Versions
TOV கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.
IRVTA கேபாவிற்கும், பின்பு பன்னிரண்டுபேருக்கும் தரிசனமானார்.
ERVTA கிறிஸ்து தன்னைப் பேதுருவுக்கும் பின்னர் பன்னிரண்டு அப்போஸ்தருக்கும் காட்சியளித்தார்.
RCTA கோபுவுக்கும் பின்னர் பன்னிருவர்க்கும் தோன்றினார்.
ECTA பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார்.