Bible Versions
Bible Books

1 Chronicles 22:3 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் மிகுதியான இரும்பையும், நிறுத்து முடியாத ஏராளமான வெண்கலத்தையும்,
IRVTA   தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் அதிகமான இரும்பையும், எடைபோட முடியாத ஏராளமான வெண்கலத்தையும்,
ERVTA   தாவீது வாசல் கதவுக்கான ஆணிகளுக்கும் கீல்களுக்கும் தேவையான இரும்பையும் பெற்றான். நிறுத்துபார்க்க முடியாத அளவிற்கு வெண்கலத்தையும் பெற்றான்.
RCTA   வாயில்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணி, கீல், முளை முதலியன தயாரிப்பதற்கு ஏராளமான இரும்பையும், அளவிட முடியாத வெண்கலத்தையும், எண்ணற்ற கேதுரு மரங்களையும் தயார் செய்தார் தாவீது.
ECTA   தாவீது வாயில்களின் கதவுகளுக்குத் தேவையான ஆணிகளுக்கும் கீல் முளைகளுக்குமான ஏராளமான இரும்பையும் அளவிட இயலா வெண்கலத்தையும் தயார் செய்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us