாட்டார் அவன் வாசல்களுக்குள் புகுந்து,
எருசலேமின்பேரில் சீட்டுப்போட்ட காலத்தில்,
நீயும் அவர்களில் ஒருவனைப்போல் இருந்தாய்.
11. In the day H3117 that thou stoodest H5975 on the other side H4480 H5048 , in the day H3117 that the strangers H2114 carried away captive H7617 his forces H2428 , and foreigners H5237 entered into H935 his gates H8179 , and cast H3032 lots H1486 upon H5921 Jerusalem H3389 , even H1571 thou H859 wast as one H259 of H4480 them.
12. உன் சகோதரன் அந்நியர்வசமான நாளாகிய அவனுடைய நாளை
நீ பிரியத்தோடே பாராமலும்,
யூதா புத்திரருடைய அழிவின் நாளிலே அவர்கள் நிமித்தம் சந்தோஷப்படாமலும்,
அவர்கள் நெருக்கப்படுகிற நாளிலே
நீ பெருமையாய்ப் பேசாமலும்
இருக்கவேண்டியதாயிருந்தது.
12. But thou shouldest not H408 have looked H7200 on the day H3117 of thy brother H251 in the day H3117 that he became a stranger H5237 ; neither H408 shouldest thou have rejoiced H8055 over the children H1121 of Judah H3063 in the day H3117 of their destruction H6 ; neither H408 shouldest thou have spoken proudly H1431 H6310 in the day H3117 of distress H6869 .
13. என் ஜனத்தின் ஆபத்துநாளிலே
நீ அவர்கள் வாசல்களுக்குள் பிரவேசியாமலும்,
அவர்கள் ஆபத்துநாளிலே
அவர்கள் அநுபவிக்கிற தீங்கை நீ பிரியத்தோடே பாராமலும்,
அவர்கள் ஆபத்துநாளிலே
அவர்கள் ஆஸ்தியில் கைபோடாமலும்,
13. Thou shouldest not H408 have entered H935 into the gate H8179 of my people H5971 in the day H3117 of their calamity H343 ; yea H1571 , thou H859 shouldest not H408 have looked H7200 on their affliction H7451 in the day H3117 of their calamity H343 , nor H408 have laid H7971 hands on their substance H2428 in the day H3117 of their calamity H343 ;
14. அவர்களில் தப்பினவர்களைச் சங்கரிக்கும்படி
வழிச்சந்திகளிலே நிற்காமலும்,
இக்கட்டு நாளில் அவர்களில் மீதியானவர்களைக்
காட்டிக்கொடாமலும் இருக்கவேண்டியதாயிருந்தது.
14. Neither H408 shouldest thou have stood H5975 in H5921 the crossway H6563 , to cut off H3772 H853 those of his that did escape H6412 ; neither H408 shouldest thou have delivered up H5462 those of his that did remain H8300 in the day H3117 of distress H6869 .
15. “எல்லா நாடுகளுக்கும் விரோதமான நாளாகிய
யெகோவாவினுடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது;
நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்;
உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும்.
15. For H3588 the day H3117 of the LORD H3068 is near H7138 upon H5921 all H3605 the heathen H1471 : as H834 thou hast done H6213 , it shall be done H6213 unto thee : thy reward H1576 shall return H7725 upon thine own head H7218 .
16. நீங்கள் என் பரிசுத்த பர்வதத்தின்மேல் மதுபானம்பண்ணினபடியே
எல்லா நாடுகளும் எப்பொழுதும் மதுபானம்பண்ணுவார்கள்;
அவர்கள் குடித்துக்கொண்டே இருப்பார்கள்,
குடித்து மயங்கியிருப்பார்கள்.
16. For H3588 as H834 ye have drunk H8354 upon H5921 my holy H6944 mountain H2022 , so shall all H3605 the heathen H1471 drink H8354 continually H8548 , yea , they shall drink H8354 , and they shall swallow down H3886 , and they shall be H1961 as though they had not H3808 been H1961 .
17. ஆனாலும் சீயோன் மலையிலே தப்பியிருப்பார் உண்டு,
அவர்கள் பரிசுத்தமாயிருப்பார்கள்;
யாக்கோபின் வம்சத்தார் தங்களுடைய உரிமைச்சொத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
17. But upon mount H2022 Zion H6726 shall be H1961 deliverance H6413 , and there shall be H1961 holiness H6944 ; and the house H1004 of Jacob H3290 shall possess H3423 H853 their possessions H4180 .
18. யாக்கோபு வம்சத்தார் அக்கினியும்,
யோசேப்பு வம்சத்தார் அக்கினிஜூவாலையுமாய் இருப்பார்கள்;
ஏசா வம்சத்தாரோ வைக்கோல் துரும்பாயிருப்பார்கள்;
அவர்கள் இவர்களைக் கொளுத்தி,
ஏசாவின் வம்சத்தில்
மீதியிராதபடி இவர்களைப் பட்சிப்பார்கள்.”
யெகோவா இதைச் சொன்னார்.
18. And the house H1004 of Jacob H3290 shall be H1961 a fire H784 , and the house H1004 of Joseph H3130 a flame H3852 , and the house H1004 of Esau H6215 for stubble H7179 , and they shall kindle H1814 in them , and devour H398 them ; and there shall not H3808 be H1961 any remaining H8300 of the house H1004 of Esau H6215 ; for H3588 the LORD H3068 hath spoken H1696 it .
19. நெகேவில் இருப்பவர்கள் ஏசாவின் மலையையும்,
செபேலாவைச் சேர்ந்தவர்கள் பெலிஸ்தரின் நாட்டையும்
சுதந்தரித்துக்கொள்வார்கள்;
அவர்கள் எப்பிராயீமிம், சமாரியா நாடுகளையும்
சுதந்தரித்துக்கொள்வார்கள்;
பென்யமீன் மனுஷர் கீலேயாத்தையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
19. And they of the south H5045 shall possess H3423 H853 the mount H2022 of Esau H6215 ; and they of the plain H8219 H853 the Philistines H6430 : and they shall possess H3423 H853 the fields H7704 of Ephraim H669 , and the fields H7704 of Samaria H8111 : and Benjamin H1144 shall possess H853 Gilead H1568 .
20. சாரெபாத்வரை கானானியருக்குள்ளே சிறைப்பட்டுப்போன
இஸ்ரயேல் புத்திரராகிய இந்தச் சேனையும்,
சேப்பாராத்தில் சிறைப்பட்டுப்போன எருசலேம் நகரத்தாரும்
நெகேவின் பட்டணங்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
20. And the captivity H1546 of this H2088 host H2426 of the children H1121 of Israel H3478 shall possess that H834 of the Canaanites H3669 , even unto H5704 Zarephath H6886 ; and the captivity H1546 of Jerusalem H3389 , which H834 is in Sepharad H5614 , shall possess H3423 H853 the cities H5892 of the south H5045 .
21. ஏசாவின் மலையை ஆள்வதற்காக
இரட்சகர்கள் சீயோன் மலையில் வந்தேறுவார்கள்;
அப்பொழுது அரசாட்சி யெகோவாவினுடையதாய் இருக்கும். PE
21. And saviors H3467 shall come up H5927 on mount H2022 Zion H6726 to judge H8199 the H853 mount H2022 of Esau H6215 ; and the kingdom H4410 shall be H1961 the LORD H3068 's.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×